11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
சொற்செயலி
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
அச்சிடப்படும் முன் ஆவணத்தை பார்வையிடுவதற்கான வழிமுறையே எழுதுக.
2.
ரைட்டர் ஆவணத்தில் வடிவங்களை எவ்வாறு சேர்ப்பாய்?
3.
spell Check என்றால் என்ன?
4.
பக்க வடிவூட்டல் என்றால் என்ன?
5.
உரையின் வடிவூட்டல் தேர்வுகளை எவ்வாறு நீக்குவாய்?
6.
உரையை உயர்த்திக்காட்டுதல் பற்றிக் குறிப்பு வரைக.
7.
உரை வடிவூட்டல் என்றால் என்ன?
8.
Writer -ல் உள்ள உதவி பற்றிக் குறிப்பு வரைக.
9.
உரையைத் தேர்ந்தேடுப்பதற்கான குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.
10.
விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
11.
தனியுரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.
12.
அட்டவணையில் சிற்றறைகளை எவ்வாறு இணைப்பாய்?
13.
ரைட்டரில் தானியங்கு உரை (Auto Text) என்றால் என்ன?
14.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை?
15.
உங்கள் ஆவணத்தில் படங்களை எவ்வாறு சேர்ப்பாய்?
1.
1. File Page Preview அல்லது Page Preview பொத்தானைக் கிளிக் செய்யவும். ரைட்டர் தற்போதைய பக்கத்தைத் திரையில் காட்டும்.
2. Page Preview கருவிப்பட்டையில் உள்ள multilple Pages பனிக்குறியைக் கிளிக் செய்து எத்தனை பக்கங்கள் தோன்ற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம்.
3. Close Preview பொத்தானைக் கிளிக் செய்தால் இத்திரை மூடப்படும்.
2.
1. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள வரையும் கருவிப்பட்டையின் (Drawing toolbar ) மூலம் பல்வேறு வடிவங்களை உருவாக்க முடியும்,
2. View \(\rightarrow \) Toolbars \(\rightarrow \) Drawing என்ற கட்டளையைக் கிளிக் செய்தால் வரையும் கருவிப்பட்டை (Drawing Toolbar ) தோன்றும்.
3.
1. Spell Check என்ற மென்பொருள் நிரலானது சொற்செயலி , மின் அஞ்சல் மற்றும் ஆவணங்களிலுள்ள எழுத்துப்பிழைகளை திருத்தியமைக்கும்.
2. Spell Check தவறான வார்த்தைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரியான வார்த்தைகளாக மாற்றும் மேலும் பிழைகள் உள்ள தவறான வார்த்தை யைப் பச்சை நிற நெளிகோடிட்டு காட்டும்.
4.
பக்க வடிவூட்டல் என்பது பக்கத்தின் ஓரம் , பக்க எண், பக்க அமைப்பு , தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு போன்ற பக்கத்தின் பண்புகளை வடிவூட்டல் செய்வதாகும்.
5.
1. Ctrl + A அல்லது Edit \(\rightarrow \) select All தேர்வு செய்து முழு ஆவணத்தை தேர்ந்தெடுக்கவும்.
2. வடிவுட்டலை நீக்க . Ctrl + M கிளிக் செய்யவும்
6.
1. ஒரு உரையின் முக்கியமான பகுதிகளை படிப்பவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உரையை உயர்த்திக்காட்டுதல் பயன்படுகிறது.
2. தேர்வு செய்யப்பட்ட உரையை உயர்த்திக் காட்ட highlighting பணிக்குரியை கிளிக் செய்தால் ஒரு வண்ணத்தட்டு தோன்றும். அதில் தேவையான வண்ணத்தை தேர்வு செய்து உரையை உயர்த்திக்காட்டலாம்.
3. உயர்த்திக் காட்டப்பட்ட உரையை அதன் இயல்பு தோற்றத்திற்கு மாற்ற, உயர்த்திக் காட்டப்பட்ட உரையைத் தேர்வு செய்து வண்ணத்தட்டில் No fill தேர்வை கிளிக் செய்யவும்.
7.
உரையைத் தட்டச்சு செய்யும் போது கொடா நிலையாக உள்ள எழுத்துவகை, அளவு நிறம், வடிவமைப்பு போன்றவற்றை மாற்றியமைப்பது. உரை வடிவூட்டல் எனப்படும். எ .கா தடிமனாக்குதல் , சாய்வெழுத் தாக்குதல் , அடிக்கோடிடல் போன்றவை பொதுவான வடிவூட்டல் தேர்வுகளாகும்.
8.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் பல்வேறு விதமான உதவிகளை வழங்குகின்றது.
1. F1 அல்லது பட்டிப்பட்டையில் உள்ள Help - ஐ தேர்வு செய்தால் உதவித்திரை தோன்றும்.
2. கருவிக் குறிப்புக்கள் (Tools tips ) நீட்டிக்கப்பட்ட குறிப்புகள் (Extended tips ) உதவி முகவர் செயல்படுத்த Tools \(\rightarrow \) options \(\rightarrow \) openoffice என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. மேலும் விரிவான விளக்கத்திற்கு . Help \(\rightarrow \) What's this? என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
9.
1. சொலின் மீது இரண்டு முறை கிளிக் செய்தால் - ஒரு வார்த்தையை தேர்ந்தெடுக்க.
2. Ctral + A பொத்தான்களை அழுத்துதல் - முழு ஆவணத்தை தேர்ந்தெடுக்க .
10.
1. செருகும் புள்ளியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
2. Shift பொத்தானை அழுத்தியவாறு நகர்வுப் பொத்தான்களைப் பயன்படுத்தி தேவையான உரை தேர்வு செய்யப்பட்ட பின் shift பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்
11.
| தனியுரிமம் பெற்ற மென்பொருள் | திறந்த மூல மென்பொருள் |
|---|---|
| 1. பயனர் மென் பொருளை உருவாக்கிய நிறுவனத்திற்கு பணம் செலுத்திய பயன்படுத்த வேண்டும். | இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும். |
| 2.பயனர் மென் பொருளை மாற்றியமைக்க முடியாது. | பயனர் மென் பொருளை மாற்றியமைக்க முடியும். |
12.
1. ஒன்றாக இணைக்கப்பட வேண்டிய சிற்றறைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. வலது கிளிக் செய்து அதில் cell \(\rightarrow \) Merge தேர்வு செய்யலாம் அல்லது பட்டி பட்டையிலுள்ள Table \(\rightarrow \) Merge cells என்ற கட்டளையைத் தேர்ந்தெடுக்கலாம்.
13.
Auto Text என்பது அடிக்கடி பயன்படுத்தப்படும் சில உரைக்கு குறுக்கு வழிகளை ஒதுக்க உதவுகிறது.உதாரணமாக "Tamil nadu" என்ற வார்த்தையை ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்வதற்கு பதிலாக, "tn" மற்றும் F3 அழுத்தினால் "Tamilnadu" என்ற திரையில் தோன்றும்.
14.
ஓபன் ஆஃ பீஸ் பல்வேறு அலுவலக தொகுப்புகள் உருவாக்கக்கூடிய கீழ்க்கண்ட மென்பொருள்களை கொண்டுள்ளது.
1. ஓபன் ஆஃ பீஸ் ரைட்டர் (OpenOffice writer) உரை ஆவணங்களை உருவாக்கப் பயன்படும் சொற்செயலி.
2. ஓபன் ஆஃ பீஸ் காலக் (OpenOffice calc) அட்டவணைத் தாள்களை உருவாக்கப் பயன்படும் அட்டவணைச் செயலி.
3. ஓபன் ஆஃ பீஸ் பேஸ் (OpenOffice Base) தரவு தளங்களை உருவாக்கப்பயன்படும்.
4. ஓபன் ஆஃ பீஸ் இம்ப்ரெஸ் (OpenOffice Impress )நிகழ்த்துதலை உருவாக்கப் பயன்படும்.
5. ஓபன் ஆஃ பீஸ் ட்ரா (OpenOffice Draw) படங்கள் வரைய பயன்படும் மென் பொருள்.
6. ஓபன் ஆஃ பீஸ் பார்முலா (OpenOffice Formula) வாய்ப்பாடுகள் மற்றும் சமன்பாடுகளை உருவாக்க பயன்படுகிறது.
15.
படத்தை சேர்ப்பதற்கான வழிமுறைகள் :
1. எந்த இடத்தில் சேர்க்க வேண்டுமோ அந்த இடத்திற்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும்.
2. Insert \(\rightarrow \) Picture \(\rightarrow \) From File \(\rightarrow \) என்ற கட்டளையத் தேர்வு செய்யவும்.
3. Insert picture உரையாடல் பெட்டி படத்தொகுப்புடன் (picture gallery) தோன்றும் அதில் தேவையான படத்தை தேர்வு செய்து open பொத்தாணைக் கிளிக் செய்யவும்
4. தேவையான படம் படத்தொகுப்பில் இல்லையெனில், கோப்புறையில் (Folder) உள்ள தேவையான படத்தை தேர்வு செய்து Open பொத்தானை கிளிக் செய்யவும்.
5. தேர்வு செய்யப்பட்ட படம் ஆவணத்தில் சேர்க்கப்பட்டிருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards