11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
ஹைட்ரோகார்பன்கள்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பெராக்ஸைடு விளைவு பின்வருபன வற்றுள் எச்சேர்மத்தில் உணர முடியும்
ஆக்ட் – 4 – ஈன்
ஹெக்ஸ் – 3 – ஈன்
பென்ட் – 1 – ஈன்
பியூட் – 2 – ஈன்
2.
பின்வரும் சேர்மத்தின் IUPAC பெயர் 
டிரான்ஸ் -2- குளோரோ -3- அயடோ -2- பென்டீன்
சிஸ் -3- அயடோ -4- குளோரோ -3- பென்டேன்
டிரான்ஸ் -3- அயடோ -4- குளோரோ -3- பென்டீன்
சிஸ் -2- குளோரோ 3- அயடோ -2- பென் டீன்
3.
பின்வரும் வினையின் அதிக அளவு உருவாகும் முதன்மை விளை பொருள் \(\left( { CH }_{ 3 } \right) _{ 2 } C=CH_{ 2 }\overset { ICI }{ \longrightarrow } \)
2- குளோரோ -1- அயடோ -2- மெத்தில் புரப்பேன்
1- குளோரோ -2- அயடோ -2- மெத்தில் புரப்பேன்
1,2- குளோரோ - 2 - மெத்தில் புரப்பேன்
1,2- டை அயடோ -2- மெ த்தில் புரப்பேன
4.
சைக்ளோ ஆல்கேன்களின் பொது வாய்பாடு
CnHn
CnH2n
Cn H2n–2
Cn H2n+2
5.
பொட்டா சியம் அசிட்டேட் டின் நீர்க்கரைசலை மின்னாற்பகுக்கும் போது நேர்மின்வாயில் உருவாகும் சேர்மம்
CH4 மற்றும் H2
CH4 மற்றும் CO2
C2H6 மற்றும் CO2
C2H4 மற்றும் Cl2
6.
ஈத்தேனின் மறைத்தல் மற்றும் எதிரெதிர் வச அமைப்புகளை ஒப்பிடும் போது பின்வருவனவற்றுள் சரியானக் கூற்று எது?
ஈத்தேனின் மறைத்தல் வச அமைப்பில் முறுக்க திரிபு காணப்படினும் எதிர் எதிர் வச அமைக்பைக் காட்டிலும் மறைத்தல் வச அமைப்பு அதித நிலைப்புத் தன்மை உடையது.
ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பைக்காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை உடைய து ஏனெனில் எதிரெதிர் அமைப் பில் முறுக்கத் திரவ ஏதுமில்லை .
ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பினைக் காட்டிலும் குறை வான நிலைப்புத் தன்மை உடைய து ஏனெனில் எதிரெதிர் அமைப்பில் முறுக்கத் திரிபு காணப்படுகிறது.
ஈத்தே னின் எதிரெ திர் வச அமை ப்பானது மறைத்தல் வச அமைப்பினை க் காட்டிலும் குறை வான நிலைப்புத்தன்மை உடைய து
ஏனெனில் எதிரெதிர் அமைப் பில் முறுக்கத் திரிபு காணப்படுவதில்லை
7.
பின்வரும் தொடர் வினைகளில் A,B,C மற்றும் D சேர்மங்களைக் கண்டறி

8.
பின்வருவனவற்றிற்கு IUPAC முறையில் பெயரிடுக
1) CH3–CH=CH–CH=CH–C≡C–CH3
2) \({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { C }_{ 2 }{ H }_{ 5 } } }{ \underset { \overset { I }{ { CH }_{ 3 } } }{ C } } -\overset { \underset { | }{ { C }{ H }_{ 3 } } }{ \underset { \overset { I }{ { H } } }{ C } } -C\equiv C-{ CH }_{ 3 }\)
3) (CH3)3 C – C ≡ C – CH (CH3)2
4) எத்தில் ஐசோபுரப்பைல் அசிட்டிலீன்
5) CH ≡ C – C ≡ C – C ≡ CH
9.
பின்வரும் ஆல்கேன்களுக்கு வடிவமைப்பை எழுதுக
1) 2, 3 – டைமெத்தில் – 6 – (2 –மெத்தில் புரப்பைல்) டெக்கேன்
2) 5 – (2 –எத்தில் பியூட்டைல் ) – 3, 3 – டைமெத்தில் டெக்கேன்
3) 5 – (1, 2 –டைமெத்தில் புரப்பைல்) – 2 –மெத்தில் நானேன்
10.
மார்கோவ்னிகாப் விதியினை தகுந்த உதாரணத்துடன் விளக்குக
11.
n - பியூட்டேனின் வச அமைப்புகளை விவரிக்க
12.
ஐசோ பியூட்டைலினை அமிலம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் வினைபடுத்தும் போது என்ன நிகழும்
13.
ஒரு சேர்மத்தின் அரோமேட் டிக் தன்மையைப் ஹக்கல் விதிப்படி எவ்வாறு தீர்மானிக்கலாம்
14.
பென்சீனின் நைட்ரோ ஏற்ற வினையின் வினை வழிமுறையினை விளக்குக
15.
ஒரு ஆல்கைல் டைஹேலைடிலிருந்து புரப்பைனை எவ்வாறு தயாரிக்கலாம் ?
1.
(c)
பென்ட் – 1 – ஈன்
2.
(a)
டிரான்ஸ் -2- குளோரோ -3- அயடோ -2- பென்டீன்
3.
(a)
2- குளோரோ -1- அயடோ -2- மெத்தில் புரப்பேன்
4.
(b)
CnH2n
5.
(c)
C2H6 மற்றும் CO2
6.
(b)
ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பைக்காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை உடைய து ஏனெனில் எதிரெதிர் அமைப் பில் முறுக்கத் திரவ ஏதுமில்லை .
7.


முடிவுகள் :
| குறியீடு | அமைப்பு | பெயர் |
|---|---|---|
| A | CH2 = CH2 | ஈத்தின் |
| B | \(\overset { { CH }_{ 2 } }{ \underset { { C }_{ l } }{ | } } -\overset { { CH }_{ 2 } }{ \underset { { C }_{ l } }{ | } } \) | 1,2 டை குளோரோ ஈத்தேன் |
| C | HCHO | பார்மாலிடிஹைடு |
| D | HC \(\equiv \) HO | அசிட்டிலின் |
ஆர்த்தோ மற்றும் பாரா ஆற்றல்படுத்திகள்.
அணைத்து கிளர்வுறுத்தும் தொகுதிகளும் ஆர்த்தோ , பாரா ஆற்றல்படுத்திகளாகும்.
எடுத்துக்காட்டு
-OH,NH2,NHR - NHCOCH3, - OCH3, -CH3 - C2H5 முதலியன .
பீனாலிக் (-OH) தொகுதியின் ஆற்றல்படுத்தும் தன்மையை கருத பீனாலானது பின்வரும் உடனிசைவு அமைப்புகளின் இனக் கலப்பாகும்.

இந்த உடனிசைவு அமைப்புகளில் எதிர் மின்சுமையானது வளையத்தின் ஆர்த்தோ மற்றும் பாரா இடங்களில் கண்டப்படுகின்றன.
மேலும் பென்சீன் வளையத்துடன் இணைக்கப்படடுள்ள தொகுதியில் உள்ள தனித்த இரட்டை எலக்ட் ரான் ஆனது வளையத்துடன் உடனிசைவில் ஈடுபடுவதால் வளையமானது பென் சீனைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் செறிவினை பெருகிறது.
இதனால் புதிதாக உள்கவரும் எலக்ட்ரான் கவர் பொருளை ஆர்த்தோ அல்லது பாரா இடத்திற்கு அற்றப்படுத்துகிறது.
8.
| அமைப்பு | IUPAC பெயர் | |
|---|---|---|
| 1. | CH3 - CH = CH - CH = CH -C = C - CH3 | ஆக்டா - 2, 4 - டையீன் - 6 - ஜன் |
| 2. | \({ CH }_{ 3 }-\overset { \overset { { CH }_{ 3 } }{ | } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ c } } -\overset { \overset { { CH }_{ 3 } }{ | } }{ \underset { \overset { | }{ { H } } }{ c } } -C\equiv C-{ CH }_{ 3 }\) | 4 - மெத்தில் - 5 - எத்தில் - 5 - மெத்தில் ஹெக்ஸ் - 2 - ஜன் |
| 3. | (CH3)3 C - C \(\equiv \) C - CH (CH)32 | 2 - மீத்தைல் - 5,5 - டைமீத்தைல் ஹெக்பொ - 3 - யீன் |
| 4 | எத்தில் ஐசோபுரப்பைல் அசிட்டிலின் கண்டறி | 2 - மெத்தில் - 3 - ஹெக்சைன் (அ) - 2 - மெத்தில் ஹெக்ஸ் - 3 - ஜன் |
| 5. | CH \(\equiv \) C - C \(\equiv \) C - C \(\equiv \) CH | ஹெக்ஸ் - 1,3,5 - டீரையின் |
9.
1) 2, 3 – டைமெத்தில் – 6 – (2 –மெத்தில் புரப்பை ல்) டெக்கேன்

2) 5 – (2 –எத்தில் பியூட்டை ல் ) – 3, 3 – டைமெத்தில் டெக்கேன்

3) 5 – (1, 2 –டைமெத்தில் புரப்பைல்) – 2 –மெத்தில் நானேன்

10.
மார்கோவ்னிகாப் விதி:
ஓர் சீர்மையற்ற ஆல்கீனுடன் ஹைட்ரஜன் ஹாலைடு வினைபுரியும்போது , அதிலுள்ள ஹைட்ரஜனானது அதிக ஹைட்ரஜன் அணுக்களை உடைய கார்பனிடம் ஹாலஜனானது குறைந்த ஹைட்ரஜன் அணுக்களை உடைய கார்பனிடமும் சேர்கின்றன.இவ்விதியை பின்வருமாறு கூறலாம்.
ஆல்கீன் மற்றும் ஆல்கைன்களின் சேர்க்கை வினைகளில் வினை காரணியின் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை உடைய பகுதியானது, இரட்டை பிணைப்பல் பிணைக்கபட்டுள்ள கார்பன்களில் குறைவான ஹைட்ரஜனைக் கொண்டுள்ள கார்பனில் சென்று சேரும்.
எ .கா சீர்மையற்ற ஆல்கீன்களுடன் HBr சேர்த்தல்: சீர்மையற்ற ஆல்கீன்களுடன் HBr சேர்க்கை வினைபுரியம்போது , இரண்டு வினை விளைப் பொருட்கள் கிடைக்கின்றன.

பொதுவாக ஆல்கீன்கள் நீருடன் வினை புரிவதில்லை. அடர் கந்தக அமிலம் முன்னிலையில் , ஆல்கீன் கள் நீருடன் வினைபட்டு ஆல்கஹா லைத் தருகின்றன.இவ்வினையானது கார்பன் நேர் அயனி வினை வழிமுறை மற்றும் மார்கோனிகாஃப் விதியினை பின்பற்றுகின்றது.
11.
n - பியூட்டேன் வச அமைப்புகள்:
ஈத்தேனில் உள்ள இரு கார்பன் அணுக்களில் ஒவ்வொன்றிலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு ஹைட்ரஜன் அணுவை மெத்தில் தொகுதியால் பதிலீடு செய்வதால் பெறப்படும் ஈத்தேனின் பெறுதியாக n - பியூட்டேனைக் கருதலாம்.
மறைத்தல் வச அமைப்பு
இவ்வச அமைப்பில் இரு மெத்தில் தொகுதிகளுக்கு இடையே உள்ள தொலைவு குறைந்தபட்சமாக உள்ளது.எனவே அவைகளுக்கிடையே உள்ள விலக்குவிசை அதிகமாக காணப்படுகிறது. மேலும் இவ்வமைப்பு குறைந்தபட்ச நிலைப்புத் தன்மை உடைய வச அமைப்பாகும்.
எதிரெதிர் வச அமைப்பு
இவ்வச அமைப்பில் இரு மெத்தில் தொகுதிகளுக்கு இடையே உள்ள தொலைவு அதிகமாக உள்ளது.எனவே அவைகளுக்கிடையே விலக்குவிசை குறைவாக காணப்படுகிறது .மேலும் இவ்வமைப்பு அதிக நிலைப்புத் தன்மை உடைய வச அமைப்பாகும்.
கீழ்க்கண்ட நிலை ஆற்றல் வரைபடமானது n - பியூட்டேனின் பல்வேறு வச அமைப்புகளின் ஒப்பீட்டு நிலைப்புத் தன்மையை காட்டுகின்றது.

12.
1. ஒலிபீன் கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள தொகுதிகளைப் பொறுத்து ஆல்கீன்கள் அமிலம் கலந்த KMnO4 கரைசலுடன் , ஆக்ஸிஜனேற் றம் அடைந்து கீட்டோன்கள் அல்லது கார்பாக்ஸிலிக் அமிலங்களைத் தருகின்றன.
2.இவ்வினையில் , ஊதா நிறக்கரைசல் நிறமற்றதாக மாறுகிறது.
3. எனவே , இவ்வினையானது நிறைவுறா தன்மையை அறிய உதவும் ஒரு சோதனையாகும்.

13.
ஹக்கல் என்பவர் அரோமேட்டிக் தன்மை என்பது எல்க்ட்ரான் அமைப்பினை பொறுத்து அமைகிறது என முன்மொழிந்தார் . ஒரு சேர்மம் அரோமேட்டிக் தன்மையை பெற்றிருக்க கீழ்கண்ட விதிகளை நிறைவு செய்ய வேண்டும்.
மூலக்கூறு சமதளத்தில் அமைய வேண்டும்.
வளையத்தில் உள்ள \(\pi \) எலக்ட்ரான்கள் முழுமையும் உள்ளடங்காத் தன்மையினைப் பெற்றிருக்க வேண்டும்
வளையத்தில் (4n + 2) \(\pi \) எலக்ட்ரான்கள் இருக்க வேண்டும் . இங்கு n என்பது முழுக்கள் ஆகும் (n =0,1,2..... )
இதுவே ஹக்கல் விதி எனப்படும்.
ஹக்கல் விதியை பின்பற்றி சில சேர்மங்களின் அரோமேட்டிக் தன்மை பின்வருமாறு தீர்மானிக்கப்படுகிறது .
| 1. | ![]() |
(i) பென்சீன் சமதள மூலக்கூறாகும். இது ஹக்கலின் (4n + 2) \(\pi \) விதியை பின்பற்றுகிறது. எனவே பென்சீன் அரோமேட்டிக் சேர்மமாகும். |
| 2. | ![]() |
(i) நாப்தலீன் சமதள மூலக்கூறாகும் (ii) இதில் பத்து உள்ளடங்கா \(\pi \) எலக்ட்ரான்கள் உள்ளன . (iii) 4n + 2 = 10 4n = 10 - 2 4n = 8 n = 8/4 = 2 எனவே நாப்தலீன் அரோமேட்டிக் சேர்மமாகும் |
| 3 | ![]() |
(i) இது சமதள வளைய அமைப்பையும் 14 உள்ளடங்கா \(\pi \) எல்க்ட்ரான்களையும் கொண்டுள்ளது. ஹக்கல் விதியை பயன்படுத்தினால் n = 3 (ii) 4n + 2 = 14 \(\pi \) எலக்ட்ரான்கள் உள்ளன அரோமேட்டிக் சேர்மமாகும் |
| 4 | ![]() |
(i) இது சமதள வளைய அமைப்பை பெற்றுள்ளது. (ii) இதில் நான்கு \(\pi \) எலக்ட்ரான்கள் உள்ளன.ஆனால் இந்த \(\pi \) எலக்ட்ரான்கள் உள்ளடங்கா தன்மையை பெற்றிருப்பதில்லை. எனவே இச்சேர்மம் , அரோமேட்டிக் தன்மை அற்றது. |
| 5. | ![]() |
(i) சமதள அமைப்பு இல்லை (ii) எனவே இது அரோமேட்டிக் சேர்ம்ம் இல்லை. |
14.
| வினை வகை | நைட்ரோ ஏற்றவினை |
|---|---|
| வினை காரணி | Con HNO3 + Con H2SO4 |
| எலக்ட்ரான் கவர் பொருள் | -NO2+ |
| ஒட்டு மொத்த வினை | ![]() |
| வினை வழிமுறை படி 1 | NO3 + H2SO4 \(\rightarrow\) NO2 + H2SO4 + H2O |
| படி 2 | ![]() |
| படி 3 | ![]() |
15.

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards