11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
எதன் இடையே கொடுக்கப்படும் வெற்றிடத்தை ஜாவாஸ்கிரிப்ட் நிராகரிக்கும்
கட்டளைகள்
ஸ்கிரிப்ட்
வில்லைகள்
உரை
2.
எந்த பண்புகூற்றை பயன்படுத்தி scripting மொழி மற்றும் அந்த மதிப்பை “ Text/JavaScript” அனுப்ப வேண்டும் என்று உணர்த்துகின்றது?
Language
Text
Type
Body
3.
< script > ஒட்டில் எத்தனை பண்பு கூறுகள் உள்ளது?
2
3
4
5
4.
எந்த கூற்றை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட்யை செயல்படுத்தலாம்?2019
< head >
< Java >
< Script >
< text >
5.
வலை அமைப்பை உருவாக்குபவர்கள் அதை வடிவமைக்க, சரிபார்க்க மற்றும் இணைய செயல்பாடுகளை செயல்படுத்த உதவும் பொதுவான scripting ?
C
C++
Java
JavaScript
6.
Prompt உரையாடல் பெட்டியின் பயன்கள் யாது?
7.
ஜாவாஸ்கிரிப்ட்டில் மாறியின் பங்கு பற்றி எழுதுக
8.
செயற்குறி வகைகள் பற்றி குறிப்பு வரைக.
9.
மிகுப்பு மற்றும் குறைப்பு செயற்குறிகளின் வித்தியாசத்தை எழுதுக
10.
தருக்க செயற்குறிகளின் பயன்கள் யாது?
11.
< Script > ஒட்டு பற்றி எழுதுக
12.
கணித செயற்குறி பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக
13.
ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மேல்மீட்பு உரையாடல் பெட்டிகள் பற்றி விரிவாக எழுதுக
1.
(c)
வில்லைகள்
2.
(c)
Type
3.
(a)
2
4.
(c)
< Script >
5.
(d)
JavaScript
6.
மேலமீட்பு உறைப்பெட்டி மூலம் பயனர் உள்ளீடு செய்வதற்கான தகவலைக் கொடுக்க prompt உரையாடல் பெட்டி பயன்படுகிறது. பயனருடன் ஊடாட இது பயன்படும். உறைப்பெட்டி புலத்தில் பயனர் உள்ளீடு செய்து OK பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
prompt உரையாடல் பெட்டியின் கட்டளை அமைப்பு:
Prompt ("Message", "defaultValue");
(or)
window.prompt("sometext", defaultText");
எ.கா:
prompt("Enter Your Name", "Name");
(or)
window.prompt("Enter Your Name", "Name);
7.
மாறிகள் என்பவை மதிப்பு தங்கியுள்ள நினைவக இருப்பிடத்தைக் குறிக்கும். மாறி என்பது மதிப்பிற்கான குறியீட்டு பெயர். Var என்ற சிறப்பு சொல் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்டில் மாறிகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு மாறிக்கும் ஒரு பெயரிடப்படும். அதை குறிப்பெயர் என்பர்.
ஒவ்வொரு மாறியும் ஒரு தரவின அடிப்படையில் அமையும். அது அந்த எந்த வகை தரவை ஏற்கும் என்பதைக் குறிக்கும். சரங்கள், எண்கள் மற்றும் பூலியன் என்பவை ஜாவாஸ்கிரிப்டின் அடிப்படை தரவினங்களாகும்.
8.
செயலேற்பியின் தரவு வகையை பெற type of செயற்குறி உதவும். செயற்லேற்பி நிலையுருவாகவோ அல்லது மாறி அல்லது செயற்கூறு போன்ற ஏதேனும் ஒரு தரவு கட்டமைப்பில் இருக்கலாம். இந்தசெயற்குறி செயலேற்பியின் தரவு வகையைத் திருப்பி அனுப்பும்.
கட்டளை அமைப்பு
typeof operand
or
typeof(operand)
type of செயற்குறி பூலியன், செயற்கூறு, எண், சரம்அல்லது அறிவிக்கப்படாத தரவினம் போன்ற ஏதேனும் ஒரு மதிப்பை திருப்பி அனுப்பும். கீழேகொடுக்கப்பட்டுள்ள அட்டவணை type of செயற்குறி திருப்பி அனுப்பும் மதிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.
ஜாவாஸ்கிரிப்ட் கீழ்கண்ட செயற்குறிகளை அதிகரிக்கும்.
1. எண் கணித செயற்குறி (Arithmetic Operators)
2. ஒப்பீட்டு செயற்குறி (Relational Operators)
3. தருக்க செயற்குறி (Logical Operators)
4. மதிப்பிருத்து செயற்குறி (Assignment Operators)
5. சரம் செயற்குறி (String Operators)
6. மிகுப்பு மற்றும் குறைப்பு செயற்குறி (Increment and Decrement Operators)
7. நிபந்தனை செயற்குறி (Conditional Operator)
8. ஒரும + மற்றும் ஒரும - எதிர்மம் செயற்குறி (Unary + மற்றும் Unary - செயற்குறி)
9. typeof செயற்குறி (typeof Operator)
9.
மிகுப்பு ++ செயற்குறி ஒரு செயலெர்பியின் மதிப்பை 1 மிகுக்கும் இந்த செயற்குறி, கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் மதிப்பை 1 மிகுத்து, மிகுக்கப்பட்ட மதிப்பை மாறியில் மதிப்பிருத்தும். ++ செயற்குறி திருப்பி அனுப்பும் மதிப்பு இந்த செயற்குறியில் உலா செயலேற்பயின் இடத்தைப் பொறுத்து அமையும். செயலேற்பியின் முன் ++ பயன்படுத்தப்பட்டால் இந்த செயற்குறி முன்னொட்டு செயற்குறி என்பர். இது செயலேற்பியின் மதிப்பை மதிப்பிருத்தலுக்கு முன் மிகுக்கும். செயலேற்பியின் பின் ++ பயன்படுத்தப்பட்டால் இதை பின்னூட்டு செயற்குறி என்பர். இது செயலேற்பியின் மதிப்பை மதிப்பிருத்தலுக்குப் பின் மிகுக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு நிற வரிகளில் உள்ள வித்தியாசத்தை அறியலாம்.
var m = 1, n = ++m; // m and n are both 2
var m = 1, n = m++; // m is 2 n is 1
-- செயற்குறி ஒரு செயலேற்பியின் மதிப்பைக் குறைக்கும். இந்த செயற்குறி, செயலேர்பியின் மதிப்பை 1 ஆக குறைத்து, அந்த மதிப்பை செயலேர்பியில் மதிப்பிருத்தும். -- செயற்குறி திருப்பி அனுப்பும் மதிப்பு இந்த செயற்குறி செயலேர்பியில் எங்கு அமைந்துள்ளது என்பதைப் பொறுத்து இருக்கும். செயலேர்ப்பிக்கு முன்னொட்டாக இருந்தால், இந்த செயற்குறி செயலேபியின் மதிப்பில் 1 குறைந்து, குறைக்கப்பட்ட மதிப்பை திருப்பி அனுப்பும். செயலேர்ப்பிக்குப் பின் பயன்படுத்தினால் மதிப்பிருத்தலுக்கு பின் செயலேர்பியின் மதிப்பில் 1 குறைக்கும்.
var m = 2, n = --m; // m and n are both 1
var m = 2, n = m--; //n is 2, n is 1
10.
தருக்க செயற்குறிகள்:
தருக்க செயற்குறிகள் தருக்க (பூலியன்) செயல்பாடுகளைச் செய்யும். தருக்க செயற்குறிகள் பூலியன் மதிப்புகளை இணைக்கும் அல்லது தலைகீழாக மாற்றும் தருக்க செயற்குறிகளான && (AND), || (OR) மற்றும் ! (NOT) என்ற தருக்க செயற்குறிகள் ஒப்பீடு செய்தபின் இவற்றைக் கொண்டு மேலும் பல சிக்கலான கட்டளைகளை உருவாக்கலாம்.
| தருக்க செயற்குறி |
எடுத்துக் காட்டு | பொருள் | விளைவு |
| && | (( 4 > 5 ( && ) 10 < 5 )) (( expr1) && (expr2)) |
(தகுக்க AND) expr1 மற்றும் expr2 இரண்டும் மெய்யெனில் மெய் என்ற மதிப்பைத் தரும். |
True |
| || | ((4 > 5 ( || ) 10 < 5 )) ((expr1) || (expr2)) |
(தருக்க OR) expr1 அல்லது expr2 என்ற இரண்டில் ஏதேனும் ஒன்று மெய் அல்லது இரண்டும் மெய்யெனில் இது மெய் என்ற மதிப்பை தரும். |
True |
| ! | !(10 < 5) !(expr1) |
(தருக்க NOT) expr1 பொய் எனில் இது மே என்ற மதிப்பையும் அல்லது மெய் எனில் பொய் என்ற மதிப்பையும் திருப்பி அனுப்பும். |
False |
விதிமுறைகள்:
பூலியன் செயலெற்பிகளில் தருக்க செயற்குறியைப் பயன்படுத்துவது சிறந்த முறையாகும். எனினும், எந்த வகை செயலெற்பிகளையும் இணைக்கலாம். கடுமையான விதிகள் இதற்கு உள்ளது. அவை:
1. && (AND) ன் விளைவு முதல் செயலெற்பி பொய் எனில் பொய்யாகவும் அல்லது இதன் பூலியன் பாதிப்பு இரண்டாவது செயலெர்பியின் மதிப்பாக இருக்கும்.
2. || (OR) ன் விளைவு முதல் செயலெற்பி மெய்யெனில் மெய்யாக இருக்கும் அல்லது இரண்டாவது செயலெர்பியின் பூலியன் மதிப்பை ஏற்கும்.
3. ! (NOT) ன் விளைவு செயலெற்பி பொய்யெனில் மெய்யாகவும் இருக்கும்.
தருக்க செயற்குறிகள் பயன்படுத்தி
< Html >
< Head >
< Title > Demo Program - To test Logical Operators in JavaScript < /Title >
< /Head >
< Body >
< script language = "javascript" type = "text/javascript" >
var value1 = 522, value2 = 10;
document.write("< br > Data1: " +value1);
document.write("< br > Data2: " +value2);
var res1 = ((value1 > 100) && (value1 > 601));
var res2 = ((value1 > 100) || (value1 > 601));
var res3 = (!(value1! = value2));
document.write ( "< br > < br > Whether Data1 > 100 AND Data1 > 601: " +res1);
document.write ("< br > < br > Whether Data1 > 600 OR Data1 > 601: " +res2);
document.write("< br > Whether !Data1 != Data2 : " +res3);
< /script >
< /Body >
< /Html >
வெளியீடு:

11.
< script > ... < /script > ஓட்டுகளைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் கூற்றுகளைக் கொண்டு, ஜாவாஸ்கிரிப்ட்டை நடைமுறைப்படுத்தலாம். ஜாவாஸ்கிரிப்ட்டைக் கொண்ட < script > ஓட்டை இணையப் பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் பொருத்தலாம். ஆனால் < ஹெட் > ஓட்டுகளில் உள்ளே கொடுப்பதையே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. < Script > ஒட்டு உலவி நிரலுக்கு இந்த ஓட்டுகளுக்குள் கொடுக்கப்பட்ட அனைத்து உரையையும் ஸ்கிரிப்ட் கட்டளைகளாக ஏற்க வேண்டும் என்ற எச்சரிக்கை அளிக்கும்.
Hyper Text Markup Language (HTML ) அல்லது Dynamic Hyper Text மற்குப்+language (DHTML) ல் உள்ள ஜாவாஸ்கிரிப்ட் தொகுதியின் தொடரியில் கீழ்க்கண்டவாறு உள்ளது.
< script language = "javascript" type = "text/javascript" >
JavaScript code
< /script >
< SCRIPT > ஒட்டு இருப்பது பண்புக்கூறுகளை ஏற்கக் கூடியது.
Language:
இந்தப் பண்பு ஸ்கிரிப்ட்டின் மொழியை தெரிவிக்கின்றது. பொதுவாக, இதன் மதிப்பு ஜாவாஸ்கிரிப்ட் ஆக இருக்கும். இருப்பினும் HTML ன் புதிய பதிப்பான (Extensible HyperText Markup Language - XHTML) ல் இந்தப் பண்பு பயன்படுத்துவது அவசியமில்லை.
Type:
இந்தப் பண்பு கிரிப்ட்டின் மொழியை சுட்டிக்காட்டப் பயன்படுகிறது. இதன் மதிப்பு எப்பொழுதும் "text/javascript" என்றிருக்க வேண்டும்.
12.
கணித செயற்குறிகள் (Arithmetic Operators)கூட்டல் (+), கழித்தல் (-), பெருக்கல் (*), வகுத்தல்(/) மற்றும் வகுமீதி (%) போன்ற அடிப்படை கணிதசெயற்குறிகள் எல்லாவற்றையும் ஜாவாஸ்கிரிப்ட் ஆதரிக்கும்.
| கணித செயற்குறி | பொருள் | எடுத்துக்காட்டு | விளைவு |
| + | கூட்டல் | var sum = 20+120 |
Variable sum = 140 |
| - | கழித்தல் | var diff - 20-120 |
Variable diff - 100 |
| * | பெருக்கல் |
var prod = 10*100 |
Variable prod = 1000 |
| / | வகுத்தல் |
var res = 100/522 |
Variables = 5.22 |
| % | வகுமீது | var rem = 100%522 |
Variable rem = 22 |
குறுக்குவழி கணித செயற்குறிகள்
Output:
13.
ஜாவாஸ்கிரிப்ட்-ல் மூன்று வகையான மேல்மீட்பு பெட்டிகள் உள்ளது அவை : Alert உரையாடல் பெட்டி, confirm உரையாடல் பெட்டி மற்றும் Prompt உரையாடல் பெட்டி,
(i) Alert உரையாடல் பெட்டி (Alert Dialog Box):
பயனருக்கு எச்சரிக்கை செய்தி கொடுப்பதற்கு மிகுதியாக Alert உரையாடல் பெட்டி பயன்படும். எடுத்துக்காட்டாக, ஒரு உள்ளீட்டு புலத்தில் ஏதேனும் உரையைத் தட்டச்சு செய்ய வேண்டும். ஆனால் பயனர் உள்ளீடு செய்யவில்லையெனில், உறுதிபடுத்தும் செயலாக, Alert பெட்டி பயன்படுத்தி பயனருக்கு ஒரு எச்சரிக்கை செய்தியைக் கொடுக்கலாம். Alert பெட்டி ஒரே ஒரு "OK" பொத்தானை மட்டும் கொண்டிருக்கும். அதை பயன்படுத்தி அடுத்த நிலைக்கு செல்லலாம்.
Alert பெட்டியின் கட்டளை அமைப்பு
Alert("Message"); (or))
Window.alert("Message");
எடுத்துக்காட்டாக :
alert("Name is compulsory entry");
(or)
window.alert('Name is compulsory entry");
(ii) Conform உரையாடல் பெட்டி :
ஏதேனும் ஒரு விருப்பத்திற்கு பயனரின் ஒப்புதல் பெற confirm உரையாடல் பெட்டி உதவுகிறது. இந்த உரையாடல் பெட்டி OK மற்றும் Cancel என்ற இரு பொத்தான்களை தெரிவிக்கும். பயனர் ok பொத்தானை அழுத்தினால் confirm() மெய் என்ற மதிப்பை திருப்பி அனுப்பும். பயனர் Cancel பொத்தானை அழுத்தினால் Confirm() பொய் என்ற மதிப்பை திருப்பி அனுப்பும்.
Confirm உரையாடல் பெட்டியின் கட்டளை அமைப்பு :
confirm("message");
(or)
window.confirm("message");
எடுத்துக்காட்டாக :
confirm("Hai Do you want to continue=");
(or)
window.confirm("Hai Do you continue:"'); want to continue
(ii) Prompt உரையாடல் பெட்டி : மேல்மீட்பு உரைப் பெட்டி மூலம் பயனர் உள்ளீடு செய்வதற்கான தகவலைக் கொடுக்க prompt உரையாடல் பெட்டி பயன்படுகிறது. உரைப் பெட்டி புலத்தில் பயனர் உள்ளீடு செய்து ok பொத்தானை கிளிக் செய்யவும்.
Prompt() செயற்முறையைப் பயன்படுத்தி prompt உரையாடல் பெட்டியில் செய்தியை தெரிவிக்க உதவும் இதில் இரண்டு அளபுருக்கள் உள்ளன (i) உரைப்பெட்டி தோன்றும் செய்தி (ii) உரைப்பெட்டியில் தோன்றும் கொடாநிலை சரம். இந்த உரையாடல் பெட்டியில் இரண்டு பொத்தான்கள் உள்ளன அவை ok மற்றும் Cancel பயனர் ok பொத்தானை கிளிக் செய்தால் prompt() ல் உள்ள உரைப்பெட்டியில் உள்ளீடு செய்த மதிப்பை திருப்பி அனுப்பும், பயனர் Cancel பொத்தானைக் கிளிக் செய்தால் null என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும். Prompt உரையாடல் பெட்டியின் கட்டளை அமைப்பு:
Prompt("Message", "defaultValue");
(or)
window.prompt("sometext","defaultText");
எடுத்துக்காட்டாக :
prompt("Enter Your Name:","Name");
(or) window.prompt("Enter Your Name:","Name");
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards