11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
உதிர்தல் என்றால் என்ன?
2.
ஒட்டுமொத்த மூப்படைதல் பற்றி எழுதுக.
3.
மூப்படைதலின் வகைகளை எழுதுக.
4.
தட்பப்பதனத்தின் இயக்க முறையின் முக்கிய கருத்தினை எழுதுக.
5.
தட்பப்பதனத்தின் என்றால் என்ன?
6.
ஒளித் தூண்டல் உணரப்படும் இடம் பற்றி எழுதுக.
7.
ஒளிக்காலத்தின் முக்கியத்துவத்தினை எழுதுக.
8.
நீள் பகல் தாவரம் என்றால் என்ன?
9.
விவசாயத்தில் ஏத்திலினின் பங்கு யாது?
10.
முழு வளர்ச்சி மற்றும் ஒப்பீட்டு வளர்ச்சி வீதத்தினை அட்டவணைப்படுத்துக.
1.
தாய் தாவர பகுதியிலிருந்து இலைகள், மலர்கள் கனிகள் மற்றும் விதைகள் உதிரும் செயலில் நிகழ்ச்சி உதிர்தல் எனப்படும். இந்த தாவர பகுதிகள் தாவரங்களிலிருந்து நிக்கப்படும் போது அந்த தாவரப்பகுதியின் வாஸ்குலா அமைப்புகள் அடைக்கப்படுவதால் நீர் மற்றும் சத்துக்களின் இழப்பு தடைசெய்யப்படுகிறது
2.
ஒரு பருவத் தாவரங்களில் இந்த வகையான மூப்படைதல் நடைபெறுகிறது. முழு தாவரமும் பாதிக்கப்பட்டு இறக்கிறது. எடுத்துக்காட்டு கோதுமை மற்றும் சோயமொச்சை சில பல்பருவத் தாவரங்களிலும் கூட இது நடைபெருகிறது. எடுத்துக்காட்டி : அகேவ் மற்றும் மூங்கில்.
3.
(i) ஒட்டுமொத்த மூப்படைதல்
(ii) மேற் பகுதி மூப்படைதல்
(iii) இலை உதிர்வு வழி மூப்படைதல்
(iv) படிப்படியாக மூப்படைதல்
4.
தட்பப்பதனத்தினை விளக்கு இரு முக்கிய கருத்துக்கள் நிலவுகின்றன.
(i) ஆக்க வளர்ச்சியின் கட்டங்கள் சார்ந்த கொள்கை(hypothesis of phasic development )
(ii) ஹார்மோன் சார்ந்த கொள்கை (hypothesis of hormonal involvement )
5.
ஒளிக் கால அளவை தவிர மலர்தலை உண்டாக்க சில தாவரங்களின் ஆரம்பகால வளர்நிலையின் போது குறைந்த அளவு வெப்பநிலை ஏற்பு ஒன்று தேவைப்படுகிறது. இரு பருவ மற்றும் பல பருவ தாவர சிற்றினங்களில் வெப்ப நிலைக்கு 0'C முதல் 50C) உட்படுத்தி மலர்தல் தூண்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தட்பப்பதனம் (vernalization) எனப்படும்.
6.
இலைகளால் ஒளிக்காலத்துவ தூண்டுதல்கள் உணரப்படுகிறது.இலைகளில் மலர்தலுக்கான ஹார்மோன்கள் உருவாக்கப்பட்டு மலர்தல் நிகழ்வதற்காக நுனிப்பகுதிக்கு கடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி எளிய ஆய்வின் காக்லிபர் (சாந்திய ம் பென்சில்வேனிகம்) என்ற குறு நாள் தாவரத்தில் விளக்கப்படுகிறது.
7.
1. ஒளிக்காலத்துவம் பற்றிய அறிவு கலப்பினமாக்கால் ஆய்வுகளில் முக்கிய பங்காற்றுகிறது.
2. வாழ்வியல் முன் தயாரிப்புகளுக்கு ஒளிக்காலத்துவம் சிறந்த உதாரணம் எனவே தாவரங்களின் வாழ்வியலில் மாற்றத்தை தூண்டும் வெளிப்புற காரணியாகவும் இது கருதப்படுகிறது.
8.
தீர்வுக்கட்ட ஒளிக்கால அளவைவிட மலர்தலுக்கு அதிக ஒளிக்காலம் தேவைப்படும் தாவரங்கள் நீள் பகல் தாவரங்கள் அல்லது குறு இருள் தாவரங்கள் என்படுகினற்ன,
எடுத்துக்காட்டு : பட்டாணி, பார்லி , ஓட்ஸ்.
9.
1. மா, பைன் ஆப்பிள் தாவரங்களைத் தவிர மற்ற தாவரங்களில் மலர்கள் உருவாதலை தடை செய்கிறது.
2. பெண் மலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.ஆண் மலர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
10.
| முழு வளர்ச்சி வீதம் | ஒப்பீட்டு வளர்ச்சி வீதம் |
|---|---|
| குறிப்பிட்ட காலத்தில் ஒரு தாவர உறுப்பு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது ஏற்படும் வளர்ச்சி அதிகரிப்பை இது குறிக்கிறது. | குறிப்பட்ட காலத்தில் ஒரு தாவரத்தில் இரு நிலைகளில் உள்ள ஓர் உறுப்பில் ஏற்படும் வளர்ச்சி அதிகரிப்பை ஓப்பிட்டு அளவிடுதலை இது குறிக்கிறது |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards