11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
வகையீட்டின் பயன்பாடுகள்
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
u =x3+3x2y2+y3 எனில்\(\frac { \partial ^{ 2 }u }{ \partial x\partial y } =\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)என்பதை சரிபார்க்க
2.
p=1-ல் x =2p2+5 எனும் அளிப்பு சார்புக்கான அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க
3.
P =8L-2K+3K2-2L2+7KL என்ற உற்பத்திச் சார்பிற்கு K =3 மற்றும் L =1 என்ற மதிப்புகளின் மூலதனம் (K) மற்றும் (L) சார்ந்த இறுதிநிலை உற்பத்திகளைக் காண்க
4.
ஒரு தயாரிப்பு நிறுவனம் ,சீரான விலையில் 4000 அலகுகள் உற்பத்தியினை வழங்குவதற்கு ஒத்து கொண்டுள்ளது.இருப்புச் செலவு அலகு ஒன்றிற்கு ஒரு ஆண்டிற்கு ரூ.50 மற்றும் சரக்கு இருப்புச் செலவு ஒரு ஓட்ட உற்பத்திக்கு ரூ.160 என தீர்மானிக்கப்பட்டுள்ளது.உற்பத்தியானது உடனடியாக தொடங்குவதற்கு ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது மற்றும் பற்றாக்குறை அனுமதிக்கப்படுவதில்லை எனில்,ஓட்டம் ஒன்றுக்கு மொத்த செலவு ,சிறுமம் அடைவதற்கு எத்தனை அலகுகள் உற்பத்தி செய்ய வேண்டும் எனக் கணக்கிடுக
5.
x அலகுகள் கொண்ட ஒரு பொருளுக்கான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான சராசரிச் செலவுச் சார்பு AC =2x -11+\(\frac { 50 }{ x } \) .AC ஆனது கூடும் சார்பாக அமைவதற்கான உற்பத்தி அளவு (x) ஏற்க்கும் மதிப்புகளைக் காணக
6.
C(x)=\(\frac { { x }^{ 2 } }{ 6 } \)+5x+200 மற்றும் p(x)=40-x என்பது x அலகுகள் உற்பத்தி செய்வதற்கான மொத்த செலவு சார்பு மற்றும் தேவைச் சார்பு எனில் பெரும லாபம் கிடைப்பதற்கான உற்பத்தியின் அளவை காண்க
7.
y=x3+10x2-48x+8 என்ற சார்பின் இறுதி நிலையானது x-ஐ போல் இருமடங்கு எனில் x-ன் மதிப்புகள் யாது?
8.
\(x=\frac { 25 }{ { p }^{ 4 } } ,1\le p\le 5\)என்ற தேவைச் சார்புக்கு தேவை நெகிழ்ச்சியைக் காண்க
9.
z =(ax+b)(cy+d) எனில்\(\frac { \partial z }{ \partial x } \)மற்றும்\(\frac { \partial z }{ \partial y } \) என்பனவற்றை காண்க
10.
ஒரு நிறுவனம் x அலகுகள் உற்பத்தி செய்வதற்கான இலாபச் சார்பு P(x) =\(\frac { { x }^{ 3 } }{ 3 } \)+x2+xஅந்த நிறுவனம் இலாபத்தில் இயங்குகிறதா,இல்லையா என கணிக்கவும்
11.
f(x) = x3-3x2+4x, \(x\in R\)என்ற சார்பு R -ல் திட்டமாக கூடும் சார்பு என நிறுவுக
12.
ஒரு தொழில் நிறுவனத்தின் மொத்த செலவுச் சார்பு C = 15+9x–6x2+x3.எனில் மொத்த செலவு சிறும மதிப்பைப் பெறுவதற்கான x -ஐ காண்க
13.
14.
u=exy எனில்\(\frac { \partial ^{ 2 }u }{ \partial x^{ 2 } } +\frac { \partial ^{ 2 }u }{ \partial y^{ 2 } } \)=u(x2+y2) எனக்காட்டுக
15.
u = xy+sin(xy), எனில்\(\frac { \partial ^{ 2 }u }{ \partial x\partial y } =\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)எனக் காட்டுக
1.
2.
3.
4.
வருடத் தேவை :R =4000 அலகுகள்
இருப்புச் செலவு : C1=ரூ.50
ஒரு உற்பத்திக்கு கோருதல் செலவு :C1 =ரூ.160
EOQ = \(\sqrt { \frac { 2Rc_{ 3 } }{ { C }_{ 1 } } } \)
= \(\sqrt { \frac { 2\times 4000\times 160 }{ 50 } } \)=160 அலகுகள்
∴ உற்பத்தி செலவினைக் குறைப்பதற்கு ஓட்டம் ஒன்றிக்கு 160 அலகுகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்
5.
6.
C(x)=\(\frac { { x }^{ 2 } }{ 6 } \)+5x+200 ...(1)
மற்றும் p(x)=40-x ..(2)
இறுதிநிலை வருவாய் [R'(x)] = இறுதிநிலை செலவு [C'(x)] என இருக்கும்பொழுது இலாபம் பெருமமாகிறது
சமன்பாடு (1)-லிருந்து C'(x) =\(\frac { { 2x } }{ 6 } \)+5
=\(\frac { x }{ 3 } \)+5
சமன்பாடு (2)-லிருந்து R= p.x
= 40x-x2
R'(x) = 40-2x
எனவே 40-2x=\(\frac { x }{ 3 } \)+5
x = 15
x = 15 -ல் இலாபம் பெருமத்தை அடைகிறது
7.
8.
9.
10.
P(x) =\(\frac { { x }^{ 3 } }{ 3 } \)+x2+x
P'(x) = x2+2x+1
= (x+1)2
x-ன் அனைத்து மதிப்புகளுக்கும் P'(x)> 0 என்பது தெளிவாகிறது
∴ நிறுவனமானது இலாபத்தில் இயங்குகிறது
11.
f(x) = x3-3x2+4x, \(x\in R\)
f'(x) =3x2-6x+4
= 3x2-6x+3+1
= 3(x-1)2+1 > 0 அனைத்து
அதாவது, இங்கு அனைத்து \(x\in R\)-க்கும் f'(x) > 0ஆகும்
∴ f என்ற சார்பு (-∞,∞) என்ற இடைவெளியில் திட்டமாகக் கூடும் சார்பாகும்
12.
13.
14.
15.
u = xy+sin(xy)
\(\frac { \partial u }{ \partial x } \)= y+ycos(xy)
\(\frac { \partial u }{ \partial y } \) = x+x cos(xy)
\(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } =\frac { \partial }{ \partial x } \left( \frac { \partial u }{ \partial y } \right) \)
= 1+x(−sin(xy)⋅y)+ cos(xy)
= 1–xy sin(xy)+cos(xy) ......(1)
\(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } =\frac { \partial }{ \partial x } \left( y+y\quad cos(xy) \right) \)
= 1+ cos(xy)+y(−sin(xy)x)
= 1−xy sin(xy)+ cos(xy) ... (2)
(1) மற்றும் (2)-லிருந்து
\(\frac { \partial ^{ 2 }u }{ \partial x\partial y } =\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards