11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/08/2019
இயற்கணிதம்
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஈருறுப்பு கெழுக்களின் கூடுதல் ______.
2n
n2
2n
n+17
2.
பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம் என்ற வகையில், வெவ்வேறான n பொருட்களிலிருந்து r பொரருட்களை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தும் வழிகளின் எண்ணிக்கை______.
rn
nr
\(\frac{n!}{(n-r)}!\)
\(\frac{n!}{(n+r)}!\)
3.
ஒரு குறிப்பிட்ட விரிவாக்கத்தின் ஈருறுப்பு கெழுக்களின் கூடுதல் 256 எனில், அவ்விரிவில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை______.
8
7
6
9
4.
5.
“ CHEESE ” என்ற வார்த்தையிலுள்ள எழுத்துக்களை கொண்டு அமைக்கப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை _____.
120
240
720
6
6.
(5C0 + 5C1)+(5C1 + 5C2)+(5C2 + 5C3)+(5C3 + 5C4)+(5C4 + 5C5) ன் மதிப்பு _____.
26-2
25-1
28
27
7.
நான்கு இணை கோடுகள், மற்றொரு மூன்று இணை கோடுகளோடு வெட்டிக் கொள்ளும் தொகுப்பிலிருந்து உருவாக்கப்படும் இணைகரங்களின் எண்ணிக்கை_____.
18
12
9
6
8.
\(\frac { kx }{ (x+4)(2x-1) } =\frac { 4 }{ x+4 } +\frac { 1 }{ 2x-1 } \)எனில் k ன் மதிப்பு ________.
9
11
5
7
9.
\((x +\frac{2}{x})^{6}\)என்பதன் விரிவின் மாறிலி உறுப்பு ________.
156
165
162
160
10.
(x - 2y)7 என்பதன் விரிவில் x3 என்பது எத்தனையாவது உறுப்பு ?
3வது
4வது
5வது
6வது
11.
n என்ற மிகைமுழுவிற்கு (x+a)n என்பதன் விரிவில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை _______.
n
n+1
n-1
2n
12.
n - பக்கங்களைக் கொண்ட கோணத்தின் மூலை விட்டங்களின் எண்ணிக்கை _______.
nC2
nC2 -2
nC2 -n
nC2 -1
13.
nPr = 720 (nCr), எனில் r -ன் மதிப்பு______.
4
5
6
7
14.
5 விளையாட்டு வீரர்களிலிருந்து நான்கு 4 பேரை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்கலாம்?
4!
20
25
5
15.
nC3 = nC2 எனில் nc4 ன் மதிப்பு ____.
2
3
4
5
1.
(a)
2n
2.
(b)
nr
3.
2n = 256 = 28
n = 8
உறுப்புகளின் எண்ணிக்கை = n + 1 = 9
4.
(b)
5.
வழிகளின் எண்ணிக்கை = 6!/3! = 120
6.
5C0 + 5C1 + 5C2 + 5C3 + 5C4 + 5C5 + (5C1 + 5C2 + 5C3 + 5C4)
= 25 + (25 - (5C0 + 5C5)
= 32 + 32 - (1 + 1)
= 64 - 2 = 26 - 2
7.
இணைகரங்களின் எண்ணிக்கை = 4C2 x 3C2
8.
எண்ணில் x இன் சமத்துவ இணை திறன்
kx = 4 (2n) + 1 (x)
kx = 9x
9.
\(t_{r+1} =6 C_r n^{6-r}\left(\frac{2^r}{x^r}\right) \)
\(=6 C_r x^{6-2 r} 2^r \)
\(6-2 r =0 = r =3 \)
\(t_{r+1} =6 C_3 2^3=160 \)
10.
(c)
5வது
11.
(b)
n+1
12.
(c)
nC2 -n
13.
\(n P_r =720(\mathrm{nCr}) \)
\(\frac{n !}{(n-r) !} =720\left(\frac{n !}{r !(n-r) !}\right) \)
\(r ! =720 \)
\(r ! =6 ! \)
r = 6
14.
வழிகளின் எண்ணிக்கை = 5C4 = 5C1 = 5
15.
x + y = n
3 + 2 = 5 = n
nC4 = 5C4 = 5C1 = 5
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards