11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
HTML - கட்டமைப்பு ஒத்துகள்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
< title > ஒட்டு பற்றி குறிப்பு தருக.
2.
HTML ஒட்டு பற்றி குறிப்பு வரைக.
3.
< body > உடற்பகுதி என்றால் என்ன?
4.
வலை ஆவணத்தின் பகுதிகள் யாவை?
5.
ஒட்டுகள், பண்புக்கூறுகளின் வேறுபாடு யாது?
6.
இணைய உலாவியின் பின்புறம் ஒரு உருவப்படத்தை உள்ளிடும் வழிமுறை யாது?
7.
HTML நிரலில் குறிப்புகளை(comments) எவ்வாறு வரையறுப்பாய்? விளக்குக
8.
பின்வரும் HTML குறிமுறையில் உள்ள பிழை யாது?
< html >
< my web page >
< title > Welcome to my web page
< /head >
< /title >
9.
அடைவு ஒட்டுகளுக்கும், காலி ஒட்டுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை ஒரு தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
10.
சந்தியா ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றாள். அவள் தனது கணினியில் HTML குறிமுறையை உள்ளிட்டுக்கொண்டிருக்கிறாள். இடையிடையே இணைய உலாவியில் REFRESH / RELOAD பொத்தானை அழுத்திக்கொள்கிறாள். காரணத்தை விளக்குக.
1.
< tittle > ஒட்டானது ஆவணத்தின் தலைப்பினைக் கொண்டிருக்கும். தொடக்க மற்றும் முடிவு ஒட்டுகளுக்கிடையே இடம்பெற்றிருக்கும் தலைப்பானது வலைஉலாவியின் தலைப்புப் பட்டையில் தோன்றும்.
2.
1. < html > ஒட்டானது உருவாக்கப்படும் ஆவணம் வலை ஆவணம் என்பதைக் குறிக்கப் பயன்படுகிறது.
2. HTML ஆவணங்கள் அனைத்தும் < html > என்ற ஒட்டுடன் துவங்கி < /html > என்ற ஒட்டுடன் முடிவடையும்.
3.
< body > ஒட்டானது வலை ஆவணத்தின் பொருளடக்கத்தை வலைஉலாவி ஜன்னல் திரையில் வவெளிப்படுத்தப் பயன்படுகிறது. உடற்பகுதியானது < body >...< /body > என்ற இணை ஒட்டுகளுக்குள் வரையறுக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவ்விரண்டு ஒட்டுகளுக்குள் வரையறுக்கப்படும் அனைத்தும் வலை உலாவியின் ஜன்னல் திரையில் வெளிப்படுத்தப்படும்.
4.
ஒவ்வொரு வலை ஆவணமும் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்.
அவை: தலைப்பகுதி மற்றும் உடற்பகுதி
5.
ஒட்டுகள்:
ஒட்டுகள் (TAGS) மீவுரைக் குறியீட்டு மொழியின் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
பண்புக்கூறுகள்:
நிறம், இசைவு etc., போன்றவையும் HTML ஒட்டுகளுடன், இடம்பெறலாம். இவை பண்புக்கூறுகள் என அழைக்கப்படுகின்றன. வலை ஆவணத்தின் தோற்றத்தைப் பண்புக்கூறுகளைக் (Attributes) கொண்டு மேம்படுத்த முடியும்.
6.
வலை உலாவியின் பின்னணியாக உருவப்படத்தையோ (image) அல்லது நிழற்படத்தையோ (picture) அமைக்க முடியும். வலையின் பின்னணியாக உருவப்படத்தை அமைக்கும்போது வெளிப்படுத்தப்படும் உரையானது உருவப்படத்தின் மேல் வெளிப்படுத்தப்படும். பின்னணி படிமமானது/ உருவப்படமானது இழைவாகவோ (texture) அல்லது படமாகவோ (image) அல்லது புகைப்படங்களாகவோ (photos) இருக்கலாம். சிறிய உருவப்படத்தை பின்னணியாக அமைக்கும்போது வலைஉலாவியானது அந்த உருவப்படத்தை குறுக்கும் நெடுக்குமாய் ஆவணம் முழுவதும் நிரப்பிக் கொள்ளும். அசைவூட்டப்படத்தை பின்ணனியாக அமைப்பது சுவாரசியத்தை மேலும் அதிகரிக்கும்.
வலை உலாவியின் பின்ணணியாக படத்தை அமைக்க பயன்படும் தொடரியல்
< body background ="image_name_ with_extension">
வலை உலாவியின் பின்னணியாக உருவப்படத்தை அமைத்தல் :
< html >
< head >
< tittle >Image as background < /tittle >
< head >
< body background = "flower0.1gif" >
This is my browser with an image as background
< /body >
< /html >
7.
வலைப்பக்கத்தைப் பற்றி குறிப்புரைகள் வழங்கவும் அல்லது வலைப்பக்கத்தின் நிலையைப் பற்றி இடம்பெறும் உரையானது குறிப்புரையாக கருதப்படும்.மேலும் இந்த ஒட்டிற்குள் இடம்பெறும் உரையை வலைஉலாவியானது கருத்தில் கொள்ளாது. Comments ஒட்டில் இடம்பெறும் உரையை வலைஉலாவியானது வெளியீட்டில் வெளிப்படுத்தாது. வலை ஆவணத்தின் எந்தப் பகுதியிலும் comment ஒட்டானது இடம்பெறலாம்.
Comment ஒட்டின் பொது வடிவம் :
< !விளக்கவுரை >
8.
பிழைகள் :
< head > என்ற தலைப்பகுதி ஒட்டு இல்லை.
2. < tittle > ஒட்டு < /head >ஒட்டிற்கு முன் முடிவடைய வேண்டும்
3.< Body > ஒட்டு தரப்படவில்லை.
4. < /html > ஒட்டு தரப்படவில்லை
5. < tittle > பொருளடக்கமும் < Body > ஒட்டின் பொருளடக்கமும் மாறியுள்ளது.
சரியான நிரல் :
< html >
< head >
< tittle > my webbage < /tittle >
< body >
Welcome to my webbage
< /body >
< /html >
9.
அடைப்பு ஒட்டுகள் : (Container Elements)
தொடக்க மற்றும் முடிவு ஒட்டுகளை கொண்டுள்ள ஒட்டுகள் அடைப்பு ஒட்டுகள் எனப்படும்.
எ.கா:
< html >, < body >, < tittle >, < p >etc.
காலி ஒட்டுகள் : (Empty Elements)
தொடக்க ஒட்டுகளை மட்டும் கொண்டுள்ள ஒட்டுகள் காலி ஒட்டுகள் எனப்படும்.
எ.கா: < br >, < hr >
10.
Refresh/Reload பொத்தானை அழுத்துவதன் மூலம் வலைப்பக்கத்தை புதுப்பித்தல் அல்லது மறு ஏற்றம் செய்கிறார்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards