11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
வணிக விலங்கியலின் போக்குகள்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இறால் வளர்ப்பு பற்றி எழுதுக.
2.
வேலைக்காரத் தேனீக்களின் பணியைக் கூறுக
3.
பட்டுப்பூச்சியின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு
4.
வாத்தின் தனிப் பண்புகளை விவரி
5.
அரக்குப்பூச்சியின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு
6.
இறால் வளர்ப்பின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு
7.
8.
மீன்விதைகள் என்பது யாது?
9.
பதித்தல் என்றால் என்ன?
10.
அரக்கு வளர்ப்பு-வரையறு.
11.
தேனடை அடித்தளம் - வரையறு.
12.
மண்புழு கழிவு என்றால் என்ன? அதன் பயன் யாது?
13.
வெர்மிடெக் - வரையறு.
14.
MOET தொழில்நுட்பத்தின் பயன்களை விவரி
15.
16.
விதை அரக்கு என்றால் என்ன?
17.
மண்புழுக்களைப் பயன்படுத்தி உரம் தயாரித்தல் , மண் உயிரியத்தீர்வாக்கம் மற்றும் பிற செயல்பாடுகளைக் கொண்ட தொழில்நட்பங்கள் ___ எனப்படும்.
வெர்மிடெக்
மண்வளம்
மண்புழு கழிவு
கரிம உரம்
18.
_______ என்பது மண்புழுக்களைக் கொண்டு கரிமக் கழிவுகளைச் சிதைவுறச் செய்து தாவர வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து பொருட்களாக மற்றும் முறை
மண்புழு வளர்ப்பு
மண்புழு உரம் தயாரித்தல்
நாங்கூழ் கட்டிகள்
மண்புழு உரம்
19.
20.
முத்துச் சிப்பி சார்ந்த வகை ______.
கேஸ்ட்ரோபோடா
செபலோபோடா
ஸ்கேபபோடா
பெலிசிபோடா
21.
அக்குவாபோனிக்ஸ் என்ற தொழில் நுட்பமானது ________.
மீன்வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பு இணைந்ததாகும்.
நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பும் இணைந்தது ஆகும்.
மண்புழு வளர்ப்பும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்தது.
இறால் வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்ததாகும்.
22.
தேனீ வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
செரிகல்சர்
லேக் கல்சர்
வெர்மிகல்சர்
ஏபிகல்சர்
23.
எரிபட்டு ______ லிருந்து பெறப்படுகின்றது.
லேஸ்ஸிஃபெர் லேக்கா
நொசிமா பாம்பிசிஸ்
அட்டாகஸ் ரிசினி
அட்டாகஸ் மைலிட்டா
24.
கீழ் வருவனவற்றுள் எது உள்நாட்டு இன மண்புழு அல்ல.
பெரியோனிக்ஸ்
லேம்பிட்டோ
யூட்ரிலஸ்
ஆக்டோ கீடோனா
1.
2.
1. தன் வாழ்நாளின் முதல் பகுதியில் இராயல் ஜெல்லி சுரத்தல்.
2. இளம் உயிரிகளுக்கு உணவூட்டுதல்.
3. இராணி தேனீயை உணவுண்ண செய்தல்
4. இராணி தேனீயையும் ஆண் தேனீயையும் பாதுகாத்தல்.
5. தேன்மெழுகைச் சுரந்து தேன் கூட்டினை உருவாக்குதல்.
6. தேன் கூட்டினை சுத்தப்படுத்தல், குளிரூட்டுதல், படைவீரராக செயல்பட்டு தேன்கூட்டினை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் செவிலித் தேனீயாக பணியாற்றுகின்றன.
7. மறுபாதியான கடைசி 3 வாரத்தில் தேன், மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் நீர் போன்றவற்றைத் தேடி சேகரிக்கின்றன.
3.
1. பட்டு நூல்கள் பட்டுத் துணிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
2. தற்பொழுது பட்டு நூலினை இயற்கை மற்றும் செயற்கை இழைகளுடன் இணைந்து டெரிபட்டு, காட்டன்பட்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
3. பட்டு, நிறம் சேர்க்கப்பட்டு ஆடை அலங்கார பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் எரி அல்லது ஸ்பன் வகை பட்டிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
4. தொழிற்ச்சாலைகளிலும் இராணுவத் துறையிலும் பட்டு பயன்படுத்தப்படுகிறது.
5. மீன்பிடி வலைகள், பாராசூட்டுகள், கார்ட்ரிட்ஜ் பைகள், தொலை தொடர்பு கம்பிகளின் மேலுறைகள் மற்றும் கம்பியில்லா தொலைபேசிக் கருவிகள், பந்தய காரின் டயர்கள், வடிகட்டி இழைகள், மருத்துவத் துறையில் காயக்கட்டுத் துணிகள் மற்றும் தையலிடுவதற்கும் பட்டு பயன்படுகிறது.
4.
1. உடல் முழுமையும் நீர் ஒட்டாதன்மையுள்ள இறகுகளால் மூடப்பட்டுள்ளது.
2. தோலின் கீழுள்ள ஓரடுக்கு கொழுப்புபடலம் இறகுகளை ஈரத்தன்மை அடையாமல் பாதுகாக்கிறது.
3. இவை காலையிலோ அல்லது இரவிலோ முட்டையிடுபவை.
4. இவை அரிசித் தவிடு சமையலறை கழிவுகள் மீன் மற்றும் நத்தைகளை உட்கொள்ளக் கூடியவை.
5.
1. முத்திரை மெழுகு தயாரிக்கவும் ஒளியியல் கருவிகளில் ஒட்டும் பொருளாகவும் அரக்கு பயன்படுகின்றது. மேலும், இது சிறந்த மின் கடத்தாப் பொருளாக செயல்படுவதால் மின்சாரத் துறையிலும் அதிகம் பயன்படுகிறது.
2. காலணி தயாரிப்பிலும் தோல் பொருட்களை பளபளப்பாக்கவும், மரப்பூச்சு தயாரிக்கவும் பயன்படுகிறது.
3. புகைப்படங்கள், செதுக்கித் தயாரிக்கும் பொருட்கள், நெகிழி வார்ப்பு பொருட்கள் மற்றும் அடுக்குப்பலகைத் தாள் படலம் தயாரிப்பிலும் பயன்படுகிறது. தங்க நகைகளில் உள்ளீட்டுப் பொருளாகவும் பயன்படுகிறது.
6.
1. நீர் வாழ் கிரஸ்டேஷியன்களில் மிக மூக்கியமானது இறால் ஆகும்.
2. இது உலகம் முழுதும் வளர்க்கப்படுகின்றது
3. இறால் மாமிசம் சுவைமிக்கது
4. இதில், கிளைக்கோஜன், புரதம் ஆகியன அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது.
7.
8.
1. இனப்பெருக்கக் குளத்தில் இருந்து பென்சிஜால் எனும் எறி வலையைக் கொண்டு மீன் கருமுட்டைகள் அல்லது மீன் விதைகள் சேகரிக்கப்பட்டு பொரிப்புக் குளத்திற்கு மாற்றப்படுகின்றது.
9.
அரக்குப்பூச்சியை ஓம்புயிரி தாவரத்தில் பாதிக்கும் செயல் பதித்தல் எனப்படும்.
10.
அரக்குப்பூச்சிகளை வளர்த்து அதிகளவில் அரக்கினை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அரக்கு வளர்ப்பு எனப்படும்.
11.
மெழுகுத்தகடால் ஆன அடைகாப்பறைச் சட்டகங்கள் இரண்டு ஒயர்கள் மூலம் செங்குத்தாக நிறுத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு மெழுகுத்தகடும் தேனடை அடித்தளம் எனப்படும்.
12.
மண்புழுக்கள் கரிமப் பொருட்களைச் சிதைத்த பின்னர், அவற்றின் உடலிலிருந்து வெளியேறும் பொருளே "மண்புழு கழிவு" எனப்படும். நுண்ணிய துகள்களையுடைய இக்கழிவுப் பொருளானது நுண் துளைகள், காற்றோட்டம், நீர்வடிகால் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைக்கும் திறன் போன்ற குறிப்பிடத்தகுந்த பண்புகளுடன் சிறந்த கரிம உரமாக பயன்படுகிறது.
13.
மண்புழுக்களைப் பயன்படுத்தி உரம் தயாரித்தல், மண்ணில் உயிரியத்தீர்வாக்கம் மற்றும் பிற செய்ல்பாடுகளைக் கொண்டு தொழில்நுட்பங்கள் வெர்மிடெக் (சுல்தான் இஸ்மாயில் 1992) எனப்படும்.
14.
1. இந்தத் தொழில் நுட்பம் பசுவினம், ஆட்டினம் மற்றும் எருமையினங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
2. இத்தொழில் நுட்பம் அதிக பால் உற்பத்தி செய்யும் பெண் பசுக்களையும் அதிக இறைச்சி தரும் ஆண் காளைகளையும் குறைந்த காலத்தில் உருவாக்கப் பயன்படுகின்றது.
15.
16.
அரக்கினை அரைத்த பின் தேவையற்ற பொருட்களான தூசுகள் மற்ற நுண்ணிய பொருட்கள் போன்றவை நீக்கப்பட்டு உருவாக்கப்படும் அரக்கு வித்து அரக்கு எனப்படும்.
17.
(a)
வெர்மிடெக்
18.
(a)
மண்புழு வளர்ப்பு
19.
(d)
20.
(d)
பெலிசிபோடா
21.
(b)
நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பும் இணைந்தது ஆகும்.
22.
(d)
ஏபிகல்சர்
23.
(c)
அட்டாகஸ் ரிசினி
24.
(c)
யூட்ரிலஸ்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards