11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
கழிவுநீக்கம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பிரைட்டின் நோய் என்பது யாது?
2.
சிறுநீரகத்தின் செயல் அலகு யாது?
3.
சுடர் செல்கள் எங்கு காணப்படும்? அவற்றின் பணிகள் யாது?
4.
யூரியா நீக்கிகள் என்பது யாது?
5.
அயனிகள் கட்டுப்பாடுகுறிப்பு வரைக.
6.
சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டிரோனின் விளைவு யாது?மற்றும் அது எங்கே உருவாகிறது?
7.
சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் யாவை?
8.
சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?
9.
10.
மனித உடலில் கிளாமருலார் வடிதிரவ வீதத்தை அளவிட உதவும் கரைபொருள் எது?
11.
நெஃப்ரானின் உட்குழிவுப் பகுதியால் உறிஞ்சப்படும் ஒரு மூலக்கூறு அல்லது அயனி செல்லும் நெஃப்ரானின் அடுத்த பகுதி எது?வடிகட்டப்பட்ட ஒரு கரைபொருள் நுங்குழலால் மீண்டும் உறிஞ்சப்படாத நிலையில் அது எங்கு செல்கிறது?
12.
நெஃப்ரானின் அமைப்பை பற்றி விளக்குக.
13.
14.
குழல்களில் சுரத்தல் என்றால் என்ன?சிறுநீரக நுண்குழல்களால் சுரக்கப்படும் சில பொருட்களுக்கு உதாரணம் கொடு.
15.
புரோட்டோ நெஃப்ரீடியாக்களை மெட்டா நெஃப்ரீடியாக்களிடமிருந்து வேறுபடுத்து
16.
கீழ்கண்ட பதங்களை பொருத்துக
| அ) உணரவேற்பி | -உட்செல் நுண்தமனி |
| ஆ) சுயநெறிப்படுத்துதல் | -அடிப்படைச்சவ்வு (basal lamina) |
| இ) பெளமானின் கிண்ணம் | -இரத்த நுண்நாளங்களின் இரத்த அழுத்தம் |
| ஈ) காப்சூல் திரவ அழுத்தம் | -கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம் |
| உ) கிளாமருலஸ் | -கிளாமருலார் வடிதிரவ வீதம் (GFR) |
| ஊ) போடோசைட் | -ஜக்ஸ்டா கிளாமருலார் செல்கள் |
| எ) இரத்தக்குழாய் சுருக்கம் | -பிளாஸ்மா புரதங்கள், நார்எபிநெஃப்ரின் |
17.
கிளாமருலஸிலிருந்து மீள் உறிஞ்சுதலை ஊக்குவிக்கும் ஹார்மோன் எது?
ஆக்ஸிடோசின்
வாஸோப்ரஸ்ஸின்
ரிலாக்ஸின்
கால்சிடோனின்
18.
சிறுநீரக நுண்குழல்களின் முக்கியப் பணி
சிறுநீரை அடர்தியாக்கல்
சிறுநீரின் பாதை
இரத்தத்திலிருந்து யூரியா மற்றும் கழிவுகளை நீக்குதல்
19.
20.
சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த அளவு நீர்த்தேவையையுடைய உயிரிகள் ______.
யூரியா நீக்கிகள்
அம்மோனியா நீக்கிகள்
யூரிக்அமில நீக்கிகள்
இரசாயன நீக்கிகள்
21.
போடோ சைட்டுகள் காணப்படுவது______.
பெளமானின் கிண்ண வெளிச்சுவரில்
பெளமானின் கிண்ண உட்சுவரில்
நெஃப்ரானின் கழுத்து பகுதியில்
கிளாமருலார் இரத்த நுண்நாளங்களின் சுவரில்
22.
ஆர்னிதைன் சுழற்சியின் விளைபொருள் யாது?
கார்பன் டை ஆக்ஸைடு
யூரிக் அமிலம்
யூரியா
அம்மோனியா
23.
சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?
பெளமானின் கிண்ணம்
ஹென்லே வளைவின் நீளம்
அண்மை சுருள் நுண்குழல்
கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு
1.
கிளாமருலோ நெஃப்ரைடிஸ் "பிரைட்டின் நோய்" என்றும் அழைக்கப்படும்.
2.
நெஃப்ரான்கள் சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகாகும்.
3.
நாடாப்புழு போன்ற தட்டைப்புழுக்களில் குற்றிழைகளைக் கொண்ட சுடர் செல்கள் எனும் சிறப்பு செல்களை கொண்ட புரோட்டோநெஃப்ரீடியாகள் கழிவு நீக்க பணியை செய்கின்றன.
4.
பாலூட்டிகளும் நிலவாழ் இருவாழ்விகளும் யூரியாவை நைட்ரஜன் கழிவாக வெளியேற்றுகின்றன. இதனால் அவை யூரியா நீக்கிகள் எனப்டுகின்றன.
5.
உடல் திரவத்திலுள்ள அயனிகள் அளவுகளை கட்டுப்படுத்துவதே அயனிகள் கட்டுப்பாடு ஆகும்.
6.
சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டிரோனின் சேய்மை சுருள் நுண் குழல் மற்றும் சேகரிப்பு நாளத்தில் சோடியம் அயனி மீள உறிஞ்சப்படுத்தல், பொட்டாசியம் அயனி வெளியேற்றம் மற்றும் நீர் உறிஞ்சப்படுத்தல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
அது அட்ரீனல் கார்டெக்ஸில் இருந்து உருவாகிறது.
7.
சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் ஆன்டிடையூரிக் ஹார்மோன், ரெனின் மற்றும் ஆஞ்சியோடென்சின் ஆகும்.
8.
சிறுநீரக தமனி சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்த குழையாகும்.
எடுத்துச்செல்லப்படும் இரத்தம் தமனி இரத்தம் ஆகும்.
9.
10.
மனித உடலில் கிளாமருலார் வடிதிரவ வீதத்தை அளவிட உதவும் கரைபொருள் கிரியாட்டினின் ஆகும்
11.
அண்மை சுருள் நுண்குழல் பகுதி அடுத்த பகுதி ஆகும். வடிகட்டப்பட்ட ஒரு கரைபொருள் நுண்குழலால் மீண்டும் உறிஞ்சப்படாத நிலையில் அது சேகரிப்பு நாளத்தை அடைகிறது.
12.
ஒவ்வொரு சிறுநீரகமும் சிக்கலான குழல்களை கொண்ட ஒரு மில்லியன் நெஃப்ரான்கள்தான் சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும். ஒவ்வொரு நெஃப்ரானிலும் வடிகட்டும் பகுதியான ரீனல் கார்பசல் அல்லது மால்பிஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல் ஆகிய இரு பகுதிகள் உண்டு. சிறுநீரக நுண்குழல் சேகரிப்பு நாளம் என்னும் நீண்ட குழலில் திறக்கிறது. சிறுநீரக நுண்குழல் இரட்டை சுவருடைய கிண்ண வடிவ அமைப்பான பௌமானின் கிண்ணம் எனும் அமைப்பில் தொடங்குகிறது.பௌமானின் கிண்ணத்திலுள்ள இரத்த நுண் நாளங்களாக ஆன் கிளாமருலஸ் காணப்படுகிறது. இது சிறுநீரக நுண்குழலுக்கு வடித்திரவதை அனுப்புகிறது.
13.
14.
குழலில் உள்ள வடிவத்திரவதில் வெளியிடப்படுகிற ஒவ்வொரு ஹைட்ரஜன் அயனிக்கும் ஒரு சோடியம் அயனி, குழல் செல்களினால் உறிஞ்சப்படுகிறது.
இவ்வாறு சுரக்கப்பட்ட ஹைட்ரஜன் பை-காட்பனேட்டுகள், பை-பாஸ்பேட்டுகள் மற்றும் அம்மோனியா ஆகியவற்றுடன் இணைந்து கார்பானிக் அமிலம் மற்றும் பாஸ்பாரிக் அமிலமாக மாறுகிறது.
15.
புரோட்டோ நெஃப்ரீடியாக்கள் - எளிய குழல் வடிவிலான தொன்மையான சிறுநீரகங்கள்.
மெட்டா நெஃப்ரீடியாக்கள் - குழல் வடிவ சிறுநீரகங்கள்.
16.
17.
(d)
கால்சிடோனின்
18.
(a)
சிறுநீரை அடர்தியாக்கல்
19.
(c)
20.
(c)
யூரிக்அமில நீக்கிகள்
21.
(b)
பெளமானின் கிண்ண உட்சுவரில்
22.
(c)
யூரியா
23.
(b)
ஹென்லே வளைவின் நீளம்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards