11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/08/2019
தாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இத்தாவரத்தண்டின் தண்டு கிழங்கு மகப்பேரு வலியைத் தூண்ட பயன்படுகிறது
கோல்சிக்கம் லூட்டியம்
குளோரியோஸா சூப்பர் பா
ஸ் மைலாக்ஸ் கிளாப்ரா
ஊர்ஜினியா இன்டிகா
2.
_______ எனும் தாவரத்தில் கிளைகள் இலைத் தொழில் தண்டாக உருமாறியுள்ளது
டிரசினா
ஸ்மைலாக்ஸ்
ரஸ்கஸ்
அலோ
3.
சோலானம் டியூரோசம் தாவரத்தில் கிழங்காக உருமாற்றம் அடைந்த பகுதி
வேர்
தண்டு
மொட்டு
சல்லிவேர்கள்
4.
இத்தாவரத்தின் 5 மகரந்தக் கம்பிகள் நீளமாகவும் மற்ற 5 மகரந்த கம்பிகள் குட்டையாகவும் , இரு மட்டங்களில் காணப்படுகிறது
கிளைட்டோரியா டெர்னேஷியா
குரோட்டலேரியா வெறுகோசா
டெஸ்மோடியம்
கஜானஸ் கஜான்
5.
DNA வரிக்குறியிடுதலின் தந்தை எனக் கருதப்படுவர்
ஆர்தர் கிரான்கிவிஸிட்
அடால்∴ப் எங்ளர்
காரல் A பிராண்டில்
பால்ஹெபர்ட்
6.
பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலை எனப்படும்
அனாமார்∴ ப்
டீலோமார்∴ ப்
இன்டெக்ஸ் ∴பங்கோரம்
மைக்கோ வங்கி
7.
வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது?
பேரினம்
சிற்றினம்
குடும்பம்
வகுப்பு
8.
இருபக்கச்சீர் கொண்ட மலர்கள்_______.
சீரோஃபிஜியா
தெவிஷியா
டட்டுரா
சொலானம்
9.
பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிரிர்கள் உள்ளன.
குரோட்டலேரியா ஜன்சியா
சைகஸ் ரெவலூட்டா
சைசர் அரிட்டினம்
கேசியுவரைனா ஈகுசிடிஃபோலியா
10.
முதன்மை வகைக்காட்டு காணப்படாத போது அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்படட் மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது
ஹோலோடைப்
நியோடைப்
ஐசோடைப்
பாராடைப்
11.
இந்தியாவில் தேசிய தாவரவியல் தோட்டங்கள் அமைந்து இடத்தை காண்பிக்கும் கருத்துப்படம்.
12.
லில்லியேசி குடும்பத் தாவரங்களை சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?
13.
உயிரினங்களின் பரிணாம வரலாற்று பேழையை எவ்வாறு மரபணு குறிப்பான்கள் திறக்கின்றன.
14.
உயிரியப் பல்வகைமையைப் பாதுகாப்பதில் தேசியப் பூங்காக்களின் பங்கினை விவரி
15.
19 வது பன்னாட்டு தாவரவியல் மாநாடு எங்கு நடைபெற்றது?
16.
பிளாட்டோ சிற்றினம் பற்றி கூறிய கூற்று யாது?
17.
குடும்பம் என்றால் என்ன?
18.
தாவரவியலின் தந்தை என அழைக்கப்டுவர் யார் ஏன்?
19.
இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்
20.
ஹெர்பேரியம் என்றால் என்ன?
21.
வகைப்பாட்டு திறவுகள் மூலம் தாவரங்கள் எவ்வாறு இனம் கண்டறியப்படுகிறது?
22.
வகைப்பாட்டியலின் படிநிலைகளை அறிமுகம் செய்தவர் யார்? படிநிலைகளை எழுது.
23.
வேறுபடுத்து: வகைப்பாட்டியல் மற்றும் குழுமப்பரிணாம வகைப்பாட்டியல்.
1.
(b)
குளோரியோஸா சூப்பர் பா
2.
(c)
ரஸ்கஸ்
3.
(b)
தண்டு
4.
(b)
குரோட்டலேரியா வெறுகோசா
5.
(d)
பால்ஹெபர்ட்
6.
(a)
அனாமார்∴ ப்
7.
(b)
சிற்றினம்
8.
(c)
டட்டுரா
9.
(d)
கேசியுவரைனா ஈகுசிடிஃபோலியா
10.
(b)
நியோடைப்
11.
12.
| வ.எண் | பொதுப் பண்புகள் | குடும்பம் : சொலானேசி | குடும்பம் : லில்லியேசி |
|---|---|---|---|
| 1. | வளரியல்வு | பெரும்பாலும் ஒரு பருவச் சிறுகொடிகள் புதர் செடிகள், சிறிய மரங்கள் | பெரும்பாலும் பல பருவச் சிறு செடிகள் |
| 2 | வேர் | கிளைத்த அனிவேர் தொகுப்பு | வேற்றிட சல்லிவேர்த் தொகுப்பு |
| 3. | தண்டு | மென்மையானது (அ ) கடைத்தன்மை கொண்டது, நிமிர்ந்து பின்னுக் கொடிகள் (அ) ஊடுருவி வளர்பவை | தரை தரைக்கீழ் குமிழ் தண்டு , சில வற்றின் மட்டநிலத்தண்டு |
| 4. | இலை | மாற்றிலை யடுக்கமைவு , தனியிலை அரிதாக இதற்கு வடிவ கூட்டிலை கள் , இலையடிச் செதிலற்றது.எதிரிலை யடுக்கமைவு வலைப் பின்னால் நரம்பமைவு | வேரண்மை இலைகள் காலைன் மாற்றிலை யடுக்கமைவு எதிரிலை யடுக்கமைவு வலைப் பின்னால் நரம்பமைவு இலையடிச் செதில் அற்றது |
| 5. | மஞ்சரி | இலைக்கோண (அ ) நுனி சைம்கள் (அ ) தனி மலர் , தேளுறு (அ )ரைபிடியம் (அ) சை மோஸ் (அ ) அம்பெல் லேட் சைம் | தனித்த (அ)கிளைத்த ரெசிமோஸ் (அ ) ஸ்பைக் (அ ) கூட்டு ரசிம் |
| 6 | மலர் | பூவடிச் செதிலுடையது, பூவடிச் செதிலற்றது , பூக்காம்பு டையது, இரு பால் மலர் இரு பூவிதழ் அடுக்குடையது | காம்புடையது. பூவடிச் செதிலுடையது, பூவடிச் செதிலற்றது,இரு பால் மலர் முவங்கமலர் சூலக மேல் மலர் |
| 7 | புல்லிவட்டம் (அ ) பூவிதழ் வட்டம் | புல்லிகள் 5,அரிதாக 4(அ ) இணைந்த புல்லி , தொடு இதழமைவு நிலைத்த புல்லி | பூவிதழ்கள் - 6 இணை யாதவை அரிதாக இணைந்தவை தோடு (அ )தழுவு இதழமைவு |
| 8 | அல்லிவட்டம் | அல்லிகள் 5 இணைந்த அல்லிகள் சூழல் இதழமைவு , சக்கர வடிவம் (அ ) மணி வடிவம் (அ ) புனல் வடிவம் தொடு (அ ) திருகு இதழமைவு | காணப்படுவதில்லை |
| 9 | மகரந்தத்தாள் வட்டம் | மகரந்தத்தாள் 5, அல்லி ஒட்டிவை சம நீலமற்ற மகரந்த கம்பிகளை யடைவை மகரந்தபை இரு அறைகள்களை உடைவை | மகரந்ததாள் 6 பூவிதலுக்கு எதிராக அமைத்துள்ளது.மகரந்தப்பை இரு மடல்கள் உடையது.நீள வாக்கில் வெடிப்பவை வெளி உள் நோக்கியது |
| 10 | கனி | வெடிகனி (அ ) சதைக்கனி | அறைவழி வெடிகனி (அ ) சதைகனி (அ ) தடுப்புச் சுவர் வழி வெடிகனி |
13.
1. மூலக்கூறு வகைப்பாடு என்பது இனபரிணாம வளர்ச்சி முறையின் ஒரு பிரிவு ஆகும்
2. இது பாரம்பரிய மூலக்கூறு வேறுபாடுகளை முக்கியமாக DNA வரிசையில் உள்ள தகவல்களைப் பெறவும், பல்வேரு வகைப்பாடு குலுக்களுக்கிடையே உள்ள இனபரிமான உறவை உருகுவாக்குவதுற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் வழிவகை செய்கின்றது
3. DNA நகலாக்கம் மற்றும் வரிசை முறையாக்கம் போன்றவற்றின் வளர்ச்சி மூலக்கூறு வகைப்பாடு மற்றும் உயிரித் தொகை மரபியலின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகினற்ன.
4. இந்நவீன முறைகள் மூலக்கூறு வகைப்பாடு மற்றும் உயிரித் தொகை மரபியல் துறைகளில் மேம்படுத்தபட்ட பகுப்பாய்விற்கு ஊக்கம் மற்றும் துல்லியத்தன்மையைக் கொடுத்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளன
14.
1. தாவரத் தோட்டங்களில் உள்ள அலங்கார மற்றும் அழகு மிகைத் தாவரங்கள் பெருமளவில் பார்வையாளர்களைக் கவர்ந்து ஈர்க்கின்றன.
எடுத்துக்காட்டு : கொல்கத்தாவின் இந்தியத் தாவரவியல் தோட்டத்திலுள்ள புகழ்பெற்ற பெரிய ஆலமரம் (பைகஸ் பெங்காலென்சிஸ் - ficus benghalensis )
2. தாவரத் தோட்டங்களில் பெருமளவில் காணப்படும் தாவரச் சிற்றினங்கள்.தாவரவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன
3. தாவர சுய வழி கற்பதற்கும் செயல்முறை ஆராய்ச்சிக்கு உதவதற்கும் தாவரத் தோட்டங்களில் உள்ள பல்வகைத் தாவரங்கள் பயன்படுகின்றன
4. தாவர உள்ளமைப்பியல் கருவியல் , தாவர வேதியியல், செல்லியல் வாழ்வியல், சூல்நிலை உயிரியல் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைத்து பயில ஆதாரமாக தோட்டங்கள் விளங்குகின்றன
5. உயிரி பன்மத் தன்மை பற்றி மட்டுமின்றி அரிதான மற்றும் அழியும் நிலையிலுள்ள தாவரங்களை பாதுகாக்கும் மையமாகத் தாவரத் தோட்டங்கள் விளங்குகின்றன.
6. ஆண்டு முழுவதும் கிடைக்க கூடிய தாவரச் சிற்றினங்கள் மற்றும் இலவச விதை பரிமாற்றம் தொடர்பான அறிக்கையை அளிக்க உதவுகின்றன
7. தாவரங்களின் இனப்பெருக்க முறைகள் பொது மக்களுக்கு விற்கப்படும் தாவரங்கள் பற்றிய தகவல்களைத் தாவரத் தோட்டங்கள் வழங்குகின்றன
15.
19 வது பன்னாட்டு தாவரவியல் மாநாடு 2017 ஆம் ஆண்டு சீனாவில் ஷென்ஜென் என்ற இடத்தில நடைபெற்றது.
2. இத்தாவரப் பன்னாட்டு மாநாட்டில் செய்யப்பட்ட மாற்றங்கள் இன்னும் பதிப்பிக்கபடவில்லை.
16.
அனைத்து வடிவங்களும் சிற்றினம் (அல்லது)ஐடாஸ் இன் நிழற்படிவங்கள் என நம்பப்படுகின்றது என கூறினார்
17.
ஒன்றோ டொன்று ஒரே வகையான ஒத்த பண்புகளுடன் காணப்படும் பல பேரின்ங்கள் கொண்ட தொகுப்பு ஒரு குடும்பம் ஆகும் எ .கா : ஆஸ்ட ரேசி
18.
1. தியோ∴ப்ராஸ்டஸ் - கிரேக்கத் தத்துவர்
2. இவர் தனது '' டீ ஹிஸ்டரியா ப்ளான்ன்டேரம்'' எனும் நூலில் 500 தாவரங்களை பெயரிட் டு விவரித்துள்ளார்
19.
வகுப்பு : டைக்காட்டியிடனே
துணைவகுப்பு : பாலிப்பெட்டாலே
வரிசை : காலிசி∴ புளோரே
20.
1.ஹெர்பேரியம் என்பது அழுத்தி , உலர்த்தி வடிவமைக்கப்பட்ட உலர்தாவர ஓட்டுதாளில் ஒட்டப்பட்ட , விளக்கக் குறிப்பு விவரச் சீட் டுடன் கூடிய தாவர உலர்த்தொகுப்பாகும்.
2. ஹெர்பேரியம் என்பது உலர் தாவரங்களைப் பாதுகாக்கும் நிலையும் அல்லது இடமாகும்.
21.
1.பொதுவாக பயன்படுத்தபடும் திறவு கவட் டுக் கிளைத்தல் திறவு ஆகும்.
2. இது இரண்டு முரண்பட்ட கூற்றுக்களைக் கொண்டது
3. இந்த முரண்பாடு கூற்றுகள் ஜோடிகள் எனப்படும்
4. ஒவ்வொரு கூற்றும் துப்பு எனப்படும்
5. திறவு கூற்றுக்களைப் பயன்படுத்தி சரியான தாவரம் அடையாளம் காணப்படுகிறது.
22.
1. கரோலஸ் லின்னேயஸ் அவர்களால் வகைப்பாட்டியல் படிநிலைகள் அறிமுகம் செய்யப்பட்டது.
2. பெரும்பிரிவு முதல் சிற்றினம் வரை இறங்கு வரிசையில் படிநிலைகளாக அமைந்துள்ளது.
1. பெரும்பிரிவு , 2. தொகுதி = பிரிவு , 3. துணைத் தொகுதி = துணைபிரிவு, வகுப்பு, 5. துணை வகுப்பு , 6. துறை ,7. துணை துறை ,8 குடும்பம் ,9. துணைக் குடும்பம் 10, இனம் , 11. பேரினம் , 12. துணை பேரினம் , 13 வரிசை , 14 சிற்றினம்
23.
| வ.எண் | வகைப்பாட்டியல் | குழுமப்பரிணாம வகைப்பாட்டியல் |
|---|---|---|
| 1. | உயிரினங்களைப் பல்வேறு வகைப்பாட்டு படிநிலை அலகுகளாக (taxa ) வகைப்படுத்தும் பிரிவு | வேறுபட்ட சிற்றரனங்களைப் பற்றி படிக்ககூடிய உயிரியல் பிரிவு |
| 2 | விளக்கமளித்தல் , இனங்கண் டறிதல் உயிரினங்களைப் பதப்படுத்து தல் போன்ற செய்முறைகளைக் கவனிக்கக் கூடியது | வகைப்பாட்டியலுடன் சேர்த்து பரிணாம வ்ரலாறு மற்றும் குழுமம் பரிணாமத் தொடர்புகளைத் பற்றி அறிய கூடிய பிரிவு |
| 3. | வகைப்படுத்துதல் + பெயரிடுதல் = வகைப்பாட்டியல் | வகைப்படுத்துதல் + குழுப்பரிணாம்= குழுப்பரிணாம- வகைப்பாட்டியல் |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards