11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 26/09/2019
இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
தீங்கிழைக்கும் ஒற்றறி மென்பொருள் பற்றி குறிப்பு தருக.
2.
ட்ரோஜன் குதிரை (Trojan Horse) பற்றி குறிப்பு வரைக.
3.
மின்அஞ்சல் என்றால் என்ன?
4.
URL என்பது என்ன?
5.
DNS பற்றி குறிப்பு தருக.
6.
மாறக்கூடிய வலைப்பக்கம் என்றால் என்ன?
7.
நிலையான வலைப்பக்கம் என்றால் என்ன?
8.
மின்னஞ்சலில் உள்ள CC மற்றும் BCC என்றால் என்ன?
9.
தேடு பொறி என்றால் என்ன?
10.
ICANN - அமைப்பின் பணி யாது?
1.
தீங்கிழைக்கும் ஒற்றறி மென்பொருள்:
சைபர் குற்றவாளிகளால் உருவாக்கப்பட்டு தீங்கிழைக்கும் ஒற்றறி மென்பொருளானது ட்ரோஜன் பயன்பாட்டை போன்றே உளவு பார்க்கப் பயன்படுகிறது.
எ.கா:
கீ லாகர் (Key Logger) மென்பொருளானது, பயனர் தம்முடைய விசைப்பலகையில் அழுத்தும் ஒவ்வொரு விசையையும், பதிவு செய்கிறது. பதிவு செய்யப்பட்ட தகவலானது அவ்வப்போது வந்த நச்சு நிரலை தோற்றவித்த சைபர் குற்றவாளிகளுக்கு இணையம் மூலம் அனுப்பப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணைய பயன்பாட்டை கண்காணிக்கவும், முதலாளிகள் தங்களது பணியாளர்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும் பயன்படும் Key Logging மென்பொருளானது சந்தைகளில் நிறைய கிடைக்கிறது.
2.
ட்ரோஜன் குதிரை:
1. கணினி பயனாளர்கள் பயன்பாடுகளை இணையத்தில் இருந்து நம்பிக்கையான மென்பொருள் என நினைத்து பதிவிறக்கம் செய்யும்போது, அதற்கு மாறாக அவை தீங்கிழைக்கும் மென்பொருளாக ட்ரோஜன் ஹார்ஸ் என்ற மென்பொருளால் கணினியைப் பாதிப்படையச் செய்கிறது.
2. இந்த நச்சு நிரலானது ஒரு முறை கணினியில் நுழைந்துவிட்டால், நாம் விசைப்பலகை மூலம் நம்முடைய கடவுச் சொல்லை தட்டச்சு செய்வது, தங்கள் நடவடிக்கைகளை வெப் கேமரா மூலம் பதிவு செய்து அனுப்புவது போன்ற எந்த செயலையும் செய்யும்.
3.
மின்அஞ்சல்:
மின்அஞ்சல் (Electronic Mail (or) e-mail) என்பது தகவல்களை கணிப்பொறியில் உள்ளிட்டு, தொலைத்தொடர்பு வசதி மூலம் இரு பயனர்களுக்கிடையே பரிமாறிக் கொள்வதாகும். உரை, படம், கோப்புகள் அல்லது ஏதேனும் ஒரு இணைப்பாய்க்கொண்டு செய்தியானது வலையமைப்பு மூலம் குறிப்பிட்ட ஒரு நபருக்கு அல்லது குழுவிற்கு அனுப்பப்படும் முறை மின்னஞ்சல் எனப்படும்.
4.
இணையத்தில் ஒவ்வொரு சேவையக கணிப்பொறியும் ஒரு IP (Internet Protocol) எண்ணைப் பெற்றுள்ளன. இது நான்கு பகுதிகளைக் கொண்ட தனித்துவமான எண்ணால் குறிக்கப்படும். ஒவ்வொரு பகுதியும் புள்ளியால் (.) பிரிக்கப்பட்டிருக்கும். இந்த IP எண் ஆனது சேவையகத்தின் முகவரியாக கருதப்படும்.
எ.கா:
165.113.245.2
128.143.22.55
சில நேரங்களில் எண்கள் தொடர்ச்சியாக மாறும். எனவே எண்களை நினைவில் வைத்துக்கொள்வது சொற்களின் சேர்க்கையினை நினைவில் வைத்துக் கொள்வதை விட கடினம் ஆகும். ஆகையால் இணைய முகவரி என்பதும் IP (இணைய நெறிமுறை) என்பதும் ஒன்றே ஆகும்.
5.
அகஇணையம் (Internet) மற்றும் இணையத்தின் இதயமாகக் கருதப்படுவது DNS (Domain Name System) ஆகும். இதன் வழியாக கணிப்பொறிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளவும், மின்னஞ்சல் போன்றவற்றை பரிமாறிக்கொள்ளவும் அல்லது வலைப்பக்கத்தை வெளிப்படுத்தவும் முடியும்.
| Country Level Domain Name |
Description |
| .in | India |
| .au | Australia |
| .us | United States of America |
| .jp | Japan |
| .ru | Russia |
| .sg | Singapore |
6.
பொதுத் தேர்வு முடிவுகள், நுழைவுத் தேர்வு முடிவுகள் போன்றவற்றை வெளியிடும் வலைதளமானது பயனர் உள்ளிடும் பதிவெண்ணிற்கு ஏற்ப வலைப்பக்கம் மாறும். இதுபோன்ற வலைதளங்கள் மாறக்கூடியவை எனப்படும்.
எ.கா:
அரசினுடைய வலைதளம், நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் வலைதளம்.
7.
நாம் பாரவையிடும் போதெல்லாம் வலைத்தளமானது அதே நிலையிலேயே தொடர்ந்து இருக்கும். இவ்வகை வலைத்தளங்கள் நிலையான வலைதளங்கள் எனப்படும்.
எ.கா.
ஒரு சிறிய வணிக நிறுவனத்தின் வலைத்தளம், பள்ளியினுடைய வலைதளம் போன்றவை நிலையான வலைத்தளங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
8.
CC (Carbon copy) புலமானது நேரடி அணுகல் இல்லாத பெருநர்களை குறிப்பிட உதவுகின்ற ஒரு விருப்பத் தேர்வு ஆகும்.
BCC (Blind Carbon Copy) இதுவும் CC போன்றதே ஆகும். இதில் பெருநர்கள் பட்டியல் இரகசியமாக வைக்கப்படும். எனவே, இப்புலத்தில் குறிப்பிடப்பட்டு மின்னஞ்சல் பெறுபவர், வேறு யாருக்கெல்லாம் இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்பதை காண முடியாது. TO புலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து மின்னஞ்சல் முகவரியும் பெருநர்கள் காண இயலும். இதுவும் விருப்பத் தேர்வு ஆகும்.
9.
தேடுபொறிகள் என்பது தேவையான தகவலை உலகிலாவிய வலையில் இருந்து (WWW) தேடி தருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருளாகும்.
எ.கா : பரவலாக பயன்படும் தேடுபொறிகள்:
Yahoo, Lycos, Altavista, Hotbot, Google மற்றும் Askjeeves.
10.
1. இணைய சமூகம் என்ற தன்னார்வ உறுப்பினர் அமைப்பானது இணைத்தல் உலகிளாவிய தகவல்களை பரிமாறிக் கொள்வதில் பொறுப்பு எடுத்துக்கொள்கிறது.
2. ஐகான் (Internet Corporation For Assigned Names and Numbers) என்ற அமைப்பு இந்த முகவரி பதிவை நிர்வகிக்கிறது.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பெயர் மீண்டும் பதிவு செய்யப்பட்ட பெயர் மீண்டும் பதிவு செய்யப்படாமல் இருக்க உதவுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards