11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
கணிப்பொறியில் தமிழ்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
மின் நூலகம் - குறிப்பு தருக.
2.
எந்த தேடுபொறி தமிழில் தட்டச்சு செய்யும் வசதியை வழங்குகிறது?
3.
தமிழ் இணையக் கல்விக்கழகம் சிறு குறிப்பு வரைக.
4.
5.
தமிழ் நிரலாக்க மொழி-சிறு குறிப்பு வரைக
6.
தமிழில் சேவைகளை வழங்கி வரும் தேடுபொறிகளை பட்டியலிடுக.
7.
மின் அரசாண்மை என்றால் என்ன?
8.
பிரபலமான தமிழ் இடைமுக விசைப் பலகைகள் யாவை?
9.
மின் அரசாண்மை - குறிப்பு தருக.
10.
_________ ஸ்மார்ட் கைப்பேசிகளில், ஆண்டிராய்டு இயக்க அமைப்பில், ஆங்கில ஒலியியல் முறையில் பயன்படுத்தப்படும் இடைமுக விசைப்பலகை மென்பொருள் ஆகும்.
செல்லினம்
பொன்மடல்
செல்லினம் மற்றும் பொன்மடல்
இவை எதுவுமில்லை
11.
மின்னூல்களை (e-books) தொகுத்து வழங்குபவை
மின்நூலகங்கள்
மின்கற்றல்
மின்னணுதரவு
இவை எதுவுமில்லை
12.
இந்தியாவிற்கு வெளியே _________ நாட்டு அரசு தனது இணைய சேவை முழுவதும் தமிழில் வழங்குகின்றது.
ஸ்ரீ லங்கா
கனடா
நேபாளம்
இவை எதுவுமில்லை
13.
________ தேடுதல் பொறி, தமிழில் தட்டச்சு செய்யும் வசதி கொண்டது.
Bing
Yahoo
Google and Bing
14.
முதல் பத்து தேடுபொறிகளில் இரண்டாம் இடத்தை வகிப்பது ______________
Bing
Yahoo
இவை எதுவுமில்லை
15.
இந்திய மொழிகளில் _______ மொழி இணையத்தில் அதிகமாக பயன்படுகிறது.
ஹிந்தி
கன்னடம்
தமிழ்
தெலுங்கு
16.
2012-ம் ஆண்டு வாக்கில் _________ சதவீதம் பேர் தமிழில் இணையத்தில் அணுகுவார்கள் என கணக்கிடப்படுகிறது.
74%
68%
42%
28%
1.
மின்நூல்களை (e-Books) தொகுத்து, வழங்குபவை மின்னுலகங்கள், லட்சக்கணக்கான தமிழ்நூல்களைக் கொண்ட மின்னூலகங்கள் பல அச்சு புத்தகங்கள் போய் சேரமுடியாத இடங்களில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு நல்ல பல தமிழ்நூல்களைக் கொண்டு சேர்க்கும் பணியினைச் செய்து வருகின்றன.
2.
கூகுள் தமிழ் தேடுவதற்கு வசதியாக, தமிழ் தட்டச்சு வசதியையும் வழங்குகின்றது.
3.
தமிழை உலகெங்கிலும் இணையத்தின் வழியே கொண்டு சேர்க்கும் நோக்குடன், 2001ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் நாளில், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழக அரசால் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ் இணையக் கல்விக் கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் இணையத்தின் வழியே தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், பண்பாடு போன்றவை உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு வழங்குவதற்காக, மழலையர் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
4.
5.
கணிப்பொறி மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் மென்பொருட்களை வடிவமைக்க பயன்படும் நிரலாக்க மொழிகள் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்துவந்த நிலையில், தமிழிலும், நிரலாக்க மொழி வடிவமைக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அதனடிப்படையில், பைத்தான் நிரலாக்க மொழியை அடிப்படையாக கொண்டு, முதல் தமிழ் நிரலாக்கமொழி “எழில்” வடிவகைக்கப்பட்டுள்ளது. இந்த நிரலாக்க மொழியை பயன்படுத்தி, சிறிய அளவிலான நிரல்களை தமிழிலேயே எழுதமுடியும்.
6.
1. கூகுள் (Goole)
2. பிங் (Bing)
3. யாகூ (yahoo)
7.
ஒரு அரசின் சேவைகளை இணையத்தின் வழியே பெறுவது மின் அரசாண்மை எனப்படும். நமது தமிழ்நாடு அரசு தனது அனைத்து சேவைகளையும் இணையத்தின் வழியே வழங்கி வருகின்றது. தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அரசுடன் உடனடியாக இணையத்தின் வழியே தொடர்பு கொள்ள முடியும். முக்கிய அறிவிப்புகள், அரசாணைகள், அரசின் திட்டங்கள், சேவைகள் போன்றவை இணையத்தின் வழியே கிடைக்கின்றது.
8.
1. NHM Writer, இ-கலப்பை (e-kalappai) மற்றும் லிப்பிக்கார் போன்றவை ஆங்கில ஒளியியல் முறையில், தமிழ் ஆங்கில ஒளியியல் முறையில், தமிழ் யுனிகோட், தமிழ் 99 போன்ற தட்டச்சு முறையில் வேலை செய்யும் தமிழ் விசைப் பலகை இடைமுக மென்பொருள்கள் ஆகும்.
2. செல்லியினம் மற்றும் பொன்மடல் - ஸ்மார்ட் கைப்பேசிகளில், ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பில், ஆங்கில ஒளியியல் முறையில் பயன்படுத்தும் இடைமுக விசைப்பலகை மென்பொருள் ஆகும்.
9.
ஒரு அரசின் சேவைகளை இணையத்தின் வழியே பெறுவது மின் அரசாண்மை எனப்படும். நமது தமிழ்நாடு அரசு தனது அனைத்து சேவைகளையும் இணையத்தின் வழியே வழங்கி வருகின்றது. தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அரசுடன் உடனடியாக இணையத்தின் வழியே தொடர்பு கொள்ள முடியும். முக்கிய அறிவிப்புகள், அரசாணைகள், அரசின் திட்டங்கள், சேவைகள் போன்றவை இணையத்தின் வழியே கிடைக்கின்றது.
10.
(c)
செல்லினம் மற்றும் பொன்மடல்
11.
(a)
மின்நூலகங்கள்
12.
(a)
ஸ்ரீ லங்கா
13.
(a)
14.
(b)
Bing
15.
(c)
தமிழ்
16.
(a)
74%
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards