11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
நிகழ்த்துதல் (Basics)
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
Slide Master ஐ எவ்வாறு தோன்ற செய்யலாம்? எத்தனை வடிவங்களில் அதைக் காணலாம்?
2.
Save மற்றும் Save As தேர்வுகளுக்கான வேறுபாடு தருக.
3.
சில்லுமாற்றம், சுட்டியைக் கிளிக் செய்வதாக இருந்தால் ஒரு சில்லுவிலிருந்து அடுத்த சில்லுவிற்கு எவ்வாறு செல்வாய்?
4.
சில்லுகளை ஒரு குழுவாக எவ்வாறு நகர்த்துவாய்?
5.
Impress-ன் பணிப்பகுதியில் உள்ள View பட்டையில் உள்ள தத்தல் குறிகள் யாவை>
6.
முதன்மைப் பக்கம் பற்றி எழுதுக.
7.
Impress-ன் சன்னலில் உள்ள பணிப் பலகத்தின் வகைகள் யாவை?
8.
Impress -ன் முதன்மைச் சன்னலின் பகுதிகள் யாவை?
9.
புதிய நிகழ்த்தலை உருவாக்கும் முறைகள் யாவை?
10.
பொதுவான நிகழ்த்துதல் நிரல்கள் சிலவற்றை எழுதுக.
11.
நிகழ்த்துதல் மென்பொருளின் முக்கியச் செயல்பாடுகள் யாவை?
12.
சில்லுவின் அமைப்பால் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?
13.
Impress -யில் வார்ப்புரு - வரையறு.
14.
நிகழ்த்துதலை என்னவென்று புரிந்து கொண்டீர்கள்?
15.
ஒரு சில்லு மற்றும் Slide Show-க்கு உள்ள வித்தியாசம் என்ன?
1.
View Master Slide Master என்பதைக் கிளி செய்வதன் மூலம் Slide Master ஐ தோன்றச் செய்யலாம்.
Master Slide கல் இரண்டு வடிவங்களில் காணலாம்.
1. Slide Master 2.Notes Master
2.
| Save | Save As |
| குறிப்பிட்ட கோப்புறையில் விளக்கக் காட்சியைச் சேமிக்கும். |
அதே கோப்புறையில் அல்லது குறிப்பிட்ட வேறு கோப்புறையில் அக்கோப்பின் இன்னொரு நகலைச் சேமிக்கும். |
3.
1.அடுத்த சில்லுக்குச் செல்ல அல்லது முந்தைய சில்லுக்குச் செல்ல விசைப்பலகையில் அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும்.
2. அடுத்த சில்லுக்கு முன்னேற்ற சுட்டி பொத்தானைக் கிளிக் செய்யவும் அல்லது விசைப்பலகையில் Space bar -ஐ அழுத்தவும்.
4.
1.சில்லுகளை ஒரு குழுவாகத் தேர்ந்தெடுக்கவும்.
2. சில்லுகளின் குழுவை புதிய இடத்திற்கு இழுத்து விட வேண்டும். ஒரு செங்குத்துக் கருப்பு கொடு தோன்றும். அது சில்லுகள் குழு எங்கு போகும் என்பதைக் காண்பிக்கும்.
5.
1. Normal 2. outline 3. nogtes 4.handout 5. Slider Sorter
இந்த ஐந்து தத்தைகளும் 'காட்சிப் பொத்தான்கள்' என அழைக்கப்படுகின்றன.
6.
1.நிகழ்த்துதலின் பக்க அமைவை வரையறுக்க முதன்மைப் பக்கம் பயன்படுகிறது.
2.impress-ல் முன்னரே வரையறுக்கப்பட்ட முதன்மைப் பக்கங்கள் இருக்கும்.
3. கொடாநிலை பக்கம் வெற்றிடம் ஆகும்.
4.மற்றவை குறிப்பிட்ட பின்னணி உடையவை.
7.
1. முதன்மை பக்கங்கள்
2. Layout-சில்லு அமைப்பு
3.அட்டவணை வடிவமைப்பு
4.தனிப்பயன் அசைவுப்படம்
5.சில்லுகளின் பரிமாற்றம்
8.
Impress -ன் முதன்மைச் சன்னலில் மூன்று பகுதிகள் உள்ளன.
1. Slides pane 2.Workspace 3.Task pane.
9.
புதிய நிகழ்த்துதலை உருவாக்க Presentation Wizard ல் உள்ள தேர்வுகளில் கீழ்க்காணும் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
1. காலியான நிகழ்த்துதலைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. Template லிருந்து தேர்ந்தெடுக்கலாம்.
3.ஏற்கனவே உள்ள நிகழ்த்துதலைத் தேர்ந்தெடுக்கலாம்.
10.
1.OpenOffice Impress
2. Microsoft Powerpoint
3. Apple's Keynote
11.
நிகழ்த்துதல் மென்பொருளின் முக்கியச் செயல்பாடுகள்:
1. உரையைச் செருகுவதற்கும், வடிவமைத்தலுக்கும் ஒரு பதிப்பான் (Editor) மென்பொருள்.
2.வரைகலை படங்களைச் செருகுவதற்கும் மற்றும் கையாளுவதற்குமான வழிமுறைகள்.
3. தகவல்களைக் காட்சிப்படுத்துவதற்கான சில்லுக்காட்சி.
12.
முன்னரே தொகுக்கபட்ட Layout காட்டப்பட்டுள்ளது. இதில் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தி மாற்றம் செய்து தனித் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது custom layout உருவாக சாத்தியம் இல்லை.
13.
1.வார்ப்புரு (Template) என்பது புதிய நிகழ்த்தலை உருவாக்க முன்னரே வடிவமைக்கப்பட்ட நிகழ்த்தல் வடிவமைப்பாகும்.
2. From Template என்ற விருப்பத்தைத் தேர்வு செய்தால், புதிய நிகழ்த்தலை உருவாக்க ஏற்கனவே இருக்கக் கூடிய Template ஐப் பயன்படுத்த பட்டியலிலிருந்து தேர்வு செய்யலாம்.
3. 'Introducing a New Product' மற்றும் 'Recommendation of a strategy' போன்ற முன்னரே வடிவமைக்கப்பட்ட வார்ப்புருவை அறிமுகப்படுத்தும்.
14.
1.நிகழ்த்துதல் என்பது ஒரு கணிப்பொறி மென்பொருள் ஆகும். இது தகவல்களை சில்லுக்கட்சிகளாக வழங்கப் பயன்படுகிறது.
2. நிகழ்த்துதல் என்பது, நிகழ்த்துதலை உருவாக்கவும், வினா-விடைகள், மின் கற்றல் மற்றும் பல்லூடகப் பொருட்களை உருவாக்கப் பயன்படும் மென்பொருள் ஆகும்.
15.
| சில்லு | சில்லுக் காட்சி Slide Show |
| சில்லு என்பது உரை, படங்கள், ஒளிக் காட்சிகள், அசைவுப் படங்கள், இணைப்பு ஒலி வரை படங்கள், பட்டியல்கள் அட்ட வணைகள் போன்ற கூறுகளைக் கொண்ட நிகழ்த்தலுக்கான அடிப்படை உறுப்பாகும். |
ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய செய்திகளை வரை படச் சில்லுகளாகவோ, ஆவணப் பக்கங்களாகவோ கொடுக்கும் ஒரு காட்சியாகும். |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards