11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் வேலை செய்தல் (Basics)
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
வடிகட்டியை எவ்வாறு நீக்குவாய்?
2.
சாதாரண வரிசையாக்கத்தை விவரி.
3.
செயற்கூறுகள் என்றால் என்ன? அட்டவணைத்தாளில் அவற்றை எவ்வாறு சேர்ப்பாய்?
4.
கால்க்-ல் உள்ள எண் வடிவூட்டல் தேர்வுகளை அதற்க்கானச் சாவிச் சேர்மானத்துடன் பட்டியலிடு.
5.
ஒன்றுக்கு மேற்பட்ட வரிசையை, நெடுவரிசைகளை எவ்வாறு நீக்குவாய்?
6.
நகலெடுத்து ஒட்டுதல் மற்றும் வெட்டி ஒட்டுதல் வேறுபடுத்துக.
7.
வரையறுக்க (1) உரை செயற்குறி (2) அட்டவணை செயலியில் வரிசை மற்றும் நெடுவரிசை
8.
பொருத்துக:
| அ | ஆ |
| (அ) வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஓட்டுதல் | (1) தனித்த நுண்ணறை |
| (ஆ) நுண்ணறை சுட்டி | (2) நிலைமைப் பட்டை |
| (இ) நேர்ந்தெடுப்பு நிலை | (3) செந்தரக் கருவிப்பட்டை |
| (ஈ) $A$5 | (4) இயங்கு கலம் |
9.
“Insert Cells” உரையாடல் பெட்டியிலுள்ள தேர்வுகள் யாவை?
10.
ஒரு நுண்ணறையிலுள்ள தரவுகளை பதிப்பாய்வு செய்ய முடியுமா? ஆம் எனில் எவ்வாறு?
11.
நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?
12.
கால்க்-ல் ஒரு வாய்ப்பட்டை உருவாக்குவதற்கான பொது கட்டளை அமைப்பை எழுதுக.
13.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ன் உரை செயற்குறியை பற்றி குறிப்பு வரைக.
14.
15.
ஓபன் ஆஃஸ் கால்க்-ல் எத்தனை வகையான கருவிப்பட்டைகள் உள்ளது?
1.
1. தானியங்கு வடிகட்டியை நீக்குதல்:
(i) தானியங்கு வடிகட்டியை நீக்க, கருவிப்பட்டையிலுள்ள Auto Filter பணிக்குறியை மீண்டும் கிளிக் செய்யவும்.
(ii) இப்போது, அட்டவணை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும்.
2. செந்தர வடிகட்டலை நீக்குதல்:
(i) Data ➝ Filter ➝ Remove Filter என்ற கட்டளையைப் பயன்படுத்தி, இந்த வடிகட்டலை நீக்கலாம்.
2.
(i) படிநிலை1: வரிசையாக்கம் செய்யப்பட வேண்டிய புலத்தில் [நெடுவரிசை] நுண்ணறைச் சுட்டியை இருத்தவும்.

(ii) படிநிலை 2: செந்தர கருவிப்பட்டையிலுள்ள Sort Ascending அல்லது Sort Descending பணிக்குறியைக் கிளிக் செய்யவும்.
ஓபன் ஆஃபீஸ் கால்க், தேர்தெடுக்கப்பட்ட நெடுவரிசையிலுள்ள தரவுகளின் அடிப்படையில், அதனுடன் தொடர்புடைய மற்ற நெடுவரிசைகளையும் சேர்த்து வரிசைப்படுத்தும்.
3.
(i) செயற்கூறு என்பது, ஓபன் ஆஃபீஸ் காலகில் உள்ளிணைந்துக் காணப்படும், முன்னரே வரையறுக்கப்பட்ட வைப்பாடுகளாகும்.
(ii) ஒவ்வொரு செயற்கூறும் ஒரு தனித்த பெயர் மற்றும் முனவடிவம் பேற்றுக்கு.
(iii) செயல்பாடுகளின் அடிப்படையில், செயற்கூறுகால் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
(iv) நேரடி இணைத்தல் முறையிலோ அல்லது செயற்கூறு வழிகாட்டியைப் பயன்படுத்தியோ அட்டவணைத்தாளில் ஒரு செயற் கூறைப் பயன்படுத்தலாம்.
4.
|
Number format |
Keyboard Shortcuts |
| Currency symbol | Ctrl + Shift + 4 |
| Percent | Ctrl + Shift + 5 |
| Standard | Ctrl + Shift + 6 |
| Add Decimal Place | -- |
| Delete Decimal Place | -- |
5.
(i) நீக்கப்பட வேண்டிய வரிசைகள் அல்லது நெடுவரிசைகளைத் தேர்வு செய்து கொள்ளவும்.
(ii) தேர்வு செய்யப்பட வரிசைகள் அல்லது நெடுவரிசைகளின் மீது வலது கிளிக் செய்யவும்.
(iii) இப்போது தோன்றும் மேல் மீட்புப் பட்டியிலுள்ள, Delete Column அல்லது Delete Rows கட்டளையைக் கிளிக் செய்யவும், அல்லது Edit ➝ Delete Cells தேர்வைக் கிளிக் செய்யவும்.
6.
| நகலெடுத்து ஓட்டுதல் | வெட்டி ஓட்டுதல் |
| 1. நுண்ணறையின் உள்ளடக்கத்தை நகல் எடுக்கப் பயன்படுகிறது |
நுண்ணறையின் உள்ளடக்கத்தை நகர்த்தப் பயன்படுகிறது. |
| 2. நுண்ணறையின் உள்ளடக்கம் மூல நுண்ணறையிலும் இருக்கும். |
நுண்ணறையின் உள்ளடக்கம் மூல நுண்ணறையிலிருந்து நீக்கப்பட்டு. இலக்கு நுண்ணறையில் மட்டும் இருக்கும். |
7.
1. உரை செயற்குறி: ஓபன் ஆஃபீஸ் கால்க் -ல் '&' என்ற குறியீடு உரை செயற்குறியாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உரைகளை ஒன்றாக சேர்க்க இந்தச் செய்குறி பயன்படுகிறது. இரண்டு உரைகளை ஒன்றாக சேர்த்தல் உரை இணைத்தல் எனப்படும். எ.கா: = A1 & B1
2. அட்டவணை செயலியில் வரிசை மற்றும் நெடுவரிசை: வாய்ப்பாட்டு பட்டையின் கீழே வரிசைகளும், நெடுவரிசைகளும் இணைந்த கட்டங்களான அட்டவணைத்தாளின் பணித்தளம் அமைந்துள்ளது. அட்டவணைத்தாள், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரிசைகளையும், நெடுவரிசைகளையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு நெடுவரிசையும், A, B. C, D ...... AA, AB, AC ...... என்ற வகையில் பெயரிடப்பட்டிருக்கும். வரிசைகள் ஒவ்வொன்றுக்கும் 1, 2, 3 ..... என எண்ணிடப்பட்டிருக்கும்.
8.
| அ | ஆ |
| அ. வெட்டுதல் நகலெடுத்தல் மற்றும் ஓட்டுதல் |
3. செந்தரக் கருவிப் பட்டை |
| ஆ. நுண்ணறை சுட்டி | 4. இயங்கு கலம் |
| இ. நேர்த்தெடுப்பு நிலை |
2. நிலைமைப் பட்டை |
| ஈ. $A$5 | 1. தனித்த நுண்ணறை |
9.
"Insert Cells" உரையாடல் பெட்டியில் உள்ள நான்கு விருப்பத் தேர்வுகள்:
1.Shift cells down
2. Shift cells right
3. Entire row
4. Entire Column
10.
நுண்ணறையில் உள்ள தரவுகளை கீழ்கண்ட ஏதேனும் ஒரு வழியில் பதிப்பாய்வு செய்ய முடியும்.
1. தரவு மாற்றப்பட வேண்டிய நுண்ணறையைத் தேர்வு செய்ய வேண்டும். புதுத் தரவை மீது எழுதப்படும்.
2. வாய்ப்பாட்டைத் திருத்த விரும்பினால், வாய்ப்பாட்டைப் பட்டையில் கிளிக் செய்யவும் அல்லது F2 விசையை அழுத்தவும். ஒரு நெடுங்கோட்டுச் சுட்டி வாய்ப்பாட்டின் மேல் தோன்றும். இப்பொழுது விசைப்பலகையில் உள்ள Backspace விசை அல்லது இடது அம்புக்குறியைப் பயன்படுத்தி வாய்ப்பாட்டை பதிப்பிக்கலாம்.
11.
| செயல் | குறுக்குவழிச் சாவிச் சேர்மானம் |
| நகலெடுத்தல் | Ctrl + C |
|
வெட்டுதல் |
Ctrl + X |
| ஓட்டுதல் | Ctrl +V |
12.
ஒரு வாய்ப்பட்டை உருவாக்குவதற்கான பொது கட்டளை அமைப்பு : = நுண்ணறை முகவரி1 < செயற்குறி > நுண்ணறை முகவரி 2 < செயற்குறி > .....
வாய்ப்பாடுகள், = அல்லது + அல்லது - குறியுடன் தொடங்கி மதிப்புகள், செயற்குறிகள் மற்றும் நுண்ணறை முகவரிகளுடைய தொகுப்பாக அமையும். = சமைக்குறியுடன் தொடங்குவது சிறந்த முறையாகும்.
எ.கா: = A1 + B1 * 5
13.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் & என்ற குறியீடு உரை செயற்குறியாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உரைகளை ஒன்றாக சேர்க்க இந்த செயற்குறி பயன்படுகிறது.இரண்டு உரைகளை ஒன்றாக சேர்த்தல் உரை இணைத்தல் எனப்படும்.
எ.கா. A1 & B1
14.
15.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் கொடா நிலையாக மூன்று கருவிப்பட்டைகள் உள்ளன. அவை
(i) செந்தரக் கருவிப்பட்டை (Standard Tool bar)
(ii) வடிவூட்டல் கருவிப்பட்டை (Formatting Tool bar)
(iii) வாய்ப்பாட்டு பட்டை (Formula bar).
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards