11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 26/09/2019
HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
உள் இணைப்பு என்றால் என்ன?
2.
வரையறைப் பட்டியலின் ஒட்டுகள் யாவை? அவற்றின் பயன் யாது?
3.
< hr > ஒட்டின் தொடரியலை அதன் பண்புக்கூறுகளுடன் தருக.
4.
மைய ஒட்டின் (< center > Tag பயன் யாது?
5.
உட்புகு கோடிடுதல் (strike through ) என்றால் என்ன?
6.
< big > மற்றும் < small > ஒட்டுகள் பற்றி குறிப்பு வரைக.
7.
வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலை எவ்வாறு உருவாக்குவாய்?
8.
HTML-ல் உள்ள பட்டியலின் வகைகள் யாவை?
9.
font ஒட்டின் ஏதேனும் இரண்டு பண்புக்கூறுகளை பற்றி எழுதுக
10.
கீழ்காணும் சமன்பாட்டை HTML குறிமுறையில் எழுதுக: Pd = 25 – Q2
1.
உள் இணைப்புகள் :
(Internal Links )
ஒரே ஆவணத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட பகுதிக்கு இணைப்புகளை உருவாக்குவது உள் இணைப்பு எனப்படும். உள் இணைப்புகளை உருவாக்குவதற்கு < A > நங்கூர ஒட்டுடன் பெயர் ( Name) பண்புக்கூறானது, ஆவணத்தின் உள்ளே இருக்கும் குறிப்பிடப்பட்ட பகுதிக்கு இணைப்பை உருவாக்குகிறது.
2.
வரையறைப் பட்டியலானது < DL >...< /DL >என்ற இணை ஒட்டுகளுக்குள் வரையறுக்கப்பட்டிருக்கும்.
வரையறைத் தலைப்பானது < DT >...< /DT > ஒட்டுகளுக்குள் தரப்படல் வேண்டும்.
வரையறைத் தலைப்பின் விளக்கமானது < DD >...< /DD > ஒட்டுகளுக்குள் தரப்படல் வேண்டும்.
3.
< hr > ஒட்டின் தொடரியல் பண்புக் கூறுகளுடன் :
< hr > size = value width = value noshade,
color = color_name/code >
4.
மைய ஒட்டு :
(The center Tag )
பத்தி ஒட்டில் < p > உள்ள Align பண்புக்கூறு மூலம் பத்தியை மைய இசைவுபடுத்த முடியும்.ஆனால் பத்தி அல்லாத உரை உள்ளடக்கத்தை மைய இசைவுப்படுத்த < center > ஒட்டானது ஒரு உரைப்பகுதியை மைய இசைவுப்படுத்த உதவுகிறது. இது ஒரு அடைவு ஒட்டாகும். அதாவது < center > மற்றும் < /center > ஒட்டுகளுக்குள் தரப்படும் உரையானது உளவியல் மைய இசைவுடன் வெளிப்படுத்தப்படும்.
உரையை மைய இசைவுப்படுத்தல் (Centralize தி text)
< html >
< head >
< tittle > Center the text < /tittle >
< /head >
< body >
< h1 align = center > Thiruvallur < /h1 >
< center > thiruvallur was originally known as Thiruvallur which of the holy lord < b > " Balaji < b >, in the < b >, < u > Veeragava swamy temple of Thhiruvallur. < /b > < /u > < /center >
< body >
< /html >

5.
உட்புகு கோடிடுதல் : (Strike through )
இந்த ஒட்டானது தவறான உரைகளை வெளிப்படுத்த பயன்படுகிறது. < s > மற்றும் < del > ஒட்டானது உரையின் மீது குறுக்கு கோடிட்டு (உட்புகு கோடு ) வெளிப்படுத்தும். இதுவும் ஒரு அடைவு ஒட்டாகும். < s > மற்றும் < /s > ஓட்டுகளுக்குள் குறிக்கப்படும் உரையானது உட்புகு கூடுதல் )முறையில் வெளிப்படுத்தப்படும்.
6.
< big > மற்றும் < small > ஒட்டுகள் :
1. < big > ஒட்டானது உரையை சாதாரண அளவை விட பெரிய அளவில் குறிக்க உதவுகிறது. உரையானது பயனரின் / நிரலின் கவனத்தை ஈர்க்க இவ்வொட்டு பயன்படுகிறது.
2. < small > ஒட்டானது உரையை சாதாரண அளவை விட சிறிய அளவில் குறிக்கப்பயன்படுகிறது.
7.
எண் வரிசைப்பட்டியல்/வரிசைப்படுத்தப்பட்ட பட்டியல் :
எண் வரிசைப்பட்டியானது < OL >...< /OL > என்ற இணை ஒட்டுகளால் உருவாக்கப்படுகின்றன. பட்டியலில் ஒரு உருப்படியை சேர்க்க < LI > ஒட்டானது பயன்படுகிறது. எண் வரிசைப்படியோ அல்லது அகல வரிசைப்படியோ அல்லது அகல வரிசைப்படியோ பட்டியலிட்டு காட்டும். < OL > மற்றும் < LI > என்ற இரண்டு ஒட்டுகளும் அடைவு ஒட்டுகளாகும். ஆனால் வழக்கமான நடைமுறையில் < /LI > என்ற முடிவு ஒட்டானது பயன்படுத்தப்படுவதில்லை.
எண் வரிசைப்பட்டியிலை விளக்கும் HTML நிரல்
< html >
< head >
< tittle > Number List < /tittle >
< /head >
< body >
< OL >
< LI > Tamil
< LI > Telugu
< LI > English
< LI > Computer Application
< LI > Commerce
< LI > Accountancy
< LI > Economics
< /OL >
< /body >
< /html >

8.
HTML ஆனது மூன்று வகையான பட்டியல்களை உடையது. அவை முறையே:
1. வரிசை புகுத்தப்பட்ட பட்டியல்கள்
2. வரிசை புகுத்தப்படாத பட்டியல்கள்
3. வரையறை பட்டியல்கள்
9.
1. face என்ற பண்புக்கூறானது பல்வேறு வகையான எழுத்துருக்களை அமைக்கப் பயன்படுகிறது. எழுத்துருக்களின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைப் கொண்டிருந்தால் அது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படுதல் வேண்டும்.
2. size பண்புக்கூறானது பல்வேறு வகையான எழுத்து அளவுகளை அமைக்கப் பயன்படுகிறது. எழுத்தின் அளவானது 1 முதல் 7 வரை உள்ள எண்கள் ஒரு முழு எண்ணை கொண்டதாக இருக்க முடியும். முன் கூட்டியே வரையறுக்கப்பட்ட அளவுகளானது மெய் நிகர் அளவு எனப்படும். ஒவ்வொரு மெய் நிகர் அளவும், உள்ள எழுத்துரு அளவை விட 20% பெரிதாக அமைந்திருக்கும்.
3. color என்ற பண்புக்கூறானது உரைக்கு வண்ணத்தை அமைக்கப் பயன்படுகிறது. color என்ற பண்புக்கூறின் மதிப்பாக வண்ணத்தின் பெயரோ அல்லது வண்ணத்துகான குறியீடோ பயன்படுத்தலாம்.
10.
(i) P < sub >d < /sub >5< /sup >
-Q, sub >2< /sub >
(ii) P < sup >d< /sup > = 2< sup .5< /sup >
-Q < sup >2< /sup >
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards