11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
பன்னாட்டு வணிகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
உலக வங்கி அமைந்திருப்பது
வாஷிங்டன் DC
நியுயார்க்
டோக்கியோ
ஹாங்காங்க்
2.
உலக வர்த்தக அமைப்பின் தினசரி அலுவல்_________________ டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது
மேலாண்மைக்குழு
பொதுக்குழு
நிர்வாகக்குழு
பொதுச்சபை
3.
உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
நியூயார்க்
இலண்டன்
ஜெனிவா
பிரேசில்
4.
உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்
1-1-1996
1-1-1997
1-1-1995
1-1-1994
5.
சுங்க வரிகள் மற்றும் வாணிபம் மீதான பொது ஒப்பந்தம் கையெழுத்தான நாள்
30 அக்டோபர் 1947
29 அக்டோபர் 1947
28 அக்டோபர் 1947
26 அக்டோபர் 1947
6.
காட் (GATT) என்றால் என்ன?
7.
தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பு குறிப்பு வரைக
8.
சிறப்பு எடுப்பு உரிமைகள் என்றால் என்ன?
9.
உலக வங்கி என்பதன் பொருள் யாது?
10.
உலக வர்த்தக அமைப்பு என்றால் என்ன?
11.
உலகவர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை?
12.
சிறப்பு எடுப்பு உரிமை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
13.
உலக வங்கி மீதான விமர்சனங்கள் யாவை?
14.
உலக வர்த்தக அமைப்பின் கூட்டமைப்புகளை வரிசைப்படுத்துக
1.
(b)
நியுயார்க்
2.
(b)
பொதுக்குழு
3.
(c)
ஜெனிவா
4.
(c)
1-1-1995
5.
(a)
30 அக்டோபர் 1947
6.
1950 க்கு முன்னர் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு நாடுகளிடையே பல குழப்பங்கள் காணப்பட்டன.அதனை சரி செய்து பன்னாட்டு வணிகத்தை ஒழுங்குபடுத்தவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உலக அளவில் ஒரு தத்துவம் வாய்ந்த அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.அதன் பயனாகத்தான் 1947 அக்டோபர் 30ஆம் ஜெனிவாவில் ''காட்'' உடன்படிக்கை கையெழுத்தானது
7.
(i) தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளுக்குகிடையேயான அமைப்பாகும்.மேலும் இது அந்த நாடுகளின் புவியியல் சார்ந்த அரசியலுக்கான சங்கம் ஆகும்.
(ii) இதில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், மற்றும்
மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன.
(iii) இது டிசம்பர் 8,1935 இல் நிறுவப்பட்டது இதன் அலுவலகம் வங்காளதேசத்தில் உள்ள டாக்காவில் அமைந்துள்ளது.
8.
(i) 1969 ஆம் ஆண்டு பன்னாட்டு நாணய நிதியம் சிறப்பு எடுப்பு உரிமையை துணை பன்னாட்டு நாணய ஒதுக்கீட்டுச் சொத்தாக உருவாக்கப்பட்டது.இது காகித தங்கம் என விவரிக்கப்படுகிறது.
(ii) தொடக்கத்தில் சிறப்பு மதிப்பு 1973-ஆம் ஆண்டு வரை ஒரு அமரிக்கா டாலருக்கு நிகரான 0.888671 கிராம் தங்கம் நிகராக நிர்ணயிக்கபட்டது.1973 ஆம் ஆண்டு பிரிட்டன் வுட் சிஸ்டம் சரிந்த பிறகு SDR நாணயங்களின் கூடை என மறுகட்டமைக்கப்பட்டது.
(iii) 2016 அக்டோபர் முதல் சிறப்பு எடுப்பு உரிமையில் அமெரிக்கா டாலர் , யூரோ , சீன ரென்மின்பி,ஜப்பானிய யென் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்க் ஆகிய நாணயங்கள் உள்ளடங்கியுள்ளன.சிறப்பு எடுப்பு உரிமையின் மதிப்பு தொடர்ந்து பன்னாட்டு நாணய நிதியக இணையதளத்தில் தினசரி இடுகையிடப்படுகிறது
9.
மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கனா பன்னாட்டு வங்கி (international bank for reconstruction and development); மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காண பன்னாட்டு வங்கி உலக வங்கி என்று அழைக்கப்படுகிறது.இது புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் உதவி செய்திடவும் 1944 ஆம் ஆண்டு உருவாக்கபட்டது.இதன் தலைமையகம்வாஷிங்டன் நகரத்தில் அமைந்துள்ளது.உலக நாடுகள் அனைத்திலும் இதன் அலுவலகம் அமைந்துள்ளது
10.
உலக வர்த்தக அமைப்பு 1995 சனவரி 1 அன்று நிறுவப்பட்டது.GATT சில மாற்றங்களுடன் உலக வர்த்தக அமைப்பாக மாற்றப்பட்டது.2016 சூலை 29 வரை 164 நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன.உலக வர்த்தக அமைப்பை உருவாக்கிய மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
11.
(i) 1950களில் பல்வேறு நாடுகளுக்கிடையேயான பன்னாட்டு வணிகம் கடினமான நடைமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது.உலக அரங்கில் நடைபெரும் வணிகத்தை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் ஒரு தனிப்பட்ட அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
(ii) இதன் விளைவாக 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று 23 நாடுகள் ஒன்று சேர்த்து சுங்கவரிகள் மற்றும் வாணிபம் மீதான பொது ஒப்பந்தம்(general agreement traiff and trade gatt) உருவாக்கப்பட்டது.இது 1948 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று நடைமுறைக்கு வந்தது.
(iii) இது ஒரு பன்னாட்டு உடன்படிக்கை ஆகும்.இது பன்னாட்டு வணிகத்தை நடத்துவதற்குரிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்கி உள்ளது.
(iv) ஆனால் Gatt பல சாதனைகளை புரிந்துள்ளது. ஆனால் Gatt ற்கு மாற்றாக ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது
(v) எனவே GATT ற்கு பதிலாக 1994 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது
12.
(i) லண்டன் பங்கு மாற்றக விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்கா டாலரில் ஒவ்வொரு கூடை நாணய மதிப்பின் குறிப்பட்ட அளவு தொகை கணக்கிடப்படுகிறது.
(ii) பன்னாட்டு நாணய நிதியம் உறுப்பினர் நாடுகளுக்கு தங்களின் பங்களவு (Quota) அடிப்படையில் சிறப்பு எடுப்பு உரிமையை ஒதுக்கீடு செய்கிறது.பன்னாட்டு நாணய நிதியத்தின் உறுப்பினர் சுதந்திரமாக பொருந்தக்கூடிய நாணயங்களை சிறப்பு எடுப்பு உரிமையை தன்னார்வ பரமற்றதால் அல்லது பன்னாட்டு நாணய நிதியத்தின் வழிமுறைகளின் படி மாற்ற முடிவும்
(iii) உறுப்பு நாடுகளுக்கு பன்னாட்டு நாணய நிதியம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்குவது மட்டுமல்லாமல்,வணிக செலுத்து நிலையில் ஏற்படும் சமமற்ற நிலையும் சரிசெய்ய முடியும்.
13.
உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகள் மீது கீழ்கண்ட விமர்சனங்கள் வைக்கப்டுகிறது.
(i) தங்கு தடையற்ற வணிகம் வளரும் நாடுகளை விட வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு மட்டும் அதிக நலன் தருவதாக குற்றம் சாட்டப்படுகிறது
(ii) மிகவும் நெருக்கமான நாடுகளுக்கு பராபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது
(iii) வேளாண்மை மீதான கட்டணத்தை குறைப்பதில் தோல்வி அமைந்துள்ளது
(iv) வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள விவசாயிகளின் நலனைப் புறக்கணிக்கிறது.
(v) சுற்றுச் சுழல் பாதுகாப்பை புறக்கணிக்கிறது.
(vi) சுமுக பண்பாட்டு காரணிகளைப் புறக்கணிக்கிறது.
(vii) வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மக்கள் உயிர்காக்கும் மருந்துப் பொருள்களை வாங்கு இயலாமல் போகிறது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்டுகிறது.
14.
பன்னாட்டு வளர்ச்சி சங்கம் (International development Association) : ல் இது 1960 இல் அமைக்கப்பட்டது.இது பொருளாதார வளர்ச்சிக்கு சலுகைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உறுப்பினர் நாடுகளுக்கு கடன்களை வழுங்குகிறது,இது உறுப்பினர் நாடுகளின் கட னுக்கான ஆதாரங்களை உருவாக்குகிறது.இது பின்தங்கிய நாடுகளின் வறுமை ஒலிப்புத் திட்டத்திற்கு உதவுகிறது,இது மேலும் பின்தங்கிய நாடுகளின் சுகாதாரம் கல்வி உள்கட்டமைப்பு விவசாயம் , மனித வள மேம்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கிறது
சர்வதேச நிதி நிறுவனம் (International Finacial corporatio) : இது வளர்ந்து வரும் நாடுகளின் தனியார் துறையை கட்டமைப்பதற்கான ஆலோசனை மற்றும் சேவைகளை வழுங்குகிறது.இதன் தலைமையகம் வாஷிங்டன் நகரத்தில் அமைந்துள்ளது,இது 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.இதில் 184 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இது வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு வறுமையை அகற்றதுதல், கல்வி மற்றும் சுகாதார நலன்களை மேம்படுத்தவும் உள்கட்டமைப்பு மேம்பாடு மாறும் முதலிடு விவசாய வாய்ப்புகள் ஆகிவற்றில் முதலீடு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது
பன்னாட்டு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (Multnational Inverstment Guarantee Agency): இது அரசியல் இடர் காப்பீடு மற்றும் கடன் மேம்பாட்டு உத்தரவாதங்களை வழங்கும் பன்னாட்டு நிதி நிர்வனங்களின் ஒன்றாகும்.இந்த நிறுவனம் வழங்கிய உத்தரவாதம் வளரும் நாடுகளில் உள்ள அரசியல் மற்றும் வணிக ரீதியான இன்னல்களுக்கு எதிராக வெளிநாட்டு நேரடி முதலிடுகளை பாதுகாக்கிறது.இதன் தலைமை அலுவலகம் வாஷிங்டனில் இருக்கிறது.இது வளர்ந்து வரும் நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிக்கிறது.
தகராரு தீர்வுக்கான பன்னாட்டு மையம் (International Centre of settlement of Dispute) : தகராரு தீர்வுக்கான பன்னாட்டு மையம் ஒரு தன்னாட்சி நிறுவன அமைப்பாகும்.இது பன்னாட்டு அளவில் ஏற்படும் தகராறுகலை சுமுகம முறையில் சமரசம் சித்து வைக்கும் மன்றமாக செயல்படுகிறது.இது 1956 இல் அமைக்கப்பட்டது.இந்நிறுவனம் வாஷின்டனில் அமைத்துள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards