11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஆல்கஹால்களை, அல்கைல் ஹாலைடுகளாக மாற்றும் பொழுத, பயன்படும் சிறந்த வினைப்பான்
PCI3
PCI5
SOCI3
மேற்கூறிய அனைத்தும்
2.
அசிட்டோன் \(\xrightarrow[ii)H_2O/H^{-1}]{i)CH_3MgI }X\),இங்கு X என்பது
2-புரப்பனால்
2-மெத்தில்-2-புரப்பனால்
1-புரப்பனால்
அசிட்டோனால்
3.
எத்திலிடீன் குளோரைடை நீர்த்த KOH உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது
அசிட்டால்டிஹைடு
எத்திலீன் கிளைக்கால்
பார்மால்டிஹைடு
கிளையாக்சால்
4.
பின்வரும் வினையைக் கருதுக.
CH3CH2CH2Br+NaCN→ CH3CH2CH2CN + NaBr
இவ்வினை பின்வரும் எவற்றுள் வேகமாக நிகழும்
எத்தனால்
மெத்தனால்
DMF (N, N' – டைமெத்தில் பார்மமைடு)
நீர்.
5.
கூற்று: மோனோ ஹேலோ அரீன்களில், எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினை o- மற்றும் p- இடங்களில் நிகழ்கிறது.
காரணம்: ஹாலஜன் அணுவானது வளைய கிளர்வு நீக்கி
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல
கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
6.
C2F4Cl2 ன் பெயர்______________
ஃப்ரீயான் – 112
ஃப்ரீயான் – 113
ஃப்ரீயான் – 114
ஃப்ரீயான் – 115
7.
பென்சீன் FeCl3 முன்னிலையில் Cl2 உடன் சூரிய ஒளி இல்லாத நிலையில் வினைபட்டு தருவது
குளோரோ பென்சீன்
பென்சை் குளோரைடு
பென்சால் குளோரைடு
பென்சீன் ஹெக்ஸா குளோரைடு
8.
C-X பிணைப்பானது இவற்றில் வலிமையாக உள்ளது
குளோரோ மீத்தேன்
அயடோ மீத்தேன்
புரோமோ மீத்தேன்
புளுரோ மீத்தேன்
9.
டை எத்தில் குளோரோ மீத்தேனின் சரியான IUPAC பெயர்
3 – குளோரோ பென்டேன்
1-குளோரோ பென்டேன்
1-குளோரோ-1, 1, டை எத்தில் மீத்தேன்
1 –குளோரோ-1-எத்தில் புரப்பேன்.
10.
Cl அணுவின் இட அமைவினைப் பொருத்து CH3– CH = CH – CH2 – Cl, சேர்மமானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது
வினைல்
அல்லைல்
ஈரிணைய
அர்அல்கைல்
11.
பின்வரும் சேர்மங்களில், அதிக கொதிநிலை உடைய சேர்மம் எது?
n-பியூட்டைல் குளோரைடு
ஐசோ பியூட்டைல் குளோரைடு
t- பியூட்டைல் குளோரைடு
n-புரப்பைல் குளோரைடு
12.
சான்ட்மேயர் வினையை எழுதுக.
13.
கிரிக்னார்டு வினைபொருள் எத்தில் பார்மேட்டுடன் புரியும் வினையை எழுதுக.
14.
ஹேலோ ஆல்கேனின் ஒடுக்கவினையை எழுதுக.
15.
ஸ்வார்ட் வினையை எழுதுக.
16.
பின்வரும் சேர்மங்களின் தயாரிப்பினை விளக்குக.
i) DDT
ii) குளோரோஃபார்ம்
iii) பை பீனைல்
iv) குளோரோ பிக்ரின்
v) ஃப்ரீயான்-12
17.
புரோமோ ஈத்தேனை பின்வருவனவற்றுடன் வினைப்படுத்தும் போது உருவாகும் விளைபொருளைக் கண்டறிக.(i) KNO2 (ii) AgNO2
18.
ஃப்ரீயான்கள் என்பவை யாவை? அவைகளின் பயன்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு விளைவினை விளக்குக.
19.
குளோரோ பென்சீனின் அரோமேட்டிக் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையை விளக்குக.
20.
ஆல்கஹால்களிலிருந்து ஹேலோ ஆல்கேன்கள் தயாரிக்க உதவும் ஏதேனும் மூன்று முறைகளைத் தருக.
21.
சூரிய ஒளியின் முன்னிலையில் குளோரோபார்ம் ஆக்சிஜனுடன் எவ்வாறு வினைபுரிகிறது?
22.
ஹேலோ ஆல்கேன்களில் காணப்படும் C-X பிணைப்பின் முனைவுத் தன்மைக்கு காரணம் தருக
23.
இருளில் மீத்தேனின் குளோரினேற்றம் சாத்தியமல்ல ஏன்?
24.
அசிட்டிலுடனான HCIன் வினையை எழுதுக.
25.
பால்ஸ்கீமன் வினையை எழுதுக.
26.
காட்டர்மான் வினையை எழுதுக.
27.
C3H6 என்ற (A) ஹைட்ரோ கார்பன் HBr உடன் வினைபுரிந்து (B) ஐத் தருகிறது. (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C3H6O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. (A), (B) மற்றும் (C) ஐக் கண்டறிக. வினைகளை விளக்குக.
28.
C2H5Cl என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய (A) என்ற சேர்மம் KOH உடன் வினைபுரிந்து (B) என்ற சேர்மத்தையும் ஆல்கஹால் கலந்த KOH உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தையும் தருகின்றன. (A), (B), (C)ஐக் கண்டறிக.
1.
(d)
மேற்கூறிய அனைத்தும்
2.
(b)
2-மெத்தில்-2-புரப்பனால்
3.
(a)
அசிட்டால்டிஹைடு
4.
(c)
DMF (N, N' – டைமெத்தில் பார்மமைடு)
5.
(b)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல
6.
(c)
ஃப்ரீயான் – 114
7.
(a)
குளோரோ பென்சீன்
8.
(d)
புளுரோ மீத்தேன்
9.
(a)
3 – குளோரோ பென்டேன்
10.
(b)
அல்லைல்
11.
(a)
n-பியூட்டைல் குளோரைடு
12.

13.

14.

15.

16.
i) DDT

ii) குளோரோஃபார்ம்

iii) பை பீனைல்

iv) குளோரோ பிக்ரின்

v) ஃப்ரீயான்-12

17.
(i)
1.புரோமோ ஈத்தேனை KNO2 உடன் வினைப்படுத்தும் போது ஆல்கைல் நைட்ரேட் உருவாகிறது.
2.ஏனெனில், K-O பிணைப்பு இயற்கையில் அயனிப் பிணைப்பாக உள்ளது.
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }Br+KN{ O }_{ 2 }\rightarrow { CH }_{ 3 }{ CH }_{ 2 }-O-N=O+KBr\)
(ii)
1. புரோமோ ஈத்தேனை AgNO2 உடன் வினைப்படுத்தும் போது நைட்ரோ ஆல்கேன் உருவாகிறது.
2.ஏனெனில் பிணைப்பு Ag-O சகப்பிணைப்பு.
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }Br+AgN{ O }_{ 2 }\rightarrow { CH }_{ 3 }{ CH }_{ 2 }N{ O }_{ 2 }+AgBr\)
18.
ஃப்ரீயான்கள்:
1.மீத்தேன் மற்றும் ஈத்தேனின் குளோரோ புளுரோ பெறுதிகள் ஃப்ரீயான்கள் என அழைக்கப்படுகின்றன.
2. இவை அதிக நிலைப்புத் தன்மை உடையவை வினைபுரியாத, அரிமானத்திற்கு உட்படாத, நச்சுத் தன்மையற்ற எளிதில் திரவமாகும் வாயுக்கள்.
பயன்கள்:
1.குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் காற்று வெப்பநிலை சீராக்கி ஆகியவற்றில் ஃப்ரீயான்கள் குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.
2. காற்று திவலை மற்றும் நுரைப்பு ஆகியவற்றிற்கு உந்து ஆற்றல் மூலமாக பயன்படுகிறது.
3. வாசனை திரவியங்கள், முகச்சவர கிரீம்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றின் நுரை தெளிப்பான் உந்து ஆற்றல் மூலமாக பயன்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு விளைவு:
UV கதிர்வீ ச்சின் முன்னிலையில் CFC வாயுக்கள் தனி உறுப்புகளாக சிதைந்து ஓசோன் படலத்தை தொடந்து தாக்கி ஓசோன் துளைகள் உருவாகின்றன.
19.
1. ஹேலோ அரீன்கள் எளிதில் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படுவதில்லை. ஏனெனில் அரைல் ஹேலைடுகளில் காணப்படும் C-X பிணைப்பு குட்டையானது. மேலும் வலிமையுடையது மற்றும் அரோமேட்டிக் வளையமானது மற்றும் அரோமேட்டிக் வளையமானது அதிக எலக்ட்ரான் அடர்வு மையத்தினைக் கொண்டுள்ளது.
2.ஹேலோ அரீன்களின் உள்ள ஹேலஜனானது \(OH^-,NH_2^-\) அல்லது \(CN^-\) போன்ற கருக்கவர் காரணிகளால் அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் பதிலீடு செய்யப்படுகின்றன.
20.
ஹைட்ரஜன் ஹாலைடுகளில் இருந்து:

பாஸ்பரஸ் ஹாலைடுகளில் இருந்து:

தயோனைல் ஹாலைடுகளில் இருந்து :

21.

காற்று மற்றும் சூரியன் முன்னிலையில் குளோரோபார்ம் ஆக்ஸிஜனேற்ற வினைக்கு உட்பட்டு பாஸ்ஜீன் (கார்பனைல் குளோரைடைத் தருகிறது)
22.
1. ஹாலஜனானது கார்பனைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை உடையது.அதனால் கார்பன்-ஹாலஜன் பிணைப்பானது முனைவுத் தன்மை கொண்டுள்ளது.
2.கார்பன் அணுவானது பகுதி நேர்மின் தன்மையினையும் (\(\delta^+ \))ஹலாஜன் அணுவானது பகுதி எதிர்மின் தன்மையினையும் (\(\delta^-\))பெற்றுள்ளது.

3. கார்பன் sp3 இனக்கலப்பு ஆர்பிட்டாலுடன், ஹலாஜன் அணுவின் சரிபாதி நிரப்பப்பட்ட p-ஆர்பிட்டால் மேற்பொருந்துதல் C-X பிணைப்பு உருவாகிறது.
23.
1. மீத்தேனின் குளோரினேற்ற துவக்க வினையானது தனி உறுப்பு வினை வகையைச் சார்ந்தது.
2.இதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. குளோரினின் பிணைப்பை உடைத்து தனி உறுப்பை தோற்றுவிக்க அதிக ஒளி மற்றும் வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது.
3. புற ஊதாக் கதிர் (<400nm-\(\lambda \)=ஒளியின் அலைநீளம்)அல்லது உயர் வெப்பநிலையில் மீத்தேனின்நான்குஹைட்ரஜன் அணுக்களையும் பதிலீடு செய்ய முடியும்.
4. இது இருளில் சாத்தியமல்ல.
24.

25.

26.

27.

| பெயர் | வாய்பாடு | பெயர் |
| A | \({ CH }_{ 3 }-CH={ CH }_{ 2 }\) | புரப்பீன் |
| B | \({ CH }_{ 3 }-{ CH }_{ 2 }-{ CH }_{ 2 }-Br\) | n-புரப்பைல் புரோமைடு |
| C | \({ CH }_{ 3 }-{ CH }_{ 2 }-{ CH }_{ 2 }OH\) | n-புரப்பைல் ஆல்கஹால் |
28.

| பெயர் | வாய்பாடு | பெயர் |
| A | \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }{ CI }\) | குளோரோ ஈத்தேன் |
| B | \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }{ OH }\) | எத்தனால் |
| C | \({ CH }_{ 2 }{ =CH }_{ 2 }\) | எத்திலீன் |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards