11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
தொழில் நிதிமூலங்கள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நிலைசொத்துக்களை வாங்க ______ ஐ பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.
கடனீந்தோர்
நீண்ட கால கடன்கள்
வங்கி மேல்வரைபற்று
உண்டியலை வட்டம் செய்தல்
2.
_____ வைத்திருப்பவருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு.
கடனீட்டு பத்திரம்
முன்னுரிமை பங்குகள்
நேர்மை பங்குகள்
பத்திரங்கள்
3.
நடப்பு சொத்துக்களை வாங்குவதற்கு தேவையான நிதிக்கான ஒரு உதாரணம்.
நிலை முதல்
இருத்தி வைக்கப்பட்ட ஆதாயம்
நடைமுறை முதல்
குத்தகை நிதி
4.
நேர்மை பங்குதாரர்கள் ஒரு நிறுமத்தின் ______
கடனீந்தோர்
உரிமையாளர்கள்
கடனாளிகள்
இவை எதுவும் இல்லை.
5.
நிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.
நிதி மேலாண்மை
வங்கி
பண மேலாண்மை
இவற்றில் ஏதுமில்லை
6.
தொழில் நிதிமூலங்களை தேர்ந்தெடுப்பதை வரையறுக்கும் காரணிகளில் எதேனும் இரண்டை குறிப்பிடுக
7.
உட்புற நிதி மூலங்களின் கீழ் வகைப்படுத்தப்படும் எதேனும் இரண்டு நிதி ஆதாரங்களை குறிப்பிடுக.
8.
கடன் பத்திரங்கள் பற்றி குறிப்பு வரைக.
9.
தொழிலில் நடைமுறை முதலின் தேவை என்ன?
10.
தொழிலில் எந்த நோக்கத்திற்காக நிலைமுதல் தேவைப்படுகிறது.
11.
அடகு கடன் என்றால் என்ன?
12.
குறிப்பு வரைக
அ) உரிமையாளர் நிதி
ஆ) கடனாக பெறப்பட்ட நிதிகள்.
13.
1.
(b)
நீண்ட கால கடன்கள்
2.
(c)
நேர்மை பங்குகள்
3.
(c)
நடைமுறை முதல்
4.
(b)
உரிமையாளர்கள்
5.
(a)
நிதி மேலாண்மை
6.
(i) தொழில் நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு முன்பாக அதனை திரட்ட ஆகும் செலவுகளை ஆய்வு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக வட்டி விகிதம் குறைவாக இருக்கும் பொது, பொது வைப்பு, கடன் பத்திரங்கள் மற்றும் குறித்த காலக் கடன்கள் ஆகியவை விரும்பத்தக்க வழிமுறையில் பணம் திரட்டும் செலவு மிகவும் குறைவானதாகவோ உள்ளது.
(ii) நிறுவனத்தின் நிதித் திறன்: நிதிநிலையில் வலுவாக உள்ள நிறுவனங்கள், உடனடியாக வட்டி செலுத்தவும் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் மூலதனத்தை திரும்பப் பெறும் திறனையும் கொண்டுள்ளன. அத்தகைய நிறுவனங்கள் கடன் பெறப் புரா மூலங்களை நாடலாம் மறுபுறம் நிலையற்ற, சொந்த நிதி ஆதாரங்களைப் பயன்படுத்துவதே நல்லது.
7.
உட்புற நிதி மூலங்கள்:
(i) இறுத்தி வைக்கப்பட்ட ஆதாயம்
(ii) பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள்.
(iii) கடனாளிகளிடமிருந்து பெற வேண்டிய தொகை.
(iv) பழைய சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் ஆதாயம்.
8.
கடன் பத்திரம் என்பது நிறுமத்தின் மூலம் திரட்டப்பட்ட கடன்கள் குறித்த வெளிப்படையான அத்தாட்சியாகும். கடன் பத்திரங்கள் நிறுமத்திற்கு தேவையான நீண்ட கால முதலைத் திரட்டுவதில் பெரும் பங்கு வசிக்கின்றன. கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள் கடன் பத்திரதாரர்என்று அழைக்கப்படுகிறார். நிறுமம் இலாபம் ஈட்டினாலும் அல்லது நட்டம் ஏற்பட்டாலும் கடன் பத்திரதாரார் என்று அழைக்கப்படுகிறார். நிறுமம் இலாபம் ஈட்டினாலும் அல்லது நட்டம் ஏற்பட்டாலும் கடன் பத்திரதாரர்களுக்குக் கண்டிப்பாக வட்டி வழங்கப்பட வேண்டும்.
9.
ஒரு தோலின் அன்றாட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தேவைப்படும் முதல் நடைமுறை முதல் ஆகும். எடுத்துக்காட்டு, தொழிலின் அன்றாட செலவுகளான கச்சாப் பொருட்கள் வாங்குதல், பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் கூலி வழங்குதல், தொலைபேசி கட்டணம், உள்தூக்கு கூலி மற்றும் வெளிதூக்கு கூலி, மின்சாரக் கட்டணம், காப்பீட்டு முனைமம், எழுதுபொருள் செலவுகள் ஆகியவற்றை செய்ய தேவைப்படும் முதல் ஆகும்.
10.
ஒரு தொழில் தொடங்குவதற்கு தேவையான பொறிகலன், இயந்திரம், அறைகலன் கட்டுமானப் பொருத்துகள், வாகனங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு நிலை முதல் தேவைப்படுகிறது. இவை நீண்டகால முதல் என்றும் அழைக்கப்படுகிறது.
11.
(i) கடன் பெறுநர் அவசர நிதித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளத் தனக்கு சொந்தமான பொருளைக் கடன் வழங்குவரிடம் அடகு வைத்துக் கடன் பெறுகிறார்.
(ii) கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை அடகு வைக்கப்பட்ட போறும் கடனாளரிடம் இருக்கும். கடனாளி கடனைத் திருப்பி அடைக்கத் தவறினால், கடனாளர் தகுந்த முன்னறிவிப்பை கடனாளிக்கு கொடுத்துவிட்டு, அடகு வைத்த பொருளை ஏழாம் விடுவார்.
(iii) ஏழாம் விடுவதன் மூலம் பெறப்பட்ட தொகையைக் கடனுக்கும் மற்றும் அதற்குண்டான வட்டிக்கும் எடுத்துக்கொண்டு மீதி தொகை ஏதும் இருப்பின் அதைக் கடனாளிக்கு வழங்குவார்.
12.
உரிமையாளர் நிதி:
(i) நிறுவனங்களின் உரிமையாளரால் வழங்கப்படும் நிதி உரிமையாளர் நிதி எனப்படும். உரிமையாளர் என்பவர் ஒரு தனி மனிதராகவோ, நிறுவனத்தின் கூட்டாளிகளாகவோ அல்லது நிறும பங்குதாரர்களாகவோ இருக்கலாம். இது தனி நபர் முதல் கூட்டாளிகள் முதல், அல்லது பங்குகள் மூலம் திரட்டப்பட்ட நிதியைக் குறிக்கிறது.
(ii) இருத்திவைக்கப்பட்ட இலாபத்தை தொழிலில் மறுமுதலீடு செய்தல்(லாபமறு உழவு) உரிமையாளர் நிதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
(iii) தொழில் நிறுவனங்களின் வாழ்நாளில் இந்த நிதி திருப்பித் தரப்பட வேண்டியதில்லை. நிறுவனத்தின் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் உரிமையை உரிமையாளர் நிதி வழங்குகிறது.
கடனாகப் பெறப்பட்ட நிதிகள் :
கடனாகப் பெறப்பட்ட நிதிகள் என்பது கடன் அல்லது புற மூலங்களினால் பெறப்பட்ட நிதிகளைக் எடுத்துக்காட்டாக, கடன் பத்திரங்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடன், பொது வைப்பு, தொழில் கடன், குத்தகை நிதி, வணிகத் தாள், கடன் வசூல் முகமை, முதலியவற்றைக் கூறலாம்.
(i) இந்தக் கடன்களை குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்தப்பட்ட வேண்டும்.
(ii) கடனாளி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒப்புக்கொண்ட, வட்டியைச் செலுத்துவதற்குச் சட்டப்படி கடமைப்பட்டவர் ஆவார்.
(iii) பத்திரங்கள், நிலம், கட்டிடம், சரக்கிருப்பு, வாகனங்கள், இயந்திரம், நிலைச்சொத்து ஆவணங்கள் போன்றவற்றைப் பிணையமாக வைத்து நிதி பெறப்படுகிறது.
13.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards