11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
கண்டறியப்பட்ட இரு தொடர்பு போக்கு 4X–5Y+33=0 மற்றும் 20X–9Y–107=0. X,Y க்கு இடையிலான சராசரி மதிப்புகள் மற்றும் ஒட்டுறவுக்கெழு ஆகியவற்றைக் காண்க.
2.
கீழே கொடுக்கப்பட்ட செயல்களுக்கு வலைப்பின்னல் வரைக
| செயல் | A | B | C | D | E | F | G |
| முந்தைய செயல் | - | - | A | A | B | C | D,E |
3.
x1 + x2 \(\le \) 50; 3x1 + x2 \(\le \) 90 மற்றும் x1 \(\ge \) 0, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z=4x1 + x2 - ன் சிறும மதிப்பைக் காண்க.
4.
கீழே தரப்பட்டுள்ள தகவல்களுக்கு வலையமைப்பை வரைக. மேலும் எல்லா திட்ட செயலுக்கும் முந்தைய தொடக்க காலம் (EST), முந்தைய முடிவு காலம் (EFT), சமீபத்திய தொடக்க காலம் (LST) மற்றும் சமீபத்திய முடிவு காலம் (LFT) காண்க. தீர்வுக்கு உகந்த பாதையையும், திட்டம் முடிவடைய ஆகும் காலத்தையும் காண்க.
| வேலை | 1-2 | 1-3 | 2-4 | 3-4 | 3-5 | 4-5 | 4-6 | 5-6 |
| காலம் | 6 | 5 | 10 | 3 | 4 | 6 | 2 | 9 |
5.
பின்வரும் விவரங்கள் குறிப்பது, விளம்பர செலவு (ரூ லட்சங்களில்) தொடர்புடைய விற்பனைகள்(ரூ கோடிகளில்)
| விளம்பர செலவு | 40 | 50 | 38 | 60 | 65 | 50 | 35 |
| விற்பனைகள் | 38 | 60 | 55 | 70 | 60 | 48 | 30 |
விளம்பர செலவு ரூ.30 லட்சங்கள் எனும் போது தொடர்புடைய விற்பனையை மதிப்பிடுக.
6.
ஒரு புத்தகத்திலுள்ள கணக்குகளில் A என்பவர் 90% கணக்குகளையும் மற்றும் B என்பவர் 70% கணக்குகளையும் தீர்க்க முடியும். சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கணக்கை தீர்ப்பதற்கான நிகழ்தகவு என்ன?
7.
பின்வரும் விவரங்களுக்கு இடைநிலையைப் பொறுத்து சராசரி விலக்கத்தைக் காண்க.
| வயது (வருடங்களில்) | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 | 50-60 | 60-70 | 70-80 |
| நபர்களின் எண்ணிக்கை | 8 | 12 | 16 | 20 | 37 | 25 | 19 | 13 |
8.
ஒரு நிறுவனத்தின் மூலதனம் 16% பங்கு வீதம் கொண்ட 50,000 முன்னுரிமைப் பங்குகளையும் 20,000 சாதாரணப் பங்குகளையும் கொண்டதாக உள்ளது.முன்னுரிமை மற்றும் சாதாரணப் பங்குகள் ஒவ்வொன்றின் முகமதிப்பு ரூ.10 ஆகும். அந்த நிறுவனத்திற்குக் கிடைத்த மொத்த இலாபம் ரூ.1,60,000 இல் இருந்து ரூ.20,000 சேமிப்பு நிதிக்காகவும் ரூ.10,000 மதிப்பிறக்க நிதிக்காகவும் ஒதுக்கப்படுகிறது எனில்,சாதாரணப் பங்குதாரர்களுக்குக் கொடுக்கப்படும் பங்குவீதம் காண்க.
9.
இயந்திரம் A வின் விலை ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும். இயந்திரம் A-ன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில், எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது. (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க.)
10.
11.
p = 50-3x என்ற தேவை விதியைக் கொண்டு தேவை நெகிழ்ச்சி,சராசரி வருவாய் மற்றும் இறுதிநிலை வருவாய்க்கு இடையேயுள்ள தொடர்பினைச் சரிபார்
12.
\(A+B={ 45 }^{ o }\) எனில் \(\left( 1+\tan { A } \right) \left( 1+\tan { B } \right) =2\) என நிறுவுக, இதிலிருந்து \(\tan { 22{ \frac { 1 }{ 2 } }^{ o } } \) ன் மதிப்பை காண்க:
13.
பகுதி பின்னங்களாக மாற்றுக :\(\frac{6x^2-14x-27}{(x+2)(x-3)^2}\)
14.
y = sin (log x) எனில், x2y2+xy1+y = 0 எனக் காட்டுக
15.
ஒரு தொழிற்சாலை உற்பத்திப் பரிமாற்றத்தின் இரு பிரிவு X மற்றும் Y கொடுக்கப்பட்டுள்ளது
| உற்பத்திப் பிரிவு | நுகர்வோர் பிரிவு | உள்நாட்டு தேவை | மொத்த உற்பத்தி |
| X Y | |||
| X | 15 10 | 10 | 35 |
| Y | 20 30 | 15 | 65 |
X ன் உள்நாட்டு தேவை 12 க்கும் Y ன் உள்நாட்டு தேவை 18 க்கும் மாறும் போது மொத்த உற்பத்தி காண்க.
16.
(0,1),(4,3) மற்றும் (1, –1) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லக்கூடிய வட்டத்தின் சமன்பாடு காண்க.
17.
\({ A }^{ -1 }=\left[ \begin{matrix} 1 & 0 & 3 \\ 2 & 1 & -1 \\ 1 & -1 & 1 \end{matrix} \right] \)எனில், A ஐக் காண்க.
18.
நேர்மாறு அணிமுறையில் தீர்க்க : 2x – z = 0 ; 5x + y = 4 ; y + 3z = 5
19.
\(A=\left[ \begin{matrix} 2 & 4 & 4 \\ 2 & 5 & 4 \\ 2 & 5 & 3 \end{matrix} \right] \) எனில் A-1 காண்க.
20.
கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\(\frac{1}{(x^2+4)(x+1)}\)
1.
2.

3.
x1 = 30;x2 = 0 மற்றும் Zmax =120
4.

தீர்வுக்கு உகந்த பாதை 1-2-4-5-6 மற்றும் மொத்தக் கால அளவு 31 நாட்கள்
5.
Y=0.942X + 6.08; இயலக்கூடிய விற்பனை = ரூ.34.34 (கோடிகளில்)
6.
A என்பவர் கணக்கை தீர்ப்பதற்கான நிகழ்தகவு =\(\frac { 90 }{ 100 } =\frac { 9 }{ 10 } \) மற்றும் B என்பவர் கணக்கை தீர்ப்பதற்கான நிகழ்தகவு =\(\frac { 70 }{ 100 } =\frac { 7 }{ 10 } \)
அதாவது P(A)=\(\frac{9}{10}\) மற்றும் P(B)=\(\frac{7}{10}\)
P(\(\bar { A } \))=1-P(A)=\(\frac { 9 }{ 10 } =\frac { 1 }{ 10 } \)
இதேப் போன்று P(\(\bar { B } \))=\(\frac { 7 }{ 10 } =\frac { 3 }{ 10 } \)
P(குறைந்தபட்சம் ஒரு நபர் கணக்கை தீர்ப்பதற்கான நிகழ்தகவு)=P(A\(\cup \)B)
=\(1-P(\overline { A\cup B) } =1-P(\bar { A } \cap \bar { B } )\)
=\(1-P(\bar { A } ).P(\bar { B } )\)
=\(1-\frac { 3 }{ 100 } =\frac { 97 }{ 100 } \)
கணக்கை குறைந்த பட்சம் அவர்களில் ஒருவர் தீர்ப்பதற்கான நிகழ்தகவு =\(\frac { 97 }{ 100 } \).
7.
இடை நிலை = 45.14 , MD = 14.30
8.
20%
9.
ரூ.13240, ரூ.36420, இயந்திரம் B வாங்கலாம்
10.
11.
p = 50 - 3x
\(\frac { dp }{ dx } =-3\)
∴ \(\frac { dx }{ dp } =-\frac { 1 }{ 3 } \)
தேவை நெகிழ்ச்சி \(\eta _{ d }=-\frac { p }{ x } .\frac { dx }{ dp } \)
= \(-\frac { 50-3x }{ x } \left( -\frac { 1 }{ 3 } \right) \)
=\(\frac { 50-3x }{ 3x } \) .......(1)
இப்போது வருவாய் R = px
= (50-3x) x
= 50x-3x2
சராசரி வருவாய் AR=p
= 50-3x
இறுதிநிலை வருவாய் MR=\(\frac { dR }{ dx } \)
= 50-6x
∴ \(\frac { AR }{ AR-MR } =\frac { 50-3x }{ (50-3x)-(50-6x) } \)
=\(\frac { 50-3x }{ 3x } \) ..(2)
(1) மற்றும் (2) லிருந்து நாம் பெறுவது
\(\eta _{ d }=\frac { AR }{ AR-MR } \)
எனவே சரி,பார்க்கப்பட்டது
12.
\(\pm \sqrt { 2 } -1\)
13.
\({{{6x}^{2}-14x-27}\over{(x+2){(x-3)}^{2}}}={{A}\over{x+2}}+{{B}\over{x-3}}+{{C}\over{{(x-3)}^{2}}}\)
\(\frac{6 x^2-14 x-27}{(x+2)(x-3)^2} =\frac{A(x-3)^2+B(x-3)(x+2)+C(x+2)}{(x+2)(x-3)^2}\)
\(\Rightarrow\) 6x2 - 14x - 27 = A (x - 3)2 + B (x + 2) (x - 3) + C (x + 2)...(1)
x = - 2 என சமன்பாடு (1) ல் பிரதியிட
24 + 28 - 27 A (25) \(\Rightarrow\) 25=25A \(\Rightarrow\) \({A=1}\)
x = 3 in (1) we get,
54 - 42 - 27 = C (5) \(\Rightarrow\) -15 = 5C \(\Rightarrow\) \({C=-3}\)
x2 இன் கெழுக்களை சமன்பாடு (1) ல் இருபுறமும் சமன்படுத்த
6 = A + B
6 = 1 + B \(\Rightarrow\) B = 5
\(\therefore\) \({{6x^2-14x-27}\over{(x+2){(x-3)}^{2}}}={{1}\over{x+2}}={{5}\over{x-3}}-{{3}\over{{(x-3)}^{2}}}\)
14.
15.
\(a_{ 11 }=15,\quad { a }_{ 12 }=10,\quad { x }_{ 1 }=35\)
\(a_{ 21 }=20,\quad { a }_{ 22 }=30,\quad { x }_{ 2 }=65\)
\(b_{ 11 }=\frac { { a }_{ 11 } }{ { x }_{ 1 } } =\frac { 15 }{ 35 } =\frac { 3 }{ 7 } ;\quad b_{ 12 }=\frac { { a }_{ 12 } }{ { x }_{ 2 } } =\frac { 10 }{ 65 } =\frac { 2 }{ 13 } \)
\(b_{ 21 }=\frac { { a }_{ 21 } }{ { x }_{ 1 } } =\frac { 20 }{ 35 } =\frac { 4 }{ 7 } ;\quad b_{ 22 }=\frac { { a }_{ 12 } }{ { x }_{ 2 } } =\frac { 30 }{ 65 } =\frac { 6 }{ 13 } \)
B = \(\begin{bmatrix} \frac { 3 }{ 7 } & \frac { 2 }{ 13 } \\ \frac { 4 }{ 7 } & \frac { 6 }{ 13 } \end{bmatrix}\)
\(I-B=\begin{bmatrix} 1 & 0 \\ 0 & 1 \end{bmatrix}-\begin{bmatrix} \frac { 3 }{ 7 } & \frac { 2 }{ 13 } \\ \frac { 4 }{ 7 } & \frac { 6 }{ 13 } \end{bmatrix}=\begin{bmatrix} \frac { 4 }{ 7 } & \frac { -2 }{ 13 } \\ \frac { 4 }{ 7 } & \frac { 7 }{ 13 } \end{bmatrix}\)
\(|I-B|=\frac{4}{7} \times \frac{7}{13}-\left(\frac{2}{13} \times \frac{4}{7}\right)=\frac{28-8}{91}=\frac{20}{91}\)
ஹாக்கின்ஸ்-சைமனின் இரு நிபந்தனைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பொருளாதாரக் கட்டமைப்பு செயல்படும் வகையில் உள்ளது.
\((I-B)^{-1}=\frac{1}{|I-B|} \operatorname{adj}(\mathrm{I}-\mathrm{B})=\frac{91}{20}\left(\begin{array}{cc} \frac{7}{13} & \frac{2}{13} \\ \frac{4}{7} & \frac{4}{7} \end{array}\right)\)
X = (I - B)-1 D இங்கு D \(=\left[ \begin{matrix} 12 \\ 18 \end{matrix} \right] =\frac { 91 }{ 20 } \begin{bmatrix} \frac { 7 }{ 13 } & \frac { 2 }{ 13 } \\ \frac { 4 }{ 7 } & \frac { 4 }{ 7 } \end{bmatrix}\left[ \begin{matrix} 12 \\ 18 \end{matrix} \right]=\frac{91}{20}\left(\begin{array}{l} \frac{84+36}{13} \\ \frac{48+72}{7} \end{array}\right)\)
\(=\left(\begin{array}{l} 42 \\ 78 \end{array}\right)\)
42 மற்றும் 78
16.
x2+y2-5x-2y+1 =0
17.
\({ A }^{ -1 }=\left[ \begin{matrix} 1 & 0 & 3 \\ 2 & 1 & -1 \\ 1 & -1 & 1 \end{matrix} \right] \)
\(\left|A^{-1}\right|=1[1-1]-0+3[-2-1]\)
\(=-9 \neq 0\)
\(A_{11}= 1=1-1=0 \)
\(A_{12}=0=-(2+1)=-3 \)
\(A_{13}=3=(-2-1)=-3\)
\(A_{21}=2=-(0+3)=-3\)
\(\mathrm{A}_{22}= 1=1-3=-2\)
\(A_{23}= -1=-(-1-0)=1\)
\(A_{31}=1=0-3=-3\)
\(A_{32}= -1=-1(-1-6)=7\)
\(\mathrm{A}_{33}= 1=1-0=1\)
\(\text {Co-factor matrix }=\left(\begin{array}{ccc} 0 & -3 & -3 \\ -3 & -2 & 1 \\ -3 & 7 & 1 \end{array}\right)\)
\(\left(A^{-1}\right)^{-1}=A\)
\(\mathrm{A}=\frac{1}{\left|A^{-1}\right|} \text { adj } A^{-1}\)
\(=\frac{1}{-9}\left(\begin{array}{ccc} 0 & -3 & -3 \\ -3 & -2 & 7 \\ -3 & 1 & 1 \end{array}\right)\)
\(A=\frac{1}{9}\left(\begin{array}{ccc} 0 & 3 & 3 \\ 3 & 2 & -7 \\ 3 & -1 & -1 \end{array}\right)\)
\(\frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} 0 & 3 & 3 \\ 3 & 2 & -7 \\ 3 & -1 & -1 \end{matrix} \right] \)
18.
2x - z = 0, 5x + y = 4 and y + 3z = 5·
\(\begin{bmatrix} 2&0&-1\\ 5&1&0\\ 0&1&3 \end{bmatrix}\begin{bmatrix} x\\y\\z \end{bmatrix}=\begin{bmatrix} 0\\4\\5 \end{bmatrix}\)
\(\Rightarrow\) AX = B
இங்கு A \(=\begin{bmatrix} 2&0&-1\\5&1&0\\0&1&3 \end{bmatrix},X=\begin{bmatrix} x\\y\\z \end{bmatrix}\) and B \(=\begin{bmatrix} 0\\4\\ 5\end{bmatrix}\)
\(|A|\) = 2 ( 3 - 0 ) - 0 - 1 ( 5 - 0 ) = 6 - 5 = 1 \(\neq\) 0
\(\therefore\) A–1 யைக் காணஇயலும்.
\(=\left(\begin{array}{ccc} 3 & -15 & 5 \\ -1 & 6 & -2 \\ 1 & -5 & 2 \end{array}\right)\)
\({A}^{-1}={{1}\over{|A|}}adj\ A={{1}\over{1}}\begin{bmatrix} 3&-1&1\\ -15&6&-5\\ 5&-2&2 \end{bmatrix}\)
\(\therefore\) \(X={A}^{-1}B=\begin{bmatrix} 3&-1&1\\-15&6&-5\\ 5&-2&2 \end{bmatrix}\begin{bmatrix} 0\\4\\5 \end{bmatrix}\)
\(\begin{bmatrix} x\\y\\z \end{bmatrix}= \begin{bmatrix} 0-4+5\\ 0+24-25\\ 0-8+10 \end{bmatrix}=\begin{bmatrix} 1\\-1\\2 \end{bmatrix}\)
\(x=1, \mathrm{y}=-1, \mathrm{z}=2\)
19.
\(\left| A \right| =\left| \begin{matrix} 2 & 4 & 4 \\ 2 & 5 & 4 \\ 2 & 5 & 3 \end{matrix} \right| =2\left| \begin{matrix} 5 & 4 \\ 5 & 3 \end{matrix} \right| -4\left| \begin{matrix} 2 & 4 \\ 2 & 3 \end{matrix} \right| +4\left| \begin{matrix} 2 & 5 \\ 2 & 5 \end{matrix} \right| \)
=2(15-20)-4(6-8)+4(10-10)
=2(-5)-4(-2)+4(0)
=-10+8+0=-2≠0
A என்பது பூச்சியமற்ற கோவை அணி ஆகையால்,A-1யைக் காணஇயலும்
A11=-5; A21=8;A31=-4
A12=2; A22=-2; A32=0
A13=0; A23=-2; A33=2
\(\left[ { A }_{ ij } \right] =\left[ \begin{matrix} -5 & 2 & 0 \\ 8 & -2 & -2 \\ -4 & 0 & 2 \end{matrix} \right] \)
\(adj\quad A=\left[ \begin{matrix} -5 & 8 & -4 \\ 2 & -2 & 0 \\ 0 & -2 & 2 \end{matrix} \right] \)
\({ A }^{ -1 }=\frac { 1 }{ \left| A \right| } adj\quad A=\frac { 1 }{ -2 } \left[ \begin{matrix} -5 & 8 & -4 \\ 2 & -2 & 0 \\ 0 & -2 & 2 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} \frac { 5 }{ 2 } & -4 & 2 \\ -1 & 1 & 0 \\ 0 & 1 & -1 \end{matrix} \right] \)
20.
\(\frac{1}{\left(x^2+4\right)(x+1)}=\frac{A}{x+1}+\frac{B x+C}{x^2+4}\)
(Since x2 + 4 cannot be factorised into linear factors)
\(\frac{1}{\left(x^2+4\right)(x+1)}=\frac{A\left(x^2+4\right)+(B x+C)(x+1)}{x^2+4}\)
\(1=A\left(x^2+4\right)+(B x+C)(x+1)\) ...(1)
x = -1 என (1) –ல் பிரதியிட
1 = c(5) \(\Rightarrow\) \(c=\frac { 1 }{ 5 } \)
x2 இன் கெழுக்களை சமன்பாடு (1) இன் இருபுறமும் சமன்படுத்த
0 =A + B \(\Rightarrow\) \(B= -A = \frac { -1 }{ 5 } \)
x = 0 என (1) –ல் பிரதியிட,
1 = 4A + C
\(1=\frac{4}{5}+C\)
\(C=1-\frac{4}{5}=\frac{1}{5}\)
\(\frac{1}{\left(x^2+4\right)(x+1)}=\frac{1}{5(x+1)}+\frac{\frac{-1}{5} x+\frac{1}{5}}{x^2+4}\)
\(=\frac{1}{5(x+1)}+\frac{1-x}{5\left(x^2+4\right)}\).
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards