11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
வேதிய ஒருங்கிணைப்பு
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பின்வரும் இணைகளில் எதில் சரியாக ஹார்மோன் மற்றும் அதன் குறைவினால் ஏற்படும் நோய்கள் பொருத்தப்பட்டுள்ளன
ரிலாக்ஸின் - இராட்சத தன்மை
பாராதைராய்டு ஹார்மோன் -டெட்டனி
இன்சுலின்- டையாபெடிஸ் இன்சிபிடிஸ்
புரோலேக்டின் - கிரிட்டினிசம்
2.
Ca+ வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவது எது?
ACTH
தைராக்ஸின்
பாராதார்மோன்
எபிநெஃப்ரின்
3.
புலியை பார்த்த உடன் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகும் ஹார்மோன் யாது?
கார்டிகாய்டுகள்
தைராக்சின்
அட்ரினலின்
பாராதார்மோன்
4.
கீழ்வரும் ஹார்மோன்களில் மனித மாதவிடாய் சூழற்சியை கட்டுப்படுத்துவது எவை?
FSH,LH,ஈஸ்ட்ரோஜன்
ஆக்ஸிடோசின்
PTH
ACTH
5.
பின்வருவனவற்றுள் ஹார்மோன் செயல்பாட்டின் இரண்டாவது தூதுவர்கள் அல்லாதவை யாவை?
CGMP
கால்சியம்
சோடியம்
cAMP
6.
எந்த அமைப்பால் ஹைபோதலாமஸ் முன்பகுதி பிட்யூட்டரியுடன் இணைந்துள்ளது.
நியூரோஹைபோபைஸிஸின் டென்ட்ரைட்டுகள்
நியூரோஹைபோபைஸிஸின் ஆக்ஸான்கள்
பெருமூளைப் பகுதியில் இருந்து வரும் வெண்மை இழைப் பட்டைகள்
ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு.
7.
8.
அயோடின் கலந்த உப்பு இதனைத் தடுத்தலில் முக்கியப்பங்காற்றுகிறது.
ரிக்கெட்ஸ்
ஸ்கர்வி
காய்டர்
அக்ரோமெகாலி
9.
கீழ் வருவனவற்றுள் எந்த ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியின் தாக்கத்தினால் சுரப்பது இல்லை.
தைராக்ஸின்
இன்சுலின்
ஈஸ்ட்ரோஜன்
குளுக்கோகார்டிகாய்டுகள்
10.
உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.
ஒழுங்குப்படுத்துதல்
உடல் சமநிலை பேணுதல்
ஒருங்கிணைப்பு
ஹார்மோன்களின் கட்டுப்பாடு
11.
ஹைப்போதலாமஸ் என்பது யாது?அது இவற்றை இணைகிறது.?
12.
உடல் சமநிலையை பேணுதல் - வரையறு
13.
அக்ரோமெகாலியின் அறிகுறிகளைக் குறிப்பிடுக.
14.
உடல் சமநிலைப் பேணுதல் (ஹோமியோஸ்டாசிஸ்) பற்றி எழுதுக.
15.
வளர்ச்சி ஹார்மோன் பணிகளைக் குறிப்பிடுக.
16.
இரைப்பை குடற்பாதை ஹார்மோன்களின் பணிகளை விரிவாகக் குறிப்பிடவும்.
17.
அட்ரினலின் ஹார்மோன் பணிகளை விவாதி.
18.
பீனியல் சுரப்பி ஒரு நாளமில்லாச் சுரப்பி இதன் பணியைப் பற்றி எழுதுக.
19.
கோலி சிஸ்டோ கைனின் (CCK) பணிகளைக் குறிப்பிடுக.
20.
தைராய்டு சுரப்பியின் அசினி பற்றி எழுதுக.
21.
கணையம் அமைப்பு மற்றும் செயல்களை எழுதுக?
22.
23.
தைராய்டு சுரப்பி அமைப்பைப் பற்றி சுருக்கி எழுதுக.
1.
(b)
பாராதைராய்டு ஹார்மோன் -டெட்டனி
2.
(c)
பாராதார்மோன்
3.
(c)
அட்ரினலின்
4.
(a)
FSH,LH,ஈஸ்ட்ரோஜன்
5.
(b)
கால்சியம்
6.
(d)
ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு.
7.
(b)
8.
(c)
காய்டர்
9.
(b)
இன்சுலின்
10.
(b)
உடல் சமநிலை பேணுதல்
11.
மூளையின் கீழ்ப்புற நீட்சியாக பிட்யூட்டரி சுரப்பியின் தண்டுப் பகுதியில் முடியும் ஒரு கூம்பு வடிவ அமைப்பு ஹைப்போதலாமஸ் ஆகும். இது நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லச் சுரப்பி தொகுப்பை இணைகிறது.
12.
ஹார்மோன்களின் குறை உற்பத்தி மற்றும் மிகை உற்பத்தி உடலில் பல கோளாறுகளை தோற்றுவிக்கின்றன. ஹார்மோன்கள் உடலமைப்பு உடற்செயலியல் மனநிலை செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உடல் சமநிலையைப் பேணுகின்றன.
13.
கை, எலும்புகள், கால் பாத எலும்புகள் மற்றும் தாடை எலும்புகள் மிகை வளர்ச்சி பெறுகின்றன.
இன உறுப்புகளின் ஒழுங்கற்ற செயல்பாடுகள் வயிற்று உறுப்புகள், நாக்கு, நுரையீரல், இதயம், கல்லீரல், மண்ணீரல் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளான தைராய்டு அட்ரினல் போன்றவை பெரிதாதல்.
14.
ஹார்மோன்கள் உடலமைப்பு உடற்செயலில் மனநிலை செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து உடல் சமநிலையைப் பேணுதல்.
15.
வளர்ச்சி ஹார்மோன் அனைத்துத் திசுக்களின் வளர்ச்சியையும், வளர்சிதை மாற்றசெயல்களையும் மேம்படுத்துகின்றது. இது கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் செல்களில் புரத உற்பத்தி விகிதத்தை உயர்த்துகின்றது. இது குருத்தெலும்பு உருவாக்கம்மற்றும் எலும்பு உருவாக்கம் ஆகியவற்றைத் தூண்டுவதுடன் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற தாதுப்புக்களை உடலில் நிறுத்திக் கொள்ளச் செய்கின்றது. அடிப்போஸ் திசுக்களில் உள்ள கொழுப்பு அமிலங்களை விடுவித்துச் செல்களின் ஆற்றல் தேவைக்கான குளுக்கோஸ் பயன்பாட்டு வீதத்தைக் குறைக்கின்றது. இவ்வாறாக, குளுக்கோஸை நம்பியுள்ள மூளை போன்ற திசுக்களுக்காக அதனைச் சேமிக்கின்றது.
16.
கேஸ்ட்ரின் கோலிசிஸ்ட்டோகைனின் செக்ரிட்டின் மற்றும் இரைப்பைத் தடை பெப்டைடு போன்ற ஹார்மோன்களை இரைப்பை குடற்பாதையில் உள்ள சிறப்பு நாளமில்லாச் சுரப்பி செல் தொகுப்பு சுரக்கின்றது.
கேஸ்ட்ரின் இரைப்பை சுரப்பிகளை தூண்டி ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCl) மற்றும் பெப்ஸினோஜனைத் தூண்டுகிறது.
உணவில் உள்ள கொழுப்பு மற்றும் அமிலத்தை பொறுத்து முன்சிறு குடலில் கோலிசிஸ்ட்டோகைனின் (CCK) சுரக்கின்றது.
CCK பித்தப்பையின் மீது செயல்பட்டு பித்த நீரை முன்சிறுகுடலுடன் வெளிவிடுகிறது.
மேலும் கணைய நீர் உற்பத்தியாகி வெளிவருவதையும் தூண்டுகிறது.
கணையத்தின் அசினிசெல்கள் மீது செக்ட்ரிடின் செயல்பட்டு நீர் மற்றும் பைகார்பனேட் அயனிகளைச் சுரந்து உணவின் அமிலத்தன்மையை நடுநிலையாக்குகின்றது. பூஜீ இரைப்பை சுரப்பையும் அதன் இயக்கத்தையும் தடுக்கின்றது.
17.
கல்லீரலில் உள்ள கிளைகோஜனை சிதைத்து குளுகோஸை மாற்றுவதுதான் கொழுப்பு சேமிப்பு செல்களில் கொழுப்பை கொழுப்பு அமிலங்களாக சிதைத்து வெளியேற்றுதலையும் அட்ரினல் தூண்டுகின்றது.
நெருக்கடி காலத்தில் இதயத் துடிப்பு வீதம் மற்றும் இரத்த அழுத்தத்தை அட்ரினலின் உயர்த்துகின்றது.
18.
மனிதனில் ஏபிசைபிஸ் செருப்பை அல்லது கொனேரியம் என்றழைக்கப்படும் பீனியல் சுரப்பி மூளையின் மூன்றாவது வென்ட்ரிகிளின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. இது பாரன்கைமா மற்றும் இடையீட்டு செல்களால் அனைத்து. இது மெலடோனின் எனும் ஹார்மோனைச் சுரக்கின்றது.
ஒழுங்கமைவு இயக்கத்தினைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கியப்பங்கு வகிக்கின்றது
இதனால் நம் உடலில் தூக்க - விழிப்பு சுழற்சி முறையாக நடைப்பெறுகின்றது.
19.
உணவிலுள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலத்தை பொறுத்து முன்சிறு குடலில் கோலிசிஸ்ட்டோகைனின் (CCK) சுரக்கின்றது. CCK பித்தப்பையின் மீது செயல்பட்டு பித்த நீரை முன்சிறுகுடலினுள் வெளியிடுகிறது.
மேலும் கணைய நீர் உற்பத்தியாகி வெளிவருவதையும் தூண்டுகிறது. கணையத்தின் அசினிசெல்கள் மீது செக்ட்ரிடின் செயல்பட்டு நீர் மற்றும் பைகார்பனேட் அயனிகளை சுரந்து உணவின் அமிலத்தன்மையை நடுநிலையாக்குகின்றது. GIP இரைப்பை சுரப்பையும் அதன் இயக்கத்தையும் தடுக்கின்றது.
20.
தைராய்டு சுரப்பி நமது உடலில் உள்ள மிகப் பெரிய நாளமில்லாச் சுரப்பியாகும்
இதன் பக்க கதுப்புகள் இரண்டும் இஸ்துமஸ் எனும் மையத் திசுத் தொகுப்பினால் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதுப்பும் பல நுண்கதிப்புகளால் ஆனது.
நுணக்கதுப்புகள் காசினி எனும் ஃபாலிகிள்களால் ஆனவை.(ஒருமையில் - அசினஸ்)
அசினஸின் உட்பகுதி தைரோகுளோபுலின் மூலக்கூறுகள் கொண்ட அடர்த்தி மிக்க கூழ்ம கிளைகோபுரத கலவையால் நிரம்பியுள்ளது.
21.
22.
23.
ஓரிணைக் கதுப்புகள் கொண்ட வண்ணத்துப்பூச்சி வடிவம் கொண்ட தைராய்டு சுரப்பி மூச்சுக்கு குழலைச் சுற்றிக் குரல்வளைக்கு கீழ் அமைந்துள்ளது.
தைராய்டு சுரப்பி நமது உடலில் உள்ள மிகப்பெரிய நாளமில்லாச் சுரப்பியாகும்.
இதன் பக்கத் கதுப்புகள் இரண்டும் இஸ்துமஸ் எனும் மையத் திசுத் தொகுப்பினால் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதுப்பும் பல நுண்கதுப்புகளால் ஆனது. நுண்கதுப்புகள் அசினி எனும் ஃபாலிகிள்களால் ஆனவை. (ஒருமையில் அசினஸ்)
அசினஸ் ஒவ்வொன்றும் சுரப்புதன்மையுடைய கனசதுர (அ) தட்டையான எபிதீலிய செல்களை சுவராகப் பெற்றுள்ளன.
அசினஸின் உட்பகுதி தைரோகுளோபுலின் மூலக்கூறுகள் கொண்ட அடர்த்தி மிக்க கூழ்ம கிளைகோபுரத கலவையால் நிரம்பியுள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards