11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
வேதிய ஒருங்கிணைப்பு
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் தைராய்டு சுரப்பி குறித்த வாக்கியங்களில் எது தவறானது எனக் கண்டுபிடி.
(i) இது RBC உருவாக்க நிகழ்வுகளைத் தடை செய்கிறது.
(ii) இது நீர் மற்றும் மின்பகுதிகளின் பராமரிப்புக்கு உதவுகின்றது.
(iii) இதன் அதிக சுரப்பு இரத்த அழுத்தத்தினை குறைக்கலாம்.
(iv) இது எலும்பு உருவாக்க செல்களைத் தூண்டுகிறது.
(i) மற்றும் (ii)
(iii) மற்றும் (iv)
(i) மற்றும் (iv)
(i) மற்றும் (iii)
2.
3.
நோய்த்தடைக்காப்புடன் தொடர்புடைய சுரப்பி எது?
பீனியல் சுரப்பி
அட்ரினல் சுரப்பி
தைமஸ் சுரப்பி
பாராதைராய்டு சுரப்பி
4.
கீழே தரப்பட்டுள்ள இணையில் எது முழுமையான நாளமில்லாச் சுரப்பி இணையாகும்?
தைமஸ் மற்றும் விந்தகம்
அட்ரினல் மற்றும் அண்டகம்
பாராதைராய்டு மற்றும் அட்ரினல்
கணையம் மற்றும் பாராதைராய்டு
5.
உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.
ஒழுங்குப்படுத்துதல்
உடல் சமநிலை பேணுதல்
ஒருங்கிணைப்பு
ஹார்மோன்களின் கட்டுப்பாடு
6.
அக்ரோமெகாலியின் அறிகுறிகளைக் குறிப்பிடுக.
7.
உடல் சமநிலைப் பேணுதல் (ஹோமியோஸ்டாசிஸ்) பற்றி எழுதுக.
8.
கணையச் சுரப்பியை உடலிலிருந்து நீக்கினால் ஏற்படும் விளைவுகளை நிறுவுக.
9.
வளர்ச்சி ஹார்மோன் இயல்பான உடல் வளர்ச்சிக்கு முக்கியமானது.இக்கூற்றை நியாயப்படுத்தவும்.
10.
கோலி சிஸ்டோ கைனின் (CCK) பணிகளைக் குறிப்பிடுக.
11.
கிரிடினிசத்தின் அறிகுறிகளைக் குறிப்பிடுக.
12.
13.
தைராய்டு சுரப்பி அமைப்பைப் பற்றி சுருக்கி எழுதுக.
1.
(a)
(i) மற்றும் (ii)
2.
(b)
3.
(c)
தைமஸ் சுரப்பி
4.
(c)
பாராதைராய்டு மற்றும் அட்ரினல்
5.
(b)
உடல் சமநிலை பேணுதல்
6.
கை, எலும்புகள், கால் பாத எலும்புகள் மற்றும் தாடை எலும்புகள் மிகை வளர்ச்சி பெறுகின்றன.
இன உறுப்புகளின் ஒழுங்கற்ற செயல்பாடுகள் வயிற்று உறுப்புகள், நாக்கு, நுரையீரல், இதயம், கல்லீரல், மண்ணீரல் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளான தைராய்டு அட்ரினல் போன்றவை பெரிதாதல்.
7.
ஹார்மோன்கள் உடலமைப்பு உடற்செயலில் மனநிலை செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து உடல் சமநிலையைப் பேணுதல்.
8.
கணையம் ஒரு கூட்டுச் சுரப்பியாகும். இது நாளமுள்ள மற்றும் நாளமில்லச் சுரப்பு பணிகளை மேற்கொள்கின்றது.
கணையம் இரைப்பையின் கீழ் அமைந்துள்ள இலை வடிவசுரப்பியாகும்.
கணையத்தில் அசினித்திசு மற்றும் லாங்கர்ஹானின் திட்டுகள் என்ற இருவிதத் திசுக்கள் உள்ளன.
காசினி செருப்பு நொதிகளையும் லாங்கர்ஹானின் திட்டுகள் இன்சுலின் மற்றும் குளுக்கான் போன்ற ஹார்மோன்களையும் சுரக்கின்றன.
இவை வளர்சிதை மாற்றத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே கணையத்தையோ உடலிலிருந்து நீக்கினால் வளர்சிதை மாற்றம் பாதிக்கும்.
9.
வளர்ச்சி ஹார்மோன் அனைத்துக் திசுக்களின் வளர்ச்சியையும் வளர்சிதை மாற்ற செயல்களையும் மேம்படுத்துகின்றது.
இது குருத்தெலும்பு உருவாக்கம் மற்றும் எலும்பு உருவாக்கம் ஆகியவற்றை தூண்டுவதுடன் நைட்ரஜன் பொட்டாசியம் பாஸ்பரஸ் சோடியம் போன்ற தாதுஉப்புக்கள் உடலில் நிறுத்திக்கொள்ள செய்கின்றது.
இவ்வாறாக குளுக்கோஸை நம்பியுள்ள மூளை போன்ற திசுக்களுக்காக அதனை சேமிக்கின்றது.
10.
உணவிலுள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலத்தை பொறுத்து முன்சிறு குடலில் கோலிசிஸ்ட்டோகைனின் (CCK) சுரக்கின்றது. CCK பித்தப்பையின் மீது செயல்பட்டு பித்த நீரை முன்சிறுகுடலினுள் வெளியிடுகிறது.
மேலும் கணைய நீர் உற்பத்தியாகி வெளிவருவதையும் தூண்டுகிறது. கணையத்தின் அசினிசெல்கள் மீது செக்ட்ரிடின் செயல்பட்டு நீர் மற்றும் பைகார்பனேட் அயனிகளை சுரந்து உணவின் அமிலத்தன்மையை நடுநிலையாக்குகின்றது. GIP இரைப்பை சுரப்பையும் அதன் இயக்கத்தையும் தடுக்கின்றது.
11.
குறைவான எழும்புவளர்ச்சி பால் பண்பில் முதிர்ச்சியின்மை மனவளர்ச்சி குறைதல் தடித்த சுருங்கிய தோல் தடித்த துருத்திய நாக்கு உப்பிய முகம் குட்டையான தடித்த கை மற்றும் கால்கள் ஆகியவை தோன்றுகின்றன. இதன் பிற அறிகுறிகள் குறைந்த அடிப்படை வளர்சிதை மாற்றுவீதன் குறைந்த நாடித்துடிப்பு குறைந்த உடல் வெப்பநிலை மற்றும் இரத்த கொலஸ்டிரால் அளவு அதிகரிப்பு போன்றவையாகும்.
12.
13.
ஓரிணைக் கதுப்புகள் கொண்ட வண்ணத்துப்பூச்சி வடிவம் கொண்ட தைராய்டு சுரப்பி மூச்சுக்கு குழலைச் சுற்றிக் குரல்வளைக்கு கீழ் அமைந்துள்ளது.
தைராய்டு சுரப்பி நமது உடலில் உள்ள மிகப்பெரிய நாளமில்லாச் சுரப்பியாகும்.
இதன் பக்கத் கதுப்புகள் இரண்டும் இஸ்துமஸ் எனும் மையத் திசுத் தொகுப்பினால் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதுப்பும் பல நுண்கதுப்புகளால் ஆனது. நுண்கதுப்புகள் அசினி எனும் ஃபாலிகிள்களால் ஆனவை. (ஒருமையில் அசினஸ்)
அசினஸ் ஒவ்வொன்றும் சுரப்புதன்மையுடைய கனசதுர (அ) தட்டையான எபிதீலிய செல்களை சுவராகப் பெற்றுள்ளன.
அசினஸின் உட்பகுதி தைரோகுளோபுலின் மூலக்கூறுகள் கொண்ட அடர்த்தி மிக்க கூழ்ம கிளைகோபுரத கலவையால் நிரம்பியுள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards