11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
தாவரவியல் - ஒளிச்சேர்க்கை
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கார்பன் டை ஆக்ஸைடு பற்றி எழுதுக.
2.
ஒளிச்செறிவு என்றால் என்ன?
3.
சூழல் ஒளி பாஸ்பரிகரணம் என்றால் என்ன?
4.
ஒளிச்சேர்க்கை அலகு என்றால் என்ன?
5.
கரோடின்கள் என்றால் என்ன?
6.
ஒரு மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. இந்த கூற்றினை நீ உண்மை என நம்புகிறாயா? உன் விடையை தகுந்த காரணங்களுடன் நியாயப்படுத்துக்க.
7.
ஒளி சுவாசத்தின் முக்கியத்துவத்தினை எழுதுக.
8.
CAM சுழற்சியின் முக்கியத்துவத்தினை எழுதுக.
9.
ஒளி பாஸ்பரிகரணம் பற்றி எழுதுக.
10.
ஒளி ஆக்ஸிஜனேற்ற நிலையை எழுதுக.
11.
ஒளியின் மூன்று பண்புகளை எழுதுக.
12.
கரோட்டீனாய்டு பற்றி எழுதுக.
13.
அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும் காரணங்களை ஆராய்க.
14.
ஒளிச் சுவாசத்தினால் ஏற்படும் இழப்பின் ஈடுகட்ட தவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன இதன் பெயர் மற்றும் விளக்கத்தினை கூறுக.
15.
தாவரங்களின் கரிமபொருளானது கார்பன்டை ஆக்ஸைடிலிருந்து பெறப்படுகிறது எனக் கண்டறிந்தவர் யார்?
லீபிக்
வார்பர்க்
வான்நீல்
R.ஹில்
16.
பசுங்கணிக புரதங்களில் இது _____ சதவீதமாக உள்ளது.
15
16
17
20
17.
_____ அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கையூட்டும் ஒரு ஆற்றல் மூலமாகும்.
ஹைட்ரஜன்
ஒளியின் நீராற்பகுப்பு
ஸ்ரோமா
தைலக்காய்டு
18.
ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.
ஒளிசார் நீர் பகுப்பு PS I உடன் தொடர்புடையது
PS I மற்றும் PS II ஆகியவை NADPH + H+ உருவாதலில் பங்கு பெறுகிறது.
PS I-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 680 nm ஆகும்.
PS II-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 700 nm ஆகும்.
19.
20.
C3 மற்றும் C4 தாவரங்களின் வேறுபாட்டினை எழுதுக.
21.
கால்வின் சுழற்சி படம் வரைந்து பாகங்களை குறிக்க?
1.
(i) வளி மண்டலத்தில் CO2 வின் அளவானது 0.3% மட்டுமே இருப்பினும் இது முக்கிய பங்காற்றுகிறது.
(ii) CO2 வின் செறிவு அதிகரிக்கும்போது ஒளிச்சேர்க்கை வீதம் அதிகரிக்கிறது (வளிமண்டல CO2 செறிவு 330 ppm.
(iii) CO2 செறிவானது 500 pm விட அதிகரிக்கும்போது ஒளிச்சேர்க்கை வீதம்பாதிக்கப்பட்டு தடுப்பு விளைவுகள் (Inhibitory effect) தோன்றுகிறது.
2.
(i) ஒளிச்செறிவானது வீதத்துடன் நேரடி தொடர்புடையது. செறிவு குறையும் போது ஒளிச்சேர்க்கை வீதம் குறைவாகவும், செறிவு அதிகரிக்கும்போது அதிகரிக்கவும் செய்கிறது.
(ii) ஆனால் இது பல்வேறு சூழல்களில் வாழும் தாவரங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது . நிழல் விரும்பும் (Sciophytes-ஆக்ஸாலிஸ்) தாவரங்களைவிட ஒளிவிரும்பும் (Heliophytes -அவரை ) தாவரங்களுக்கு அதிக ஒளிச்செறிவு தேவைப்படுகிறது.
3.
(i) ஈந்நிகழ்வின் போது நிறமி அமைப்பு I -லிருந்து வெளியேற்றப்பட்ட எலக்ட்ரான்கள் மீண்டும் நிறமி அமைப்பு I -I வந்தடைகிறது .
(ii) இச்சுழற்சியின் போது ATP-கள் மட்டுமே உருவாக்குகிறது. எனவே இதற்குச் சுழல் ஒளி பாஸ்பரிகரணம் என்று பெயர்.
4.
(i) குவாண்டோசோம்கள் என்பவை ஒளிச்சேர்க்கை செயல்பாட்டிற்கான உருவத்தோற்ற வெளிப்பாடு அலகுகளாகும்.
(ii) இவை தைலககாய்டு லாமெல்லாக்களின் உட்புறச்சவ்வில் பொதிந்துள்ளது.ஒவ்வொரு குவாண்டோசோம்மும் 180 Å x 160 Å நீள அகலமும் மற்றும் 100Å தடிமனுடையது.
5.
(i) ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறம் கொண்ட நிறமிகளான இவை ஹைட்ரோகார்பன்களாகத் (லிப்பிடுகள்) திகழ்கின்றன.
(ii) பெரும்பாலானவை டெட்ராடெர்பீன்கள் (C40H56) என்பது குறிப்பிடத்தக்கது. கரோடின் தாவரங்களில் அதிகம் காணப்படும் கரோடினாகும்.
6.
மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுவது என்பது சத்தியம் இல்லை. அப்படி எந்த மரமும் இருப்பதாக அறிவியல் ரீதியாக நிருபிக்கவும் இல்லை.
7.
(i) ஒளி சுவாசத்தின் போது உருவாகும் கிளைசின் மற்றும் சீரைன் ஆகியவை குளோரோஃபில், புரதங்கள், நியுக்ளியோடைடுகள் போன்ற உயிர்மூலக்கூறுகளை உருவாக்கும் முன்னோடிப் பொருளாகச் செயல்படுகிறது.
(ii) ஒளிவேதிவினையின்போது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட ஆற்றல் கூறாகிய NADH+H -யை பயன்படுத்திக்கொள்கிறது.
(iii) கிளைக்கோலேட் செல்களை ஆக்ஸிஜனேற்ற சிதைவிலிருந்து பாதுகாக்கிறது.
8.
(i) சதைப்பற்றுள்ள தாவரங்களில் இலைத்துளை மூடி இருக்கும் போது மாலிக் அமிலத்திலிருந்து CO2 பெறுவது சாதகமானது.
(ii) பகல் நேரத்தில் இலைத்துளை மூடியுள்ளது. CO2 எடுத்துக்கொள்வதில்லை. ஆனாலும் தாவரங்கள் ஒளிசேர்க்கையைத் தொடர்கிறது.
(iii) பகல் நேரத்தில் இலைத்துளை மூடியிருப்பதால் நீராவிப்போக்கினால் ஏற்படும் நீர் இழப்பு தவிர்க்கப்படுகிறது.
9.
(i) சுவாசித்தலின் போது நடைபெறும் பாஸ்பரிகரணம் ஆக்ஸிஜனேற்ற மடைந்து உருவாகும் எலக்ட்ரான்களைக் கொண்டு உருவாவதால் அதற்கு ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் என்றும், தளப்பொருள் சிதையும் போது நேரடியாக தோன்றும் ஆற்றல் (ATP) யை கொண்டு நிகழும் பாஸ்பரிகரணம் தளப்பொருள் நிலை பாஸ்பரிகரணம்என்றும் அழைக்கப்பட்டுகின்றன.
10.
(i) ஒளியாற்றலானது ஈர்க்கப்படுதல்.
(ii) துணை நிறமிகளிடம் இருந்து ஆற்றலானது வினை மையத்திற்கு கடத்தப்படுதல்.
(iii) குளோரோஃபில் ய நிறமி தூண்டப்படுதல்.
11.
(i) ஒளியானது கிடைத்தளமாக செல்லும் மின்காந்த அலைகளாகப் பயனிக்கிறது.
(ii) இதில் ஒளி செல்லும் திசைக்கு செங்குத்தாகவும் மற்றும் ஒன்றுக்கொன்று செங்குத்தாகவும் ஊசலாடும் மின் மற்றும் காந்த புலங்கள் காணப்படுகின்றன.
(iii) ஒளியானது 3 x 108 ms-1 வேகத்தில் செல்கிறது.
12.
(i) கரோட்டீனாய்டுகள் மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறமுடைய நிறமிகள். பெரும்பாலும் டெட்ராடெர்பீன்களாக இவைகள் உள்ளன.
(ii) மேலும் இந்த நிறமிகள் அனைத்தும் புலனாகும் நிறமாலையின் நீலம் முதல் ஊதா நிற ஒளியை வலிமையுடன் ஈர்க்கின்றன.
(iii) இந்த நிறமிகள் குளோரோஃபில் நிறமிகளை ஒளி ஆக்ஸிஜனேற்ற சிதைவிலிருந்து பாதுகாக்கின்றன.
13.
(i) ஒளிச்சேர்க்கை நடைபெறும் செல்களில் CO2 இல்லாதபோது O2 அதிகரிக்கும் போது நடைபெறும் அதிகப்படியான சுவாசம் ஒளிச்சுவாசம் எனபப்டுகிறது. C2 சுழற்சியின்போது RUBISCO-வின் கார்பாக்சிலேஸ் செயல் ஆக்ஸிஜினேஸ் செயலாக மாறுகிறது.
(ii) C2 சுழற்சியானது பசுங்கணிகம், பெர்ராக்ஸிசோம் மற்றும் மைட்டோகாண்டரியம் என மூன்று செல் நுண்றுப்புகளில் நடைபெறுகிறது. பசுங்கணிகத்தில் RUBP யானது 2C-பாஸ்போகிளைக்கோலேட் மற்றும் பாஸ்போகிளிசரிக் அமிலமாக மாறுகிறது.
(iii) இதற்கு RUBISCOநொதி பயன்படுகிறது. இவ்வினையில் முதலில் உருவாகும் பொருள் 2C பொருளாக இருப்பதால் இச்சுழற்சிக்கு C2 சுழற்சி என்று பெயர்.
14.
நிலை I: இலையிடைத் திசுக்கள்:
இலை இடைத்திசு செல்களின் ஸ்ட்ரோமாவில் CO2, PEP-யால் நிலைப்படுத்தப்பட்டு ஆக்சலோ அசிட்டிக் அமிலம் உருவாகிறது.

இவ்வாறு தோன்றிய ஆக்சலோ அசிட்டிக் அமிலம் (OAA), மாலிக் அமிலம் அல்லது ஆஸ்பார்டிக் அமிலமாக மாற்றமடைகிறது. இவற்றுள் மாலிக் அமிலம் பின்னர் பிளாஸ்மோடெஸ்மேட்டா வழியாகக் கற்றை உறை செல்களுக்கு கடத்தப்படுகிறது.
நிலை II கற்றை உறைசெல்கள்:
மாலிக் அமிலமானது கார்பன் நீக்க வினையின் மூலம் 3 கார்பன் பொருளான பைருவிக் அமிலம் மற்றும் CO2 வை உருவாக்குகிறது. இதில் வெளியேற்றப்பட்ட CO3 வானது RUBP வுடன் இணைந்து கால்வின் சுழற்சியை தொடர்கிறது. எது இரண்டாம் நிலை CO2 நிலைநிறுத்தமாகும். இதன் முடிவில் உருவாக்கப்படும் கார்போஹைட்ரேட்டானது ஃபுளோயத்திற்கு கடத்தப்படுகிறது. பைருவிக் அமிலம் இலையிடத்திசுவிற்கு கடத்தப்படுகிறது.
\(\underset { (5C) }{ RUBP } +{ CO }_{ 2 }\overset { Rubisco }{ \longrightarrow } \underset { (3C) }{ 2PGA } \).
15.
(a)
லீபிக்
16.
(b)
16
17.
(a)
ஹைட்ரஜன்
18.
(b)
PS I மற்றும் PS II ஆகியவை NADPH + H+ உருவாதலில் பங்கு பெறுகிறது.
19.
(c)
20.
| C3 மற்றும் C4 தாவரங்களின் வேறுபாடுகள் | |
| C3 தாவரங்கள் | C4 தாவரங்கள் |
| CO2 நிலைநிறுத்தும் இலையிடைத் திசுக்களில் மட்டும் நடைபெறுகிறது. |
CO2 நிலைநிறுத்தும் கற்றை உறை மற்றும் இலையிடைத்திசு ஆகியவைகளில் நடைபெறுகிறது. |
| CO2 -நிலைநிறுத்தும் பொருள் RUBP மட்டும் | PEP இலையிடைத் திசுவிலும் கற்றை உறையில் RUBP -யும் நிலைநிறுத்தம் பொருள்களாக உள்ளன. |
| தோன்றும் முதல் விளைபொருள் 3C -PGA | தோன்றும் முதல் விளைபொருள் 4C -OAA |
| கிரான்ஸ் உள்ளமைப்பு காணப்படுவதில்லை | கிரான்ஸ் உள்ளமைப்பு காணப்படுகிறது |
| இலையிடைத் திசு செல்களின் பசுங்கணிகங்கள் கிரானம் பெற்றவை |
கிரானம் இலையிடைத் திசு செல்களின் பசுங்கணிகங்களில் காணப்படுகிறது. கற்றை உறை செல்களின் பசுங்கணிகங்களில் கிரானம் காணப்படுவதில்லை. |
| திசு ஒரே வகை வடிவமுடைய பசுங்கணிகங்கள் | இரு வகை வடிவமுடைய பசுங்கணிகங்கள் |
| உகந்த வெப்பநிலை 200 முதல் 250C | உகந்த வெப்பநிலை 300 முதல் 450C |
21.

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards