11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
வகையீட்டின் பயன்பாடுகள்
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
u =x3+3x2y2+y3 எனில்\(\frac { \partial ^{ 2 }u }{ \partial x\partial y } =\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)என்பதை சரிபார்க்க
2.
P =8L-2K+3K2-2L2+7KL என்ற உற்பத்திச் சார்பிற்கு K =3 மற்றும் L =1 என்ற மதிப்புகளின் மூலதனம் (K) மற்றும் (L) சார்ந்த இறுதிநிலை உற்பத்திகளைக் காண்க
3.
u = log(x2+y2) எனில், \(\frac { \partial ^{ 2 }u }{ \partial x^{ 2 } } +\frac { \partial ^{ 2 }u }{ \partial y^{ 2 } } =0\)எனக்காட்டுக
4.
u = x2(y–x) + y2 (x–y) எனில் \(\frac { \partial u }{ \partial x } +\frac { \partial u }{ \partial y } =-2(x-y)^{ 2 }\) எனக் காட்டுக
5.
x அலகுகள் கொண்ட ஒரு பொருளுக்கான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான சராசரிச் செலவுச் சார்பு AC =2x -11+\(\frac { 50 }{ x } \) .AC ஆனது கூடும் சார்பாக அமைவதற்கான உற்பத்தி அளவு (x) ஏற்க்கும் மதிப்புகளைக் காணக
6.
f(x)=2x3+9x2+12x+1 என்ற சார்பின் தேக்கநிலைப் புள்ளி மற்றும் தேக்கநிலை மதிப்பினைக் காண்க
7.
f(x)=x2-4x+6 என்ற சார்பு எந்தெந்த இடைவெளிகளில் திட்டமாகக் கூடும் எனக் காண்க
8.
ஒரு நிறுவனத்தின் தேவை மற்றும் செலவு சார்புகள் முறையே x =6000 - 30p மற்றும் C=72000 + 60x ஆகும்.இலாபம் பெருமத்தை அடையும்பொழுது உற்பத்தி அளவு மற்றும் விலையைக் காண்க
9.
p =3-ல் x-2p2+5 அளிப்பு சார்பின் அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க
10.
x =\(\frac { p }{ p+5 } \) என்ற அளிப்பு விதிக்கு p =20-ல் அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க.மேலும் விடைக்கு விளக்கம் தருக
11.
\(x=\frac { 20 }{ p+1 } \)என்ற தேவைச் சார்புக்கு p =3-ல் விலையைப் பொறுத்து தேவை நெகிழ்ச்சியை காண்க.மேலும் இது p =3-ல் மீள்த்தன்மை கொண்டதா என ஆராய்க
12.
பின்வரும் சார்புக்கான தேவை நெகிழ்ச்சியைக் காண்க :
i) p =xex
ii) p =xe-x
iii) p =\({ 10e }^{ -\frac { x }{ 3 } }\)
13.
f(x) = x3-3x2+4x, \(x\in R\)என்ற சார்பு R -ல் திட்டமாக கூடும் சார்பு என நிறுவுக
14.
x=2p2-5p+1என்ற அளிப்புச் சார்புக்கு அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க
15.
p-ஐ அலகு விளையாகவும்,x-ஐ உற்பத்தி அளவாகவும் கொண்ட தேவைச் சார்பு p =400-2x-3x2 க்கு MR=\(p\left[ 1-\frac { 1 }{ \eta _{ d } } \right] \) எனக் காட்டுக
16.
p = 50-3x என்ற தேவை விதியைக் கொண்டு தேவை நெகிழ்ச்சி,சராசரி வருவாய் மற்றும் இறுதிநிலை வருவாய்க்கு இடையேயுள்ள தொடர்பினைச் சரிபார்
17.
R = 5000 அலகுகள்/வருடம் C1=20 பைசாக்கள் C3=ரூ.20 எனில் EOQ இன் மதிப்பு
5000
100
1000
200
18.
ஒரு நிறுவனம் லாபத்தை அடைவது
மீப்பெரு புள்ளியில்
சமபாட்டுப் புள்ளியில்
தேக்கநிலைப் புள்ளியில்
சீரான புள்ளியில்
19.
If u=x3+3xy2+y3 எனில் \(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)-ன் மதிப்பு
3
6y
6x
2
20.
f(x)= sin x என்ற சார்பின் மீப்பெரு மதிப்பானது
1
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
21.
P(x) என்ற இலாபச் சார்பு பெருமத்தை அடைய தேவையான கட்டுப்பாடு
MR = MC
MR = 0
MC = AC
TR = AC
22.
x =2 -ல் x -ஜப் பொறுத்து y =2x2+5x -ன் உடனடி மாறு வீதம்
4
5
13
9
23.
ஒரு நிறுவனத்தின் தேவை மற்றும் அதன் செலவுச் சார்பு முறையே p=2-x மற்றும் C =-2x2+2x+7 எனில்,இதன் இலாபச் சார்பானது
x2 + 7
x2 - 7
-x2+7
-x2-7
24.
C(x)= 2x3+5x2-14x+21 என்ற செலவு சார்பின் சராசரி மாறாச் செலவானது
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac { 5 }{ x } \)
\(-\frac { 14 }{ x } \)
\(\frac { 21 }{ x } \)
1.
2.
3.
u =u = log(x2+y2)
\(\frac { \partial u }{ \partial x } =\frac { 1 }{ { x }^{ 2 }+y^{ 2 } } (2x)=\frac { 2x }{ { x }^{ 2 }+y^{ 2 } } \)
\(\frac { \partial ^{ 2 }u }{ \partial x^{ 2 } } =\frac { ({ x }^{ 2 }+y^{ 2 }).2-2x.2 }{ ({ x }^{ 2 }+y^{ 2 })^{ 2 } } =\frac { 2({ y }^{ 2 }-x^{ 2 }) }{ { (x }^{ 2 }+y^{ 2 })^{ 2 } } \)
\(\frac { \partial u }{ \partial y } =\frac { 1 }{ { x }^{ 2 }+y^{ 2 } } (2y)=\frac { 2x }{ { x }^{ 2 }+y^{ 2 } } \)
\(\frac { \partial ^{ 2 }u }{ \partial y^{ 2 } } =\frac { ({ x }^{ 2 }+y^{ 2 }).2-2y.2y }{ { (x }^{ 2 }+y^{ 2 }) } =\frac { 2({ x }^{ 2 }-y^{ 2 }) }{ ({ x }^{ 2 }+y^{ 2 })^{ 2 } } \)
∴\(\frac { \partial ^{ 2 }u }{ \partial x^{ 2 } } +\frac { \partial ^{ 2 }u }{ \partial y^{ 2 } } \)=0
4.
u = x2(y–x) + y2 (x–y)
\(\frac { \partial u }{ \partial x } \) = 2xy–3x2+y2
\(\frac { \partial u }{ \partial y } \)= x2+2xy –3y2
\(\frac { \partial u }{ \partial x } +\frac { \partial u }{ \partial y } \) = –2x2–2y2+4xy
= -2(x2+y2−2xy)
= -2(x-y)2
5.
6.
f(x)=2x3+9x2+12x+1
x-ஐ பொறுத்து வகைப்படுத்தும் போது நாம் பெறுவது
f(x)= 6x2+18x+12
= 6(x2+3x+2)
= 6(x+2)(x+1)
f'(x) = 0 ⇒ 6 (x+2)(x+1) = 0
⇒ x + 2 = 0 (அ) x + 1 = 0
x =-2 (அ) x=-1
x =-2 மற்றும் x=-1 ல் f(x)ஆனது தேக்கநிலைப் புள்ளிகளை பெறுகிறது
x =-2 மற்றும் x=-1 என f(x) இல் பிரதியிடும் போது தேக்கநிலை மதிப்புகள் கிடைக்கிறது
x =-2 எனில்
f(–2) = 2(–8)+9(4)+12(–2)+1 = -3
x = -1எனில்
f(–1) = 2(–1)+9(1)+12(–1)+1
= -4
தேக்கநிலைப் புள்ளிகள் (-2,-3) மற்றும் (-1,-4) ஆகும்
7.
f(x)=x2-4x+6
x-ஐ பொறுத்து வகைப்படுத்த
f'(x) = 2x-4
f'(x) = 0 ⇒ 2x-4 = 0
⇒ x = 2
x=2 என்ற புள்ளி மெய்யெண் கோட்டை (-∞,2) மற்றும் (2,∞) என பிரிக்கின்றது
[இடைவெளிகளில் f'(x)-க்கான குறியீடு (+அல்லது-)-யைக் காண,அவ்விடைவெளிகளில் இருந்து x -க்கான ஏதேனும் ஒரு மதிப்பை f'(x)-ல் பிரதியிட்டு காணலாம்]
| இடைவெளிகள் | f'(x)=2x-4-ன் குறியீடு | சார்பின் தன்மை |
| (-∞,2) | < 0 | f(x) ஆனது (-∞,2) ல் திட்டமாகக் குறையும் சார்பு |
| (2,∞) | > 0 | f(x) ஆனது (2,∞) ல் திட்டமாகக் குறையும் சார்பு |
8.
9.
10.
x =\(\frac { p }{ p+5 } \)
\(\frac { dx }{ dp } =\frac { (p+5)-p }{ (p+5)^{ 2 } } \)
= \(\frac { 5 }{ (p+5)^{ 2 } } \)
அளிப்பு நெகிழ்ச்சி \(\eta _{ s }=\frac { p }{ x } .\frac { dx }{ dp } \)
= (P+5) \(\frac { 5 }{ (p+5)^{ 2 } } \)
p=20,எனில் \({ \eta }_{ s }=\frac { 5 }{ 20+5 } \)
= 0.2
11.
\(x=\frac { 20 }{ p+1 } \)
\(\frac { dx }{ dp } =\frac { -20 }{ (p+1)^{ 2 } } \)
தேவை நெகிழ்ச்சி :\(\eta _{ d }=-\frac { p }{ x } .\frac { dx }{ dp } \)
= \(-\frac { p }{ \left( \frac { 20 }{ (p+1) } \right) } .\frac { -20 }{ (p+1)^{ 2 } } \)
= \(\frac { p }{ p+1 } \)
p= 3 ல், \(\eta _{ d }=\frac { 3 }{ 4 } \)(அ) 0.75
இங்கு \(|\eta _{ d }|\)<1
∴ தேவை மீள்த்தன்மையற்றது
12.
13.
f(x) = x3-3x2+4x, \(x\in R\)
f'(x) =3x2-6x+4
= 3x2-6x+3+1
= 3(x-1)2+1 > 0 அனைத்து
அதாவது, இங்கு அனைத்து \(x\in R\)-க்கும் f'(x) > 0ஆகும்
∴ f என்ற சார்பு (-∞,∞) என்ற இடைவெளியில் திட்டமாகக் கூடும் சார்பாகும்
14.
x=2p2-5p+1
\(\frac { dx }{ dp } \) = 4p-5
அளிப்பு நெகிழ்ச்சி \(\eta _{ s }=\frac { P }{ x } .\frac { dx }{ dp } \)
= \(\frac { p }{ 2{ p }^{ 2 }-5p+1 } \)(4p-5)
= \(\frac { 4p^{ 2 }-5p }{ 2{ p }^{ 2 }-5p+1 } \)
15.
16.
p = 50 - 3x
\(\frac { dp }{ dx } =-3\)
∴ \(\frac { dx }{ dp } =-\frac { 1 }{ 3 } \)
தேவை நெகிழ்ச்சி \(\eta _{ d }=-\frac { p }{ x } .\frac { dx }{ dp } \)
= \(-\frac { 50-3x }{ x } \left( -\frac { 1 }{ 3 } \right) \)
=\(\frac { 50-3x }{ 3x } \) .......(1)
இப்போது வருவாய் R = px
= (50-3x) x
= 50x-3x2
சராசரி வருவாய் AR=p
= 50-3x
இறுதிநிலை வருவாய் MR=\(\frac { dR }{ dx } \)
= 50-6x
∴ \(\frac { AR }{ AR-MR } =\frac { 50-3x }{ (50-3x)-(50-6x) } \)
=\(\frac { 50-3x }{ 3x } \) ..(2)
(1) மற்றும் (2) லிருந்து நாம் பெறுவது
\(\eta _{ d }=\frac { AR }{ AR-MR } \)
எனவே சரி,பார்க்கப்பட்டது
17.
(a)
5000
18.
(a)
மீப்பெரு புள்ளியில்
19.
(a)
3
20.
(a)
1
21.
(a)
MR = MC
22.
(a)
4
23.
(a)
x2 + 7
24.
(a)
\(\frac { 2 }{ 3 } \)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards