11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
பகுமுறை வடிவியல்
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
பொருளின் அளிப்புக்கும், விலைக்கும் உள்ள தொடர்பு என கொடுக்கப்படுகிறது.அந்த அளிப்பு வளைவரை ஒரு பரவளையம் எனக் காட்டுக
2.
x=3 cos θ,y=3 cos θ, 0 ≤ θ ≤ 2 \(\pi\)என்பன ஒரு வட்டத்தின் துணையலகு சமன்பாடுகள் எனில், வட்டத்தின் கார்டீசியன் சமன்பாடு காண்க.
3.
x+y =6 மற்றும் x+2y = 4 ஆகியவற்றை விட்டங்களாகக் கொண்டதும் (2, 6) என்ற புள்ளி வழிச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு காண்க.
4.
பின்வரும் வட்டங்களின் சமன்பாடு காண்க: மையம் (0, 0) மற்றும் ஆரம் 2 அலகுகள்
5.
(2,4), (3,-2) என்பன ஒரு விட்டத்தின் முனைப்புள்ளிகள் எனில், அவ்வட்டத்தின் சமன்பாட்டைக் காண்க.
6.
k-ன் எம்மதிப்பிற்கு 2x2+5xy+2y2+15x+18y+k = 0 என்பது இரட்டை நேர்க் கோடுகளைக் குறிக்கும்?
7.
2x+y-1=0,x+2y-5 =0 என்ற தனித்தனி சமன்பாடுகளைக் கொண்ட இரட்டை நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாட்டினைக் காண்க
8.
x-y+5 = 0 என்ற கோடு ஆதியிலிருந்தும் P(2,2) என்ற புள்ளியிலிருந்தும் சம தொலைவில் உள்ளது எனக் காட்டுக
9.
2x-y+3=0 மற்றும் x+y+2=0 என்ற நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணத்தைக் காண்க.
10.
பின்வரும் வட்டங்களின் மையத்தையும் ஆரத்தையும் காண்க: 5x2+5y2+4x-8x-16=0
11.
பின்வரும் வட்டங்களின் மையத்தையும் ஆரத்தையும் காண்க: x2+y2-22x-4y+25 =0
12.
பின்வரும் வட்டங்களின் மையத்தையும் ஆரத்தையும் காண்க: x2+y2 = 16
13.
3x-5y-11=0,5x+3y-7= 0 மற்றும் x+ky =0 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் எனில் k-ன் மதிப்புக் காண்க.
14.
(1, 0), (0, 1) என்ற புள்ளிகளின் வழியாகவும் x+y = 1 என்ற கோட்டின் மேல் மையத்தையும் உடைய வட்டத்தின் சமன்பாடு காண்க.
15.
(0,1),(4,3) மற்றும் (1, –1) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லக்கூடிய வட்டத்தின் சமன்பாடு காண்க.
1.
அளிப்பு விலை தொடர்பானது x2 = 5p-15
= 5(p-3)
⇒ X2=4ap இங்கு X = x,P = p-3
∴ அளிப்பு வளைவரை ஒரு பரவளையம் இதன் முனை (X=0,P=0)
இங்கு V(0, 3) என்பது முனையாகும்
2.
x2+y2 =9
3.
x2+y2-16x+4y-32 =0
4.
x2+y2-4 = 0
5.
இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டினை விட்டமாகக் கொண்ட வட்டத்தின் சமன்பாடு
(x-x1)(x-x2)+(y-y1)(y-y2) = 0
இங்கு (x1,y1) = (2,4) மற்றும் (x2,y2) = (3,-2)
∴ (x-2) (x-3) + (y-4)(y+2) = 0
x2+y2-5x-2y-2 = 0
6.
இங்கு a= 2 , b= 2,h =\(\frac { 5 }{ 2 } \) ,g =\(\frac { 15 }{ 2 } \) ,f =9, c = k
கொடுக்கப்பட்ட கோடு இரட்டை நேர்க்கோடுகளை குறிப்பதால்
abc+2fg-af2-bg2-ch2 =0
i.e 4k+\(\frac { 675 }{ 2 } -162-\frac { 225 }{ 2 } -\frac { 25 }{ 4 } k\) =0
⇒ 16k+1350-648-450-25k =0
⇒ 9k = 252 ∴ k = 28
7.
கொடுக்கப்பட்ட நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாடு
(2x+y-1)(x+2y-5) = 0
அதாவது 2x2+xy-x+4xy+2y2-2y-10x-5y+5 = 0
2x2+5xy+2y2-11x-7y+5 =0
8.
கொடுக்கப்பட்ட கோடு x-y+5 = 0
P(2, 2) என்ற புள்ளியிலிருந்து உள்ள செங்குத்து தொலைவு = \(\left| \frac { 2-2+5 }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 } } } \right| \)
= \(\left| \frac { 5 }{ \sqrt { 2 } } \right| \) = \(\frac { 5 }{ \sqrt { 2 } } \)
(0,0) லிருந்து உள்ள தொலைவு = \(\left| \frac { 5 }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 } } } \right| =\left| \frac { 5 }{ \sqrt { 2 } } \right| =\frac { 5 }{ \sqrt { 2 } } \)
கொடுக்கப்பட்ட கோடு (0, 0) மற்றும் (2, 2) புள்ளியிலிருந்து சம தொலைவில் உள்ளது
9.
m1 மற்றும் m2 என்பன 2x-y+3 = 0 மற்றும் x+y+2 = 0 ன் சாய்வுகள் என்க
இங்கு m1 = 2, m2 = -1
θ என்பது கொடுக்கப்பட்ட கொடுகளுக்கு இடைப்பட்ட கோணம் எனில்
\(tan\quad \theta =\left| \frac { { m }_{ 1 }-{ m }_{ 2 } }{ 1+{ m }_{ 1 }{ m }_{ 2 } } \right| \)
= \(\left| \frac { 2+1 }{ 1+2(-1) } \right| \)
θ = tan-1 (3)
10.
\(C\left( \frac { -2 }{ 5 } ,\frac { 4 }{ 5 } \right) \) ,r =2
11.
C(11,2) , r= 10
12.
C(0,0) , r = 4
13.
புள்ளி வழிக் கோடுகளுக்கான கட்டுப்பாடு
\(\left| \begin{matrix} { a }_{ 1 } & b_{ 1 } & c_{ 1 } \\ { a }_{ 2 } & b_{ 2 } & c_{ 2 } \\ { a }_{ 3 } & b_{ 2 } & c_{ 1 } \end{matrix} \right| =0\)
\(\left| \begin{matrix} 3 & -5 & -11 \\ 5 & 3 & -7 \\ 1 & k & 0 \end{matrix} \right| =0\)
1(35 + 33) – k(–21+ 55) = 0
⇒ 34k = 68 ∴ k = 2
14.
x2+y2-x-y =0
15.
x2+y2-5x-2y+1 =0
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards