11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/08/2019
செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
நிறைவுப் போட்டியில் தேவைக் கோடு _________ஆக இருக்கும்.
மேல்நோக்கி உயர்ந்து செல்லும்.
படுகிடை கோடாக
கீழ்நோக்கி சரிந்து செல்லும்
செங்குத்தாக
2.
TR=TC என்பது_______.
சமமுறிவுப் புள்ளி
நட்டம்
இலாபம்
எதுவுமில்லை
3.
இறுதிநிலை வருவாய் புஜ்ஜியமாக இருக்கும் போது, மொத்த வருவாய் _________ஆக இருக்கும்.
குறைவாக
உச்சத்தில்
சாதாரணமாக
சமமாக
4.
TR=__________.
P x Q
P + Q
P - Q
P\(\div\)Q
5.
சராசரி செலவு (AC)=.________.
AFC-AVC
AFC+AVC
AFC x AVC
AFC\(\div \)AVC
6.
மாறும் செலவு ________ எனவும் அழைக்கப்படுகிறது
முதன்மைச் செலவு
நேரடிச் செலவு
சிறப்புச் செலவு
மேற்கூறிய அனைத்தும்
7.
______=மாறும் செலவுகள் +நிர்வாகச் செலவுகள்.
மாறாச் செலவு
பணச் செலவு
வாய்ப்புச் செலவு
முதன்மைச் செலவு
8.
வாய்ப்புச் செலவு _______என்றும் அழைக்கப்படுகிறது.
பிறவாய்ப்புச் செலவு
மாற்றுச் செலவு
பரிமாற்றச் செலவு
மேற்கூறிய அனைத்தும்
9.
______ செலவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
உண்மைச் செலவு
பணச் செலவு
பொருளாதாரச் செலவு
மாறாச் செலவு
10.
பணத்தின் மூலம் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கு ______என்று பெயர்.
உண்மைச் செலவு
பணச் செலவு
அமிழ்த்தப்பட்ட செலவு
வாய்ப்புச் செலவு
11.
சராசரி வருவாய் நிலையாக இருக்கும் போது, இறுதிநிலை வருவாய் ________ஆக இருக்கும்.
நிறையாக
அதிகமாக
குறைவாக
எதுவுமில்லை
12.
TC=500,மற்றும் TVC=100எனில் மொத்த மாறாச் செலவு (TFC)_____.
100
200
300
400
13.
TFC=200,TVC=150எனில் மொத்த செலவைக் (TC)கண்டுபிடி.
300
350
200
150
14.
இலாபம்=_______.
மொத்த வருவாய்-மொத்த செலவு
மொத்த வருவாய் +மொத்த செலவு
மொத்த வருவாய் x மொத்த செலவு
மொத்த வருவாய் \(\div \)மொத்த செலவு
15.
விலை நிலையாக இருக்கும்போது, AR கோடு MR கோட்டுக்கு------------- ஆக இருக்கும்
சமமாக
அதிகமாக
குறைவாக
தொடர்பற்று
16.
ஒரு அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் ----------- வருவாயாகும்.
இலாபம்
சராசரி
இறுதிநிலை
மொத்த
17.
நீண்ட கால சராசரி செலவுக் கோடு ---------- கோடு என அழைக்கப்படுகிறது.
தேவைக்
திட்ட
உற்பத்தி
விற்பனை
18.
ஒரு அலகு உற்பத்திக்கான செலவு ------------ செலவாகும்.
சராசரி
இறுதிநிலை
மாறும்
மொத்த
19.
உற்பத்திக்கு ஏற்றாற் போல் மாறும் செலவு ---------- செலவு எனப்படும்.
பண
மாறும்
மொத்த
மாறா
20.
21.
சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு
TC / Q
TVC / Q
TFC / Q
TAC / Q
22.
வெளியுறு செலவுகள் என்பது
கையிலிருந்து செய்யும் செலவுகள்
உண்மைச் செலவுகள்
சமூகச் செலவு
மூழ்கும் செலவுகள்
23.
பணச் செலவை ------------ செலவு என்றும் அழைக்கலாம்
வெளியுறு
உள்ளுறு
சமூக
உண்மை
24.
செலவுச் சார்புகளை ------------ சார்புகள் எனலாம்.
உற்பத்தி
முதலீடு
தேவை
நுகர்வு
25.
செலவு என்பது
விலை
மதிப்பு
மாறாச் செலவு
உற்பத்தி
1.
(b)
படுகிடை கோடாக
2.
(a)
சமமுறிவுப் புள்ளி
3.
(b)
உச்சத்தில்
4.
(a)
P x Q
5.
(b)
AFC+AVC
6.
(d)
மேற்கூறிய அனைத்தும்
7.
(d)
முதன்மைச் செலவு
8.
(d)
மேற்கூறிய அனைத்தும்
9.
(b)
பணச் செலவு
10.
(b)
பணச் செலவு
11.
(a)
நிறையாக
12.
(d)
400
13.
(b)
350
14.
(a)
மொத்த வருவாய்-மொத்த செலவு
15.
(a)
சமமாக
16.
(c)
இறுதிநிலை
17.
(b)
திட்ட
18.
(a)
சராசரி
19.
(b)
மாறும்
20.
(c)
21.
(b)
TVC / Q
22.
(a)
கையிலிருந்து செய்யும் செலவுகள்
23.
(a)
வெளியுறு
24.
(a)
உற்பத்தி
25.
(d)
உற்பத்தி
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards