11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
நிதியியல் கணிதம்
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
பொருளியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார்.இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க.ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது
2.
10% கூட்டு வட்டியில் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்தில் செலுத்தக் கூடிய தவணை பங்கீட்டுத் தொகை ரூ.5,000 க்கு 12 வருடங்களின் முடிவில் கிடைக்கும் தொகையினைக் காண்க
3.
மகளின் வயது 2 ஆகிறது.அந்த மக்களின் தந்தை மகளுக்கு 22 வயது ஆகும் பொழுது ரூபாய்.20,00,000 பெறுவதற்கு விருப்பப்படுகிறார்.அவர் ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி வழங்கக்கூடிய வங்கியில் தன் கணக்கை தொடங்குகிறார்.கூட்டுச் சேர்ப்பு கணக்கில் ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் [(1.0083)240⇒6.194]
4.
ஒரு பங்கிற்கு ரூ.33 சதவீத ஈவுத் தொகை கொடுக்கக் கூடிய ஒரு தேயிலை நிறுவனத்தில் 2000 சாதாரண பங்கினை ஒருவர் விற்கிறார். ஒரு பங்கிற்கு ரூ.44 -ல் 15 சதவீத ஈவுத் தொகை தரக்கூடிய பருத்தி ஆடை நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வருகிறார் எனில்,
(i) பருத்தி ஆடை நிறுவனத்தில் இருந்து வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை
(ii) அவரின் ஈவுத் தொகை வருமானத்தின் மாற்றம்
5.
ரூ.27,000-க்கு பங்கில் முதலீடு செய்ய விஜய் அவர்கள் விரும்புகிறார்.பின்வரும் நிறுவங்களின் பங்குகள் அவருக்கு கிடைக்கின்றன.சம மதிப்பில் நிறுவனம் A இன் பங்கில் விலை ரூ.100.அதிக விலை ரூ.25 உடைய நிறுவனம் B ல் பங்கின் விலை ரூ.100 கழிவு ரூ.10 .உடைய C ன் பங்குகள் ரூ.100.அதிக விலை 20% உடைய நிறுவனம் D இல் பங்கின் விலை ரூ.50 எனில் (i)A (ii) B (iii) C (iv) D ஆகிய நிறுவங்களில் அவர் பங்குகளை வாங்கினால் எத்தனை பங்குகள் கிடைக்கும்
6.
ஒரு நிதிநிறுவனத்திலிருந்து ஒருவர் 16%வட்டி விகிதத்தில் ரூ.7,00,00,000 கடனாக பெறுகிறார்.திருப்பி செலுத்துவதற்கான கால அளவு 15 வருடங்கள் எனில் ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் அவர் செலுத்தக் கூடிய தவணைத் தொகையினைக் காண்க [(1.0133)180=9.772]
7.
ரூ.25 முகமதிப்புள்ள 10% வீதம் பங்குகளின் மூலம் கிடைக்கும் மொத்த ஈவுத் தொகை ரூ.2000 எனில் பங்குகளின் எண்ணிக்கைக் காண்க
8.
ஆண்டிற்கு 5% கூட்டு வட்டியில் தவணைப் பங்கீட்டுத் தொகை ரூ.50க்கான தொகையைக் காண்க
9.
ஒவ்வொரு தவணை காலத்தின் ஆரம்பத்தில் செலுத்தப்படும் தொகை
காத்திருப்பு தவணை பங்கீட்டுத் தொகை
உடனடி பங்கீட்டுத் தொகை
நிலையான தவணை பங்கீட்டுத் தொகை
இவை ஏதுமில்லை
10.
'a 'என்பது ஆண்டுத் தொகை 'n ' என்பது தவணைக் காலங்களின் எண்ணிக்கை 'i' என்பது ரூ.1 க்கான கூட்டுவட்டி எனில் தவணை பங்கீட்டுத் தொகையின் எதிர்கால தொகை
A =\(\frac { a }{ i } \)(1+i)[(1+i)n-1]
A =\(\frac { a }{ i } \)[(1+i )n -1]
p=\(\frac { a }{ i } \)
P=\(\frac { a }{ i } \)(1+i)[1-(1+i)-n]
11.
ரூ.100 முகமதிப்புடைய 15% க்கு கிடைக்கும் 500 பங்குகளின் ஆண்டு வருமானம்
ரூ.7,500
ரூ.5,000
ரூ.8,000
ரூ.8,500
12.
ரூ.100 முகமதிப்புடைய ஒரு பங்கு 9\(\frac { 1 }{ 2 } \)%கழிவு விலைக்கு \(\frac { 1 }{ 2 } \)%தரகு வீதத்தில் கிடைக்கும் எனில்,அந்த சந்தை மதிப்பு
ரூ.89
ரூ.90
ரூ.91
ரூ.95
13.
ரூ.100 முகமதிப்பு உடைய 8% சரக்கு முதலின் 200 பங்குகளிலிருந்து கிடைக்கும் ஈவுத் தொகை
1600
1000
1500
800
1.
2.
3.
இங்கு A = 20,00,000; i =\(\frac { 10 }{ 100 } \)= 0.1 ,n =20 மற்றும் k =12
A = \(\frac { a }{ i/k } [(i+\frac { i }{ k } )^{ nk }-1]\)
20,00,000 = \(\frac { \frac { a }{ 0.1 } }{ 12 } \left[ \left( 1+\frac { 0.1 }{ 12 } \right) ^{ 20\times 12 }-1 \right] \)
= \(\frac { 12a }{ 0.1 } \left[ \left( 1+1+\frac { 0.1 }{ 12 } \right) ^{ 240 }-1 \right] \)
= 120a \(\left[ \left( \frac { 12.1 }{ 12 } \right) ^{ 240 }-1 \right] \)
= 120a [(1.0083)240–1]
= 120a [6.194–1]
= 120a (5.194)
a = \(\frac { 20.00,00 }{ 120\times 5.194 } \)
=ரூ.3,209
ஒவ்வொரு மாதமும் ரூ.3,209 செலுத்த வேண்டும்
4.
500 பங்குகள், ரூ.625
5.
6.
இங்கு P = 7,00,000 ; n = 15; i = 0.16 மற்றும் k =12
p = \(\left( 1+\frac { i }{ k } \right) \left( \frac { a }{ \frac { i }{ k } } \right) \left[ 1-\frac { 1 }{ \left( 1+\frac { I }{ K } \right) ^{ nk } } \right] \)
7,00,000 = \(\left( 1+\frac { 0.16 }{ 12 } \right) \left( \frac { a }{ \frac { 0.16 }{ 2 } } \right) \left[ 1-\frac { 1 }{ \left( 1+\frac { 0.16 }{ 12 } \right) ^{ 15\times 12 } } \right] \)
= \(\left( \frac { 12.16 }{ 12 } \right) \left( \frac { 12a }{ 0.16 } \right) \left[ 1-\frac { 1 }{ \left( \frac { 12.16 }{ 12 } \right) ^{ 180 } } \right] \)
= \(\frac { (1216)a }{ 16 } \left[ 1-\frac { 1 }{ (1.0133)^{ 180 } } \right] \)
= \(\frac { 1216 }{ 16 } a\left[ 1-\frac { 1 }{ 9.772 } \right] \)
= \(\frac { 1216 }{ 16 } a\left[ \frac { 8.772 }{ 9.772 } \right] \)
a=\(\frac { 7,00,000\times 16\times 9772 }{ 1216\times 8772 } \)= 10,261
7.
பங்குகளின் எண்ணிக்கை x எனக
∴ x பங்குகளின் சந்தை மதிப்பு = ரூ.25x
எனவே ,\(\frac { 10 }{ 100 } \times 25x\)=ரூ. 2,000
⇒ \(x=\frac { 2000\times 100 }{ 25\times 10 } \)=800
எனவே பங்குகளின் எண்ணிக்கை =800
8.
9.
(a)
காத்திருப்பு தவணை பங்கீட்டுத் தொகை
10.
(a)
A =\(\frac { a }{ i } \)(1+i)[(1+i)n-1]
11.
(a)
ரூ.7,500
12.
(a)
ரூ.89
13.
(a)
1600
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards