11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
வாயு நிலைமை
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
அமுக்கத்திறன் காரணி வரையறு.
2.
ஜூல் தாம்சன் விளைவை எழுதுக.
3.
அம்மோனியா HCl உடன் வினைபுரிந்து அடர்ந்த வெண்ணிற புகையான NH4Cl ஐ தருகிறது.புகை HCl க்கு அருகில் தோன்றுவது ஏன்?
4.
நிலவின் பரப்பின் மீதுள்ள ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர் பாதுகாப்பு கவச ஆடை அணிய வேண்டியது அவசியம் ஏன்?
5.
காற்று கரைசல்கள் கொண்ட கலன்கள் வெப்பப்படுத்துவத்தைப் பற்றிய தெளிவான எச்சரிக்கை கொண்டிருக்கும் ஏன்?
6.
விரவுதல் மற்றும் பாய்தல் வேறுபாடு தருக.
7.
ஒரு வாயு உள்ள கலனின் சுவரில் மிகச்சிறிய பசைத் தன்மை கொண்ட ஒரு பரப்பு உள்ளதெனக் கருதவும். இப்பரப்பில் அழுத்தம் மற்றும் மற்ற இடங்களை விட அதிகமாக இருக்குமா அன்றி குறைவாக இருக்குமா?
8.
a=0 என்ற வாண்டர் வால்ஸ் மாறிலியைக் கொண்ட வாயுவினை திரவமாக்க முடியுமா?விவரி
9.
ஒரு வாயுவின் கன அளவு மற்றும் மோல்களை தொடர்புபடுத்தும் கணிதமுறை வாய்ப்பாட்டினை தருக
10.
கேலூசாக் விதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இரு மாதிரிகளின் பெயர்களைத் தந்து விளக்குக.
1.
இயல்பு வாயுக்கள், நல்லியல்புத் தன்மையிலிருந்து விலகலடைதலை PV மற்றும் nRT க்கு இடையேயான விகிதத்தின் அடிப்படையில்,அளவிட இயலும்.இக்காரணி அமுக்கத்திறன் காரணி எனப்படுகிறது.
2.
வெப்பமாறாச் செயல்முறையில் ஒரு வாயுவானது அதிக அழுத்தப்பகுதியிலிருந்து , குறைந்த அழுத்தப்பகுதிக்கு விரிவடையச் செய்யும் போது, வெப்பநிலையானது குறையும் இந்நிகழ்வு ஜூல் தாம்சன் விளைவு எனப்படுகிறது.
3.
NH3 ஆனது குறைந்த மோலார் நிறையைக் கொண்டுள்ளதால் விரைவாக கலக்கிறது மற்றும் நீளமான குழாயில் பயணிக்கிறது.எனவே அதிக வெண்ணிற புகை HCI க்கு அருகில் தோன்றுகிறது.
4.
1. நிலவின் பரப்பில் காற்று மற்றும் காற்றழுத்தம் இல்லை, மேலும் நிலவின் பரப்பு மிகவும் குளிர்ச்சியானதாகவும் , அபாயகரமனா கதிர் விச்சுகளாலும் நிரம்பியுல்லது
2. பாதுகாப்பு கவச அடையானது குளிர்ச்சி கதிர்விச்சு மற்றும் குறை அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும் வடிவில் வடிவமைப்பட்டுள்ளது
3. மேலும் இது சுவாசிக்கத் தேவையான காற்றையும் அளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்ட்டுள்ளது
4. எனவேதான் நிலவின் பரப்பின் மீதுள்ள ஒரு விண்வெளி பாதுகாப்பு கவசஆடை அணிய வேண்டியது அவசியம்
5.
1.பெரும்பாலான காற்று கரைசல்கள் கொண்ட ககலன்கள் சிறு அவுன்ஸ் உந்து கார்பன்டை ஆக்ஸைடு புரோப்பேன் அல்லது பியுட்டேனை கொண்டிருக்கும்
2. இவற்றை வெப்பப்படுத்தினால் அதிக ஆவியை கலனினுள் ஏற்படுத்தும்.அதனால் அழுத்தம் விரைவாக உயரும்
3. இந்த அழுத்த விளைவினால் காற்று கரைசல்கள் கொண்ட கலன்கள் வெடித்து சிதறும் நிலை ஏற்படலாம்
4. எனவேதான் வெப்பப்படுத்துவதை பற்றிய தெளிவான எச்சரிகையக் கொண்டிருக்கும்
6.
| விரவுதல் | பாய்தல் |
|---|---|
| ஒரு வாயுவின் மூலக்கூறுகள் மற்றொரு வாயுவின் வழியே நகரும் பண்பு | ஒரு கலனில் உள்ள வாயுவானது ஒரு மிகச்சிறிய துளையின் விழியே வெளியேறும் நிகழ்வு |
7.
1. சுவரில் ஓட்டியுள்ள வாயுக்கலனில் உள்ள மூலக்கூறுகள் கலனில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையை குறைக்கும்
2. குறைந்த எண்ணிக்கையில் உள்ள வாயு மூலக்கூறுகள் அந்த கனஅள்வில் உள்ள கலனில் அழுத்தத்தை குறைக்கிறது
8.
1.வாயுக்களை திரமாக்கும் கொள்கையானது மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட கவர்ச்சி விசைகளை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது
2.மூலக்கூறுகளுக்கிடையே விசை அதிகரிக்கும் போது வாயுவானது தீர்வமாக்கப் படுகிறது
3. வண்டார் வாலஸ் மாறிலி a = 0 என்ற வாய்விற்கு இருக்குமானால் அது நல்லியல்பு வாயுவாக செயல்படும்
4.அதாவது மூலக்கூறுகளுக்கிடைபட்ட விசைகள் ஏதும் காணப்படாது.எனவே அதனை திரவமாக்க முடியாது.
9.
PV = nRT என்ற சமன்பாடானது ஒரு வாயுவின் கனஅளவு மற்றும் மோல்களை தொடப்படுத்தும் கணிதமுறை வாய்ப்பாடு ஆகும்
இங்கு
P = அழுத்தம்
V = கன அளவு
T = வெப்ப நிலை
n = வாயுக்களின் மோல்களின் எண்ணிக்கை
R = வாயு மாறிலி
10.
1. நன்றாக காற்று நிரப்பப்பட்ட சக்கரத்தின் அழுத்தம் ஆனது மாறிலியாக அமையும்
2. ஆனால் கோடைகாலங்களில் வெப்பநிலை அதிகரிப்பதால் அழுத்தம் அதிகரிக்கிறது.சில நேரங்களில் சக்கரம் வெடிக்கவும் செய்கிறது.
3. துப்பாக்கி மற்றும் சுடக்கூடிய அனைத்து பொருட்களும் கேலுசாக் விதிக்கு உதாரணம் ஆகும்
4. துப்பாக்கியை உபயோகிம்போது அது வெளியேற்றும் துப்பாக்க துகள்களால் (gun powder ) வெப்பநிலை உயருகிறது.இது அழுத்தம் உயரவும் காரணமாகிறது.எனவே துப்பாக்கிலிருந்து தோட்ட பாய்ந்து செல்கிறது
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards