11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
தாவரவியல் - ஒளிச்சேர்க்கை
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கார்பன் டை ஆக்ஸைடு பற்றி எழுதுக.
2.
ஒளிச்செறிவு என்றால் என்ன?
3.
ஒளிச்சேர்க்கையின் கார்பன் ஆக்ஸிஜனேற்ற சுழற்சியின் (PCO) எழுதுக.
4.
வேதி சவ்வுடுபரவல் கோட்பாட்டினை எழுதுக.
5.
சூழல் ஒளி பாஸ்பரிகரணம் என்றால் என்ன?
6.
.ஒளி வினையின் ஆக்ஸிஜனேற்ற நிலையை எழுதுக
7.
ஒளிச்சேர்க்கை அலகு என்றால் என்ன?
8.
பைக்கோபிலின்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
9.
சாந்தோஃபில்கள் பற்றி எழுதுக.
10.
கரோடின்கள் என்றால் என்ன?
1.
(i) வளி மண்டலத்தில் CO2 வின் அளவானது 0.3% மட்டுமே இருப்பினும் இது முக்கிய பங்காற்றுகிறது.
(ii) CO2 வின் செறிவு அதிகரிக்கும்போது ஒளிச்சேர்க்கை வீதம் அதிகரிக்கிறது (வளிமண்டல CO2 செறிவு 330 ppm.
(iii) CO2 செறிவானது 500 pm விட அதிகரிக்கும்போது ஒளிச்சேர்க்கை வீதம்பாதிக்கப்பட்டு தடுப்பு விளைவுகள் (Inhibitory effect) தோன்றுகிறது.
2.
(i) ஒளிச்செறிவானது வீதத்துடன் நேரடி தொடர்புடையது. செறிவு குறையும் போது ஒளிச்சேர்க்கை வீதம் குறைவாகவும், செறிவு அதிகரிக்கும்போது அதிகரிக்கவும் செய்கிறது.
(ii) ஆனால் இது பல்வேறு சூழல்களில் வாழும் தாவரங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது . நிழல் விரும்பும் (Sciophytes-ஆக்ஸாலிஸ்) தாவரங்களைவிட ஒளிவிரும்பும் (Heliophytes -அவரை ) தாவரங்களுக்கு அதிக ஒளிச்செறிவு தேவைப்படுகிறது.
3.
(i) சுவாசித்தல் என்பது தாவரங்கள் உட்பட அனைத்து உயிரிங்களுக்குமான ஒரு தொடர் நிகழ்வாகும்.
(ii) சில தாவரங்களில் சுவாசித்தல் விகிதமானது ஒளியின் போது அதிகமாகும் இருளின் போது குறைவாகவும் இருப்பதை டெக்கர் (னுநஉமநச -1959) என்பவர் கண்டறிந்தார்.
4.
(i) P. மிட்செல் (1966) என்பவர் வேதிசவ்வூடுபரவல் கோட்பாட்டினை உருவாக்கினார். இக்கோட்பாட்டின்படி எலக்ட்ரான்களானது சவ்வின் வழியாக நிறமி அமைப்பு II (PSII) இதிலிருந்து நிறமி அமைப்பு (PS I) விற்கு கடத்தப்படுகிறது.
(ii) இதில் சைட்டோகுரோம் b6-F கூட்டமைப்பானது இரு நிறமி அமைப்பையும் இணைக்கும் புரத அமைப்பாகச் செயல்படுகிறது.
5.
(i) ஈந்நிகழ்வின் போது நிறமி அமைப்பு I -லிருந்து வெளியேற்றப்பட்ட எலக்ட்ரான்கள் மீண்டும் நிறமி அமைப்பு I -I வந்தடைகிறது .
(ii) இச்சுழற்சியின் போது ATP-கள் மட்டுமே உருவாக்குகிறது. எனவே இதற்குச் சுழல் ஒளி பாஸ்பரிகரணம் என்று பெயர்.
6.
(i) நிறமி அமைப்புகளை தூண்டி எலக்ட்ரான்களை வெளியேற்றுவதில் போட்டன்களின் செயல் முக்கிய பங்குவகிக்கிறது.
(ii) நிறமி மூலக்கூறுகள் போட்டவை உட்கவர்ந்தவுடன் கிளர்ச்சியுற்ற நிலையை அடைகிறது.
7.
(i) குவாண்டோசோம்கள் என்பவை ஒளிச்சேர்க்கை செயல்பாட்டிற்கான உருவத்தோற்ற வெளிப்பாடு அலகுகளாகும்.
(ii) இவை தைலககாய்டு லாமெல்லாக்களின் உட்புறச்சவ்வில் பொதிந்துள்ளது.ஒவ்வொரு குவாண்டோசோம்மும் 180 Å x 160 Å நீள அகலமும் மற்றும் 100Å தடிமனுடையது.
8.
(i) ஃபைக்கோசயனின் -சயேனோபாக்டீரியங்களின் நீலப்பச்சை நிறத்திற்கு காரணம் ஆகும்.
(ii) ஃபைக்கோ எரிதிரின் -சிவப்பு ஆல்காக்களில் (Rhodophycen algae) சிவப்பு நிறத்திற்கு காரணமாக உள்ளது.
9.
(i) மஞ்சள் நிறமிகளான (C40H56O2) இவை கரோடினை போன்றவை ஆனால் கூடுதலாக ஆக்ஸிஜன் பெற்றவை.
(ii) லியூட்டின் நிறமியானது இலையுதிர் கால இலைகளின் மஞ்சள் நிறமாற்றத்திற்கு காரணமாக உள்ள சாந்தோஃபில் நிறமி.
10.
(i) ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறம் கொண்ட நிறமிகளான இவை ஹைட்ரோகார்பன்களாகத் (லிப்பிடுகள்) திகழ்கின்றன.
(ii) பெரும்பாலானவை டெட்ராடெர்பீன்கள் (C40H56) என்பது குறிப்பிடத்தக்கது. கரோடின் தாவரங்களில் அதிகம் காணப்படும் கரோடினாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards