11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
தாவரவியல் - உடலப் புறஅமைப்பியல்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மொட்டில் காணப்படுவது யாது?
2.
தாவரத்தின் தண்டினை தோற்றுவிப்பது எது?
3.
தாவர வேர்களின் முதல்நிலைப் பணிகளைக் கூறு.
4.
ஒரு பருவத் தாவரம் என்பது யாது?
5.
வன்கொடிகள் என்பவை யாவை?
6.
சிறு செடிகள் என்பவை யாவை?
7.
வளரியல்பு என்பது யாது? அதன் வகைகள் யாவை?
8.
பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?
9.
வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.
10.
ஓர் நடு நரம்பமைவுக்கும் பல நடு நரம்பமைவுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை கூறு.
1.
மொட்டில் கணுவிடைப்பகுதி, நீட்சியடையாத குறிக்கப்பட்ட அச்சுகம், மூடிய இளம் இலைகள் நெருக்கமாக அமைந்திருக்கும்.
2.
முளைக்கும் விதையின் கருவிலுள்ள முளைக்குருத்து தண்டாக வளர்கிறது.
3.
1. நீரையும் கனிமங்களையும் மண்ணிலிருந்து உறிஞ்சுதல்.
2. தாவரத்தை மண்ணில் நிலைநிறுத்துதல்.
4.
வளரும் ஒரே பருவத்தில் தன் வாழ்க்கைச் சுற்றினை முடிக்கின்ற தாவரங்கள் ஒரு பருவத் தாவரங்கள் எனப்படுகின்றன. எ.கா: பட்டாணி, மக்காச் சோளம்
5.
பற்றுறுப்புகளற்று ஆதாரத்தைச் சுற்றி வளரும் வல்லிய கட்டைத் தண்டினைக் கொண்ட பல்பருவக் கொடிகள் வன் கொடிகள் எனப்படும். எ.கா: வெண்டிலாகோ (வேம்படம்)
6.
மென்மையான தண்டு கொண்ட குறைந்த கட்டைத்தன்மை அல்லது கட்டைத்தன்மையற்ற செடிகள், சிறு செடிகள் எனப்படும். எ.கா. பில்லான்தஸ் அமாரஸ் (கீழாநெல்லி)
7.
1. ஒரு தாவரத்தின் பொது வடிவம் வளரியல்பு எனப்படும்.
2. வகைகள்: சிறு செடிகள், புதர்ச் செடிகள், கொடிகள், மரங்கள்.
8.
பக்கவேரானது வேர்களின் பெரிசைக்களிலிருந்து தோன்றி அகத்தோல், புறணி மற்றும் ரைசோடெர்மியை தாண்டி வெளி வருவதால் அவைகள் அகத் தோன்றிகளாகும்.
9.
| வரம்பற்ற கிளைத்தல் | வரம்புடைய கிளைத்தல் | |
| 1. | இவ்வகை தண்டு கிளைத்தலில் நுனி மொட்டு தடையின்றி தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்று பல பக்கவாட்டுக் கிளைகளை உருவாக்குகிறது. |
இவ்வகை தண்டு கிளைத்தலில் நுனி மொட்டு சிலகால வளர்ச்சிக்குப் பிறகு நின்றுவிடுகிறது. பின்னர் தாவரத்தின் வளர்ச்சியானது பக்க ஆக்குதிசுக்களின் மூலமாகவோ, மொட்டுகளின் நடைபெறுகிறது. |
| 2. | எ.கா. பாலியால்தியா, ஸ்வைடீனியா, ஆன்ட்டியாரிஸ் | எ.கா. சைகஸ். |
10.
| ஓர் நடு நரம்பமைவு | பல நடு நரம்பமைவு | |
| 1. | இவ்வகை நரம்பமைவில் இலையின் மையத்தில் ஒரே ஒரு மைய நரம்பு மட்டும் உள்ளது. |
இவ்வகை நரம்பமைவில், இலையின் ஒரு புள்ளியிலிருந்து இரண்டு அல்லது பல மைய நரம்புகள் தோன்றுகிறது. |
| 2. | இம் மைய நரம்பிலிருந்து பல கிளை நரம்புகள் தோன்றி ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துகிறது. |
பல மைய நரம்புகள் இலையின் வெளிப்புறமாகவோ அல்லது மேற்புறமாகவோ செல்கிறது. |
| 3. | இதன் மறுபெயர் சிறகு வடிவ வலைப் பின்னல் நரம்பமைவு ஆகும். |
இதன் மறுபெயர் அங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு ஆகும். |
| 4. | எ.கா: மாஞ்சிஃபெராபூ இண்டிகா, ஃபைகஸ் ரிலிஜியோஸா, நீரியம். |
எ.கா. குக்கர் பிட்டர் (பூசனி), லூஃபா(பீர்க்கங்காய்), காரிக்கா பப்பாயா (பப்பாளி), ஜிஜீஃபஸ் (இலந்தை), சின்னமோமம் (பிரிஞ்சிஇலை) |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards