11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
கணினி அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
அச்சுபொறிகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
2.
Boot Strap Loader என்றால் என்ன?
3.
நானோ தொழில்நுட்பம் என்றால் என்ன?
4.
வருடி (Scanner) - குறிப்பு வரைக.
5.
சுட்டியின் சில செயல்பாடுகளைப் பட்டியலிடுக.
6.
சுட்டி என்றால் என்ன?
7.
தரவுச் செயலாக்கம் என்றால் என்ன?
8.
ஆறாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
9.
நான்காம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
10.
இரண்டாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
11.
கணிப்பொறியின் தந்தை என அழைக்கப்படுவர் யார்? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்?
12.
உள்ளீட்டகம் மற்றும் வெளியீட்டகம் வேறுபடுத்துக.
13.
கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?
14.
மையச் செயலகத்தின் (CPU) பகுதிகள் யாவை?
15.
கணிப்பொறி என்றால் என்ன?
1.
தாள்களில் தகவல்களை அச்சிடப் பயன்படும் வெளியீட்டுக் கருவிகள் அச்சுப்பொறிகள் ஆகும். அச்சுப்பொறிகள் இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
2. தட்டல் அச்சுப்பொறிகள் (Impact Printers)
3. தட்டா அச்சுப்பொறிகள் (Non Impact Printers)
2.
Boot Strap Loader என்ற நிரல், "இயக்க அமைப்பு" மென்பொருளை வன்வட்டிலிருந்து, முதன்மை நினைவகத்திற்கு அனுப்புகின்றது.
3.
நானோ தொழில்நுட்பம் என்பது இயந்திரங்களை உருவாக்க அல்லது 100 நானோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான ஓர் அணு அல்லது ஒரு மூலக்கூறில் வேலை செயய உதவும் பொறியியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகும்.
4.
1. வருடி: கணிப்பொறி நினைவகத்தில் நேரடியாகத் தகவலை உள்ளிட வருடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
2. இந்தக் கருவி ஒரு "உலர் மின்நகல் இயந்திரம்" (Xerox machine) போல் செயல்படுகிறது.
3. எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட புகைப்படங்களை உள்ளடக்கிய எந்தவொரு தகவலையும் வருடிக் கணிப்பொறிக்கு இலக்கமுறைத் தகவலாக மாற்றியமைக்கிறது.
5.
1. கிளிக்
2. இரட்டை கிளிக்
3. வலது கிளிக்
4. இழத்து விடுதல்
5. நகர்த்தல்
6.
1. சுட்டி என்பது திரையில் இடசுட்டியின் (Cursor) இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு சுட்டுச் சாதனமாகும்.
2. கணிப்பொறியில் உள்ள பணிக் குறிகள் (icons), பட்டிகள்(menus), கட்டளை பொத்தான்கள் (command buttons) போன்றவற்றைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்துவதற்கு பயன்படுகிறது.
7.
தரவுகளை, தகவல்களாக மாற்றம் செய்யும் செயல்முறை "தரவுச் செயலாக்கம்" என்று அழைக்கப்படுகிறது.

8.
1. இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு.
2. கணிப்பொறிகள் சிறந்ததாகவும் விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும்.
3. செயற்கை மனிதர்கள் (Robots) உருவாக்குதல்.
4. இயற்கை மொழிச் செயலாக்கம்.
5. குரல் அறிதல், மென்பொருள் உருவாக்குதல்.
9.
1. சிறியது மற்றும் வேகமானது.
2. IBM மற்றும் APPLE போன்ற நுண் கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டன.
3. கையடக்கக் கணிப்பொறிகள் அறிமுகமாயின.
10.
1. முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொண்டது.
2. குறைந்த வெப்பத்தை உருவாக்கியது.
3. துளையிட்ட அட்டை, உள்ளீட்டுக்கு பயன்படுத்தப்பட்டது.
4. முதல் இயக்க அமைப்பான தொகுப்பு செயலாக்க அமைப்பு உருவாக்கப்பட்டது.
5. இயந்திர மொழி மற்றும் அசெம்பளி மொழி பயன்படுத்தப்பட்டது.
11.
1. 1837ம் ஆண்டு "அனலடிக்கல் இன்ஜின்" என்ற கருவியை வடிவமைத்த சார்லஸ் பாபேஜ், "கணிப்பொறியின் தந்தை" என அழைக்கப்படுகிறார்.
2. "அனலடிக்கல் இன்ஜின்" கணித ஏரணச் செயலகத்தையும், உள்ளிணைந்த நினைவகத்தையும் உள்ளடக்கியது.
3. இவரின் இந்த "அனலடிக்கல் இன்ஜின்" முதல் பொதுப்பயன் கணிப்பொறிகளை வடிவமைக்க அடிப்படையாக அமைந்ததால் அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார்.
12.
| உள்ளீட்டகம் | வெளியீட்டகம் |
|---|---|
| உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது. உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு விசைப்பலகை, சுட்டி போன்றவை. | பயனர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தகவலைத் தெரிவிக்கும் எந்தவொரு வன்பொருளும் வெளியீட்டகம் எனப்படும். எடுத்துக்காட்டு: திரையகம், அச்சுப்பொறி போன்றவை |
13.
1. மையச்செயலகம், நினைவகம் \மற்றும் உள்ளீடு/வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பாட்டகம் கட்டுப்படுத்துகிறது.
2. மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
14.
மையச்செயலகத்தின் மூன்று பகுதிகள் உள்ளன. அவை
1. கட்டுப்பாட்டகம் (CU-Control Unit).
2. கணித ஏரணச் செயலகம் (AlU - Arithmetic and Logic Unit)
3. நினைவகம் (MU - Memory Unit) ஆகும்.
15.
கணிப்பொறி என்பது கொடுக்கப்பட்ட கட்டளைகளை உள்ளீடாகப் பெற்று, அதிவேகமாகச் செயல்பட்டு, விரும்பிய வெளியீட்டை வழங்கும் ஒரு மின்னணு சாதனம் ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards