11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
திசு அளவிலான கட்டமைப்பு
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மீள்தன்மை இணைப்புத்திசு என்றால் என்ன?
2.
அடர்வான சீரான இணைப்புத்திசுவின் பயன்கள் யாவை?
3.
ரெட்டிகுலார் இணைப்புத் திசுவின் தலைப்பொருளில் காணப்படும் செல் எது?
4.
பழுப்பு கொழுப்பு என்பது யாது?
5.
நாளமுள்ள சுரப்பிகள் மூலம் சுரக்கப்படுபவை எவை?
6.
பொய் அடுக்கு எபிதீலியம் எங்கு காணப்படுகிறது?
7.
பொய் அடுக்கு எபிதீலியத்தின் பணி யாது?
8.
இரத்தம் ஏன் தனித்துவமான இணைப்புத்திசு என்றழைக்கப்படுகிறது?
9.
வெள்ளை அடிப்போஸ் திசுவைப் பழுப்பு அடிப்போஸ் திசுவிலிருந்து வேறுபடுத்து.
10.
சிலவகை எபிதீலியங்கள் பொய்யடுக்கினால் ஆனவை. இதன் பொருள் என்ன?
1.
மீள்தன்மை நாரிழைகள் அதிகம் பெற்றுள்ள இணைப்புத்திசு மீள்தன்மை நாரிழைகள் எனப்படும்.
இழுக்கப்பட்ட தசைகள் மீண்டும் சுருண்டு பழைய நிலையை அடைதல் மீள் தன்மை நாரிழையால் நடைபெறுகிறது.
2.
1. எலும்புத்தசையை எலும்புகளோடு இணைகிறது - தசை நாண்
2. எலும்பையும் எலும்பையும் இணைகிறது. - எலும்பிணைப்பு நார்கள்
3.
ஃபைப்ரோபிளாஸ்ட்
4.
எண்ணற்ற மைட்டோகாண்ட்ரியா செல்களை கொண்ட அடிபோஸ் திசு பழுப்பு திசு எனப்படும்.
5.
கோழை, உமிழ்நீர், காதின் மெழுகுச் சுரப்பு, எண்ணெய், பால், செரிப்பு நொதிகள்.
6.
1. சுவாசக் குழல்களிலும், சுவாச பாதையில் (குறு இழைகளையுடையது)
2. எபிடிடிமிஸ், சுரப்பி குழல்கள், ஆண்களின் சிறுநீர் நாளம் (குறு இழைகள்அற்றது)
7.
1. பாதுகாப்பு
2. சுரப்பு
3. உறிஞ்சுதல்
8.
1. இரத்தம் ஒரு சிறப்புவகை இணைப்புத்திசுவாகும். இதனுடைய திரவ ஊடகமான பிளாஸ்மாவில் இரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த தட்டுகள் அமிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.
2. சிறுகுடலில் உறிஞ்சப்பட்ட ஊட்டப்பொருட்களை உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம், உடல் உறுப்புகள் அனைத்தையும் இணைகிறது.
3. நுரையீரல் இருந்து O2 ஐ பல்வேறு உறுப்புகளுக்கும், அவ்வாறே உறுப்புகளிலிருந்து CO2 ஐ நுரையீரலுக்கும் எடுத்துச் செல்வதன் மூலம் உறுப்புகள் அனைத்தையும் இணைக்கிறது.
4. கழிவுப் பொருட்களை உடல் உறுப்புகளிலிருந்து நீக்கி, சிறுநீரகத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலம் அதனையும் இணைகிறது.
மேற்கூறிய காரணங்களால் இரத்தம் ஒரு இணைப்புத் திசுவாக கருதப்படுகிறது.
9.
| வ.எண் | வெள்ளை அடிபோஸ்திசு | பழுப்பு அடிபோஸ்திசு |
|---|---|---|
| 1 | தோலுக்கு அடியில் காணப்படுகிறது. சிறுநீரகம், கண்கோளம், இதயம் ஆகிய உறுப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது. | இதும் தோலுக்கு டியில் காணப்படுகிறது. எண்ணற்ற மைட்டோகாண்ட்ரியாயாக்களை கொண்டது. |
| 2 | ஊட்டச்சத்துகளைச் சேகரித்துவைக்கும் இடமாக உள்ளது. | இரத்த ஓட்டத்தையும் உடலையும் வெப்பப்படுத்துகிறது. பிறந்த குழந்தையின் உடம்பில் நடுக்கத்தை ஏற்படுத்தாமல் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது. |
| 3 | இதன் மறுபெயர் வெள்ளை கொழுப்பு | இதன் மறுபெயர் பழுப்பு கொழுப்பு |
10.
1.இவைகள் தூண்வடிவத்தில் சமமற்ற அளவுகளில் காணப்படுகிறது.
2.இவை ஒரே அடுக்கினால் ஆனது.
3.ஆனால் பார்ப்பதற்கு பல அடுக்குகள் போன்று தோற்றமளிக்கிறது.
4.இதற்கு காரணம் இதன் செல்களில் உள்ள உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards