11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
செலுத்தல் சமநிலை மற்றும் வாணிபச் சமநிலை
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
2.
அலுவல் சார்ந்த மூலதனம் என்பது
இந்திய ரிசர்வ் வங்கியின் அயல் நாட்டு நாணய மதிப்பு
அரசின் சிறப்பு எடுப்பு உரிமை
அ மற்றும் ஆ இரண்டும்
அயல் நாட்டு மூலதனம்
3.
அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது
அலுவல் சார்ந்த மூலதனம்
தனியார் மூலதனம்
வங்கி மூலதனம்
அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்
4.
செலுத்தல் சம நிலை உள்ளடக்கியது
நடப்பு கணக்கு
முதல் கணக்கு
பெறுதல் செலுத்தல் கணக்கு
நடப்பு கணக்கு மாற்றும் முதல் கணக்கு
5.
ஒரு நாட்டில் குடியிருப்போருக்கும் மற்றொரு நாட்டில் குடியிருப்போருக்கும் இடையே நடைபெறும் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்ட அறிக்கை
செலுத்தல் சம நிலை
வாணிப சம நிலை
பெறுதல் செலுத்தல் அறிக்கை
கணக்கியல் அறிக்கை
6.
அலுவல் சார்ந்த மூலதனத்தின் உள்ளடக்கம் யாது?
7.
வங்கி மூலதனத்தின் உள்ளடக்கம் யாது?
8.
தனியார் மூலதனத்தின் உள்ளடக்கம் யாது?
9.
மூலதனக் கணக்கின் உள்ளடக்கங்கள் யாவை?
10.
நடப்புக் கணக்கின் வரவுப் பக்கத்தில் தோறும் இனங்கள் யாவை?
11.
செலுத்தல் சம நிலை அறிக்கை ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?
12.
வாணிபச் சமநிலையின் சிறப்புக்கூறுகளை விளக்குக.
13.
மூலதன கணக்கின் கட்டமைப்பை விளக்குக
1.
(a)
2.
(c)
அ மற்றும் ஆ இரண்டும்
3.
(d)
அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்
4.
(d)
நடப்பு கணக்கு மாற்றும் முதல் கணக்கு
5.
(a)
செலுத்தல் சம நிலை
6.
அலுவல் சார்ந்த மூலதனத்தில்,அயல்நாட்டு நாணயம் அரசிடம் உள்ள சிறப்பு எடுப்பு உரிமைகள் போன்ற வகைகளில் உள்ள ரிசர்வ் வங்கியின் சொத்துக்கள் போன்றவை அடங்குகின்றது.
7.
அந்நியச் செலாவணியைக் கையாள அதிகாரம் கொண்டு வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளின் வெளிப்புற நிதி சார்ந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அளவு வங்கி மூலதனத்தில் அடங்குகிறது.
8.
(i) அயல் நாட்டு முதலீடுகள்
(ii) நீண்டகாலக் கடன்கள்
(iii) அயல்நாட்டு நாணய வைப்பு
9.
மூலதனக் கணக்கின் மூன்று இனங்கள் உள்ளன.
(i) தனியார் மூலதனம்
(ii) வங்கி மூலதனம்
(iii) அலுவல் சார்ந்த மூலதனம்
10.
(i) பொருட்களின் ஏற்றுமதிகள் (கண்ணுக்குப் புலனாவது ).
(ii) கண்ணுக்குப் புலனாகதா ஏற்றுமதிகள் .
(iii) அயல்நாட்டில் செய்யப்பட்ட போக்குவரத்து சேவைகள் .
(iv) அயல்நாட்டில் செய்யப்பட்ட வங்கியியல் சேவைகள் .
(v) அயல்நாட்டில் செய்யப்பட்ட காப்பிட்டு சேவைகள் .
(vi) வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் கடன்களின் மீது பெறப்பட்ட வருமானங்கள்.
(vii) அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளால் உள்நாட்டில் செய்யப்பட்ட செலவுகள் .
11.
(i) பன்னாட்டு வணிகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிர்வனத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்கள் போன்ற பணப் பரமாற்றங்களின் நிகர விளைவை ஆய்வு செய்யும் ஒரு கருவியாகும்.
(ii) செலுத்தல் சமநிலை ஒரு நாட்டு அரசின் பணம் சார்ந்த பொது நிதி சம்பந்தமான, மற்றும் வானிபத் கொள்கைகளை வடிவமைக்க உதவுகிறது.அரசு தன் கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக முக்கிய வியாபார நிறுவனங்களின் செலுத்தல் நிலையை உன்னிப்பாகத் கவனித்து வருகின்றன
(iii) ஒரு நாடு தன்னுடைய வளர்ச்சிக்கான நிதியைப் பெறபோதுமான பொருளாதார விளைவுகளைப் பெற்றுள்ளதா என்பதை எடுத்துக்காட்டுகிறது.இது ஒவ்வொரு காலாண்டிற்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
12.
13.
மூலதனக் கணக்கில் மூன்று இனங்கள் உள்ளன. தனியார் மூலதனம் (Private Capital), வங்கி மூலதனம்(Banking Capital),அலுவல் சார்ந்த மூலதனம் (Offical Capital)
தனியார் மூலதனம் : தனியார் மூலதனம் அயல்நாட்டு முதலீடுகள், நீண்ட காலக் கடன்கள் மற்றும் அயல்நாட்டு நாணய வாய்ப்பு ஆகியவற்றைக் உள்ளடக்கியது
வங்கி மூலதனம் ; அந்தியச் செலாவணியைக் கையாள அதிகாரம் கொண்ட வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளின் வெளிப்புற நிதி சார்ந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அளவு, வங்கி மூலதனத்தில் அடங்குகிறது
அலுவல்சார்ந்த மூலதனம்: அலுவல்சார்ந்த மூலதனத்தில் அயல்நாட்டு நாணயம், அரசிடம் உள்ள சிறப்பு எடுப்பு உரிமைகள் போன்ற வகைகளில் உள்ள ரிசர்வ் வங்கியின் சொத்துகள் போன்றவை அடங்குகின்றது
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards