11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
இவற்றுள் எந்த மடக்கு நிபந்தனையை இயக்கும் முன் ஒரு முறையேனும் இயக்கப்படும்?
For
While
If
Do while
2.
எந்த கூற்று கோவையிலுள்ள எல்லா விளைவுகளையும் சோதிக்கப் பயன்படும்?
While
Do while
Switch
If
3.
கூற்றை இயக்கும் முன் எந்த மடக்கில் நிபந்தனை இயக்கப்படும்?
While
Do - while
Break
Continue
4.
இவற்றுள் எது கிளைப்பிரிப்பு கூற்றாகும்?
Loop
If-else
Switch
For
5.
மடக்கின் எந்தப் பகுதி மடக்கை எத்தனை முறை இயக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்?
முதல்
இரண்டாவது
மூன்றாவது
இறுதியானது
6.
இவற்றில் எது மடக்கு கூற்று அல்ல
Switch
While
Do-While
For
7.
8.
if-else_____கூற்றிக்கு மாற்றாக எந்த கூற்றை பயன்படுத்தலாம்
While
If
Else-if
Switch
9.
if...else கூற்றின் கட்டளை அமைப்பைத் தருக.
10.
break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடுகளை எழுதுக
11.
Switch கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக
12.
ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள பல்வேறு கிளைப்பிரிப்பு கூற்றுகள் பட்டியலிடுக
13.
ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள பல வகையான கட்டுப்பாட்டு கூற்றுகள் யாது?
14.
for கட்டளை அமைப்பு பகுதியின் செயல்பாடுகள் யாவை?
15.
while மற்றும் do.. while கூற்றுகளின் வேறுபாடுகளை எழுதுக
16.
17.
else-if கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக
18.
10 எண்களை வெளியீடு செய்வதற்கான ஜாவாஸ்கிரிப்ட் நிரலை எழுதுக
19.
switch case கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக
1.
(d)
Do while
2.
(c)
Switch
3.
(a)
While
4.
(a)
Loop
5.
(b)
இரண்டாவது
6.
(a)
Switch
7.
(d)
8.
(d)
Switch
9.
if (expression)
{
statement if true
}
else
{
statement if false
}
10.
break கூற்று : ஜாவாஸ்கிரிப்ட்டில் பாய்வு கட்டுப்பாட்டை மாற்ற break மற்றும் continue கூற்றுகள் உள்ளன. break கூற்று மடக்கிலிருந்து கட்டுப்பாட்டை வெளியேற்றும்.
continue கூற்று:
continue கூற்று அது இடம்பெறும் பகுதிக்கு கீழ் உள்ள மடக்கின் பகுதியை செயல்படுத்தாமல் மடக்கின் அடுத்த செயல்பாட்டை இயக்கும்.
11.
Switch கட்டமைப்பின் கட்டளை அமைப்பு
Switch (expression)
{
case label 1:
statements 1;
break;
case label 2 :
statement 2;
break;
case label n;
statement-N;
break;
default:
statement;
}
12.
இயக்க தொடரை மாற்றியமைக்கும் பல விதமான கிளைப்பிரிவு கூற்றுகள் உள்ளன. அவை:
1. if கூற்று
2. if..else கூற்று
3. else if கூற்று
4. switch கூற்று
13.
கட்டுப்பாட்டு கூற்றுகள் இரு வகைப்படும் :
1. கிளைப்பிரிவு (Branching) கூற்று
2. மடக்கு (Looping) கூற்று
14.
for கட்டமைப்பில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை முக்காற் புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும்.
அவை :
1. மடக்கின் முதல் பகுதி மாறிக்கு தொடக்க மதிப்பிருத்தும், அந்த மாறியை கட்டுப்பாட்டு மாறி என்பர்.
2. இரண்டாம் பகுதி ஒரு நிபந்தனை கூற்றாகும். அது மடக்கு எத்தனை முறை இயக்கப்படும் என்று தீர்மானிக்கும்.
3. மூன்றாம் பகுதி கட்டுப்பாட்டு மாறியின் மதிப்பு எவ்வாறு மாற்றப்படும் என்று தீர்மானிக்கும் (மிகுக்க /குறைக்க )
15.
| While மடக்கு | do..While மடக்கு |
| மடக்கின் கூற்றை இயக்கும் முன் நிபந்தனை சேதிக்கும் | மடக்கின் கோவை மடக்கின் இறுதியில் சரிபார்க்கப்படும். |
While மடக்கு:
நிரல் பெயர்ப்பி முதலில் கோவையை இயக்கும் கோவையின் மதிப்பு மெய்யெனில் நிரல் பெயர்ப்பி கூற்றை இயக்கம். பின் மடக்கின் மேல்பகுதிக்கு கட்டுபாட்டைச் தாவச் செய்யும். பின் கோவையை மீண்டும் இயக்கும்.
do...while மடக்கு :
do...while மடக்கு while மடக்கைப் போன்று இருக்கும். ஆனால் மடக்கின் கோவை மடக்கின் இறுதியில் சரிப்பார்க்கப்படும். இதனால் மடக்கின் உடற்பகுதி ஒரு முறையேனும் எப்போதும் இயக்கப்படும்.
16.
17.
if (expression 1)
{
Excute code block # 1
}
else if (expression 2)
{
Excute code block #2
}
else if (expression 3)
{
Excute code block # 3
}
else
{
If all else fails, execute block # 4
}
18.
< Html >
< Head >
< Title > Program-To display 10 natural numbers < /Title >
< /Head >
< Body >
< script language="Javascript" type="text/ Javascript" >
document.write("< h2 >The First 10 natural
Numbers< /h2 >");
var n=1;
while (n< =10)
{
document.write(n+"< br >");
n= n + 1;
}
< /script >
< /Body >
< /Html >
19.
switch case கூற்று :
if.else கட்டமைப்பிற்கு மாற்றாக switch கூற்றை ஜாவாஸ்கிரிப்ட் அளிக்கிறது. கோவையில் உள்ள எல்லா விளைவுகளையும் சரிபார்க்க switch கூற்று குறிப்பாக உதவும். Switch கட்டமைப்பின் தொடரியல்,
switch(expression)
case label 1:
statements 1;
break;
case label2:)
statements2; :
break; ;
case labeln;
statements - N;
break; ;
default:
statements;
எடுத்துக்காட்டு :
< Html >
< Head >
< Title > Program To test witch command in JavaScript < /Title >
< /Head >
< Body >
< script language "javascript" type="text/ javascript" >
var grade=0;
var marks = prompt ("Please enter your marks/100:" 0");
if(marks >90)
{grade=1;}
else if(marks >70)&&(marks< =90)
{grade=2;}
else if(marks >50)&&(marksc=70)
{grade=3;}
else if(marks >40)&&(marks< =50)
{grade=4;}
else
(grade=5;)
switch(grade)
{
case 1:
document.write("Your Grade is Outstanding.");
break;
case 2:
document.write("Your Grade is Excellent..");
break;
case 3:
document.write("Your Grade is Good..");
break;
case 4:
document.write("Your Grade is Satisfactory..");
break;
default:
document.write("Your Grade Poor and have to reappear Exam..");
}
< /script >
< /Body >
< /Html >
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards