11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
HTML ஆவணத்தின் படிவம் என்பது யாது?
2.
இணைய பக்கத்தில் பின்னணி இசையை எவ்வாறு ஒலிக்கச் செய்வாய்?
3.
நிழற்படப் பதிப்பு மென்பொருள்கள் யாவை?
4.
அனைத்து உலவிகளிலும் செயல்படும் நிழற்பட வடிவங்கள் யாவை?
5.
படிவ உறுப்புகள் (form controls) யாவை?
6.
கீழ்வரிப்பட்டியல் பெட்டியில் உறுப்புகளின் பட்டியலைக் குறிப்பிட எந்த ஒட்டுப் பயன்படுகிறது?
7.
< input > ஒட்டின் பயன் யாது?
8.
உள் ஒலி / ஒளிக்காட்சி என்றால் என்ன?
9.
< marquee > ஒட்டியின் பொது வடிவத்தை எழுது
10.
வழக்கிலுள்ள நிழற்பட வடிவங்களைப் பட்டியலிடு.
1.
பயனரிடமிருந்து தகவலைப் பெற, படிவங்கள் (Forms) பயன்படுகின்றன. பயனர்கள் ஒரு வலைதளத்தில் உள் நுழைய, ஒரு பொருளை வாங்க, பதிவு செய்ய,கருத்துரை அனுப்பி வைக்க படிவங்கள் பயன்படுகின்றன. தேடு பொறிகளில், தேட வேண்டிய திறவுச் சொற்களைப் பயனரிடமிருந்து பெறுவதற்குப் படிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
படிவத்தை உருவாக்க < form >ஒட்டு பயன்படுகிறது. ஒரு HTML ஆவணத்தில் படிவம் < form > ஒட்டுடன் தொடங்கி < /form > ஒட்டுடன் முடிவடைகிறது. படிவங்கள் உரைப்பெட்டிகள், ரேடியோ பொத்தான்கள், சரிப்பார்ப்புப் பெட்டிகள், பொத்தான்கள், கீழ்விரிப் பட்டியல்கள் போன்ற பல்வேறு படிவ உறுப்புகளைக் கொண்டுள்ளன.
2.
ஓர் இணையப் பக்கத்தை பார்வையிடும்போது. பின்புலத்தில் இசையை ஒலிக்கச் செய்யலாம். இதனை உள் ஒலி/ஒளிக் காட்சி என்பர். < pgsound > ஒட்டினைப் பயன்படுத்தி HTML ஆவணத்தில் உள் ஒலி/ஒளி காட்சியை இணைத்துக் கொள்ளலாம். src பண்புக்கூறு ஊடகக் கோப்பின் இருப்பிடத்தை குறிப்பிடப் பயன்படுகிறது. ஒலி அளவை பண்புக்கூறினைப் பயன்படுத்தி ஒலியின் அளவினைக் கட்டுப்படுத்தலாம். 'loop' பண்புக் கூறு பின்னணி இசை எத்தனை முறை இயக்கப்பட்ட வேண்டும் என்பதை குறிக்கிறது. 'infinite' என்ற மதிப்பு பின்னணி இசை வலைப்பக்கம் தோன்றும் வரை ஒலிக்கச் செய்யும்.
பொது வடிவம்:
< bgsound src = music file name with location >
எ.கா
< bgsound src = "D:\CS_Videos\TamilThai Vazhthu.mp3"
loop = infinite >
3.
Photoshop,Picasa, GIMP
4.
GIF, JPEG மற்றும் PNG நிழற்பட வடிவங்கள் பெரும்பாலும் அனைத்து உலவிகளிலும் செயல்படும் வடிவங்களாகும்.
5.
படிவங்கள், உறைப்பெட்டிகள், ரேடியோ பொத்தான்கள், சரிபார்ப்புப் பெட்டிகள், பொத்தான்கள், கீழ்விரிப் பட்டியல்கள் போன்ற பல்வேறு படிவ உறுப்புகளைக் கொண்டுள்ளன.
6.
HTML ஆவணத்தில் < select > ஒட்டினைப் பயன்படுத்தி கீழ்விரிப் பட்டியல் பெட்டியை உருவாக்கலாம். இது பல்வேறு தேர்வுகளின் பட்டியலை கீழ்விரிப் பட்டியலாக காண்பிக்கப் பயன்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான தேர்வுகளைக் குறைவான இடத்தில் காண்பிக்க உதவிகரமாக இருக்கிறது. < option > ஒட்டைப் பயன்படுத்தி பட்டியலின் உறுப்புகளைக் குறிப்பிடலாம்.
எ.கா :
< Select name = area size = 1 >
< option value = HN > Chennai < /option >
< option value = MDR selected > Madurai < /option >
< option value = CBO > Coimbatore < /option >
< option value = KKM > Kanyakumari < /option >
< /Select > < /p >
7.
< input > ஒட்டைப் பயன்படுத்தி பெரும்பாலான படிவ உறுப்புகளை உருவாக்கலாம். வெறுமை ஒட்டான < input > ஒட்டினைப் பயன்படுத்தி உரைப்பெட்டி, ரேடியோ பொத்தான்கள் போன்ற பல்வேறு படிவ உறுப்புகளை உருவாக்கலாம்.
type பண்புக்கூறு < input > ஒட்டின் வடிவமைப்பைத் தீர்மானிக்கிறது.
8.
ஓர் இணையப் பக்கத்தைப் பார்வையிடும் போது, பின்புலத்தில் இசையை ஒலிக்கச் செய்யலாம். இதனை உள் ஒலி/ஒளிக் காட்சி என்பர். ஒட்டினைப் பயன்படுத்தி HTML ஆவணத்தில் உள் ஒலி / ஒளிக் காட்சியை இணைத்துக் கொள்ளலாம்.
9.
பொது வடிவம்
< marquee > Text or image to be scroll < /maryuee >
10.
1. GIF (Graphical Interchange Format )
2. JPEG ( Joint Photographic Experts Group )
3. PNG (Portable Network Graphics )
4. SVG (Scalable Vector Graphics)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards