11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
P(A) =\(\frac{3}{5}\) மற்றும் P(B)=\(\frac{1}{5}\) என்க. A, B என்பன சாரா நிகழ்வுகள் எனில் P(A\(\cap \)B)-ஐ காண்க.
2.
ஒரு சீரான பகடை உருட்டப்படுகிறது A என்ற நிகழ்வு பகடையில் தோன்றும் 3'-ன் மடங்கு" எனவும் B நிகழ்வு "பகடையில் தோன்றும் எண் இரட்டை படை எண் " எனில் A மற்றும் B ஆகிய நிகழ்வுகள் சாரா நிகழ்வுகளா என ஆராய்க?
3.
ரூபாய் ஒன்றுக்கு ஒருவர் நான்கு வெவ்வேறு இடங்களில் 1கி.கி, 2கி.கி, 3கி.கி மற்றும் 4 கி.கி அளவில் தக்காளியை வாங்குகிறார் எனில். சராசரியாக, ஒரு ரூபாய்க்கு எத்தனை கிலோ கிராம் தக்காளி அவரால் வாங்கப்பட்டது?
4.
52 சீட்டுகளைக் கொண்ட சீட்டுக்கட்டியிலிருந்து 2 சீட்டுகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று ராஜா சீட்டாகவும், மற்றொன்று ராணி சீட்டாகவும் இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
5.
ஒரு பகடை இரு முறை உருட்டப்படுகிறது, அப்போது தோன்றும் எண்களின் கூடுதல் ஆறு என கண்டறியப்படுகிறது. குறைந்தது ஒரு முறையாவது 4 என்ற கிடைக்க நிபந்தனைக்குட்பட்ட நிகழ்தகவு என்ன?
6.
கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு முதல் கால்மானம் மற்றும் மூன்றாம் கால்மானம் ஆகியவற்றை காண்க.
2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22
7.
ஒரு பங்கு முதலீட்டாளர் ஒரு நிறுவனத்தின் ரூ.1500 மதிப்புள்ள ஒவ்வொரு மாதமும் வாங்குகிறார். முதல் நான்கு மாதங்களில், அவர் வாங்கிய பங்குகளில் ஒரு பங்கின் விலை முறையே ரூ.10, ரூ.15, ரூ.20 மற்றும் ரூ.30 ஆகும். இந்த நான்கு மாதங்களில் வாங்கப்பட்ட பங்குகளுக்கு செலுத்தப்பட்ட சராசரி விலையை காண்க. உனது விடையை சரிபார்.
8.
ஒரு பகடை உருட்டப்படும்பொழுது,
(i) ஒரு பகா எண் பெறுவதற்கான நிகழ்தகவு காண்க
(ii) மூன்று அல்லது மூன்றை விட பெரிய எண்ணைப் பெறுவதற்கான நிகழ்தகவு காண்க.
9.
இரண்டு பெட்டிகளில் உள்ள பந்துகளின் விவரங்கள் பின்வருமாறு உள்ளன.
| வெள்ளை | சிவப்பு | கருப்பு | |
| கலன் 1 | 10 | 6 | 9 |
| கலன் 2 | 3 | 7 | 15 |
ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் ஒரு பந்து எடுக்கப்படுகிறது.
(i) இரண்டும் சிவப்புப் பந்தாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
(ii) இரண்டும் ஒரே நிறமாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
10.
100 நபர்கள் கொண்ட ஒரு குழுவிலிருந்து, ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். குழுவின் விபரம், கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஆண், உளவியளாலராக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
| நபர் | உளவியளாலர் | சமூகனாலவாதி | ஜனநாயகவாதி | கூடுதல் |
| ஆண் | 15 | 25 | 10 | 50 |
| பெண் | 20 | 15 | 15 | 50 |
| கூடுதல் | 35 | 40 | 25 | 100 |
11.
ஒரு நபர் மகிழ்வுந்தில் (Car) 3 நாட்கள் பயணிக்கிறார். நாள் ஒன்றுக்கு 480 கி.மீ தூரம் பயணிக்கிறார். முதல் நாள் அன்று மணிக்கு 48 கிமீ வேகத்தில் 10 மணி நேரம் பயணிக்கிறார். இரண்டாம் நாள் மணிக்கு 40 கிமீ வேகத்தில் 12 மணி நேரம் பயணிக்கிறார் மற்றும் கடைசி நாள் அன்று மணிக்கு 32 கிமீ வேகத்தில் 15 மணி நேரம் பயணம் செய்கிறார். அவர் பயணிக்கும் சராசரி வேகத்தை கணக்கீடுக.
12.
13.
ஒரு பொருளின் விலை 2004-2005-ல் 5% அதிகரிக்கப்படுகிறது. 2005-2006 -ம் ஆண்டில் 8%-ம் 2006-2007-ல் 77%-ம் அதிகரிக்கிறது எனில், 2004-2007-ம் ஆண்டு வரை பொருளின் சராசரி விலை ஏற்றத்தைக் கணக்கீடுக.
14.
நாளிதழ் வாசிப்பவர் கணக்கெடுப்பின்படி 30 வயதுக்குமேல் உள்ள ஆண் வாசிப்பாளர்கள் 0.30 மற்றும் 30 வயதுக்குக் கீழ் உள்ள ஆண் வாசிப்பாளர்கள் 0.20 விகிதம் என உள்ளது. 30 வயதுக்குக் கீழ் உள்ள வாசிப்பாளர்களின் விகிதம் 0.80. சமவாய்ப்பின்படி தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஆண் வாசிப்பாளர் 30 வயதுக்குக் கீழ் உள்ளவராய் இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.
15.
ஒரு பள்ளியில் பயிலும் 1000 பேர்களில், 450 பேர் மாணவிகள். 450 மாணவிகளில் 20% மாணவிகள் XI ஆம் வகுப்பில் பயலுகிறார்கள். 1000 பேர்களில் ஒருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்டவர், XI ஆம் வகுப்பில் உள்ள மாணவியாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
1.
A மற்றும் B ஆகியவை சாரா நிகழ்வுகள் என்பதால்
P(A\(\cap \)B) = P(A) P(B)
கணக்கின்படி P(A) =\(\frac{3}{5}\) மற்றும் P(B)=\(\frac{1}{5}\),
எனவே, P(A\(\cap \)B) =\(\frac { 3 }{ 5 } \times \frac { 1 }{ 5 } =\frac { 3 }{ 25 } \).
2.
S = {1,2,3,4,5,6} என்பது கூறுவெளி என அறிகிறோம்.
இங்கு A = {3,6} ; B = { 2,4,6} எனவே (A\(\cap \)B) ={6}
P(A)=\(\frac { 2 }{ 6 } =\frac { 1 }{ 3 } \)
P(B) =\(\frac { 3 }{ 6 } =\frac { 1 }{ 2 } \) மற்றும் P(A\(\cap \)B)=\(\frac{1}{6}\)
தெளிவாக, P(A\(\cap \)B) = P(A) P(B)
எனவே A மற்றும் B ஆகியவை சாரா நிகழ்வுகளாகும்.
3.
கொடுக்கப்பட்ட விவரங்கள் ஒரு ரூபாய்க்கு என்பதால், இங்கு இசைச்சராசரியை பயன்படுத்துவதே சிறந்தது.
HM=\(\frac { n }{ \frac { 1 }{ a } +\frac { 1 }{ b } +\frac { 1 }{ c } +\frac { 1 }{ d } } \)
=\(\frac { 4 }{ \frac { 1 }{ 1 } +\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 3 } +\frac { 1 }{ 4 } } \)
=\(\frac { 4\times 12 }{ 25 } \)
=1.92 கிலோ கிராம் /ரூபாய்.
4.
0.012
5.
2/5
6.
Q1 = 6 , Q3 = 18
7.
16
8.
(i) \(\frac{1}{2}\)
(ii) \(\frac{2}{3}\)
9.
(i) 42/625
(ii) 207/625
10.
3/10
11.
38.92 கிமீ/மணி
12.
13.
GM= 26.2%
14.
0.727
15.
0.2
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards