11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு,
| சராசரி | 6 | 8 |
| திட்ட விலக்கம் | 5 | \(\frac{40}{3}\) |
X மற்றும் Y ஆகியவற்றின் ஒட்டுறவுக் கெழு \(\frac{8}{15}\)
(i) X -ன் மீது Y-ன் தொடர்புப் போக்குக் கெழு
(ii) =ரூ.100 எனும்போது மிகப் பொருத்தமான Y-ன் மதிப்பு ஆகியவற்றைக் காண்க.
2.
X மற்றும் Y என்பன தொடர்புபடுத்தப்பட்ட இணை மாறிகள். அவற்றின் 10 விவரங்களுக்கான முடிவுகள் ΣX=55, ΣXY=350, ΣX2 =385, ΣY=55, X ன் மதிப்பு 6. Y ன் மதிப்பை தீர்மானிக்கவும்.
3.
இரண்டு குறியீட்டு எண்களின் வரிசைகள் உள்ளன. P என்பது விலை குறியீட்டையும் மற்றும் S என்பது பொருட்களின் இருப்பையும் குறிக்கிறது. P-ன் சராசரி மற்றும் திட்டவிலக்கங்கள் முறையே 100 மற்றும் 8 ஆகும். S-ன் சராசரி மற்றும் திட்டவிலக்கங்கள் முறையே 103 மற்றும் 4. இரண்டு குறியீட்டு எண்களின் வரிசைக்கு இடையேயான ஒட்டுறவு கெழு 0.4. இவ்விவரங்களை கொண்டு S ன் மீது P ன் தொடர்புப் போக்குச் ச,சமன்பாடு மற்றும் P ன் S-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு ஆகியவற்றைக் காண்க.
4.
பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்சனின் ஒட்டுறவுக் கெழுவினைக் கணக்கிடுக.
| X: | 6 | 8 | 12 | 15 | 18 | 20 | 24 | 28 | 31 |
| Y: | 10 | 12 | 15 | 15 | 18 | 25 | 22 | 26 | 28 |
5.
தங்குமிடம் செலவு (X) உணவு மற்றும் பொழுது போக்கு செலவு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பு அறியும் வகையில் ஆய்வு நடத்தப்பட்டு, கண்டறியப்பட்ட ஆய்வில் முடிவுகள் பின்வருமாறு:
| சராசரி | திட்டவிலக்கம் | |
| தங்குமிடம் செலவு | ரூ.178 | 63.15 |
| உணவு மற்றும் பொழுது போக்கு செலவு | ரூ.47.8 | 22.98 |
| ஒட்டுறவுக் கெழு | 0.43 | |
தொடர்பு போக்குச் சமன்பாடு காண்க. மேலும், தங்குமிடம் செலவு ரூ.200 எனில் உணவு மற்றும் பொழுது போக்கு மீதான இயலக்கூடிய செலவை காண்க.
6.
பின்வரும் விவரங்களுக்கு ஒட்டுறவுக் கெழுவினை கணக்கிடுக.
| விலை (ரூ.) | 14 | 19 | 24 | 21 | 26 | 22 | 15 | 20 | 19 |
| விற்பனை (ரூ.) | 31 | 36 | 48 | 37 | 50 | 45 | 33 | 41 | 39 |
7.
பின்வரும் விவரங்களுக்கு ஒட்டுறவுக் கெழுவினை கணக்கிடுக.
| X | 5 | 10 | 5 | 11 | 12 | 4 | 3 | 2 | 7 | 1 |
| Y | 1 | 6 | 2 | 8 | 5 | 1 | 4 | 6 | 5 | 2 |
8.
கீழே தரப்பட்ட விவரங்களிலிருந்து
| பொருளியலில் மதிப்பெண்கள் | 25 | 28 | 35 | 32 | 31 | 36 | 29 | 38 | 34 | 32 |
| புள்ளியியலில் மதிப்பெண்கள் 43 | 46 | 49 | 41 | 36 | 32 | 31 | 30 | 33 | 39 |
(a) இரண்டு தொடர்புப் போக்குச் சமன்பாடுகள்.
(b) பொருளியல் மற்றும் புள்ளியியல் பாடங்களின் மதிப்பெண்களுக்கு இடையேயான ஒட்டுறவுக் கெழு.
(c) பொருளியலில் 30 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் புள்ளியியலில் பெரிதும் பெற வாய்ப்பான மதிப்பெண் ஆகியவற்றைக் காண்க.
9.
பத்து மாணவர்கள் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடத்தில் பெற்றத் தரங்கள் பின்வருமாறு
| வணிகவியல் | 6 | 4 | 3 | 1 | 2 | 7 | 9 | 8 | 10 | 5 |
| கணக்குப் பதவியல் | 4 | 1 | 6 | 7 | 5 | 8 | 10 | 9 | 3 | 2 |
இரு பாடங்களில் மாணவர்களின் அறிவு எந்த அளவிற்கு தொடர்புடையது?
10.
கீழ்கண்ட விவரங்களுக்கு ஒட்டுறவுக் கெழுவைக் கணக்கிடுக.
Σxy=120, Σx2=90, Σy2=640
11.
12.
பின்வரும் விவரங்களுக்கான இரு தொடர்புப் 2போக்குச் சமன்பாடுகளைக் கணக்கிடுக.
N=20, ΣX=80, ΣY=40, ΣX2=1680, ΣY2=320 மற்றும் ΣXY=480
13.
r=-1,எனில் மாறிகளுக்கிடையேயான ஒட்டுறவுக் கெழு
முழுமையான நேரிடையானது
முழுமையான எதிரிடையானது
எதிரிடையானது
ஒட்டுறவு இன்மை
14.
15.
இரண்டு மாறிகள் இறங்கு திசையில் நகர்கிறது எனில் ஒட்டுறவுக் கெழுவானது
நேரிடை
எதிரிடை
முழுமையான எதிரிடை
ஒட்டுறவு இன்மை
16.
X மற்றும் Y என்பன இரு மாறிகள் எனில் அதிக பட்சமாக இருப்பது
ஒரு தொடர்புப் போக்குக் கோடு
இரண்டு தொடர்புப் போக்குக் கோடுகள்
மூன்று தொடர்புப் போக்குக் கோடுகள்
பல தொடர்புப் போக்குக் கோடுகள்
17.
ஒட்டுறவுக் கெழுவானது
r =\(\pm \sqrt { { b }_{ xy }\times { b }_{ yx } } \)
r =\(\frac { 1 }{ { b }_{ xy }\times { b }_{ yx } } \)
r=bxy x byx
r=\(\pm \sqrt { \frac { 1 }{ { b }_{ xy }\times { b }_{ yx } } } \)
18.
ஒட்டுறவுக் கெழு என்பது
r(X,Y)=\(\frac { { \sigma }_{ x }{ \sigma }_{ y } }{ cov(x,y) } \)
r(X,Y)=\(\frac { cov(x,y) }{ { \sigma }_{ x }{ \sigma }_{ y } } \)
r(X,Y)=\(\frac { cov(x,y) }{ { \sigma }_{ y } } \)
r(X,Y)=\(\frac { cov(x,y) }{ { \sigma }_{ x } } \)
19.
N=25, ΣX=125, ΣY=100, ΣX2=650, ΣY2=436, ΣXY=520 என்ற விவரங்களில் இருந்து ஒட்டுறவுக் கெழுவானது
0.667
-0.006
-0.667
0.70
20.
இரு மாறிகளின் மதிப்புகள் எதிர்த்திசையில் நகரும் எனில் ஒட்டுறவு
எதிரிடை
நேரிடை
முழுமையான நேரிடை
ஒட்டுறவு இன்மை
21.
பின்வருவனவற்றில் எவை நேரிடை ஒட்டுறவுக்கான எடுத்துக்காட்டாகும்?
வருவாய் மற்றும் செலவு
விலை மற்றும் தேவை
திருப்பி செலுத்தும் காலம் மற்றும் சுலப மாதத் தவணை
நிறை மற்றும் வருவாய்
1.
byx=1.422, Y = 141.67
2.
Y=0.576X + 2.332; Y =5.788
3.
X என்பது P-ன் விலை மற்றும் Y என்பது S-ன் இருப்பு என்க.
P-ன் சராசரி மற்றும் திட்டவிலக்கங்கள் ஆகியவை முறையே \(\bar { X } \)=100, σx=8. மேலும் S-ன் சராசரி மற்றும் திட்டவிலக்கங்கள் முறையே \(\bar {Y } \)=103, σy=4 என கருதவும். இரண்டு வரிசைக்கு இடையேயான ஒட்டுறவுக் கெழு r(X,Y)=0.4 ஆகும்.
Y-ன் மீது X-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு
\(X-\bar { X } =r\frac { { \sigma }_{ x } }{ { \sigma }_{ y } } (Y-\bar { Y } )\)
X–100 = (0.4)\(\frac{8}{4}\)(Y–103)
X–100 = 0.8(Y–103 )
X–0.8Y–17.6 =0 or X=0.8Y+17
X-ன் மீது Y-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு \(Y-\bar { Y } =r\frac { { \sigma }_{ y } }{ { \sigma }_{ x } } (X-\bar { X } )\)
Y–103=(0.4)\(\frac{4}{8}\)(X-100)
Y–103 = 0.2 (X–100 )
Y–103 = 0.2 X–20
Y = 0.2 X+83 or 0.2 X–Y+83=0
4.
| X | x=(X-18) | x2 | Y | y=(Y-19) | y2 | xy |
| 6 | -12 | 144 | 10 | -9 | 81 | 108 |
| 8 | -10 | 100 | 12 | -7 | 49 | 70 |
| 12 | -6 | 36 | 15 | -4 | 16 | 24 |
| 15 | -3 | 9 | 15 | -4 | 16 | 12 |
| 18 | 0 | 0 | 18 | -1 | 1 | 0 |
| 20 | 2 | 4 | 25 | 6 | 36 | 12 |
| 24 | 6 | 36 | 22 | 3 | 9 | 18 |
| 28 | 10 | 10 | 26 | 7 | 49 | 70 |
| 31 | 13 | 169 | 28 | 9 | 81 | 117 |
| ΣX=162 | Σx=0 | Σx2=598 | ΣY=171 | Σy=0 | Σy2=338 | Σxy=431 |
N=9, \(\bar { X } =\frac { \Sigma X }{ N } =\frac { 162 }{ 9 } \)=18, \(\bar { Y } =\frac { \Sigma Y }{ N } =\frac { 171 }{ 9 } \)=19
r=\(\frac { \Sigma xy }{ \sqrt { { \Sigma }x^{ 2 }{ \Sigma y }^{ 2 } } } \)
இங்கு x=(X-\(\bar { X } \)) மற்றும் y=(Y-\(\bar { Y } \))
Σxy=431, Σx2=598, Σy2=338
r=\(\frac { 431 }{ \sqrt { 598\times 338 } } =\frac { 431 }{ 449.582 } \)=+0.959.
5.
Y=0.1565X + 19.94; உணவு மற்றும் பொழுது போக்கு மீதான இயலக்கூடிய செலவு (Y) = 51.24
6.
0.94
7.
0.575
8.
(a) Y=–0.66X + 59.12; X=–0.234Y + 40.892
(b) r=-0.394
(c) Y= 39.32
9.
0.224
10.
Σxy=120, Σx2=90, Σy2=640 என கொடுக்கப்பட்டுள்ளது.
r =\(\frac { \Sigma xy }{ \sqrt { \Sigma x^{ 2 }\Sigma { y }^{ 2 } } } =\frac { 120 }{ \sqrt { 90(640) } } =\frac { 120 }{ \sqrt { 57600 } } =\frac { 120 }{ 240 } \)
∴ r=0.5
11.
12.
Y=0.24X + 1.04; X=1.33Y + 1.34
13.
(b)
முழுமையான எதிரிடையானது
14.
(b)
15.
(a)
நேரிடை
16.
(b)
இரண்டு தொடர்புப் போக்குக் கோடுகள்
17.
(a)
r =\(\pm \sqrt { { b }_{ xy }\times { b }_{ yx } } \)
18.
(b)
r(X,Y)=\(\frac { cov(x,y) }{ { \sigma }_{ x }{ \sigma }_{ y } } \)
19.
(a)
0.667
20.
(a)
எதிரிடை
21.
(a)
வருவாய் மற்றும் செலவு
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards