11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
பின்வரும் விபரங்களுக்கு தர்க்க வலையமைப்பு வரைக.
செயல்கள் C மற்றும் D ஆகிய இரண்டும் A வைப் பின்தொடர்கிறது. செயல் E ஆனது C - ஐப் பின்தொடர்கிறது. செயல் F ஆனது செயல் D - ஐப் பின்தொடர்கிறது. செயல் E மற்றும் செயல் F ஆனது B யின் முந்தைய செயல்களாகும்.
2.
பின்வரும் விவரங்களுக்கான இரு தொடர்புப் 2போக்குச் சமன்பாடுகளைக் கணக்கிடுக.
N=20, ΣX=80, ΣY=40, ΣX2=1680, ΣY2=320 மற்றும் ΣXY=480
3.
ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் உள்ளனர். அவ்விருவரில், குறைந்தது ஒருவராவது பெண் மற்றும், இருவரும் பெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
4.
பொருளியியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார். இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க. ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது.
5.
பின்வரும் சார்புக்கான தேவை நெகிழ்ச்சியைக் காண்க :
i) p =xex
ii) p =xe-x
iii) p =\({ 10e }^{ -\frac { x }{ 3 } }\)
6.
y =x3+19 என்ற சார்பின் இறுதி நிலை மதிப்பு 27-க்குச் சமமெனில் x-ன் மதிப்புகளைக் காண்க
7.
கீழ்கண்டவற்றைக் கூட்டல் அல்லது கழித்தல் வடிவில் எழுதுக:2 cos 3\(\theta\) cos\(\theta\)
8.
பின்வரும் துணையலகு சார்புகளுக்கு \(\frac { dy }{ dx } \) ஐ காண்க.
x = at2 , y = 2at
9.
கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க
\(\sin { { 76 }^{ o } } \cos { { 16 }^{ o } } -\cos { { 76 }^{ o } } \sin { { 16 }^{ o } } \)
10.
பின் வரும் சார்புகளை x ஐ பொறுத்து வகையிடுக.
sin3 x
11.
சுருக்குக :\({ sin }^{ -1 }\left( \frac { 1 }{ 3 } \right) +sin^{ -1 }\left( \frac { 2 }{ 3 } \right) \)
12.
பின்வரும் ஒவ்வொன்றையும் sine மற்றும் cosine ஆகியவற்றின் பெருக்கல் வடிவில் எழுதுக. cos2\(\theta\) - cos \(\theta\)
13.
மதிப்பிடுக:\(\underset { x\rightarrow 1 }{ lim } \left( 3{ x }^{ 2 }+4x-5 \right) \)
14.
வட்டத்தின் மீதுள்ள 21 புள்ளிகள் வழியாக எத்தனை நாண்கள் வரையலாம்?
15.
இரண்டு சிறுமிகள் சேர்ந்து அமராதவாறு, 5 சிறுவர்கள் மற்றும் 3 சிறுமிகளை ஒரு வரிசையில் எத்தனை வழிகளில் அமரவைக்கலாம்
16.
பின்வரும் சார்புகள் ஒற்றைச் சார்பா? அல்லது இரட்டை சார்பா? எனக் காண்க
\(f\left( x \right) =\log { \left( { x }^{ 2 }+\sqrt { { x }^{ 2 }+1 } \right) } \)
17.
கீழ்கண்ட கோணங்களின் அளவுகளை ரேடியன் அளவில் மாற்றுக 60o
18.
மதிப்பு காண்க :5P4
19.
ஒவ்வொரு குறிக்கோள் வினாவும் நான்கு வாய்ப்புகளை பெற்றிருப்பின், நான்கு வினாக்களுக்கு, மொத்தம் எத்தனை வழிகளில் விடையளிக்கலாம்?
20.
2x+y-1=0,x+2y-5 =0 என்ற தனித்தனி சமன்பாடுகளைக் கொண்ட இரட்டை நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாட்டினைக் காண்க
21.
7! ஐ 5! ன் காரணீயப் பெருக்கலாக மாற்றி எழுதுக
22.
கீழ்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க : \(\frac{7!}{6!}\)
23.
\(\left[ \begin{matrix} 1 & 2 \\ 2 & 4 \end{matrix} \right] \)ஐ பூச்சியக்கோவை அணி எனக் காட்டுக
24.
(1, 3) என்ற புள்ளிக்கும், x-அச்சுக்கும், சமதொலைவில் உள்ள ஒரு நகரும் புள்ளியின் நியமப்பாதையைக் காண்க.
25.
\(\left| \begin{matrix} 1 & -2 \\ 4 & 3 \end{matrix} \right| \) என்ற அணிக்கோவையில் உள்ள உறுப்புக்களுக்கு சிற்றணிக்கோவை மற்றும் இணைக்காரணிகள் காண்க
1.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கான வலையமைப்பு.

2.
Y=0.24X + 1.04; X=1.33Y + 1.34
3.
1/3
4.
ரூ 12500
5.
6.
y=x3+19
\(\frac { dy }{ dx } ={ 3x }^{ 2 }\) ..(1)
கணக்கின் படி \(\frac { dy }{ dx } =27\)....(2)
(1) மற்றும் (2) லிருந்து,நாம் பெறுவது
3x2 = 27
∴ x = ±3
7.
2 cos 3\(\theta\) cos\(\theta\) = cos(3\(\theta\) + \(\theta\))+ cos(3\(\theta\) - \(\theta\))
= cos 4\(\theta\) + cos 2\(\theta\)
8.
x=at2
\(\frac { dx }{ dt } \)=2at
y=2at
\(\frac { dy }{ dt } \)=2a
∴ \(\frac { dy }{ dt } =\frac { \frac { dy }{ dt } }{ \frac { dx }{ dt } } \)
=\(\frac { 2a }{ 2at } \)=\(\frac { 1 }{ t } \).
9.
\(\sin { { 92 }^{ o } } \)
10.
y=sin3x
(sinx)3
u = sin x எனில் y = u3 ஆகும்.
u= sin x என்ற சார்பை x ஐ பொறுத்து வகையிட
நாம்பெறுவது,\(\frac { du }{ dx } =cosx\)
y = u3 என்ற சார்பை u ஐ பொறுத்து வகையிட
நாம்பெறுவது, \(\frac { dy }{ du } =3{ u }^{ 2 }=3{ sin }^{ 2 }x\)
\(\frac { dy }{ dx } =\frac { dy }{ du } .\frac { du }{ dx } =3{ sin }^{ 2 }x.cosx\)
11.
sin-1 (x) +sin-1(y) = sin-1 \(\left[ x\sqrt { 1-y^{ 2 } } +y\sqrt { 1-{ x }^{ 2 } } \right] \)
\(\therefore\) \(sin^{ -1 }\left( \frac { 2 }{ 3 } \right) +{ sin }^{ -1 }\left( \frac { 2 }{ 3 } \right) ={ sin }^{ -1 }\left[ \frac { 1 }{ 3 } \sqrt { 1-\frac { 4 }{ 9 } } +\frac { 2 }{ 3 } \sqrt { 1-\frac { 1 }{ 9 } } \right] \)
\(={ sin }^{ -1 }\left[ \frac { 1 }{ 3 } \sqrt { \frac { 5 }{ 9 } } +\frac { 2 }{ 3 } \sqrt { \frac { 8 }{ 9 } } \right] \)
\(={ sin }^{ -1 }\left( \frac { \sqrt { 5 } +4\sqrt { 2 } }{ 9 } \right) \)
12.
\(2sin\frac { 3\theta }{ 2 } sin\frac { \theta }{ 2 } \)
13.
\(\underset { x\rightarrow 1 }{ lim } \left( 3{ x }^{ 2 }+4x-5 \right) \)
= 3(1)2 + 4(1) – 5 = 2
14.
ஒரு கோடு வரைவதற்கு இரண்டு புள்ளிகள் தேவை
நாண்களின் எண்ணிக்கை \(=21 C_2=\frac{21 \times 20}{2 \times 1}=210\) நாண்கள்
15.
5 சிறுவர்கள் 5P5 = 5! இல் ஒரு வரிசையில் அமரலாம் ஏற்பாடு பின்வருமாறு இருக்க முடியும்.
GB GB GB GB GB GB
இரண்டு பெண்களும் ஒன்றுசேரக்கூடாது என்பதால், நாங்கள் 3 பெண்களை 6 இடங்களில் ஏற்பாடு செய்யலாம், அதை 6P3 வழிகளில் செய்யலாம்.
மொத்த எண். இருக்கை ஏற்பாடு
\(=5 ! \times 6 P_3=5 \times 4 \times 3 \times 2 \times 1 \times 6 \times 5 \times 4\)
= 14400
16.
இரட்டைச் சார்பு
17.
\(\frac { \pi }{ 3 } \)
18.
5P4 = 5\(\times \) 4 \(\times \)3\(\times \) 2 = 120
19.
ஒவ்வொரு வினாவிற்கும், 4 விடைகள் உண்டு, ஆதலால், ஒவ்வொரு வினாவையும் நான்கு வழிகளில் விடையளிக்கலாம். எனவே, நான்கு வினாக்களுக்கு = 4 \(\times \) 4 \(\times \) 4 \(\times \) 4 = 256 வழிகளில் விடையளிக்கலாம்
20.
கொடுக்கப்பட்ட நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாடு
(2x+y-1)(x+2y-5) = 0
அதாவது 2x2+xy-x+4xy+2y2-2y-10x-5y+5 = 0
2x2+5xy+2y2-11x-7y+5 =0
21.
7! = 7×6!
= 7 × 6 × 5! = 42 × 5!
22.
\(\frac{7!}{6!}=\frac{7\times6!}{6!}=7\)
23.
A = \(\left[ \begin{matrix} 1 & 2 \\ 2 & 4 \end{matrix} \right] \)
|A|=\(\left| \begin{matrix} 1 & 2 \\ 2 & 4 \end{matrix} \right| \)
= 4 – 4 = 0
∴ A என்பது பூச்சிய கோவை அணி ஆகும்
24.
x2+2x-6y+10 =0
25.
1 இன் சிற்றணிக்கோவை = M11 = 3
− 2 இன் சிற்றணிக்கோவை = M12 = 4
4 இன் சிற்றணிக்கோவை = M21 = − 2
3 இன் சிற்றணிக்கோவை = M22 = 1
1 இன் இணைக்காரணி = A11 =(-1)1+1M11=3
–2 இன் இணைக்காரணி = A12=(-1)1+2M12=-4
4 இன் இணைக்காரணி = A21=(-1)2+1M21=2
3 இன் இணைக்காரணி = A22=(-1)2+2M22=1
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards