11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
நிதியியல் கணிதம்
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ரூ.100 மதிப்புள்ள 7% பங்குகள் ரூ.120 க்கு அல்லது 10% பங்குகள் ரூ.135 க்கு,இவற்றுள் எது சிறந்த முதலீடு?
2.
ஒரு நபர் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் ரூ.4,000 முதலீடு செய்கிறார்.ஆண்டுக்கு 14% சதவீதம் வட்டி கிடைக்குமெனில் 10 வருடங்கள் கழித்து கிடைக்கும் தொகையினைக் காண்க [(1.14)10=3.707]
3.
ஒரு நிறுவனத்தின் மூலதனம் 16% பங்கு வீதம் கொண்ட 50,000 முன்னுரிமைப் பங்குகளையும் 20,000 சாதாரணப் பங்குகளையும் கொண்டதாக உள்ளது.முன்னுரிமை மற்றும் சாதாரணப் பங்குகள் ஒவ்வொன்றின் முகமதிப்பு ரூ.10 ஆகும். அந்த நிறுவனத்திற்குக் கிடைத்த மொத்த இலாபம் ரூ.1,60,000 இல் இருந்து ரூ.20,000 சேமிப்பு நிதிக்காகவும் ரூ.10,000 மதிப்பிறக்க நிதிக்காகவும் ஒதுக்கப்படுகிறது எனில்,சாதாரணப் பங்குதாரர்களுக்குக் கொடுக்கப்படும் பங்குவீதம் காண்க.
4.
ரூ.80 க்கு 100 மதிப்புள்ள பங்கின் 7% ரூ.8,000 கோபால் என்பவர் முதலீடு செய்துள்ளார். ஒரு வருடத்திற்குப் பிறகு அந்தப் பங்குகளை. 1பங்கிற்கு ரூ.75 க்கிற்கு விற்கிறார். (வருமானம் உட்பட) மற்றும் ரூ 41-க்கு ரூ 75 மதிப்புள்ள பங்கின் 18% ல் முதலீடு செய்ய முன்வருகிறார் எனில்
(i) முதல் வருடத்தில் அவருடைய ஈவுத் தொகை
(ii) இரண்டாம் வருடத்தில் அவருடைய ஆண்டு வருமானம்
(iii) அவருடைய அசல் மூலதனத்திற்கு அதிகரித்த சதவீதம் ஆகியவைகளைக் காண்க.
5.
ரூ.27,000-க்கு பங்கில் முதலீடு செய்ய விஜய் அவர்கள் விரும்புகிறார்.பின்வரும் நிறுவங்களின் பங்குகள் அவருக்கு கிடைக்கின்றன.சம மதிப்பில் நிறுவனம் A இன் பங்கில் விலை ரூ.100.அதிக விலை ரூ.25 உடைய நிறுவனம் B ல் பங்கின் விலை ரூ.100 கழிவு ரூ.10 .உடைய C ன் பங்குகள் ரூ.100.அதிக விலை 20% உடைய நிறுவனம் D இல் பங்கின் விலை ரூ.50 எனில் (i)A (ii) B (iii) C (iv) D ஆகிய நிறுவங்களில் அவர் பங்குகளை வாங்கினால் எத்தனை பங்குகள் கிடைக்கும்
6.
ஒரு நிறுவனத்தின் மூலதனம் 16% பங்கு வீதம் கொண்ட 1,00,000 முன்னுரிமைப் பங்குகளையும் 50,000 சாதாரணப் பங்குகளையும் கொண்டாடாக் உள்ளது.முன்னுரிமை மற்றும் சாதாரண பங்குகள் ஒவ்வொன்றின் முக மதிப்பு ரூ.10 ஆகும்.அந்த நிறுவனத்திற்கு கிடைத்த மொத்த இலாபம் ரூ.3,20,000 ல் இருந்து ரூ40,000 நிறுத்திவைப்பு நிதிக்காகவும் ரூ.20,000 மதிப்பிற்க்க நிதியாகவும் ஒதுக்கப்படுகிறது எனில்,சாதாரணப் பங்குதாரர்களுக்கு கொடுக்கப்படும் பங்கு வீதத்தை காண்க
7.
ஒரு நிறுவனத்திலிருந்து சமமதிப்பு ரூ.10 உடைய 9% பங்கு வீதம் அளிக்கும் 20 பங்குகளை ஒருவர் வாங்குகிறார்.அந்த 20 பங்குகள் மூலம் கிடைக்கும் பணத்தில் 12% பங்கு வீதம் பெற வேண்டுமெனில் ஒரு பங்கின் சந்தை மதிப்பு காண்க
8.
ஓர் நபர் அவருடைய வருமானத்திலிருந்து ரூ.2,000 த்தை தன் பங்கீட்டு ஒய்வூதியக் கணக்கில் செலுத்துகிறார்.அதே அளவு தொகையை நிர்வாகமும் செலுத்துகிறது.8% கூட்டு வட்டி அளிக்கப்படுகிறது.20 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு கிடைக்கும் மொத்த தொகையைக் காண்க [(1.00667)240 = 3.3266 ]
9.
ஒரு நிதிநிறுவனத்திலிருந்து ஒருவர் 16%வட்டி விகிதத்தில் ரூ.7,00,00,000 கடனாக பெறுகிறார்.திருப்பி செலுத்துவதற்கான கால அளவு 15 வருடங்கள் எனில் ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் அவர் செலுத்தக் கூடிய தவணைத் தொகையினைக் காண்க [(1.0133)180=9.772]
10.
ரூ.100 முக மதிப்புள்ள 12% சரக்கு முதலின் ஆண்டு வருமானம் ரூ.3,600 எனில் பங்குகளின் எண்ணிக்கையைக் காண்க
11.
ரூ.18 அதிக விலையில் உள்ள ரூ.100 மதிப்பைக் கொண்ட 325 பங்குகளின் சந்தை மதிப்பைக் காண்க
12.
ஆண்டிற்கு 10% வட்டியில் 14 வருடங்களுக்கான ரூபாய் ரூ.2,000 ன் தற்போதைய மதிப்பினைக் காண்க [ (1.1)-14= 0.2632]
13.
மாதா மாதம் செலுத்தப்படும் நிலையான தவணை பங்கீட்டுத் தொகை ரூ.2000-க்கு கூட்டு வட்டியில் தற்போதைய மதிப்பு
ரூ.2,40,000
ரூ.6,00,000
ரூ.20,40,000
ரூ.2,00,400
14.
ஒவ்வொரு தவணை காலத்தின் ஆரம்பத்தில் செலுத்தப்படும் தொகை
காத்திருப்பு தவணை பங்கீட்டுத் தொகை
உடனடி பங்கீட்டுத் தொகை
நிலையான தவணை பங்கீட்டுத் தொகை
இவை ஏதுமில்லை
15.
ரூ.100 முகமதிப்புடைய 15% க்கு கிடைக்கும் 500 பங்குகளின் ஆண்டு வருமானம்
ரூ.7,500
ரூ.5,000
ரூ.8,000
ரூ.8,500
16.
ரூ.100 முகமதிப்புடைய ஒரு பங்கு 9\(\frac { 1 }{ 2 } \)%கழிவு விலைக்கு \(\frac { 1 }{ 2 } \)%தரகு வீதத்தில் கிடைக்கும் எனில்,அந்த சந்தை மதிப்பு
ரூ.89
ரூ.90
ரூ.91
ரூ.95
17.
ரூ.100 முகமதிப்பு உடைய 8% சரக்கு முதலின் 200 பங்குகளிலிருந்து கிடைக்கும் ஈவுத் தொகை
1600
1000
1500
800
1.
2.
இங்கு a = 4,000 ; i = 0.14 மற்றும் n = 10 வருடம்
A =(1+i) \(\frac { a }{ i } \)[(1+i)n–1]
= (1+0.14)\(\frac { 4000 }{ 0.14 } \)[(1+0.14)10–1]
= (1.14) \(\frac { 4000 }{ 0.14 } \)[(1.14)10–1]
= 1.14\(\times \)\(\frac { 4000 }{ 0.14 } \)(3.707–1)
= 1.14\(\times \)\(\frac { 4000 }{ 0.14 } \)(2.707) = 88,170
A = 88,170
3.
20%
4.
ரூ.700, ரூ.900, ரூ.200, 2.5%
5.
6.
முன்னுரிமை மற்றும் சாதாரணப் பங்குகள்
முகமதிப்பு =ரூ.10
முன்னுரிமைப் பங்குகளின் முதலீடு =ரூ.1,00,000\(\times \)10 =ரூ.10,00,000
சாதாரணப் பங்குகளின் முதலீடு = ரூ.50,000\(\times \)10 =ரூ.5,00,000
மொத்த வருமானம் =ரூ.(3,20,000-40,000-20,000)= ரூ,2,60,000
முன்னுரிமைப் பங்குகளின் வருமானம் =\(\frac { 16 }{ 100 } \)\(\times \)10,00,000 = ரூ.1,60,000
சாதாரணப் பங்கின் வருமானம் =ரூ.2,60,000-ரூ.1,60,000= ரூ.1,00,000
சாதாரணப் பங்கின் வருமான வீதம் =
= \(\frac { 1,00,000 }{ 5,00,000 } \)\(\times \)100%=20%
7.
பங்கின் முக மதிப்பு =ரூ.10
20 பங்குகளின் முக மதிப்பு =ரூ.200
ஈவுத் தொகை = \(\frac { 9 }{ 100 } \times 200\)
= ரூ.18 \(\left[ S.I=\frac { PNR }{ 100 } ,N=1 \right] \)
முதலீடு =\(\frac { 18\times 100 }{ 1\times 12 } [P=\frac { 100I }{ NR } \),(N=1)
= ரூ.150
20 பங்குகளின் வாங்கிய விலை ரூ.150
ஒரு பங்கின் சந்தை விலை =ரூ. \(\frac { 150 }{ 20 } \)
= ரூ.7.50
8.
9.
இங்கு P = 7,00,000 ; n = 15; i = 0.16 மற்றும் k =12
p = \(\left( 1+\frac { i }{ k } \right) \left( \frac { a }{ \frac { i }{ k } } \right) \left[ 1-\frac { 1 }{ \left( 1+\frac { I }{ K } \right) ^{ nk } } \right] \)
7,00,000 = \(\left( 1+\frac { 0.16 }{ 12 } \right) \left( \frac { a }{ \frac { 0.16 }{ 2 } } \right) \left[ 1-\frac { 1 }{ \left( 1+\frac { 0.16 }{ 12 } \right) ^{ 15\times 12 } } \right] \)
= \(\left( \frac { 12.16 }{ 12 } \right) \left( \frac { 12a }{ 0.16 } \right) \left[ 1-\frac { 1 }{ \left( \frac { 12.16 }{ 12 } \right) ^{ 180 } } \right] \)
= \(\frac { (1216)a }{ 16 } \left[ 1-\frac { 1 }{ (1.0133)^{ 180 } } \right] \)
= \(\frac { 1216 }{ 16 } a\left[ 1-\frac { 1 }{ 9.772 } \right] \)
= \(\frac { 1216 }{ 16 } a\left[ \frac { 8.772 }{ 9.772 } \right] \)
a=\(\frac { 7,00,000\times 16\times 9772 }{ 1216\times 8772 } \)= 10,261
10.
பங்குகளின் எண்ணிக்கை 'x ' என்க
பங்கின் முக மதிப்பு =ரூ.100
'x ' பங்குகளின் சந்தை மதிப்பு =ரூ.100x
\(\frac { 12 }{ 100 } \times 100x\)= ரூ.3600
12x =3600⇒x = 300
11.
ஒரு பங்கின் முகமதிப்பு =ரூ.100
ஒரு பங்கிற்கான அதிக விலை =ரூ.18
ஒரு பங்கின் சந்தை மதிப்பு =ரூ.118
325 பங்குகளின் சந்தை மதிப்பு =பங்குகளின் எண்ணிக்கை\(\times \)ஒரு பங்கின் சந்தை மதிப்பு
= 325\(\times \)118
= ரூ.38,350
325 பங்குகளின் சந்தை மதிப்பு = ரூ.38,350
12.
13.
(a)
ரூ.2,40,000
14.
(a)
காத்திருப்பு தவணை பங்கீட்டுத் தொகை
15.
(a)
ரூ.7,500
16.
(a)
ரூ.89
17.
(a)
1600
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards