11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
typeof செயற்குறியின் பயன் யாவை?
2.
மதிப்பிருத்தல் செயற்குறி பற்றி குறிப்பு தருக.
3.
write( ) கூற்றின் பொதுவடிவத்தை எடுத்துக் காட்டுடன் தருக.
4.
< Script > ஓட்டின் கட்டளை அமைப்பை எழுதுக.
5.
Prompt உரையாடல் பெட்டியின் பயன்கள் யாது?
6.
ஜாவாஸ்கிரிப்ட்டில் மாறியின் பங்கு பற்றி எழுதுக
7.
செயற்குறி வகைகள் பற்றி குறிப்பு வரைக.
8.
ஜாவாஸ்கிரிப்ட்-ல் குறிப்புரைகள் என்றால் என்ன?
9.
ஜாவாஸ்கிரிப்ட்டில் இனமாற்றம் என்றால் என்ன?
10.
மாறிகளின் வரையெல்லை என்றால் என்ன அதன் வகைகள் யாது?
1.
typeof செயற்குறி:
செயலேர்பியின் தரவு வகையைப் பெற typeof செயற்குறி உதவும். செயலேற்பி நிலையுரு மாறி அல்லது செயற்கூறு போன்ற ஏதேனும் ஒரு தரவு கட்டமைப்பில் இருக்கலாம். இந்த செயற்குறி செயலேற்பியின் தரவு வகையைத் திருப்பி அனுப்பும்.
கட்டளை அமைப்பு:
typeof operand
or typeof (operand)
typeof செயற்குறி பூலியன், செயற்கூறு, எண், சரம் அல்லது அறிவிக்கப்படாத தரவினம் போன்ற ஏதேனும் ஒரு மதிப்பை திருப்பி அனுப்பும்.
தொகுக்கப்பட்ட typeof செயற்குறி திருப்பி அனுப்பும் மதிப்புகள்
| typeof செயற்குறி | விளைவு |
| Number | "number" |
| Boolean | "Boolean" |
| String | "string" |
| Functions | "function" |
| Undefined | "undefined" |
2.
= என்பது ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மதிப்பிருத்தல் செயற்குறியாகும். இதைக் கொண்டு ஒரு மாறிக்கு மதிப்பிருத்தலாம். இந்த செயற்குறி மாறிக்கு நிலையுரு மதிப்பிருத்த அடிக்கடி பயன்படும்.
எ.கா:
var number1 = 10;
var number2 = number1;
var name = "Computer Science";
var boolean var = true;
3.
write கூற்றின் பொது வடிவம்:
document write ("string" +var);
எ.கா:
document.write ("THe Sum of Data1 and Data2:" +sum);
4.
ஜாவாஸ்கிரிப்ட் தொகுதியின் தொடரியல்:
< script language = "javascript" type = "text/javascript" >
JavaScript code
< /script >
< SCRIPT > ஒட்டு இரண்டு பண்புக்கூறுகளை ஏற்கக் கூடியது.
Language:
இந்தப் பண்பு ஸ்கிரிப்ட்டின் மொழியை தெரிவிக்கின்றது. பொதுவாக, இதன் மதிப்பு JavaScript ஆக இருக்கும். இருப்பினும் HTML ன் புதிய பதிப்பான (Extensible HyperText Markup Language - XHTML) ல் இந்தப் பண்பு பயன்படுத்துவது அவசியமில்லை.
Type:
இந்தப் பண்பு ஸ்கிரிப்ட்டின் மொழியை சுட்டிக்காட்டிப் பயன்படுத்துகிறது. இதன் மதிப்பு எப்பொழுதும் "text/javascript" என்றிருக்க வேண்டும்.
5.
மேலமீட்பு உறைப்பெட்டி மூலம் பயனர் உள்ளீடு செய்வதற்கான தகவலைக் கொடுக்க prompt உரையாடல் பெட்டி பயன்படுகிறது. பயனருடன் ஊடாட இது பயன்படும். உறைப்பெட்டி புலத்தில் பயனர் உள்ளீடு செய்து OK பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
prompt உரையாடல் பெட்டியின் கட்டளை அமைப்பு:
Prompt ("Message", "defaultValue");
(or)
window.prompt("sometext", defaultText");
எ.கா:
prompt("Enter Your Name", "Name");
(or)
window.prompt("Enter Your Name", "Name);
6.
மாறிகள் என்பவை மதிப்பு தங்கியுள்ள நினைவக இருப்பிடத்தைக் குறிக்கும். மாறி என்பது மதிப்பிற்கான குறியீட்டு பெயர். Var என்ற சிறப்பு சொல் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்டில் மாறிகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு மாறிக்கும் ஒரு பெயரிடப்படும். அதை குறிப்பெயர் என்பர்.
ஒவ்வொரு மாறியும் ஒரு தரவின அடிப்படையில் அமையும். அது அந்த எந்த வகை தரவை ஏற்கும் என்பதைக் குறிக்கும். சரங்கள், எண்கள் மற்றும் பூலியன் என்பவை ஜாவாஸ்கிரிப்டின் அடிப்படை தரவினங்களாகும்.
7.
செயலேற்பியின் தரவு வகையை பெற type of செயற்குறி உதவும். செயற்லேற்பி நிலையுருவாகவோ அல்லது மாறி அல்லது செயற்கூறு போன்ற ஏதேனும் ஒரு தரவு கட்டமைப்பில் இருக்கலாம். இந்தசெயற்குறி செயலேற்பியின் தரவு வகையைத் திருப்பி அனுப்பும்.
கட்டளை அமைப்பு
typeof operand
or
typeof(operand)
type of செயற்குறி பூலியன், செயற்கூறு, எண், சரம்அல்லது அறிவிக்கப்படாத தரவினம் போன்ற ஏதேனும் ஒரு மதிப்பை திருப்பி அனுப்பும். கீழேகொடுக்கப்பட்டுள்ள அட்டவணை type of செயற்குறி திருப்பி அனுப்பும் மதிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.
ஜாவாஸ்கிரிப்ட் கீழ்கண்ட செயற்குறிகளை அதிகரிக்கும்.
1. எண் கணித செயற்குறி (Arithmetic Operators)
2. ஒப்பீட்டு செயற்குறி (Relational Operators)
3. தருக்க செயற்குறி (Logical Operators)
4. மதிப்பிருத்து செயற்குறி (Assignment Operators)
5. சரம் செயற்குறி (String Operators)
6. மிகுப்பு மற்றும் குறைப்பு செயற்குறி (Increment and Decrement Operators)
7. நிபந்தனை செயற்குறி (Conditional Operator)
8. ஒரும + மற்றும் ஒரும - எதிர்மம் செயற்குறி (Unary + மற்றும் Unary - செயற்குறி)
9. typeof செயற்குறி (typeof Operator)
8.
மிக முக்கியமான சிறந்த நிரலாக்க பாணி என்பது மூலக்குறியில் குறிப்பு மற்றும் வர்ணனையை செருகுவதாகும். இதனால் அனைவரும் நிரலை புரிந்துகொள்ள உதவும். ஜாவாஸ்கிரிப்ட் நிரல் புரிந்துகொள்ள உதவும். ஜாவாஸ்கிரிப்ட் நிரல் பெயர்ப்பி நிரலில் உள்ள குறிப்புரைகளை நிராகரித்து விடும்.
இரண்டு வகையான குறிப்புரைகள் உள்ளன. ஒரு வரி மற்றும் பல வரி குறிப்புரைகள்.
// என்ற குறியுடன் தொடங்கும் குறிப்புரைகள் ஒரு வரி குறிப்புரைகளாக நிரல் பெயர்ப்பி இதனை நிராகரிக்கும்.
எ.கா:
//JavaScript single Line comment
பலவாறு குறிப்புரைகள் /* ல் தொடங்கி */ ல் முடிவடையும். (/* ...... */)
9.
ஜாவாஸ்கிரிப்ட் இனமாற்றம்: (Type casting இந்த JavaScript)
ஒரு தரவின வகையிலிருந்து வேறொரு தரவின வகையாக மாற்றியமைக்கும் செயல்பாட்டை இனமாற்றம் என்பர். இதையே மாற்றம் என்றும் கூறுவர். ஜாவாஸ்கிரிப்ட் இரு வகையான இனமாற்றங்கள் உள்ளது.
1. உள்ளுறை இனமாற்றம்
2. வெளிப்படை இனமாற்றம்
மாறியில் அமைக்கப்பட்டுள்ள தரவின் மதிப்பிற்கேற்ப மாறியின் தரவினம் உள்ளுறையாக மாற்றப்படும்.
10.
ஒரு மாறியின் வரையெல்லை, அது எந்த மூலக் குறிமுறையில் வரையறுக்கப்பட்டுள்ளதோ அந்த குறிமுறையின் வாழ்நாள்வரை இருக்கும்.
1. முழுதளாவிய மாறி அதை வரையறுக்கப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் நிரலின் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படலாம்.
2. ஒரு செயற்கூரினுள்ளே அறிவிக்கப்பட்டுள்ள மாறிகளை அவை வரையறுக்கப்பட்ட செயற்கூறின் உடற்பகுதியில் பயன்படுத்தப்படலாம். இவ்வகை மாறிகள் உள்ளமை மாறிகளாகும். இவை உள்ளமை வரையெல்லை கொண்டிருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards