11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 12/09/2019
தாவரவியல் - உயிரி மூலக்கூறுகள்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
புரதங்கள் பல செயலியல் பயன்பாடுகள் கொண்டுள்ளது. உதாரணமாகச் சில நொதிகளாகப் பயன்படுகிறது கீழ்கண்டவற்றில் ஒன்று புரதங்களின் கூடுதலான பணியை மேற்கொள்கின்றன.
உயிர் எதிர் பொருள்
நிறமிகளாகக் கொண்டு தோலின் நிறத்தை நிர்ணயித்தல்
மலர்களின் நிறங்கள் நிறமிகளைக் கொண்டு தீர்மானிக்கபடுகின்றன
ஹார்மோன்கள்
2.
பார்வை ஒளி சார்ந்த ஐசோமியர், வடிவியல் ஐசோமியர் அல்லது நிலை சார்ந்த ஐசோமியர்களாக பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு நொதிகள் இவற்றிற்கு ஊக்கிகளாகச் செயல்பன்றன.
லைகேஸ்சுகள்
லையேஸ்கள்
ஹைட்ரோலேசுகள்
ஐசோமியரேசுகள்
3.
பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணம் ______.
சைட்டோகுரோமில் சையனைடு வினை
ஃபோலிக் அமிலத்தை உருவாக்கும் பாக்டீரியாவில் சல்ஃபர் மருந்தின் வினை
குளுக்கோஸ் – 6 – பா ஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறது
சக்சினிக்டிஹைட்ர ஜினேஸ்சை மலோனேட் ஒடுக்கம் செய்கிறது
4.
கார அமினோ அமிலம் ______.
ஆர்ஜினைன்
ஹிஸ்டிடின்
கிளைசின்
குளுட்டாமைன்
5.
நைட்ரோஜீனஸ் காரம் மற்றும் கனிம வேதியியலில் பயன்படும் காரத்தை வேறுப்படுத்துக
6.
உயிருள்ள திசுக்களில் சிறு மூலக்கூறுகளின் எடையை க் கொண்ட கரிமச் சேர்மங்களை வரை ப்ப டம் வாயிலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்தப் பிரிவைச் சார்ந்தவை என்று கண்டுபிடித்து அதிலுள்ள “X” என்ற வெற்றிடத்தில் பொருத்துக.

| பிரிவு | சேர்மம் |
| கொலஸ்டிராஸ் | குவானைன் |
| அமினனோ அமிலம் | NH2 |
| நியூக்ளியோடைடு | அடினைன் |
| நியூக்ளியோசைடு | யூராசில் |
7.
பல வகையான RNA-வின் அமைப்பு மற்றும் பணிகளை விளக்குக.
8.
DNA-வின் பண்பினை எழுது
9.
நொதிகளின் வகைப்பாட்டு உருவரையைச் சுருக்கமாக எழுது.
10.
நொதியின் செயல் வினைகளைப் பாதிக்கும் காரணிகள் யாவை ?
1.
(d)
ஹார்மோன்கள்
2.
(d)
ஐசோமியரேசுகள்
3.
(c)
குளுக்கோஸ் – 6 – பா ஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறது
4.
(a)
ஆர்ஜினைன்
5.
1.நைட்ரோஜீனஸ் காரத்தில் நைட்ரஜன் காணப்படும்.
எ.கா. பியூரைன்காரம், பிரிமிடின் காரம்.
2.கரிம வேதியியலில் பயன்படும் காரத்தில் நைட்ரஜனுக்குப் பதிலாக -OH தொகுதி காணப்படும்.
6.
நியூக்ளியோசைடு - யூராசில்
7.
RNA-வின் அமைப்பு:
ரைபோ நியூக்ளிக் அமிலம் (RNA) என்பது ஒரு பல அடுக்கு மூலக்கூறாகும்.இது மரபுக்குறியிடுதல், குறியீடு நீக்கம், மரபுப் பண்புகளின் ஒழுங்குமுறை மற்றும் ஜீன் வெளிப்பாடு ஆகிய பல்வேறு உயிரிய நிகழ்வுகளில் பங்காற்றுகின்றது.DNA - வோடு ஒப்பிடுகையில் RNA ஒற்றை இழை உடையது.நிலையற்றது.
RNA வகைகள்:
1.தூதுவ RNA [mRNA] : அமினோ அமிலங்களில் இருந்து புரதம் உருவாக்குவதற்கான அறிவுறுத்தல்களின் நகலினைப் பெற்றுள்ளது.இது மிகவும் நிலையற்றது.செல்லின் மொத்த RNA -வில் 56 விழுக்காடாக இது உள்ளது.புரோகேரியோட்டுகளில் உள்ள mRNA (பாலிசிஸ்ட்ரானிக்) பல பாலிபெட்டைடுகளுக்கான குறியீடு வரிசைகள் கொண்டுள்ளதாகவும் காணப்படுகிறது.யூகேரியோட்டுகளில் உள்ள mRNA (மோனோசிஸ்ட்ரானிக்) ஒரு பாலிபெட்டைடுகளுக்கான மரபுச் செய்தியினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது.
2.கடத்து RNA [tRNA]: தூதுவ RNA - வில் உள்ள மரபுக் குறியீட்டை மொழி பெயர்ந்து அமினோ அமிலங்களை ரைபோசோமுக்குக் கடத்தி புரதம் உருவாக இது உதவுகிறது.இது மிகவும் மடிப்புற்று விரிவான முப்பரிமாண அமைப்பு கொண்டது.செல்லின் 15விழுக்காடு RNA இவ்வகையைச் சாரும்.அதிகக் கரையும் தன்மை பெற்ற RNA இதுவாகும்.
3.ரைபோசோமல் RNA [rRNA]: ரைபோசோம்களை உருவாக்க உதவும் RNA - இதுவாகும் செல்லில் 80 விழுக்காடு RNA இவ்வகையைச் சாரும்.ரைபோசோம்களின் துணை அலகுகளுக்கு வடிவுருவத்தைத் தரும்.இவை 120 முதல் 3000 என்ற எண்ணிக்கையில் நியூக்ளியோடைடுகளை பெற்ற மீச்சேர்மங்களாக உள்ளன.இவற்றிக்குரிய ஜீன்கள் அதிக நிலைத் தன்மை பெற்றவை.எனவே ரைபசோமல் RNA -ன் மரபு வழி ஆய்வுகளுக்கு அதிகம் பயன்படுகின்றன.
8.
1.இதன் ஒரு இழை 5' - 3' திசையில் இருந்தால் மற்றொரு இழையில் 3' - 5' திசையில் செல்லும்.எனவே இரு இழைகளும் எதிர் இணையானவையாக உள்ளன.5' முனையில் பாஸ்ஃபேட் தொகுதியும்,3'முனையில் OH தொகுதியும் காணப்படும்.
2.கார இணைகளில் இருந்து சர்க்கரைகள் 1200 குறுகிய கோணத்திலும் 2400 அகலக் கோணத்திலும் நீட்டிக் கொண்டிருக்கும்.குறுகிய கோணத்தின் காரணமாகத் தோன்றுவது சிறு பள்ளம் அகலக் கோணத்தில் தோன்றுவது முதன்மை பள்ளம் எனப்படுகிறது.
3.ஒவ்வொரு கோணமும் 0.34 nm தூரத்தில் அமைந்திருப்பதால் சுருளின் ஒவ்வொரு திருப்பமும் 3.4 nm நீளம் கொண்டது.அதாவது ஒரு திருப்பதில் 10 கார இணைகள் உள்ளன.இப்பண்புகள் DNA-வில் அதிகமாகத் திகழும் B-DNA - வில் காணப்படுகிறது.
4.DNA சுருளின் விட்டம் \(20 \overset{0}{A } \) ஆகவும்,அதன் குறைந்த பட்ச வளைவு \(34 \overset{0}{A } \) ஆகவும் உள்ளது.X கதிர் படிக அமைப்பைக் காணும்போது ஒரு சுற்று சுற்றுவதற்கு (3600) 10 கார இணைகள் தேவைப்படுவது தெரிய வருகிறது.
5.திருகுச்சுருளின் வெப்ப இயக்கு நிலைத்திறன் மற்றும் கார இணைகளின் குறிப்பிட்ட தனித்தன்மை இவற்றை உள்ளடக்கியது.
(i) இரட்டைத் திருகுச்சுருள் நிறைவுபடுத்தும் காரங்களுக்கு இடையேயுள்ள ஹைட்ரஜன் இணைப்புகள்.
(ii) பல காரங்கள் ஒன்றின் மேல் ஒன்று தொடர்பு கொண்டு திருகுச்சுருள் அச்சிற்குச் செங்குத்தாகக் காணப்படுகிறது.திருகுச்சுருள் அடுக்கில் எலக்ட்ரான் கூட்டங்கள் காரங்களுக்கிடையே தொடர்பு கொண்டு (π-π) இரட்டைத் திருகுச்சுருளின் அமைப்பிற்கு நிலைத்திறன் அளிக்கின்றது.
6.பாஸ்ஃபோ டைஎஸ்டர் பிணைப்புகள் DNA திருகுச்சுருளுக்குத் துருவத்தன்மை தருவதோடு அவை வலிமையான சகப்பிணைப்புகளை ஏற்படுத்துவதால்,பாலி நியுக்ளியோடைடு சங்கிலிக்கு வலிமையும், நிலைப்புத்தன்மையும் அளிக்கின்றன.
9.
| நொதிகள் | செயல்பாடு | வினையின் பொதுச் செயல்முறை | எடுத்துக்காட்டு |
|---|---|---|---|
| ஆக்ஸிடோரிடக்டேஸ் | ஆக்ஸிஜனேற்ற -ஒடுக்க வினைகள்(ரிடாக்ஸ்) | Ared + Box ➝ Aox+Bred | டிஹைட்ரோஜினேஸ் |
| டிரான்ஸ்ஃபெரேஸ் | அணுத் தொகுப்புகளை ஒரு மூலக்கூறில் இருந்து மற்றொன்றுக்குக் கடத்தும் |
A-B+C➝A+C-B | டிரான்ஸ்அமினேஸ் பாஸ்ஃபோ டிரான்ஸ்ஃபெரேஸ் |
| ஹைட்ரோலேஸ்கள் | நீரின் மூலம் தளப்பொருளை நீராற் பகுத்தல் | A-B+H2O➝A-H+B-OH | செரிமான நொதிகள் |
| ஐசோமெரேஸ் | ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொன்றிற்கு அணுக்களின் தொகுப்பை மாற்றி,முதல் மூலக்கூறின் மாற்றியமாக இரண்டாவதை மாற்றுதல். |
A-B-C➝A-C-B | ஐசோமெரேஸ் |
| லையேஸ் | நீரினைச் சேர்க்காமல் வேதிப்பிணைப்பைத் துண்டிக்கின்றன. | A-B➝A+B | டிகார்பாக்ஸிலேஸ் |
| லைகேஸ் | ATP யை ஆற்றல் மூலமாக வைத்துப் புதிய வேதி பிணைப்புகளை உருவாக்குதல் |
A+B+ATP➝AB+ADP+Pi | DNA லைகேஸ் |
10.
1.வெப்ப நிலை
2. pH
3.தளப்பொருட்களின் செறிவு
4.நொதிகளின் செறிவு
5.மிக்கலிஸ் - மெண்டன் மாறிலி
6.நொதிச் செயல் ஒடுக்கிகள்
7.போட்டி ஒடுக்கிகள்
8. போட்டியிலா ஒடுக்கிகள்
9.வேற்றுத்தள ஒடுக்கிகள்
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards