11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
தாவரவியல் - உயிரி உலகம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பூஞ்சைகளின் செல்சுவர் எதனால் ஆனது?
2.
மைக்கோபிளாஸ்மாவின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி.
3.
பிளக்டங்கைமா என்றால் என்ன?அதன் வகைகளைக் கூறு.
4.
பல்உட்கரு மைசீலியம் என்றால் என்ன?
5.
பாக்டீரியாவில் நடைபெறும் பால் இனப்பெருக்க முறைகள் யாவை?
6.
பாக்டீரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்க முறைகளைக் கூறு.
7.
அனிமல்கியூல்ஸ் என்பது யாது?
8.
பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா எது>தயிரின் புளிப்புத்தன்மைக்கான அமிலம் எது?
9.
மைக்கோவைரஸ்கள் அல்லது மைக்கோஃபாஜ்கள் என்பது யாது?
10.
சயனோஃபாஜ்கள் என்பவை யாவை?
11.
வேறுபடுத்து: தாவரங்களில் மற்றும் விலங்குகளில் வளர்ச்சி.
12.
உயிரினங்களில் வளர்ச்சி எவ்வாறு நடைபெறுகிறது?
13.
மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக
14.
ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து
15.
பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?
1.
கைட்டின் எனும் பாலிசாக்ரைட்டுகள் (N-அசிட்டைல் குளுக்கோஸிமைனின் பல்படி)
2.
3.
1.மைசீலியத்தில் காணக்கூடிய ஹைஃபாக்கள் நெருக்கமின்றியோ அல்லது நெருக்கமாகவோ பிணைந்து பூஞ்சை திசுக்களை உருவாக்குவது பிளக்டங்கைமா எனப்படும்.
2.வகைகள் : 1. புரோசங்கைமா, 2. போலியான பாரங்கைமா
4.
கீழ்நிலை பூஞ்சைகளில் ஹைஃபாக்கள் தடுப்புச்சுவரற்று,எண்ணற்ற உட்கருக்களைக் கொண்டு காணப்பட்டால் அதற்கு பல்உட்கரு மைசீலியம் என்று பெயர்.எ.கா:அல்புகோ.
5.
1.இணைவு
2.மரபணு மாற்றம்
3.மரபணு ஊடுகடத்தல்
6.
1.இரு பிளவுறுதல்
2.கொனிடியங்கள் தோற்றுவித்தல்
3.அகவித்து உருவாதல்
7.
ஆண்டன் வான் லீவன் ஹூக் (டச்சு) 1676 ஆம் ஆண்டு பாக்டீரியங்களை முதன் முதலில் நுண்ணோக்கியில் கண்டு,அதற்கு அனிமல்கியூல்ஸ் என பெயரிட்டர்.
8.
1.பாலைத் தயிராக மாற்றுவது - லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ்
2.தயிரின் புளிப்புத் தன்மைக்கு காரணம் - லாக்டிக் அமிலம்
9.
பூஞ்சைகளைத் தாக்கக் கூடிய வைரஸ்கள் மைக்கோவைரஸ்கள் எனப்படும்.
10.
நீலப்பசும் பாசிகளைத் தாக்கக் கூடிய வைரஸ்கள் சயனோஃபாஜ்கள் எனப்படும்.எ.கா: லிங்ஃபயா, பிளக்டோனிமா,ஃபார்மிடியம்.(LPPI).
11.
| வ.எண் | தாவரங்களில் வளர்ச்சி | விலங்குகளின் வளர்ச்சி |
| 1. | வரம்பற்ற வளர்ச்சி காணப்படுகிறது. | வரம்புள்ள வளர்ச்சி காணப்படுகிறது |
| 2. | வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வளர்கிறது. | ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வளர்கிறது. |
12.
ஒரு செல், பல செல் உயிரினங்கள் அனைத்தும் செல்பிரிதல் மூலம் வளர்ச்சியடைகின்றன.
13.
I) மொனிரா உயிரின உலகத்தின் அனைத்து புரோகாரியோடிக் உயிரினங்களையும் உள்ளடக்கியது.
II) இவை ஒரு செல் உயிரிகள்.
III) இவை இடப்பெயர்ச்சி அடையும் திறன் கொண்டவை. சில பாக்டீரியாக்கள் ஒட்டுண்ணிகள்ளாகவும், மற்றவை உடனுண்ணிகள்ளாக வாழ்கின்றன.
எடுத்துக்காட்டு : ஆர்க்கி பாக்டீரியா.
14.
லைக்கென் உடலத்தில் பாசிசெல்கள் பரவலின் அடிப்படையில்
| ஹோமியோமிரஸ் | ஹெட்டிரோமிரஸ் |
| பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவியிருத்தல். | வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல். |
15.
i) பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்துப் பயிரிடும் முறை.
ii) அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் நைட்ரஜனை நிலைப்படுத்துதலில் ஈடுபடுகின்றன.
iii) லெகூம் வகை தாவரங்களின் வேர் முடிச்சுகளில் அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் காணப்படுகின்றன.
iv) எனவே, லெகும் வகை தாவரங்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்திகின்றன.
v) ஆகவே, பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுகிறார்கள்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards