11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பனிப்புகைகளின் வகைகள் யாது? அவை எவ்வாறு உருவாகின்றன.
2.
பின்வருவனவற்றிற்கு IUPAC முறையில் பெயரிடுக.
3.
ஹெக்சேனின் (C6H4) அணைத்து சங்கிலி தொடர் மாற்றியத்தின் அமைப்பு வாய்ப்பாடு மற்றும் பிணைப்பு கோட்டு வாய்ப்பாட்டினையும் எழுதுக.
4.
நமது கல்லீரலில் ஆற்றல் சேமிப்பாக சேமிக்கப்படுவது எது?
5.
தொகைசார் பண்புகள் எவை?
6.
மோலாலிட்டினை கணக்கிட பயன்படும் வாய்ப்பாடு எது?
7.
வேதிவினைகளின் மூன்று முக்கியக் கூறுகள் யாவை?
8.
மோலார் ஆவியாதல் வெப்பத்தை வரையறு.
9.
இயற் நிலைமையின் அடிப்படையில் பருப்பொருட்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்? பருப்பொருட்களை ஒரு எயர்நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு எவ்வாறு மாற்றுவாய்?
10.
பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
(i) 
(ii) \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }Br+Na/Pb\rightarrow \)
11.
1.05 கி.கி எடையுள்ள 1 லிட்டர் ஆக்சிஜனை (O2)கொண்டுள்ளது. கரைந்துள்ள ஆக்சிஜனின் செறிவை ppm அலகில் குறிப்பிடுக.
12.
உலோகங்களை விட அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளை ஏன் அதிகமாக உள்ளன?
13.
ஹைட்ரஜன் பெராக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது.
14.
ஈதரில் உள்ள எத்தில் அயோடைடானது மெக்னீசியத்தூளுடன் வினை புரியும் ஒரு வினையில் மெக்னீசியம் கரைந்து விளைபொருள் உருவாகிறது.
அ) விளைபொருளின் பெயர் என்ன? வினைக்கான சமன்பாட்டினை எழுதுக.
ஆ) இவ்வினையில் பயன்படுத்தும் அனைத்து வினைப்பொருட்களும் உலர்வானதாக இருக்க வேண்டும்
இ) இவ்வினையினைப் பயன்படுத்தி அசிட்டோனை எவ்வாறு தயாரிக்க முடியும்?
15.
கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்புகளிலிருந்து புரப்பேனை எவ்வாறு தயாரிப்பாய்?
16.
ஒரு ஆல்கைல் டைஹேலைடிலிருந்து புரப்பைனை எவ்வாறு தயாரிக்கலாம் ?
17.
பின்வரும் சேர்மங்களை ஆல்கைல், அல்லைலிக், வைனைல், பென்சைலிக் ஹேலைடுகள் என வகைப்படுத்துக
i) CH3 – CH = CH – Cl
ii) C6H5CH2I
iii) \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ Br } }{ CH } -{ CH }_{ 3 }\)
iv) CH2 = CH – Cl
CH3 – CH = CH – Cl
C6H5CH2I
\({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ Br } }{ CH } -{ CH }_{ 3 }\)
CH2 = CH – Cl
18.
வரையறு (i) மோலாலிட்டி (ii) நார்மாலிட்டி
19.
பசுமைக்குடில் விளைவு எவ்வாறு உலக் வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்பதை விளக்குக.
20.
a=0 என்ற வாண்டர் வால்ஸ் மாறிலியைக் கொண்ட வாயுவினை திரவமாக்க முடியுமா?விவரி
21.
முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.
22.
சமான நிறை வரையறு
23.
பின்வரும் d5 எலக்ட்ரான் அமைப்புகளைக் கருதுக.

(i) இவற்றுள் சிறும ஆற்றல் நிலையை குறிப்பிடுவது எது?
(ii) அதிகபட்ச பரிமாற்ற ஆற்றலைப் பெற்றுள்ள அமைப்பு எது?
24.
இடைச் செருகல் ஹைட்ரைடுகள் அதில் உள்ள உலோகங்களைக் காட்டிலும் குறைவான அடர்த்தியினைப் பெற்றுள்ளது ஏன்?
25.
ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு.
1.
இரண்டு விதமான பனிப்புகை காணப்படுகின்றன.
1. நிலக்கரி புகை மற்றும் மூடுபனியால் உருவாகும் தீவர பனிப்புகை.
2. ஒளிவேதி ஆக்ஸிஜனேற்றிகளால் உருவாகும் ஒளிவேதி பனிப்புகை.
2.
(i) 3-குளோரோ -2-மீத்தைல் -புரப் -1-ஈன்
(ii) 4-அயோடோ -3-மீத்தைல் பென்ட் -2-ஈன்
3.
| சங்கிலித் தொடர் அமைப்பு | பினைப்புக் கோட்டு அமைப்பு | |
| 1 | CH3-CH2-CH2-CH2-CH2-CH3 | |
| 2 | \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -{ CH }_{ 2 }-{ CH }_{ 2 }-{ CH }_{ 3 }\) | |
| 3 | \({ CH }_{ 3 }-{ CH }_{ 2 }-\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -{ CH }_{ 2 }-{ CH }_{ 3 }\) | |
| 4 | ||
| 5 |
4.
கிளைக்கோஜன்
5.
1. ஒப்பு ஆவி அழுத்தகை குறைவு
2. கொதிநிலை ஏற்றம்
3. உறைநிலைத் தாழ்வு
4. சவ்வூடு பரவல் அழுத்தம்
6.
7.
1. வினை நிகழ்வதற்கான சாத்தியக்கூறு
2. வினை வேகம்
3. வினை நிகழும் அளவு
8.
ஒரு மோல் நீர்மம், அதன் கொதி நிலையில் ஆவிநிலைக்கு மாற்றப்படும் போது ஏற்படும் என்தால்பி மாற்றம், அதன் மோலார் ஆவியாதல் வெப்பம் வரையறுக்கப்படுகிறது.
9.
1. பருப்பொருட்களை அவற்றின் இயற்நிலைமையின் அடிப்படையில்,
(i) திண்மம்
(ii) திரவம்
(iii) வாயு என வகைப்படுத்தலாம்
2. அழுத்தம் மற்றும் வெப்பநிலையை தகுந்தவாறு மாற்றியமைப்பதன் மூலம் பருப்பொருட்களை அதன் இயற்நிலையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு மாற்ற இயலும்.
10.

11.

\(=\frac { { 5\times 10 }^{ -3 }g }{ 1.05\times { 10 }^{ 3 }g } \times { 10 }^{ 6 }\)
= .4.76 ppm.
12.
(i) தனிம வரிசை அட்டவணையின் இடமிருந்து வலமாகச் செல்லும்போது உட்கருமின்சுமை அதிகரிப்பதாலும், உருவளவு குறைவதாலும் எலக்ட்ரான் நாட்ட மதிப்பு அதிகரிக்கின்றது.
(ii) அலோகங்கள் அட்டவணையின் வலப்புறத்திலும் உலோகங்கள் இடப்புறத்திலும் காணப்படுகின்றன.
(iii) எனவே அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகள் அதிகமாகக் காணபப்டுகின்றன.
13.
ஹைட்ரஜன் பெராக்சைடு (H2O2) ஒரு முக்கியமான பெராக்சைடாகும். உலோக பெராக்சைடுகளை, நீர்த்த அமிலங்களுடன் வினைப்படுத்துவதன் மூலம் இதனை தயாரிக்கலாம்.
BaO2 + H2SO4 \(\rightarrow\) BaSO4 + H2O2
Na2O2 + H2SO4 \(\rightarrow\) Na2SO4 + H2O2
தொழிற்முறையில் 2 - ஆல்கைல் ஆந்தர குயினாலை சுய ஆக்சிஜனேற்றம் அடையச் செய்வதன் மூலம் தற்போது ஹைட்ரஜன் பெராக்சைடு தயாரிக்கப்படுகிறது.

14.
அ. ஈதரில் உள்ள எத்தில் அயோடைடின் ஈதர் கரைசலை மெக்னீசியத்துடன் வினைப்படுத்தும் போது கிரிக்னார்டு காரணி என்றழைக்கப்படும் எத்தில் மெக்னீசியம் அயோடைடு பெறப்படுகிறது.

ஆ.இவ்வினையில் பயன்படுத்தப்படும் அனைத்து வினைப்பொருட்களும் உலர்வானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் எத்தில் அயோடைடு சிதைவடைந்து ஆல்கேனை தரும்.
இ. 
15.
சோடியம் பியூட்டனேட்டை சோடா சுண்ணாம்புடன் வெப்பப்படுத்தும் போது கார்பாக்சில் நீக்கம் நடைபெற்று புரப்பேனைத் தருகிறது.
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }{ CH }_{ 2 }COONa+NaOH\overset { CaO }{ \underset { \triangle }{ \longrightarrow } } { CH }_{ 3 }{ CH }_{ 2 }{ CH }_{ 3 }+{ Na }_{ 2 }+{ NaCO }_{ 3 }\)
16.

17.
| சேர்மங்கள் | வகை |
| CH3 – CH = CH – Cl | அல்கைலிக் ஹேலைடு |
| C6H5CH2I | பென்சைலிக் ஹேலைடு |
| \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ Br } }{ CH } -{ CH }_{ 3 }\) | அல்கைல் ஹேலைடு |
| CH2 = CH – Cl | வைனைல் ஹேலைடு |
18.
(i) மோலாலிட்டி (m):
(1) ஒரு கரைசலின் மொலாலிட்டி (m) என்பது 1000 கிராம் (அ) 1kg. கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் மோல் எண்ணிக்கை ஆகும்.
(2) 
(ii) நார்மாலிட்டி (N):
(1) ஒரு கரைசலின் (அ) 1000ml கரைசலின் கரைந்துள்ள கரைபொருளின் கிராம்-சமான நிறையின் எண்ணிக்கை ஆகும்.
(2) 
19.
(i) பூமியின் வளிமண்டலமானது, சூரியனிலிருந்து வெளிப்படும் கட்புலனாகும் ஒளியின் பெரும்பகுதியை அனுமதித்து பூமியின் மேற்பரப்பை அடையச் செய்கிறது.
(ii) பூமியின் மேற்பரப்பு சூரிய ஒளியினால் வெப்பமடைகிறது. இந்த ஆற்றலின் ஒரு பகுதியை பூமி அதிக அலை நீளம் கொண்ட ஒளியாக வளிமண்டலத்தை நோக்கி திருப்பி அனுப்புகிறது.
(iii) வெப்பத்தின் ஒரு பகுதியானது வளிமண்டலத்தில் உள்ள CH4, CO2, CFC மற்றும் நீராவியால் சிறைப்பிடிக்கப்படுகிறது.
(iv) அவைகள் அகச்சிவப்புக் கதிர்களை உறிஞ்சுகின்றன. இதனால் பூமியினால் வெளிவிடப்பட்ட கதிர்வீச்சின் பெரும்பகுதியை வெளியே செல்லாமல் தடுக்கின்றன.
(v) உறிஞ்சப்பட்ட கதிர்வீச்சின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் மேற்பரப்பின் மீதே திருப்பி செலுத்தப்படுகிறது.
(vi) எனவே, பூமியின் மேற்பரப்பு பசுமைக்குடில் விளைவு எனும் நிகழ்வால் வெப்பமடைகிறது.
20.
1.வாயுக்களை திரமாக்கும் கொள்கையானது மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட கவர்ச்சி விசைகளை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது
2.மூலக்கூறுகளுக்கிடையே விசை அதிகரிக்கும் போது வாயுவானது தீர்வமாக்கப் படுகிறது
3. வண்டார் வாலஸ் மாறிலி a = 0 என்ற வாய்விற்கு இருக்குமானால் அது நல்லியல்பு வாயுவாக செயல்படும்
4.அதாவது மூலக்கூறுகளுக்கிடைபட்ட விசைகள் ஏதும் காணப்படாது.எனவே அதனை திரவமாக்க முடியாது.
21.
1.கார உலோகங்களின் புளூரைடுகள் பின்வரும் கரைதிறன் வரிசையைக் கொண்டுள்ளன.
LiF < NaF < Kf < RbF < CsF
2.LiF ன் கரைதிறன் மிகக்குறைவு.Li+ மற்றும் F- ன் சிறிய உருவளவு காரணமாக மிகக்குறைந்த கரைத்திறனைக் கொண்டுள்ளது.
22.
1.008 kg ஹைட்ரஜன் அல்லது 8g ஆக்சிஜன் அல்லது 35.5g குளோரின் இவற்றோடு சேரக்கூடிய அல்லது இவற்றை இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஒரு தனிமம் அல்லது சேர்மம் அல்லது அயனியின் நிறையே, அதன் கிராம் சமான என வரையறுக்கப்படுகிறது.
23.
i) அடி ஆற்றல் நிலை

ii) அதிகபட்ச பரிமாற்ற ஆற்றல்

24.
1. உலோக ஹைட்ரைடுகள் அதில் உள்ள உலோகங்களைக் காட்டிலும் குறைவான அடர்த்தியினைப் பெற்றுள்ளன.
2. ஏனெனில், உலோக அனிக்கோவை இடைவெளிகளில் ஹைட்ரஜன் காணப்படுவதால் உருவாகும் ஹைட்ரஜன் காணப்படுவதால் உருவாகும் ஹைட்ரைடுகள் குறைவான அடர்த்தியினைப் பெற்றுள்ளது.
25.
வெவ்வேறு தனிமங்களின் அயனிகள் ஒரே எலக்ட்ரான் எண்ணிக்கையை கொண்டிருப்பது ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் எனபப்டும்.
உதாரணம்:
| வெவ்வேறு தனிம அயனிகள் | Na+ | Mg2+ | AI3+ | F- | O2- | N3- |
| எலக்ட்ரான்கள் எண்ணிக்கை | 10 | 10 | 10 | 10 | 10 | 10 |
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards