11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
xy = ex-y எனில், \(\frac {dy }{dx }=\frac {log\ x }{(1+log \ x )^ 2}\) என நிறுவுக.
2.
X மற்றும் Y என்பன தொடர்புபடுத்தப்பட்ட இணை மாறிகள். அவற்றின் 10 விவரங்களுக்கான முடிவுகள் ΣX=55, ΣXY=350, ΣX2 =385, ΣY=55, X ன் மதிப்பு 6. Y ன் மதிப்பை தீர்மானிக்கவும்.
3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தின் செயல்பாடுகளும் மற்றும் அவைகளின் முன்னிலைத் தொடர்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான வலையமைப்பை வரைக.
| செயல்: | A | B | C | D | E | F | G | H | I | J | K |
| முந்தைய செயல்பாடுகள்: | - | - | - | A | B | B | C | D | F | H, I | F, G |
4.
கீழ்காணும் விவரங்களுக்கு கால்மான விலக்கத்தையும் அதன் கெழுவையும் காண்க.
| வரிசை எண் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| மதிப்பெண்கள் | 20 | 28 | 40 | 12 | 30 | 15 | 50 |
5.
கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு பெருக்குச் சராசரியைக் கணக்கீடுக.
| மதிப்பெண்கள் | 0-10 | 10-20 | 20-30 | 30-40 | 40-50 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 8 | 12 | 18 | 8 | 6 |
6.
x அலகுகள் கொண்ட ஒரு பொருளுக்கான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான சராசரிச் செலவுச் சார்பு AC =2x -11+\(\frac { 50 }{ x } \) .AC ஆனது கூடும் சார்பாக அமைவதற்கான உற்பத்தி அளவு (x) ஏற்க்கும் மதிப்புகளைக் காணக
7.
ஒரு பொருளின் தேவை வளைவரை p =\(\frac { 50-x }{ 5 } \),உற்பத்தி அளவான எந்த ஒரு x-க்கும் இறுதி நிலை வருவாய் காண்க.மேலும் x =0 மற்றும் x=25-ல் இறுதி நிலை வருவாய் மதிப்புகளைக் காண்க
8.
sin3x என்ற சார்பை cos3x ஐ பொறுத்து வகையிடுக.
9.
\(y=\frac { 1 }{ { u }^{ 2 } } \) மற்றும் u = x2 –9 எனில், \(\frac { dy }{ dx } \) ஐ காண்க.
10.
9 கணிதம், 8 பொருளாதாரம் மற்றும் 7 வரலாற்று புத்தகங்களின் தொகுப்பில் இருந்து எத்தனை வழிகளில் 2 கணிதம், 2 பொருளாதாரம் மற்றும் 2 வரலாற்று புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க முடியும்?
11.
\(\tan { A } =\frac { 1-\cos { B } }{ \sin { B } } \) எனில், \(\tan { 2A } =\tan { B } \) என நிறுவுக
12.
ஈருறுப்பு தேற்றத்தைப் பயன்படுத்தி விரிவுபடுத்துக. (2a - 3b)4
13.
\(\left| \begin{matrix} 0 & ab^{2} & ac^{2} \\ a^{2}b & 0 & bc^{2} \\ a^{2}c & b^{2}c & 0 \end{matrix} \right|\)=2a3b3c3 என நிறுவுக.
14.
மதிப்பிடுக:\(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { sin }^{ 3 }x } =1\)
15.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அணிகளுக்கு நேர்மாறு அணி காண்க.
\(\left[ \begin{matrix} 3 & 1 \\ -1 & 3 \end{matrix} \right] \)
16.
nC4 = nC6 எனில் 12Cn –ன் மதிப்பு காண்க
17.
இருதொழிற்சாலைகளையுடைய பொருளாதார அமைப்பின் தொழில்நுட்ப அணி \(\left[ \begin{matrix} 0.8 & 0.2 \\ 0.9 & 0.7 \end{matrix} \right] \) எனில் ஹாக்கின்ஸ்-சைமன் நிபந்தனைகளின்படி அது செயல்படும் வகையில் உள்ளதா என்று கண்டுபிடிக்க.
18.
f(x) = ax, a≠1 மற்றும் a > 0 க்கு வரைபடம் வரைக.
19.
ax2+2hxy+by2=0என்ற இரட்டை நேர்க்கோடுகளின் ஒன்றின் சாய்வு மற்றதின் சாய்வைப்போல இரண்டு மடங்கு எனில் 8h2=9ab என நிறுவுக.
20.
தீர்க்க \(\left| \begin{matrix} 2 & x & 3 \\ 4 & 1 & 6 \\ 1 & 2 & 7 \end{matrix} \right| =0\)
1.
2.
Y=0.576X + 2.332; Y =5.788
3.
முன்னிலை தொடர்புகளையும் மற்றும் வலையமைப்பு உருவாக்குவதற்கான விதியைப் பயன்படுத்தி, தேவையான வலைப்பின்னல் வரைபடம் கீழே உள்ள படத்தில் காண்பிக்கப்படுகிறது.
4.
மதிப்பெண்களை ஏறுவரிசையில் எழுதவும்.
12 15 20 28 30 40 50
n=எண் விவரங்களின் எண்ணிக்கை=7
\({ Q }_{ 1 }=\left( \frac { (n+1) }{ 4 } \right) \) ஆவது உறுப்பின் மதிப்பு =\(\left( \frac { 7+1 }{ 4 } \right) \) ஆவது உறுப்பின் மதிப்பு =2 ஆவது உறுப்பின் மதிப்பு =15
அதாவது Q1=15
\({ Q }_{ 3 }=\left( \frac { 3(n+1) }{ 40 } \right) \) ஆவது உறுப்பின் மதிப் =\(\left( \frac { 3\times 8 }{ 4 } \right) \) ஆவது உறுப்பின் மதிப்பு = 6 ஆவது உறுப்பின் மதிப்பு =40
அதாவது Q3=40
\(QD=\frac { 1 }{ 2 } ({ Q }_{ 3 }-{ Q }_{ 1 })=\frac { 40-15 }{ 2 } \)
கால்மான விலக்கக் கெழு QD=\(\frac { { Q }_{ 3 }-{ Q }_{ 1 } }{ { Q }_{ 3 }+{ Q }_{ 1 } } =\frac { 40-15 }{ 40+15 } =\frac { 22 }{ 55 } \)
கால்மான விலக்கக் கெழு QD=0.455
5.
பெருக்கு சாரசரியின் கணக்கீடு
| மதிப்பெண்கள் | m | f | log m | f log m |
| 0.10 | 5 | 8 | 0.6990 | 5.5920 |
| 10-20 | 15 | 12 | 1.1761 | 14.1132 |
| 20-30 | 25 | 18 | 1.3979 | 25.1622 |
| 30-40 | 35 | 8 | 1.5441 | 12.3528 |
| 40-50 | 45 | 6 | 1.6532 | 9.9192 |
| N=52 | Σf log m=67.1394 |
GM=Antilog\(\left( \frac { \Sigma flogX }{ N } \right) \)
=Antilog\(\left( \frac { 67.1394 }{ 52 } \right) \)
GM=Antilog 19.55
6.
7.
8.
-tan x
9.
\(y=\frac { 1 }{ { u }^{ 2 } } ={ u }^{ -2 }\)
\(\frac { dy }{ du } =-\frac { 2 }{ { u }^{ 3 } } \)
\(\frac { dy }{ du } =-\frac { 2 }{ \left( { x }^{ 2 }-9 \right) ^{ 3 } } \) \(\left( \because u={ x }^{ 2 }-9 \right) \)
\(u={ x }^{ 2 }-9\)
\(\frac { du }{ dx } =2x\)
இப்போது, \(\frac { dy }{ dx } =\frac { dy }{ du } .\frac { du }{ dx } \)
\(=-\frac { 2 }{ \left( { x }^{ 2 }-9 \right) ^{ 3 } } .2x\)
\(=-\frac { 4x }{ \left( { x }^{ 2 }-9 \right) ^{ 3 } } \)
10.
வழிகளின் எண்ணிக்கை = 9C2 + 8C2 + 7C2
\(=36+28+21\)
= 85 ways.
11.
\(\frac { 1-\cos { B } }{ \sin { B } } =\frac { 2\sin ^{ 2 }{ \frac { B }{ 2 } } }{ 2\sin { \frac { B }{ 2 } } \cos { \frac { B }{ 2 } } } =\frac { \sin { \frac { B }{ 2 } } }{ \cos { \frac { B }{ 2 } } } =\tan { \frac { B }{ 2 } } \)ஐ எடுத்துக்கொள்வோம்
\(\tan { A } =\frac { 1-\cos { B } }{ \sin { B } } \) என கொடுக்கப்பட்ப்பட்டுள்ளது
\(=\tan { \frac { B }{ 2 } } \)
\(A=\frac { B }{ 2 } \)
\(2A=B\)
\(\therefore \quad \tan { 2A } =\tan { B } \)
12.
(2a - 3b)4
\( (x+a)^n=n C_0 x^n+n C_1 x^{n-1} a+n C_2 x^{n-2} a^2 +\ldots n C_{n-1} x a^{n-1}+n C_n a^n \)
\((2 a-3 b)^4= 4 C_0(2 a)^4-4 C_1(2 a)^3(3 b) +4 C_2(2 a)^2(3 b)^2 -4 C_3(2 a)(3 b)^3+4 C_4(3 b)^4\)
= 16a4 - 4 (8a3) (3b) + 6 (4a2) (9b2) - 4 (2a)(27b3) + 81b4
= 16a4 - 96 a3 b + 216 a2 b2 - 216 ab3 + 81b4
13.
LHS = \(\begin{vmatrix}0 &ab^2 &ac^2 \\a^2b & 0 & bc^2\\a^2c&b^2c&0\end{vmatrix}\)
R1, R2, R3
\(=\operatorname{abc}\left|\begin{array}{ccc} 0 & b^2 & c^2 \\ a^2 & 0 & c^2 \\ a^2 & b^2 & 0 \end{array}\right|\)
C1, C2, C3
= \(a^2b^2c^2\begin{vmatrix} 0 & 1 & 1 \\ 1 & 0 & 1\\ 1 & 1 & 0 \end{vmatrix}\)
= a3b3c3 [0 - 1 (0 - 1)+ 1(1 - 0)]
= a3b3c3 (1 + 1) = 2 a3b3c3 = RHS
14.
\(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { sin }^{ 3 }x } =\underset { x\rightarrow 0 }{ lim } \left\{ \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { x }^{ 3 } } \times \frac { { x }^{ 3 } }{ { sin }^{ 3 }x } \right\} \)
\(=\underset { x\rightarrow 0 }{ lim } \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { x }^{ 3 } } \times \frac { 1 }{ \underset { x\rightarrow 0 }{ lim } \left( \frac { sinx }{ x } \right) ^{ 3 } } \)
\(=1\times \frac { 1 }{ 1 } =1\)
15.
B = \(\begin{bmatrix}3 & 1 \\ -1 & 3\end{bmatrix}\)
\(A=\left(\begin{array}{cc} 3 & 1 \\ -1 & 3 \end{array}\right)\)
\(|A|=9+1=10 \neq 0\)
\({A}^{-1}={{1}\over{|A|}}adj\ A={{1}\over{10}}\begin{bmatrix} 3 & -1 \\ 1 & 3\end{bmatrix}\)
\(\frac { 1 }{ 10 } \left[ \begin{matrix} 3 & -1 \\ 1 & 3 \end{matrix} \right] \)
16.
nCx = nCy , எனில் x + y = n என்ற பண்பின்படி
nC4 = nC6 எனில்,
n = 4 + 6 = 10
12Cn = 12C10
= 12C2
\(=\frac{12\times11}{1\times2}=66\)
17.
B= \(\left[ \begin{matrix} 0.8 & 0.2 \\ 0.9 & 0.7 \end{matrix} \right] \)
I-B=\(\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] \)-\(\left[ \begin{matrix} 0.8 & 0.2 \\ 0.9 & 0.7 \end{matrix} \right] \)
=\(\left[ \begin{matrix} 0.2 & -0.2 \\ - 0.9 & 0.3 \end{matrix} \right] \)
|I-B|= \(\left[ \begin{matrix} 0.2 & -0.2 \\ - 0.9 & 0.3 \end{matrix} \right] \)
=(0.2)(0.3)-(-0.2)(-0.9)
=0.06-0.18
=0.12<0
|I-B| என்பது குறை எண்.
ஃஹாக்கின்ஸ்-சைமன் [Hawkins-simon] நிபந்தனைகள் நிறைவு செய்யப்படவில்லை. எனவே பொருளாதாரக் கட்டமைப்புக்கு செயல்படும் வகையில் இல்லை.
18.
f(x) இன் சார்பகம் R மற்றும் வீச்சகம் (0, ∞) மேலும் இதன் வளைவரையானது (0, 1) இன் வழிச் செல்லும் என்பதை நாம் அறிவோம்.
வகை (i) a > 1 எனில்
y = f(x) = ax
\(=\begin{cases}<1,x<0 \\=1,x=0\\>1,x>0 \end{cases}\)
இங்கு x இன் மதிப்பு அதிகரிக்கும் போது, y இன் மதிப்பு அதிகரிக்கிறது. மற்றும் y > 0 ஆகும்.

வகை (ii) 0 < a < 1 எனில்
y = f(x) = ax= \(\begin{cases}>1,x<0 \\ =1,x=0\\<1,x>0 \end{cases}\)
இங்கு x ன் மதிப்பு அதிகரிக்கும்போது y ன் மதிப்பு குறைகிறது. மற்றும் y > 0 ஆகும்.

19.
m1,m2 என்பன
ax2+2hxy+by2=0 என்ற இரட்டை நேர்க்கோடுகளின் சாய்வுகள் என்க.
∴ m1+m2 = \(-\frac { 2h }{ b } \) மற்றும் m1m2 = \(\frac { a }{ b } \)
கணக்கின்படி m2 = 2m1
∴ m1+2m1 =\(-\frac { 2h }{ b } \) மற்றும் m1.2m1 = \(\frac { a }{ b } \)
∴ m1 = \(-\frac { 2h }{ 3b } \)மற்றும் 2m12 =\(\frac { a }{ b } \)
⇒ \(2\left( -\frac { 2h }{ 3b } \right) ^{ 2 }=\frac { a }{ b } \)
⇒ \(\frac { 8h^{ 2 } }{ 9b^{ 2 } } =\frac { a }{ b } \)
⇒ 8h2 = 9ab
20.
\(\left| \begin{matrix} 2 & x & 3 \\ 4 & 1 & 6 \\ 1 & 2 & 7 \end{matrix} \right| =0\)
⇒ 2 (7 -12) -x (28- 6) + 3 (8 - 1) = 0
⇒ -10 - 22x + 21 = 0
⇒ 11 = 22x
⇒ \(x={11\over 22}={1\over 2}\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards