11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 18/09/2019
உயிருலகம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வி என்பது யாது?
2.
டி.என்.ஏ. கலப்பு ஆக்கம் தொழில்நுட்பம் எதற்கு உதவுகிறது?
3.
அருங்காட்சியகம் என்பது யாது?
4.
தொகுதி என்பது யாது?
5.
வரையறு: குடும்பம்
6.
ஏழு உலக வகைப்பாட்டில் அடங்கியுள்ள ஏழு உலகங்கள் யாவை?
7.
தெர்மோ அசிடோபைல்கள் என்பவை யாவை?
8.
மெத்தனோஜன்கள் என்பவை எவை?
9.
R.H. விட்டேக்கர் ஏதன் அடிப்படையில் ஐந்துலக வகைப்பாட்டை உருவாக்கினார்.
10.
எனைமா மற்றும் அனைமா என்றால் என்ன?
11.
வரையறு: வகைப்பாட்டியல்.
12.
டேக்ஸா என்றால் என்ன?
13.
உயிரினத்தின் முக்கிய பண்புகள் கூறு.
14.
வரையறு, சூழ்நிலை மண்டலம்.
15.
கோவேறுகழுதை (Mule) ஏன் மலட்டுத்தன்மை உடையதாக உள்ளது?
1.
ஒத்தமைவு டி.என்.ஏ. மூலக்கூறுகளின் வரிசை அமைப்பில் உள்ள வேற்றுமைகளை டி.என்.ஏ. மாதிரிகளைப் பல துண்டங்கள் ஆக்குவதன் மூலம் அறிய இயலும். இம் முறைக்கு வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பகுப்பாய்வு என்று பெயர்.
2.
ஒரு மரபு குழுமத்தில் உள்ள ஜீன்களுக் கிடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளை டி.என்.ஏ. வரிசை அமைப்பு மூலம் கண்டறிய டி.என்.ஏ. கலப்பு ஆக்கம் உதவுகிறது.
3.
பதபடுத்தி வைக்கப்பட்ட தாவர, விலங்குகளின் தொகுப்பு, உயிரியல் அருங்காட்சியகம் எனப்படும்.
4.
ஒத்த தனித்துவப் பண்புகளில் அடிப்படையில் சில வகுப்புகள் ஒரு தொகுதியின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.
எ.கா: முதுகு நாணிகள்
5.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய பேரினங்கள் அடங்கிய குழு குடும்பம் எனப்படும்.
எ.கா. ஃபெலிடே
6.
1. யூபாக்டீரியா
2. ஆர்க்கி பாக்டீரியா
3. புரோட்டோசோவா
4. குரோமிஸ்டா
5. பூஞ்சை
6. பிளான்டே
7. அனிமாலியா
7.
அதிக வெப்பம் மற்றும் அமிலத்தன்மையில் வாழும் புரோகேரியோட்டுகள் தெர்மோ அசிடோபைல்கள் எனப்படும்.
8.
ஒரு சில புரோகேரியோட்டுகள் சூரிய ஒளி மற்றும் ஆக்ஸிஜன் இன்றி எரிமலை சாம்பலில் இருந்து வரும் ஹைட்ரஜன் சல்பைடை பயன்படுத்தி உணவை தயாரித்துக் கொள்கிறது.
9.
உயிரினங்களின்
1. செல்லமைப்பு
2. உணவூட்ட முறை
3. இனப்பெருக்க முறை
4. மரபு வழித் தொடர்புகள்
10.
1. எனைமா-இரத்தமுடைய விலங்குகள்
2. அனைமா-இரத்தமற்ற விலங்குகள்
11.
வகைப்பாட்டியல், உலகிலுள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளை இனம் கண்டறிந்து பெயரிட்டு விளக்கி முறையாக வரிசைப்படுத்தும் அறிவியல் பிரிவு.
12.
வகைப்படுத்தலில் உள்ள உயிரினக் குழுக்களை குறிக்கும் அறிவியல் சொல் டேக்ஸா எனப்படும். (டாக்ஸான் - ஓரினம் எ.கா. ஊர்வன, பாலூட்டிகள்)
13.
1. செல்களான உடலமைப்பு, 2. உணவூட்டம், 3. சுவாசம், 4. வளர்சிதை மாற்றம், 5. வளர்ச்சி, 6. உணர்வுகளுக்கு எதிர் வினைப் புரிதல், 7. இடப்பெயர்ச்சி, 8. இனப்பெருக்கம், 9. கழிவு நீக்கம், 10. தகவமைதல், 11. உடல் சமநிலைப் பேணுதல்.
14.
தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிர்க்காரணிகளுக்கும் தாது உப்புகள், தட்பவெப்ப நிலை, மண், நீர் மற்றும் சூரிய ஒளி போன்ற உயிரற்ற காரணிகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளைக் குறிப்பது சூழ்நிலை மண்டலம் எனப்படும்.
15.
இயற்கையில் இனப்பெருக்கப் பண்புகளில் இரு வேறு சிற்றினங்கள் தனிப்படுத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையே அவ்வாறு இனப்பெருக்கத்தடை உண்டு.
ஆனால் சில வேளைகளில் நெருங்கிய தொடர்புடைய சில சிற்றினங்களுக்கிடையே இனக்கலப்பு செய்யும் போது மலட்டுத் தன்மையுடைய சேய்கள் உருவாகிறது.
அதனால் தான் கோவேறு கழுதை மலட்டுத் தன்மையுடையதாக உள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards