11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 06/11/2019
HTML - கட்டமைப்பு ஒத்துகள்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
வரி முறிவை ஏற்படுத்துவதற்கு______ஒட்டு பயன்படுகிறது
< h1 >
< br >
< html >
< p >
2.
உடற்பகுதியினுள் மேல்பக்க ஓரத்தை குறிப்பிட பின்வரும் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது?
margin
top
topmargin
leftmargin
3.
பின்வருபவைகளில் எந்த குறியீடானது வண்ணங்களைக் குறிக்கும் பதினறும எண் மதிப்புகளுக்கு முன்னொட்டாக குறிப்பிடப்படுகின்றன?
%
#
@
&
4.
HTML ல் வண்ணங்கள்_____மூலம் குறிக்கப்படுகின்றன
இருநிலை எண்கள்
எண்ம எண்கள்
பதின்மஎண்கள்
பதினறும எண்கள்
5.
பின்வருபவைகளில் எது கட்டமைப்பு ஒட்டு ஆகும்?
< html >
< h1 >
< br >
< P >
6.
பின்வருபவைகளில் எது முடிவு ஒட்டினை குறிக்க பயன்படுகிறது?
< >
%
/
\
7.
HTML ஆவணமானது _______ இணை ஒட்டுகளுக்குள் அமைக்கப்படுதல் வேண்டும்
< body > ……. < /body >
< title > ……. < /title >
< html > ……. < /html >
< head > …… < /head >
8.
HTML ஒட்டுகளானது______குறிகளுக்குள் குறிக்கப்படுதல் வேண்டும்
[ ]
{ }
( )
< >
9.
பின்வருபவைகளில் எது ஒட்டுகளின் உள்ளே குறிக்கப்பட்டு அவை பற்றிய கூடுதல் தகவல்களை குறிக்க உதவுகிறது?
ஒட்டுக்கள் (Tags)
பண்புக்கூறுகள்
தலைப்புகள்
உடற்பகுதி
10.
HTML என்பதன் விரிவாக்கம் ______.
Hyper Transfer Markup Language
Hyper Text Markup Language
Hyper Transfer Makeup Language
Hyper Text Makeup Language
11.
< body > ஒட்டு பற்றி குறிப்பு தருக.
12.
< head > ஒட்டு பற்றி குறிப்பு தருக.
13.
கட்டமைப்பு, ஒட்டுகள் என்றால் என்ன?
14.
தலைப்பகுதி என்றால் என்ன?
15.
தொடக்க ஒட்டு, முடிவு ஒட்டு என்றால் என்ன?
16.
HTML என்பது குறித்து குறிப்பு வரைக.
17.
இணைய உலாவியின் பின்புறம் ஒரு உருவப்படத்தை உள்ளிடும் வழிமுறை யாது?
18.
HTML நிரலில் குறிப்புகளை(comments) எவ்வாறு வரையறுப்பாய்? விளக்குக
19.
அடைவு ஒட்டுகளுக்கும், காலி ஒட்டுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை ஒரு தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
20.
HTML பண்புக்கூறுகள் என்றால் என்ன?
21.
மீவுரை ஆவணம் எழுதப்பட பயன்படும் கருவிகள் யாவை?
22.
HTML ல் கோப்புகளை சேமிக்கும் வழிமுறைகள் யாவை?
23.
உடற்பகுதி ஒட்டினுள் (Body) உள்ள பண்புக்கூறுகள் யாவை?
24.
வரி முறிவு மற்றும் பத்தி ஒட்டு பற்றி விவரி.
25.
தலைப்பு ஒட்டின் பண்புக்கூறுகள் பற்றி விவரி.
1.
(b)
< br >
2.
(c)
topmargin
3.
(b)
#
4.
(d)
பதினறும எண்கள்
5.
(a)
< html >
6.
(c)
/
7.
(c)
< html > ……. < /html >
8.
(a)
[ ]
9.
(b)
பண்புக்கூறுகள்
10.
(b)
Hyper Text Markup Language
11.
1. < body > ஒட்டானது வலை ஆவணத்தில் பண்புக்கூறுகள் அனைத்து ஒட்டுகள், அதன் பண்புக்கூறுகள் ஆகியவற்றையும் மேலும் வலைஉலாவியில் வெளிப்படுத்தப்பட வேண்டிய தகவல்களையும் கொண்டிருக்கும்.
2. < body > ஒட்டானது < head > என்ற ஒட்டின் கீழ் இடம்பெற வேண்டும்.
12.
< head > ஒட்டானது ஆவணத்தின் தலைப்பு, வகை போன்ற விவரங்களைக் கொண்டிருக்கும்.
13.
< html >, < head > மற்றும் < body > என்ற ஒட்டுகள் கட்டமைப்பு ஒட்டுகள் எனப்படும். இந்த நான்கு ஒட்டுகளும் வலை ஆவணத்தை உருவாக்கப் பயன்படும் இன்றியமையாத அடிப்படை ஒட்டுகளாகும்.
14.
1. தலைப் பகுதியானது ஆவணத்தின் தலைப்பினை வலை உலாவியின் தலைப்புப் பட்டையில் வெளிப்படுத்தவும்.
2. தலைப்புப் பகுதியானது < head > என்ற ஒட்டில் தொடங்கி < /head > என்ற ஒட்டில் முடிவுபெறும்.
3. < title > என்ற ஒட்டானது வலை ஆவணத்திற்கு ஒரு பெயரினை வழங்க பயன்படுகிறது.
15.
பொதுவாக, HTML ஒட்டுகள் தொடக்க மற்றும் முடிவு ஒட்டுகளுக்கிடையே வெளிப்படுத்த வேண்டிய உரைகளைக் கொண்டிருக்கும். தொடக்க ஒட்டானது அதற்கு பிறகு இடம்பெறும் உரைகளுக்கு சிறப்பு அம்சங்களை வழங்கும்.
தொடக்க மற்றும் முடிவு ஒட்டுகள் ஒரே பெயரினையேக் கொண்டிருக்கும். ஆனால் முடிவு ஒட்டின் பெயருக்கு முன்னால் முன்சாய்வுக் கோடானது இடம்பெறும்.
எ.கா. < html > என்பது தொடக்க ஒட்டாகும்.
< /html > என்பது முடிவு ஒட்டாகும்.
16.
HTML என்பது குறியீட்டு மொழியாகும். HTML-ல் உள்ள ஒட்டுகளை (TAG) பயன்படுத்தி நமக்குத் தேவையான உரைகளையோ அல்லது பத்திகளையோ நேரடியாக வலை ஆவணத்தில் எழுதலாம். வலை உலாவியானது வலைப்பக்கத்தில் பொருளடக்கத்தை எவ்வாறு வடிவமைத்துத் திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்று உணர்த்த ஒட்டுகள் பயன்படுகிறது.
17.
வலை உலாவியின் பின்னணியாக உருவப்படத்தையோ (image) அல்லது நிழற்படத்தையோ (picture) அமைக்க முடியும். வலையின் பின்னணியாக உருவப்படத்தை அமைக்கும்போது வெளிப்படுத்தப்படும் உரையானது உருவப்படத்தின் மேல் வெளிப்படுத்தப்படும். பின்னணி படிமமானது/ உருவப்படமானது இழைவாகவோ (texture) அல்லது படமாகவோ (image) அல்லது புகைப்படங்களாகவோ (photos) இருக்கலாம். சிறிய உருவப்படத்தை பின்னணியாக அமைக்கும்போது வலைஉலாவியானது அந்த உருவப்படத்தை குறுக்கும் நெடுக்குமாய் ஆவணம் முழுவதும் நிரப்பிக் கொள்ளும். அசைவூட்டப்படத்தை பின்ணனியாக அமைப்பது சுவாரசியத்தை மேலும் அதிகரிக்கும்.
வலை உலாவியின் பின்ணணியாக படத்தை அமைக்க பயன்படும் தொடரியல்
< body background ="image_name_ with_extension">
வலை உலாவியின் பின்னணியாக உருவப்படத்தை அமைத்தல் :
< html >
< head >
< tittle >Image as background < /tittle >
< head >
< body background = "flower0.1gif" >
This is my browser with an image as background
< /body >
< /html >
18.
வலைப்பக்கத்தைப் பற்றி குறிப்புரைகள் வழங்கவும் அல்லது வலைப்பக்கத்தின் நிலையைப் பற்றி இடம்பெறும் உரையானது குறிப்புரையாக கருதப்படும்.மேலும் இந்த ஒட்டிற்குள் இடம்பெறும் உரையை வலைஉலாவியானது கருத்தில் கொள்ளாது. Comments ஒட்டில் இடம்பெறும் உரையை வலைஉலாவியானது வெளியீட்டில் வெளிப்படுத்தாது. வலை ஆவணத்தின் எந்தப் பகுதியிலும் comment ஒட்டானது இடம்பெறலாம்.
Comment ஒட்டின் பொது வடிவம் :
< !விளக்கவுரை >
19.
அடைப்பு ஒட்டுகள் : (Container Elements)
தொடக்க மற்றும் முடிவு ஒட்டுகளை கொண்டுள்ள ஒட்டுகள் அடைப்பு ஒட்டுகள் எனப்படும்.
எ.கா:
< html >, < body >, < tittle >, < p >etc.
காலி ஒட்டுகள் : (Empty Elements)
தொடக்க ஒட்டுகளை மட்டும் கொண்டுள்ள ஒட்டுகள் காலி ஒட்டுகள் எனப்படும்.
எ.கா: < br >, < hr >
20.
HTML பண்புக்கூறுகள் :
1. HTML ஒட்டுகளின் உள்ளே உபயோகிக்கப்படும் தனிச்சிறப்பான வார்த்தைகள் ஒட்டுகளுக்கு கூடுதலான இயல்புகளை வழங்குகின்றன. இவை பண்புக்கூறுகள் என அழைக்கப்படுகின்றன.
2. பண்புக்கூறுகள் தொடக்க ஒட்டுகளின் உள்ளே குறிக்கப்படும் நிறைய ஒட்டுகள் தனிச்சிறப்பான/தனித்துவமான பண்புக்கூறுகளைக் கொண்டுள்ளன.
3. மேலும் சில பண்புக்கூறுகள் அனைத்து விதமான ஒட்டுகளாலும் பயன்படுத்தப்படும். இவை Global கூறுகள் என அழைக்கப்படுகின்றன.
21.
மீவுரை ஆவணம் எழுத பயன்படும் கருவிகள்:
1.மீவுரை ஆவணத்தை உருவாக்க இணைய வசதி தேவையில்லை. இணைய வசதி இல்லாமலேயே ஆவணத்தை உருவாக்கவும், சோதிக்கவும் மற்றும் வலைப்பக்கங்களை இணைக்கவும் முடியும்.
2.மீவுரை ஆவணத்தை உருவாக்கவும் சோதிக்கவும் ஒரு பயன்பாடு (உரைப்பதிப்பாளர்) தேவை.
3. மேலும் வலைப்பக்கத்தை பார்வையிட வலைஉலாவியும் தேவை.
22.
படி 1: File \(\rightarrow\)Save என்ற வரிசையில் சுட்டியை இயக்க வேண்டும். அல்லது Ctrl+S என்ற சாவிச்சேர்மானத்தை அழுத்த வேண்டும்.
படி 2:Save as உரையாடல் பெட்டியானது திரையில் தோன்றும். File Name என்ற உரையாடல் பெட்டியில் கோப்பின் பெயருடன். htm or .html என கொடுக்க வேண்டும்.Save as Type என்பதில் All Files என்பதை தேர்வு செய்ய வேண்டும்.Save பொத்தானை Click செய்ய வேண்டும்.

23.
Body ஒட்டுக்கான பண்புக்கூறுகள் :
ஆவணத்தின் உடற்பகுதியை வரையறுக்க < body > ஒட்டானது பயன்படுகிறது. வலை ஆவணத்தின் பொருளடக்கமானது ....< body > என்ற இணை ஒட்டுகளுக்குள் அமைந்திருக்கும் < body > ஒட்டானது வலவகையான பண்புக்கூறுகளைக் கொண்டுள்ளது.
i. Background Color ( பின்புறவண்ணம்) ( bgcolor = color) : அனைத்து வலை உலாவிகளும் வெண்மையான பின்னணி கொண்ட திரையில் உரையினை வெளியீட்டாக தரும். வலை உலாவியின் பின்னணி நிறத்தை bgcolor என்ற பண்புக்கூறின் மூலம் மாற்றியமைக்க முடியும். பின்னணி வண்ணத்தை மாற்ற பயன்படும் தொடரியல்
(ii) உடற்பகுதியில் இடம்பெறும் உரையின் நிறத்தை மாற்றுதல் text = color
மீவுரை ஆவணத்தில் உடற்பகுதியில் உள்ள உரைகளின் கொடாநிலை வண்ணமானது கருப்பு (black) ஆகும். இது தானமைவு வண்ணம் எனவும் அழைக்கப்படுகிறது. உடற்பகுதியில் உள்ள உரையின் வண்ணத்தை மாற்ற பயன்படும் ஒட்டின் பண்புக்கூறு
(iii) வலைஉலாவியின் பின்புறத்தில் படத்தை அமைத்தல்:
Background image: background=image வலை உலாவியின் பின்னணியாக உருவப்படத்தையோ(image) அல்லது நிழற்படத்தையோ(picture) அமைக்க முடியும். வலையின் பின்னணியாக உருவப்படத்தை அமைக்கும் போது வெளிப்படுத்தப்படும் உரையானது உருவப்படத்தின் மேல் வெளிப்படுத்தப்படும்.பின்னணி படிமமானது / உருவப்படமானது இழைவாகவோ (texture) அல்லது படமாகவோ (iamge) அல்லது புகைப்படங்களாகவோ (photos) இருக்கலாம். சிறிய உருவப்படத்தை பின்னணியாக அமைக்கும் போது வலை உலாவியானது அந்த உருவப்படத்தை குறுக்கும் நெடுக்குமாய் ஆவணம் முழுவதும் நிரப்பிக்கொள்ளும். அசைவூட்டப்படத்தை பின்னணியாக அமைப்பது சுவாரசியத்தை மேலும் அதிகரிக்கும்.
வலை உலாவியின் பின்னணியாக படத்தை அமைக்க பயன்படும் தொடரியல்
24.
25.
Align :
(i) தலைப்புகளை இடது, வலது, மைய மற்றும் நேர்த்தி இசைவுகளுக்கு மாற்ற இப்பண்புக்கூறு பயன்படுகிறது. தலைப்புகள் கொடாநிலையாக இடது இசைவில் இருக்கும். ஆகையால் தற்போதைய வலைஉலாவிகளில் பண்பிற்கான மதிப்பாக இடது இசைவு ஒத்துக்கொள்ளப்படுவதில்லை.
(ii) பழைய உலாவிகளில் ALIGN பண்பிற்கான மதிப்பாக நேர்த்தி இசைவு (Justify) ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. (ii) தலைப்புகளுக்கு இசைவுகளை வழங்க பயன்படும் ஒட்டின் தொடரியல் <h# allign value.
(iv) இதில் # என்பது தலைப்பு ஒட்டின் நிலைக்குரிய எண் ஆகும். Value என்பதற்கான மதிப்பு இடது (Left), வலது(Right), மைய (Center), நேர்த்தி (Justify) ஆக இருக்கலாம். நேர்த்தி இசைவு என்பது பத்திகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இசைவு என்பதன் பொருள் சொற்செயலியில் நாம் பயின்றதே ஆகும். வலை
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards