11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
பன்னாட்டு நிறுமங்கள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
கோகோ கோலா நிறுவனத்தை எதற்கு உதாரணமாய் கூறலாம்?
பன்னாட்டு நிறுமம்
அரசு நிறுமம்
இணை நிறுமம்
பொதுத்துறை நிறுமம்
2.
தலைமை அலுவலகத்தின் கிளைகள்/ துணை நிறுவனங்கள் / துணை நிறுவனங்களுக்கு / முடிவெடுக்கும் அதிகாரத்தை குறிப்பிடுவது.
மையப்படுத்துதல்
பரவலாக்கம்
அதிகாரம்
ஒருங்கிணைப்பு
3.
பல நாடுகளின் இயங்கும் நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன இதனை _____ நிறுவனங்கள் எனலாம்.
அரசு நிறுவனங்கள்
பன்னாட்டு நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள்
இணை நிறுவனங்கள்
4.
பன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன
கிளைகள்
அதன் துணை நிறுவனங்கள்
தலைமையகம்
நாடாளுமன்றம்
5.
பன்னாட்டு நிறுமத்திற்கு ஏதேனும் இரண்டு உதாரணங்கள் தருக.
6.
பன்னாட்டு நிறுமத்தின் ஏதேனும் இரண்டு நன்மைகளை விவரி
7.
பன்னாட்டு நிறுமம்- இலக்கணம் வரைக
8.
ஒரு நாட்டில் பதிவு செய்யப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நாட்டில் தொழில் நடத்திக்கொண்டிருக்கும் சில பன்னாட்டு நிறுமங்களின் பெயரைக் குறிப்பிடவும்
9.
1.
(a)
பன்னாட்டு நிறுமம்
2.
(b)
பரவலாக்கம்
3.
(b)
பன்னாட்டு நிறுவனங்கள்
4.
(c)
தலைமையகம்
5.
பாட்டா, கோல்கேட் பாமொலிங், சோனி கார்ப்பரேசன், சுசூகி, டைமெக்ஸ்.
6.
(i) குறைந்தபட்சக் கூலி: பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்தபட்சக் கூலி வழங்கும் நாடுகளில் தனது நிறுவனங்களை அமைப்பதால் குறைந்த செலவில் பொருட்களையும் சேவைகளையும் வழங்குகிறது.
(ii) தரமான பொருட்கள்: பன்னாட்டு நிறுவனங்களின் வளங்கள், வசதிகள், அனுபவம், சிறப்பறிவு ஆகியவற்றுடன் இந்நிறுவனகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு தாராளமாக செலவிட்டுத் தரமான பொருட்களையும் சேவைகளையும் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடிகிறது.
7.
பன்னாட்டு நிறுவனம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபாரத்தை நடத்துவதாகும்.
-நைல் H.ஜேகோபி.
"ஒரு பன்னாட்டு நிறுமம் என்பது ஒரு வியாபாரத்தைத் தொடங்கி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் மேலாண்மை செய்து வருவதாகும்.
8.
(i) பாட்டா - பாட்டா இந்தியா.
(ii) கோல்கேட் பமொலிங் - கோல்கேட் இந்தியா
(iii) சோனி கார்ப்பரேஷன் - சோனி இந்தியா
(iv) சுசூகி - மாருதி சுசூகி
(v) டைமைக்ஸ் - டைமைக்ஸ்வாட்ச்
9.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards