11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
ஜாவா எழுத்துவடிவ செயற்கூறுகள்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பின்வருவனவற்றுள் எது மறுபயனாக்கத்தையும், நிரல் தெளிவையும் மேன்படுத்தகிறது?
செயற்கூறுகள்
கூறுகள்
கணங்கள்
ஆணைகள்
2.
கீழ்கண்டவற்றுள் எது நிரலை கூறுகளாக்க நிரலருக்கு அனுமதி அளிக்கிறது?
நூலக செயற்கூறுகள்
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
இயல்பு செயற்கூறுகள்
சாதாரணமான செயற்கூறுகள்
3.
நீண்ட நிரல்கள் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது
கூறுகள்
தொகுதி
கணங்கள்
குழு
4.
அளபுருக்கள் இவ்வாறாக செயல்படுகிறது
உள்ளமை மாறி
இனக்குழு மாறி
கோப்பு மாறி
தொகுதி மாறி
5.
செயற்கூறின் கட்டளையமைப்பு எழுதுக
6.
குறிப்பு வரைக – பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
7.
குறிப்பு வரைக- நூலக செயற்கூறுகள்.
8.
செயற்கூறின் பயன்பாடு யாது?
9.
ஜாவாஸ்கிரிப்ட் செயற்கூறு என்றால் என்ன?
10.
10 எண்களின் கூட்டலைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் நிரல் எழுதுக.
11.
ஒரு எண்ணின் கனசதுரத்தைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் வடிவ நிரல் எழுதுக.
1.
(a)
செயற்கூறுகள்
2.
(b)
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
3.
(a)
கூறுகள்
4.
(a)
உள்ளமை மாறி
5.
செயற்கூறின் வரையறுப்பின் வடிவம் :
Function function-name(parameters list)
{
{\({{ \text {Declaration of variable Executable statement;}}}\)} Function Body
}
6.
1. பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள் நிரலை சிறுகூறுகளாக நிரலுக்கு அனுமதி அளிக்கிறது.
2. பெரும்பாலான கணினி நிரல்கள் உலக சிக்கல்களை தீர்க்க வேண்டியிருப்பதால் கணினி நினைவகத்தில் அதிக நினைவகத்தை எடுத்துக் கொள்வதோடு செய்லபடுவதற்கு அதிக நேரத்தையும் எடுத்துக்கொள்கிறது.
3. எனவே, நீண்ட நிரல்கள் சிறு பிளவுகளாகப் பிரிக்கப்பட்டு அவை கூறுகள் அல்லது தொகுதிகள் என்றழைக்கப்படுகின்றன.
7.
முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் எற்கனவே ஜாவாஸ்கிரிப்ட் நூலகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதை நூலக செயற்கூறுகள் என்றும் அழைக்கலாம்.
எ.கா)
alert ( ), isNan ( ), to Upper( ), toLowercase( ), Length ( ), prompt ( ), write ( ) இவை முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளாகும்.
8.
1. ஒரு குறிப்பிட்ட செயலுக்கான குறிமுறையை உறைபொதியாக்கம் செய்வதற்கு செயற்கூறுகள் பயன்படுகின்றன.
2. மேன்மேலும், ஒரே கூற்றுகளை திரும்ப திரும்ப மாற்றுரைகளாக தட்டச்சு செய்வதை தடுக்க திரும்ப மாற்றுரைகளாக தட்டச்சு செயலுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
3. பொதுவாக இவை ஒரு குறிப்பிட்ட வேலைக்கான குறிமுறையை ஒரு இடத்தில் வைப்பதன் மூலம் மறுபயனாக்கமும், நிரல் தெளிவும் மேன்படுத்தப்படுகிறது.
9.
செயற்கூறு என்பது ஜாவாஸ்கிரிப்ட் எழுத்துவடிவ தொகுதியாகும். இது ஒருமுறை வரையறுக்கப்பட்டு பலமுறை செயல்படுத்தப்படுகிறது.
10.
/ / - >
< /script >
< body >
< /body >
< /html >
OUTPUT
Enter initial value :1
Enter final value: 10
Function for sum of 10 numbers Initial No:1
Final No: 10
The result: 55



11.
< html >
< head >
< tittle > Function Example
< /tittle >
< /head >
< Title >
< Function cube < Title >
< script language = " javascript"type ="text/
javasscript" >
{
function cube( x)
{
vars=x*x*x;
return s;
var x=prompt (" Enter a number :","o");
var n=parseInt(x);
var c= cube(n);
docment.writeIn("< br >< h4 >Cube of
"n+"is ="c+< /h4 >);
< /body >
< /body >
< /html >
OUTPUT
Enter value: 5
Cube Function Number: 5
The cube: 125

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards