11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் Book Back Questions
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
உள் இணைப்புகளை உருவாக்க பின்வருவனவற்றுள் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது?
link
name
local
Inter
2.
ஒரு பட்டியல் தொகுதியானது மற்றொரு பட்டியல் தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டால் அது :
Inner List
Nested List
Outer List
Listing List
3.
வரையறுக்கப்பட்டியலானது எத்தனை பகுதிகளை கொண்டுள்ளது?
5
4
3
2
4.
குறிப்பிட்ட எழுத்து மற்றும் எண்களின் வகையினை கொண்ட தொகுதியானது
Style
Character
Font
List
6.
வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலை எவ்வாறு உருவாக்குவாய்?
7.
HTML-ல் உள்ள பட்டியலின் வகைகள் யாவை?
8.
புள்ளிகள் என்றால் என்ன?
9.
https://www.w3schools.com என்ற வலை தளத்திற்கு HTML குறிமுறை மூலம் மீத்தொடுப்பை உருவாக்குக
10.
அட்டவணையை உருவாக்க பயன்படும் இணை ஒட்டுகள் யாவை?
11.
கீழ்காணும் உரையை அது கொடுக்கப்பட்டுள்ளது போலவே வலை உலாவியில் வெளிப்படுத்த HTML குறிமுறை I am studying Computer Science Application
12.
13.
அட்டவணையை < table > ஒட்டுடன் பயன்படும் பண்புக்கூறுகளை பற்றி விளக்குக
1.
(b)
name
2.
(b)
Nested List
3.
(d)
2
4.
(b)
Character
5.
(d)
< b >, < i >, < u >
6.
எண் வரிசைப்பட்டியல்/வரிசைப்படுத்தப்பட்ட பட்டியல் :
எண் வரிசைப்பட்டியானது < OL >...< /OL > என்ற இணை ஒட்டுகளால் உருவாக்கப்படுகின்றன. பட்டியலில் ஒரு உருப்படியை சேர்க்க < LI > ஒட்டானது பயன்படுகிறது. எண் வரிசைப்படியோ அல்லது அகல வரிசைப்படியோ அல்லது அகல வரிசைப்படியோ பட்டியலிட்டு காட்டும். < OL > மற்றும் < LI > என்ற இரண்டு ஒட்டுகளும் அடைவு ஒட்டுகளாகும். ஆனால் வழக்கமான நடைமுறையில் < /LI > என்ற முடிவு ஒட்டானது பயன்படுத்தப்படுவதில்லை.
எண் வரிசைப்பட்டியிலை விளக்கும் HTML நிரல்
< html >
< head >
< tittle > Number List < /tittle >
< /head >
< body >
< OL >
< LI > Tamil
< LI > Telugu
< LI > English
< LI > Computer Application
< LI > Commerce
< LI > Accountancy
< LI > Economics
< /OL >
< /body >
< /html >

7.
HTML ஆனது மூன்று வகையான பட்டியல்களை உடையது. அவை முறையே:
1. வரிசை புகுத்தப்பட்ட பட்டியல்கள்
2. வரிசை புகுத்தப்படாத பட்டியல்கள்
3. வரையறை பட்டியல்கள்
8.
தடிமன் அளவானது புள்ளிகளில் தரப்படும் பிக்சல் (Pixels) என்பது கணிப்பொறி திரையில் காட்சிகளை தோற்றுவிக்கும். புள்ளிகளுக்குள் ஒரு சிறிய புள்ளியாகும். பொதுவாக ஒரு அங்குலத்திற்கு 72 புள்ளிகள் ஆகும்.
எ.கா :
< hr size = 72 > கிடைமட்ட வரியானது 1 அங்குல தடிமனுடன் தோன்றும், கொடாநிலை தடிமன் அளவு 3 புள்ளிகள் ஆகும்.
9.
< html >
< head >
< title > Hyperlink < /title >
< /head >
< body >
< a href = "https://www.w3 schools.com" > w3schools < /a >
< /body >
< /html >
10.
அட்டவணையை உருவாக்க இந்து முக்கிய ஒட்டுகள் பயன்படுகின்றன. அவை
1. < table > ஒட்டானது அட்டவணையை உருவாக்க உதவுகிறது.
2. < tr > ஒட்டானது அட்டவணையில் வரிசையை வரையறுக்க உதவுகிறது.
3. < th > ஒட்டானது அட்டவணையில் நெடுவரிசையை வரையறுக்க உதவுகிறது.
4. < td > ஒட்டானது அட்டவணை தரவினை உருவாக்கப் பயன்படுகிறது.
5. < caption > ஒட்டானது அட்டவணையில் தலைப்பினை வரையறுக்க உதவுகிறது.
11.
HTML CODE:
< html >
< head >
< tittle > Course < /tittle >
< /head >
< body >
I am studying Computer Scince Application
< /body >
< /html >
12.
13.
< table > ஒட்டானது அடைவு ஒட்டாகும். அட்டவணையின் வடிமைப்பை மேம்படுத்த பல்வேறு பண்புக்கூறுகள் உள்ளன. அவை பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:
(i) Cell spacing:
அட்டவணையில் உள்ள சிற்றறைகளுக்கு இடையே இடைவெளியை அமைக்கப் பயன்படுகின்றது. அதனுடைய மதிப்பானது புள்ளிகளில் கொடுக்கப்ட வேண்டும்.
(ii) Cell padding:
அட்டவணையில் சிற்றறை களுக்குள் உள்ள பொருளடக்கத்திற்கும் சிற்றறையின் எல்லைகளுக்கும் இடையேயான இடைவெளியை அமைக்கப் பயன்படுகிறது. இதன் மதிப்பானது புள்ளிகளில் கொடுக்கப்ட வேண்டும்.
(iii) Border:
< table > ஒட்டுடன் பயன்படுத்தப்படும் border பண்புக்கூறானது, சுற்றியுள்ள எல்லைக்கோடுகளின் தடிமனளவை குறிக்க பயன்படுகின்றது. Border பண்புக்கூறின் மதிப்பானது பூஜ்யம் அல்லாத மதிப்பாக புள்ளிகளில் கொடுக்கப்ட வேண்டும். Border பண்புக்கூறின் மதிப்பு பூஜ்யமாக இருந்தால், HTML ஆனது அட்டவணையை எல்லைக் கோடுகளின்றி வெளிப்படுத்தும். பெரும்பாலான வலை உலாவிகளில் கொடாநிலையாக இதன் மதிப்பு பூஜ்யமாக இருக்கும்.
(iv) Border color:
அட்டவணையின் எல்லைக் கோடுகளுக்கு வண்ணத்தினை அமைக்க பயன்படுகின்றது.
(v) Align: Align)
பண்புக்கூறானது உலாவியின் ஜன்னல் திரையில் அட்டவணையை ஒழுங்குப்படுத்துகிறது.
(vi) BGcolor:
அட்டவணையின் பின்புற வண்ணத்தை . அமைக்க பயன்படுகின்றது.
(vii) Height and Width:
அட்டவணையின் அகலத்தையும், உயரத்தையும் குறிக்க Width மற்றும் Height பண்புக்கூறுகளானது பயன்படுகிறது. அதன் மதிப்புகளானது புள்ளிகள் அல்லது சதவீதத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards