11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
விலங்குலகம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பறவைகளில் காணப்படும் பறப்பதற்கு உண்டான தகவமைப்பை குறிப்பிடுக.
2.
கண்டமாக்கம் என்றால் என்ன?
3.
என்டிரோசீலோமேட்டுகள் என்பவை யாவை?
4.
வட்டவாயின வகுப்பைச் சார்ந்த விலங்குகளில் இனப்பெருக்கத்தில் காணப்படும் சிறப்பு பண்ணப்பு யாது?
5.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பூச்சிகள் யாவை?
6.
சிலன்ட்ரேட்டுகள் யாவும் நிடேரியாக்கள் என அழைக்கக் காரணம் யாது?
7.
கடற்பஞ்சுகளில் நீரோட்ட மண்டலமான கால்வாய் மண்டலத்தின் பயன் யாது?
8.
பிளவு உடற்குழியையை (Schizocoelom) உணவுப்பாதை உடற்குழியுடன்டன் (Enterocoelom) ஒப்பிடுக.
9.
கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப் பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.
10.
தற்போது வாழும் தாடைகளற்றளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளை எழுதுக
1.
1. பறவைகளின் மிக முக்கியமான பண்பு இறகுகள் மற்றும் அதன்பறக்கும் திறன் போன்றவையாகும்.
2. நெருப்பு கோழி, கிவி மற்றும் பெங்குயின் போன்ற பறக்க இயலாத பறவைகள் தவிர மற்றவைகளில் முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன.
2.
சில விலங்குகளின் உடல், உள்ளும் புறமும் வரிசையாக ஒரே மாதிரியான பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இக் கண்டங்களில் சில உறுப்புகள் மீண்டும் மீண்டும் காணப்படும். இதற்கு கண்டமாக்கம் எனப்படும்.
எ.கா: வளைதசைப் புழுக்கள்.
3.
முலக்குடலின் நடுப்படை பைகளிலிருந்து உருவாகும் உடற்குழி என்டிரோசீலோம் எனவும் அதனைப் பெற்றுள்ள விலங்குகள் என்டிரோசீலோமேட்டுகள் என அழைக்கப்படுகிறது.
எ.கா: முட்தோலிகள், அரை நாணிகள்,
4.
இவைகள் கடலில் மட்டுமே வாழக்கூடியதாக இருப்பினும் இனப்பெருக்கத்திற்காக நன்நீர் நோக்கி வலசை போகும் தன்மை கொண்டவை. இணைப் பெருக்கத்திற்குப் பின் சில நாட்களிலேயே இறந்துவிடும். அவற்றின் முட்டைகூடுகளிருந்து வெளிவரும் அம்மோசீட் லார்வா வளர் ஊர்மாற்றத்திற்குப் பின் மீண்டும் கடலுக்குத் திரும்பும்.
5.
1. ஏபிஸ் (தேனீ)
2. பாம்பிக்ஸ் (பட்டுப்பூச்சி)
3. லிமுலஸ்
4. லாக்சிபர் (அறைக்கு பூச்சி)
5. லோகஸ்டா (வெட்டுகிளி)
6.
1. இதன் உடல் நிடோசைட் அல்லது நிடோபிளாஸ்ட் எனும் கொட்டும் செல்களையும்.
2. உணர்நீட்சிகளில் நெமட்டோசிஸ்ட் எனப்படும் கொட்டும் செல்களைக் கொண்டுள்ளதால் நிடேரியா எனப்பெயரிடப்பட்டுள்ளது.
7.
1. ஆஸ்டியா எனப்படும் துளை வழியாக வெளிப்புற நீர் உடலினுள் நுழைந்த ஸ்பான்ஞ்சோசீல் எனும் மையக் குழியை அடைகிறது. பின் அங்கிருந்து ஆஸ்குலம் வழியாக வெளியேற்றப்படுகிறது.
2. உணவூட்டும், காற்றோட்டம் சுவாசம் மற்றும் கழிவுநீக்கம் ஆகிய அனைத்து செயல்களும் இந்நீரோட்டத்தின் மூலம் நடைபெறுகிறது.
8.
| வ.எண். | சைகோசீலோமேட் | என் டீரோசீலோமேட் |
|---|---|---|
| 1. | நடுப்படை பிளவுபடுவதால் உருவாகின்றது | மூலக்குடலின் நடுப்படை பைகளிலிருந்து உருவாகின்றது. |
| 2. | பிளவு உடற்குழி என அழைக்கப்படுகிறது. | உணவுப்பாதை உடற்குழி என அழைக்கப்படுகிறது. |
| 3. | எ.கா. வளைதசைப்புழுக்கள், கணுக்காலிகள், மெல்லுடலிகள் | முட்தோலிகள், அரை நாணிகள், முதுகு நாணிகள் |
9.

10.
| வ.எண் | குருத்தெலும்பு மீன்கள் | எலும்பு மீன்கள் |
|---|---|---|
| 1. | கடலில் வாழும் | கடல்நீர் மற்றும் தண்ணீரில் வாழும். |
| 2. | அகச்சட்டகம் குருத்தெலும்பால் ஆனது | அகச்சட்டகம் எலும்பால் ஆனது |
| 3. | பிளகாய்டு செதில்களால் தோல் மூடப்பட்டுள்ளது | கேனாய்டு, சைக்ளாய்டு அல்லது டீனாய்டு செதில்களால் தோல் மூடப்பட்டுள்ளது. |
| 4. | அக மற்றும் புற அமைப்பில் சமச்சீரற்ற தன்மை | கதிர் வடிவ உடல் அமைப்புடையது |
| 5. | இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது. | நான்கு இணை இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது. |
| 6. | செவுள்மூடி கிடையாது | செவுள்மூடி உண்டு |
| 7. | கழிவுப் பொருள்-யூரியா | அம்மோனியா |
| 8. | குட்டி ஈனக்கூடியவை | முட்டையிடுபவை |
| 9. | அகக்கருவுருவுதல் நடைபெறுகிறது | புறக்கருவுருவுதல் நடைபெறுகிறது |
| 10. | எ.கா. ஸ்கோலியோடான், ட்ரைகான் | லேபியா (ரோகு) கட்லா |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards