11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
தாவரவியல் - உயிரி மூலக்கூறுகள்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
நொதி செயல் ஒடுக்கிகள் என்றால் என்ன?அதன் வகைகள் யாவை?
2.
நொதிகளின் செயலைப் பாதிக்கும் காரணிகள் எவை?
3.
புரதத்தின் இயல்பு திரிபுடையச் செய்யும் காரணிகள் எவை?
4.
லிப்பிடுகளின் கரையும் பன்பைக் கூறு.
5.
எவ்வாறு இரண்டு அல்லது ஒற்றை சாக்கரைடுகள் இணைந்து ஒரு இரட்டை சாக்கரைடுவை உருவாக்குவது என்பதை வேதி வினை மூலம் காண்பி.
6.
தரசத்திற்கான சோதனைகளைக் கூறு.
7.
தரசத்தில் காணப்படும் அலகுகள் யாவை?
8.
ஆல்டோஸ்கள் மற்றும் கீட்டோஸ்கள் என்பவை யாவை?
9.
ஒற்றைச் சாக்கரைடு என்பது யாது?
10.
தாவரங்களில் வளர்ச்சிக்கு தேவைப்படுவதின் அடிப்படையில் கனிமங்களின் வகைகள் யாவை?
11.
ஸ்டிராய்டுகள் என்பது யாது? எ.கா தருக.
12.
நியூக்ளியோசைடில் காணப்படும் பொருட்கள் யாவை?
13.
நொதிகளுக்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது? எ.கா தருக.
14.
நைட்ரோஜீனஸ் காரம் மற்றும் கனிம வேதியியலில் பயன்படும் காரத்தை வேறுப்படுத்துக
15.
உயிருள்ள திசுக்களில் சிறு மூலக்கூறுகளின் எடையை க் கொண்ட கரிமச் சேர்மங்களை வரை ப்ப டம் வாயிலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்தப் பிரிவைச் சார்ந்தவை என்று கண்டுபிடித்து அதிலுள்ள “X” என்ற வெற்றிடத்தில் பொருத்துக.

| பிரிவு | சேர்மம் |
| கொலஸ்டிராஸ் | குவானைன் |
| அமினனோ அமிலம் | NH2 |
| நியூக்ளியோடைடு | அடினைன் |
| நியூக்ளியோசைடு | யூராசில் |
1.
1.ஓர் வேதி வினையில் காணப்படும் சில பொருட்கள் நொதியுடன் வினைபுரிந்து வினையின் வேகத்தை குறைக்கின்றன.இவை ஒடுக்கிகள் எனப்படும்.
2.வகைகள் :
1.போட்டி ஒடுக்கிகள்
2.போட்டியிலா ஒடுக்கிகள்
2.
1.வெப்பநிலை
2.pH
3.தளப்பொருளின் செறிவு
4.நொதியின் செறிவு
3.
சோப்பு, சலவைப் பொருட்கள்,அமிலம்,ஆல்கஹால், சில நுண்ணுயிர் நீக்கிகள்-ஆகியவை இழைகளுக்கிடையேயான பிணைப்பைக் குறைத்து புரத மூலக்கூற்றை செயலிழக்கச் செய்கின்றன.
4.
1.லிப்பிடுகள், நீர் போன்ற துருவக் கரைப்பான்களில் கரைவதில்லை.
2.ஆனால் பென்சின்,ஈதர்,குளோரோஃபார்ம் போன்ற துருவ மற்ற கரைப்பான்களில் கரையும் தன்மையுடையது.
5.
6.
1.தரசத்தை சோதிப்பதற்கு பொட்டாசியம் அயோடைடில் உள்ள அயோடின் கரைசல் பயன்படுகிறது.
2.அயோடின் மூலக்கூறுகள் தரசத்தின் பாயிமர் சங்கிலியின் சுருள்களில் நெருக்கமாகப் பொருத்தி கரு-நீல நிறத்தை உண்டாக்குவது,தரசம் உள்ளது கண்டுப்பிடிக்கப்படுகிறது.
7.
அமைலோஸ் மற்றும் அமைலோ பெக்டின்.
8.
1.குளூக்கோஸில் ஆல்டிஹைடு எனும் வினைத் தொகுதி காணப்படுவதால், அவை ஆல்டோஸ்கள் எனப்படுகின்றன.
2.பிரக்டோஸில் கீட்டோன் எனும் வினைத்தொகுதி காணப்படுவதால், அவை கீட்டோன்கள் எனப்படுகின்றன.
9.
ஒரே ஒரு சர்க்கரை அலகைக் கொண்ட சிறிய மூலக்கூறுகள் ஒற்றைச் சாக்கரைடுகள் எனப்படும்.
எ.கா.குளுக்கோஸ்
10.
1.பெரு ஊட்ட மூலங்கள்
2.நுண் ஊட்ட மூலங்கள்
11.
செல் சவ்வுகள் மற்றும் விலங்கினங்களின் ஹார்மோன்களில் காணப்படும் சிக்கலான கூட்டுப் பொருட்கள் ஸ்டிராய்டுகள் ஆகும்.
எ.கா: கொலஸ்டிரால்
1.விலங்கினச் செல்களின் பிளாஸ்மாச் சவ்வில் காணப்படுகிறது.
2. மைக்கோபிளாஸ்மாவின் வெளிச்சவ்வில் காணப்படுகிறது.
12.
1. நைட்ரஜன்காரம் (பியூரின் அல்லது பிரமிடின்)
2. பெண்டோஸ் சர்க்கரை
13.
பல நொதிகளின் பெயர்கள் அவை ஊக்குவிக்கும் தளப்பொருளின் பெயரோடு -யேஸ் என்று பின்னொட்டு சேர்க்கப்பட்டு பெயரிடப்படுகின்றன.
எ.கா:
1.லாக்டேஸ் என்ற நொதி லாக்டேஸ் என்ற சர்க்கரையை நீராற் பகுக்கிறது.
2. அமைலேஸ் அமைலோஸை நீராற் பகுக்கிறது.
14.
1.நைட்ரோஜீனஸ் காரத்தில் நைட்ரஜன் காணப்படும்.
எ.கா. பியூரைன்காரம், பிரிமிடின் காரம்.
2.கரிம வேதியியலில் பயன்படும் காரத்தில் நைட்ரஜனுக்குப் பதிலாக -OH தொகுதி காணப்படும்.
15.
நியூக்ளியோசைடு - யூராசில்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards